Nov 1, 2015

Staff shortage hits food safety dept

NEW DELHI,
More manpower needed to carry out checks at sweet shops this festive season
The Delhi government’s Food Safety Department is reeling under staff shortage at a time the festive season is on and the department is intensifying checks on suppliers to check for substandard food items.
During Diwali, when the production of dairy products especially sweets is scaled up, inspections across sweet shops are more intensive to crack down on adulterated food items. The chances of using substandard products increase at this time.
“There are currently 12 food inspectors against 32 posts. There is acute staff crunch as we have to conduct inspections across the city. We are trying to cover as many areas as possible through the resources that we have,” said a senior official, Food Safety Department.
Even though the proposal for fresh recruitments was put forward in 2013, the posts yet remain to be filled.
Food analysis is also being carried out for packaged items like chocolates from across brands.
“The focus is on analysing the khoya which is often of poor quality,” said the official.
The department has increased vigilance in checking quality of sweets for the past two months. “Sweets are manufactured in huge scale before Dussehra and stacked in shops.
So the checks were stepped up for almost two months now. But the inspections will be made more intensive this week onwards,” said the official. With shortage in milk during the festive season, the quality of products fall.
Till now, inspections have found that at least 30 per cent of food suppliers and shops have been found flouting the basic standards of food quality. Suppliers found giving sub-standard items have been given warning.
The Food Safety Department has now also decided to come up with food safety kits after several food chains and local sweet shops complained they cannot track retailers supplying substandard items. The government is likely to emulate the model of Gujarat Food and Drug Control Department in which it will roll out these kits for commercial and personal use.

Have you been licensed? - Food safety angle

Being a new law passed only in 2006 and enforced in 2011, FSSA (Food Safety and Standards Act) is always in hot seat for one or other reason. FSSA repealed many earlier acts related to food and consolidated into one. FSSA is an evolving act with addition of many rules and regulations and safety standards. FSSA is the most important legislation that dictates the safety of food in India and thus the health and survival of citizens.
FSSA mandates that every business house that produce, sell, store or transport food should follow certain hygienic norms so that food in question is safe to ultimate consumers. If the business operators follow the hygiene norms (so called schedule IV), they are certified by a registration or licence. Since the ultimate safety of food is dictated by how it is made and in which environment, registration/ licence is the pillar of FSSA.
Section 1 of FSSA deals with 'Registration and Licensing of Food Business Operator'. Broadly there are three forms of licence. The first and the simplest is known as 'registration'. Those with annual turnover less than 12 lakh INR comes under the purview of 'registration'. Fee is only 100 INR per annum. Applicants need to submit a form (called Form A) along with certain documents such as health certificate of workers, identity documents, etc.
Another licence is called 'state licence'. If the installed capacity of the plant is below 2TPD (tonne per day) but the annual turnover more than 12 lakh INR the operator in question comes under the purview 'state licence'. Fee ranges from 2000 to 5000 INR depending upon the type and size of the business. Applicants need to submit a form (called Form B) along with certain documents. The act doesn't mention if there is any difference between registration and state licence with reference to the documents required so it should be assumed that both are same.
However, given the higher scale of operation, state licence ought to be more strict. Registration and state licence are given by DFSO (Designated Food Safety Officer) at district level. Inspection and dealing of file is done by FSO. Both are often sat in the office of the CMO when separate Food Safety office is not available.
Then comes 'central licence'. If the installed capacity of the plant is more than 2 TPD, 'central licence' is required. It is given by FSSAI at regional level and annual fee is Rs. 7500/-. The scope of compliance is bigger for 'central licence'. One glaring necessity for central licence is FSMS - Food Safety Management System which must be certified by an accredited agency. FSMS can be HACCP system, ISO 22000, etc. FSMS is accepted worldwide as one of the most important preventive measures for food safety. Central licence is already online which implies that submission of documents and payment are to be done on web.
Jurisdiction with which registration and state licence apply is very wide. So quite often it generates lots of grey area. It is also very difficult to distinguish if the business operator should come under registration or state licence since very few FBO keep book of account. There are also many documents which are seemingly not relevant to some FBO. For example, FSO demands certificate of degree holder in chemistry/ biochemistry/... from catering services (locally known as Eigyagi Chaksang). This may sound good but truly unrealistic. It will only invite fake certificates.
There is also a huge discrepancy on how licence are given to packaged drinking water manufacturers. Most water manufacturing plant easily crossed 2 TPD so automatically it should comes under the ambit of 'central licence'. However, our state authority turns a blind eye in this matter inspite of repeated reminder. It is also doubtful if the manufacturers apply for state licence knowingly even if they need central licence just to escape from legal entangle compromising safety.
Our food safety authority has so far been aloof to school mid day meal program. Thousands of school children are consuming meals at schools without any accountability on their food safety. Either school authority should approach food safety department before any untoward incident happens. Death of school children in Bihar must be a lesson. I saw our food safety department been active in private houses but unfortunately not able to take any actions on govt machineries.
Time has come now that every food stakeholders to comply with food safety rules for a healthy nation. Illness can happen to anyone no matter whether they are rich or poor.

