கூடு வாஞ் சேரி, ஏப்.12:
நந் தி வ ரம்-கூடு வாஞ் சேரி பேரூ ராட் சி யில் உள்ள மளிகை கடை க ளில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நேற்று திடீ ரென ஆய்வு செய் த னர். இதில் ரூ.1லட் சம் மதிப் பி லான போதை பொருட் கள் சிக் கி ய தால் பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
சென்னை அடுத்த நந் தி வ ரம்-கூடு வாஞ் சேரி பேரூ ராட் சி யில் 500க்கும் மேற் பட்ட கடை கள் உள் ளன. இந்த மளிகை கடை க ளில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் திடீ ரென வந்து நேற்று ஆய்வு செய் த னர்.
உணவு பாது காப்பு துறை மாவட்ட நிய மன அலு வ லர் ராம கி ருஷ் ணன், கூடு வாஞ் சேரி உணவு பாது காப்பு ஆய் வா ளர் ரவீந் திர நாத் உள் ளிட்ட 5பேர் கொண்ட அதி கா ரி கள் காந் தி ந கர் 3வது தெரு வில் உள்ள மளிகை கடை யில் ஆய்வு செய் த தில் கடைக் குள் மறைத்து வைத் தி ருந்த ரூ.1லட் சம் மதிப் புள்ள ஹான்ஸ், பான் ப ராக், போதை பாக் கு கள் உள் ளிட்ட பொருட் கள் சிக் கி யது.
இதே போல் காம ரா ஜ பு ரம் 1வது தெரு ரேஷன் கடை அரு கில் உள்ள மளிகை ஸ்டோ ரில் ஆய்வு செய் த போது, போதை பொருட் கள் எது வும் விற் ப தில்லை என்று கடை உரி மை யா ளர் உறு தி யாக கூறி னார். இதனை நம் பிய அதி கா ரி க ளும் சிறிது தூரம் சென்று நின் ற னர்.
அப் போது அதே கடை யி லி ருந்து இரு சக் கர வாக னத் தில் மளிகை சாமான் ஏற்றி வந்த ஒரு வரை சந் தே கத் தின் பேரில் அதி கா ரி கள் மடக் கிப் பிடித்து சோதனை செய் த னர். அதில் போதை பொருட் கள் பண் டல் இருந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந் த னர். உடனே கடை யின் உள்ளே சென்று அதி ர டி யாக ஆய்வு செய் த னர். மேலும் குடோன் இருக் கும் இடத் தை யும் கேட் ட னர். ஆனால் மளிகை கடை கா ரர் முக வரி தர மறுத் து விட் டார். இத னால் கடை உரி மை யா ள ருக் கும், அதி கா ரி க ளுக் கும் இடையே கடும் வாக் கு வா தம் ஏற் பட் டது.
பின் னர் கைப் பற் றப் பட்ட போதை பொருட் களை காரில் ஏற் றிச் சென் ற னர். இது கு றித்து தக வ ல றிந் த தும் கலக் க ம டைந்த மற்ற கடை கா ரர் கள் உஷா ரா கி விட் ட னர்.
No comments:
Post a Comment