MCG drafts policy to regulate food trucks

GURGAON: With mobile food trucks mushrooming across the city, the Municipal Corporation of Gurgaon has come up with a draft policy to regulate the space, location, timings and food standards to be followed by the food truck operators.
According to MCG officials, the draft policy will be discussed in the House meeting soon. "All businesses or community groups that sell food must comply with food laws, including the Food Safety and Standards Act, 2006, and are legally responsible to ensure that food sold or prepared for sale is safe to eat and free from contamination," said a senior MCG official.
After the policy is framed, the MCG will designate the space where the vans can be parked. The timing for operation of mobile food establishments will be determined by the municipal commissioner. All these establishments will also be required to register with MCG and obtain a license from it. They will also need a food certificate issued by the Gurgaon civil surgeon, a fire safety certificate and a no objection certificate (NOC) from the police department.
The authorities said the popularity of these food trucks has increased over the past few months, but right now there are no checks and balances to regulate them.
"While we have a policy for eateries and restaurants, there is no policy for food trucks as it is a recent phenomenon in Gurgaon," the official said.
The food trucks can be seen near many office complexes and market areas. Since there is no policy right now, we are not able to ensure that hygiene standards are maintained by these vans. Also, since these vans are mobile, it is difficult to keep track of them as they keep changing places," he added.
Officials said the civic body was also planning to make it mandatory to register temporary food establishments. A temporary food establishment is one that operates for less than 14 consecutive days for a single event or celebration. This will also include promotional sampling activities such as giveaways at exhibitions, train stations and trade shows.

Kuwait lifts ban on Indian poultry

Kuwait has lifted the ban on import of eggs from India, according to the website of Agricultural and Processed Food Products Export Development Authority (Apeda).
The ban was imposed in 2013 by the GCC countries and was lifted following reports by the World Organisation for Animal Health (OIE) stating that India was free from the highly pathogenic Avian influenza.
Usually, the ban is lifted only three months after the OIE declares a country free from bird flu.
Namakkal accounts for nearly 95 per cent of egg exports from India. Egg exports, which stood at 288.12 lakh in 2013-14 fiscal, dropped to 175.55 lakh in 2014-15. For the current fiscal (till June), the number stands at 140.12 lakh, according to the data from National Egg Coordination Committee.
Trade sources said this does not make any big difference as exports to Kuwait are negligible and that, on an average, they used to ship only five containers (of 4.72 lakh eggs each) a month.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு ஆத்தூர் பகுதியில் அதிரடி

ஆத் தூர், நவ.1:
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு ஆத் தூர் பகு தி யில் பல கா ரம் தயா ரிப்பு கூடங் களில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட தால் பர ப ரப்பு ஏற் பட்டது.
சேலம் மாவட்டம் ஆத் தூர் மற் றும் நர சிங் க பு ரம் உள் ளிட்ட நக ராட்சி பகு தி களில் தீபா வளி பண் டி கையை முன் னிட்டு ஸ்வீட் மற் றும் பல கா ரம் தயா ரிக் கும் தொழிற் கூ டங் களில் நல்ல தர மான எண் ணெய் மற் றும் மூலப் பொ ருட் கள் பயன் ப டுத் தப் ப டு கி ற தா? தயா ரிப்பு கூடங் கள் சுகா தா ர மா ன தாக உள் ள தா? சுற் றுச் சூ ழல் பாதிப்பு ஏதும் உள் ள தா? என் பது குறித்து நேற்று மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் டாக் டர் அனு ராதா அதி ரடி சோதனை நடத் தி னார்.
அவ ரது தலை மை யில் 5க்கும் மேற் பட்ட உணவு பாது காப்பு துறை ஆய் வா ளர் கள் இந்த சோத னை யில் ஈடு பட்ட னர். அப் போது, விநா ய க பு ரம் பகு தி யில் உள்ள தொழிற் கூ டம் ஒன் றில் தயா ரிக் கப் பட்ட மிக் சர் உள் ளிட்ட தின் பண் டங் களை கவர் களில் அடைப் ப தற் காக வெறும் தரை யில் கொட்டப் பட்டி ருந்தை கண்டு அதி கா ரி கள் திடுக் கிட்ட னர். இதை ய டுத்து, சுகா தா ர மான முறை யில் பொருட் களை கையாள வேண் டும் என வும், பாக் கிங் செய் வ தும் சுகா தா ர மாக இருக்க வேண் டும் என வும், இனி இது போல் வெறும் தரை யில் பொருட் களை கொட்டி பாக் கிங் செய் யக் கூ டாது என அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர். மேலும், பொருட் களை தர மான எண் ணெய் மற் றும் மூலப் பொ ருட் களை கொண்டு தயா ரிக்க வேண் டும் என வும், பேக் கிங் கில் தயா ரிப்பு தேதி உள் ளிட்ட வை களை பதிய வேண் டும் என வும் அறி வு றுத் தி னர். அதி கா ரி களின் இந்த அதி ரடி சோத னை யில் ஆத் தூர் பகு தி யில் நேற்று பர ப ரப்பு ஏற் பட்டது.

DINATHANTHI NEWS


ஆத்தூரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

ஆத்தூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிக்கும் இடங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரங்கள் ஆர்டரின் பேரில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த பலகாரங்கள் தரமான பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா, அலுவலர்கள் இ.கோவிந்தராஜ், சுந்தர்ராஜன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ரயில் நிலையம் அருகே காரம் தயாரிக்கும் இடத்தைப் பார்வையிட்ட அவர் சுகாதாரமான முறையில் தயாரிக்க கேட்டுக் கொண்டார்.

தர மற்ற நெய் உற் பத் தியை தடுக்க அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் க வேண் டும் காங் க யம் நெய் உற் பத் தி யா ளர் கள் கோரிக்கை

காங் க யம், நவ. 1 ;
தர மற்ற நெய் உற் பத் தியை தடுக்க அதி கா ரி கள் நட வ டிக்கை மேற் கொள்ள வேண் டும் என்று காங் க யம் நெய் உற் பத் தி யா ளர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
காங் க யம் பகு தி யில் சுமார் 15 க்கும் மேற் பட்ட நெய் உற் பத்தி செய் யும் கம் பெனி உள் ளன. இந்த கம் பெ னி கள் காங் க யம், ஊத் துக் குளி, திருப் பூர், தாரா பு ரம் உள் ளிட்ட பகு தி களில் இருந் தும் அரசு, தனி யார் பால் பண் ணை களி லி ருந் தும், கர் நா டகா, ஆந் திரா ஆகிய மாநி லங் களி லி ருந் தும் வெண் ணையை கொள் மு தல் செய்து நவீன இயந் தி ரங் கள் மூலம் சுத் தி க ரிப்பு செய் யப் பட்டு உருக்கி நெய் தயா ரிக் கி றது. மாதம் ஒன் றுக்கு 10லட் சம் கிலோ நெய் இங்கு தயா ரிக் கப் பட்டு விற் ப னைக்கு அனுப் பப் ப டு கி றது. கடந்த 4 வரு டங் களுக்கு முன்பு 5 லட் சம் கிலோ வாக இருந் தது. சென்ற வரு டம் 7லட் சம் கிலோ வாக உயர்ந் தது. தற் போது வரத் தும் தேவை யும் அதி க மா ன தால் 10லட் ச மாக கிலோ வாக அதி க ரித் துள் ளது.
தற் போது தயா ரிக் கப் ப டும் நெய் 15 மில்லி, 50 மில்லி, 100 மில்லி பௌச் என முதல் 15லிட்டர் கேன் கள் வரை 15 வித மான பேக் கு களில் அடைக் கப் பட்டு அக் மார்க் முத் தி ரை யு டன் விற் ப னைக்கு அனுப் பப் ப டு கி றது.
தற் போது இந்த தொழி லில் வளர்ச்சி அடைந்து வரு வ தால் சிலர் தர மற்ற நெய் உற் பத்தி செய்து வரு கின் ற னர் அவர் கள் மேல் நட வ டிக்கை மேற் கொள் ள வேண் டும் என்று காங் க யம் நெய் உற் பத் தி யா ளர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர். இது பற்றி தமிழ் நாடு வெண்ணை நெய் உற் பத் தி யா ளர் சங் கத் தின் பொரு ளா ளர் கணேஷ் கூறி ய தா வது : தமி ழ கத் தில் பல் வேறு இடங் களில் நெய் உற் பத்தி செய்து வந் தா லும் காங் க யம் நெய்க்கு என் றுமே தனி மவுசு உண்டு. இதற்கு நாங் கள் தரத் திற்கு முக் கி யத் து வம் கொடுத்து வரு கி றோம். அக் மார்க் முத் தி ரை யு டன் தான் எங் களின் நெய் விற் ப னைக்கு வரும். தற் போது புதி தாக சிலர் தர மற்ற முறை யில் ரசா யண கலவை கொண்டு தயா ரிக்க் கின் ற னர் இவர் கள் போலி யான முக வ ரி யு டன் கூடிய பவுச் மற் றும் டின் களில் மார்க் கெட்டில் குறைந்த விலை யில் விற் பனை செய் கின் ற னர். இதை உண வுக்கு பயன் ப டுத் து வோர் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர். இத னால் எங் களின் விற் பனை பாதிக் கி றது. எனவே சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் தர மற்ற நெய் உற் பத் தி யா ளர் களை கண் ட றிந்து அவர் கள் மேல் கடும் நட வ டிக்கை எடுக் க வேண் டும். மேலும் நெய் மீ தான வரி களை குறைக்க நட வ டிக்கை மேற் கொள் ள வேண் டும் என் றார்.

காலாவதியான உணவுப்பொருள் கனஜோராக விற்பனை

இளை யான் குடி, நவ.1 :
காலா வ தி யான உண வுப் பொ ருள் விற் பனை இளை யான் கு டி யில் கன ஜோ ராக நடை பெ று கி றது. அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் கா மல் தயக் கம் காட்டு வ தால், பொது மக் கள் பாதிப் ப டைந்து வரு கின் ற னர்.
இளை யான் குடி மற் றும் சாலைக் கி ரா மம் பகு தி களில் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் மற் றும் கூல் டி ரிங்ஸ் விற் பனை களை கட்டி யுள் ளது. பெட்டி க டை களில் ஐஎஸ்ஐ முத் திரை இல் லாத பல் வேறு நிறு வ னங் களின் பெய ரில் தண் ணீர் பாக் கெட்டு கள் விற் கப் ப டு கி றது. பல மளிகை கடை களில் கெட்டுப் போன பால் பாக் கெட்டு கள் விற் கப் ப டு கி றது. இதை வாங்கி செல் லும் பொது மக் களுக்கு பாலை சூடு ப டுத் தும் போ து தான் பால் கெட்டு போனது தெரி ய வ ரு கி றது.
சில மளிகை கடை களில் தாங் க ளா கவே உண வு பொ ருட் களை தயா ரித்து அரசு அனு ம தி யில் லா மல் விற் பனை செய்து வரு கின் ற னர். அவ் வாறு தயா ரிக் கப் ப டும் பாக் கெட்டு களில் தயா ரித்த தேதி, நிறு வ னத் தின் பெயர், இடம் பெ று வ தில்லை. பிர பல குளிர் பா னங் களின் பெய ரில் சிலர் குளிர் பா னங் களை தயா ரித்து மாவட்டத் தின் பல கிரா மப் பு றங் களில் விற் பனை செய் து வ ரு கின் ற னர். அதில் தயா ரித்த தேதி, காலா வ தி யா கும் மாதம், தேதி எது வும் குறிப் பி டு வ தில்லை. இத னால் பலர் வாங்கி குடித் து விட்டு வாந்தி, வயிற் றுப் போக்கு, வாயு தொல்லை சம் பந் த மான பிரச் னை க ளால் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர். இது கு றித்து குமா ர கு றிச்சி நாகு கூறு கை யில்,” இளை யான் குடி பகு தி கள் உட் பட சிவ கங்கை மாவட்டத் தின் பல இடங் களில் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றது. பெரும் பா லான கடை களில் மளிகை பொருட் கள், பயறு வகை களில் காலா வ தி யா கும் தேதி குறிப் பி ட வில்லை. அத னால் தர மற்ற பொருட் களை வாங் கும் நிலை யில் மக் கள் உள் ள னர். தடுக்க வேண் டிய அதி கா ரி கள் அலட் சி யம் செய் கின் ற னர். காலா வ தி யான பொருட் க ளால் உயி ரி ழப்பு ஏற் ப டும் முன் தடுப்பு நட வ டிக்கை எடுக்க மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும்” என் றார்.

DINAMALAR NEWS


விற்பனைக்கு வைத்திருந்த 50 மூட்டை ஜவ்வரிசி முடக்கம் ஜவ்வரிசி ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

நாமக் கல், நவ.1:
சேந் த மங் க லம், எரு மப் பட்டி பகு தி யில் ஜவ் வ ரிசி உற் பத்தி ஆலை களில் அதி கா ரி கள் திடீர் சோதனை மேற் கொண் ட னர்.
நாமக் கல் கலெக் டர் தட் சி ணா மூர்த்தி உத் த ர வுப் படி, உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் தமிழ்ச் செல் வன் தலை மை யில், உணவு பாது காப்பு அலு வ லர் கள் சண் மு கம், சங் க ர நா ரா ய ணன், ராம சாமி, சிவ நே சன், சிவ சுப் பி ர ம ணி யன், ராமச் சந் தி ரன் ஆகி யோர் அடங் கிய கண் கா ணிப் புக் குழு, எரு மப் பட்டி மற் றும் சேந் த மங் க லம் சுற் று வட்டா ரங் களில் இயங்கி வரும் ஜவ் வ ரிசி உற் பத்தி செய் யும் சேகோ தொழிற் சாலை நிறு வ னங் களில் திடீர் ஆய்வு செய் த னர்.
எரு மப் பட்டி யில் ஒரு தொழிற் சா லை யில் உணவு மாதிரி எடுக் கப் பட்டு சேலம், உண வுப் ப குப் பாய்வு கூடத் துக்கு ஆய் வுக் காக அனுப் பப் பட்டது. கல் கு றிச் சி யில் சேகோ பேக் ட ரி யில் தயா ரித்து விற் ப னைக்கு வைக் கப் பட்டி ருந்த 50 மூட்டை ஜவ் வ ரி சியை உரி மை யா ள ருக்கு சொந் த மான ஆலை யின் ஒரு அறை யில் வைத்து பூட்டி சீல் வைக் கப் பட்டு, உணவு மாதிரி எடுக் கப் பட்டது. ஆய்வு முடிவு வரும் வரை மூட்டை களை விற் பனை செய் யக் கூடாது என உரி மை யா ளர் களை அதி கா ரி கள் அறி வு றுத் தி னர்.

TAMIL MURASU NEWS


உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சோதனை சேகோ சங்க தலைவர் மீது கொலை மிரட்டல் புகார்

 
ஆத் தூர். நவ.1:ஆத்
தூர் அருகே வளை ய மா தேவி வால் க ரடு பகு தி யில், ஆத் தூர் வட்ட சேகோ, ஜவ் வ ரிசி ஆலை உரி மை யா ளர் கள் நலச் சங் கத் தின் தலை வர் துரை சா மிக்கு சொந் த மான சேகோ ஆலை உள் ளது.
கடந்த 29ம் தேதி இந்த ஆலை யில், மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் ஆய்வு நடத்த சென் ற னர். அப் போது ஆலை உரி மை யா ளர் துரை சா மிக் கும், அதி கா ரி களுக் கும் இடையே வாக் கு வா தம் ஏற் பட்டது. இதை ய டுத்து அங்கு திரண்ட சேகோ ஆலை உரி மை யா ளர் கள், அதி கா ரி களை சிறை பிடித் த னர். பின் னர் பேச் சு வார்த்தை நடத் தி யதை தொடர்ந்து அவர் களை விடு வித் த னர்.
இந் நி லை யில் நேற்று ஆத் தூர் டிஎஸ்பி அலு வ ல கத் திற்கு வந்த மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் அனு ராதா, டிஎஸ்பி காசி நா த னி டம் புகார் மனு கொடுத் தார். அந்த மனு வில் கூறி யி ருப் ப தா வது:
கடந்த 29ம் தேதி வளை ய மா தேவி வால் க ரடு பகு தி யில் உள்ள துரை சா மிக்கு சொந் த மான சேகோ ஆலை யில் ஆய்வு பணிக் காக சென் றேன். அப் போது ஆலை யின் உரி மை யா ளர், ஆய் வுக்கு வந்த குழு வி னரை பணி செய்ய விடா மல் தடுத் த தோடு, தகாத வார்த் தை க ளால் பேசி வாக் கு வா தத் தில் ஈடு பட்டார். மேலும் செல் போ னில் தொடர்பு கொண்டு, மற்ற ஆலை உரி மை யா ளர் க ளை யும் அங்கு வர வ ழைத் தார். அவர் கள் எங் களுக்கு கொலை மிரட்டல் விடுத் த னர். இது தொடர் பாக உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கூறி யுள் ளார்.
இதை ய டுத்து ஆத் தூர் வட்ட சேகோ, ஜவ் வ ரிசி ஆலை உரி மை யா ளர் கள் சங் கத் தின் அவ சர கூட்டம், தலை வர் துரை சாமி தலை மை யில் நடந் தது. அதில், உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கொடுத்த மனு மீது நட வ டிக்கை எடுக் கப் பட்டால், அந்த பிரச்னை முடி யும் வரை ஆத் தூர், தலை வா சல் உள் ளிட்ட பகு தி களில் சேகோ ஆலை களில் கிழங்கு அர வையை நிறுத் து வது, விவ சா யி களி டம் இருந்து மர வள்ளி கிழங்கு கொள் மு தல் செய் வ தில்லை என வும் தீர் மா னிக் கப் பட்டது. இதை ய டுத்து, அனை வ ரும் ஆத் தூர் டிஎஸ்பி அலு வ ல கத் திற்கு திரண்டு வந்து முற் று கை யிட்ட னர். பின் னர், அங் கி ருந்த டிஎஸ்பி காசி நா த னி டம் மனு ஒன்றை அளித் த னர். அதில், மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் அனு ராதா சோதனை என்ற பெய ரில் தங் களை அச் சு றுத்தி வரு கி றார். இது கு றித்து விசா ரித்து உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என தெரி வித் துள் ள னர். இந் நி லை யில், பிரச் னைக்கு தீர் வு காண கோரி அரு கில் உள்ள வரு வாய் கோட்டாட் சி யர் அலு வ ல கம் முன் மர வள்ளி கிழங்கு பாரம் ஏற் றிய 2 லாரி களை கொண்டு நிறுத் தி ய தால் அப் ப கு தி யில் பெரும் பர ப ரப்பு ஏற் பட்டுள் ளது.

200 லோடு லாரிகளை நிறுத்தி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

ஆத்தூர்: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வணிகவரித்துறை அலுவலர்கள், கடந்த, 29ம் தேதி, ஆத்தூர் வட்டார ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் துரைசாமியின் சேகோ பேக்டரியில் ஆய்வு செய்தனர். அப்போது, பணி செய்ய விடாமல் தடுத்து, தரக்குறைவான வார்த்தையால் திட்டிய, சேகோ பேக்டரி உரிமையாளர் துரைசாமி உள்ளிட்ட நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, நேற்று, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா புகார் செய்தார். அதையறிந்த, சேகோ பேக்டரி உரிமையாளர்கள், அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். 
இதில், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, சேலம், ஆத்தூர், ராசிபுரம், நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், ஈரோடு பகுதியில் உள்ள, சேகோ ஆலைகளில், இன்று (1ம் தேதி) முதல், மரவள்ளி கிழங்கு அரவை நிறுத்துவதாக தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று இரவு, 10.30 மணியளவில், ஆத்தூர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் துரைசாமி தலைமையில், 200க்கும் மேற்பட்டோர், ஆத்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மீது, புகார் தெரிவித்தனர். 
இரவு, 11.30 மணியளவில், ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், 200க்கும் மேற்பட்ட மரவள்ளி கிழங்கு லோடுகளுடன் லாரிகளை நிறுத்தி, சேகோ ஆலை உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன், பேச்சுவார்த்தை நடத்தியபோது, உணவு பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு, 12.30 மணிக்கு மேலும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.