தஞ்சை, அக்.12:
தஞ்சை மாவட் டத்தை சேர்ந்த வணி கர் கள், உணவு தயா ரிப் பா ளர் கள் உரி மம் புதுப் பிக்க அழைப்பு விடுக் கப் பட் டுள் ளது.
தஞ் சா வூர் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை, உணவு பாது காப்பு பிரிவு, மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர்.ரமேஷ் பாபு வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப் பில் கூறி யி ருப் ப தா வது:
தஞ்சை மாவட் டத் தில் உள்ள அனைத்து உணவு வணி கர் கள், மளிகை கடை கள், ஸ்வீட் ஸ்டால், இறைச்சி கடை கள், விநி யோ கிப் பா ளர் கள் மற் றும் தயா ரிப் பா ளர் கள், உணவு பொருள் களை சேமித்து வைப் ப வர் கள் மற் றும் உணவு பொருள் களை இறக் கு மதி, ஏற் று மதி செய் யும் உணவு வணி கர் கள் அனை வ ரும் உரி மம், பதி வு களை எடுப் ப தற் கான காலக் கெடு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி யு டன் முடி வ டைந்து விட் டது. இந் நி லை யில் உணவு உரி மம் மற் றும் பதி வு களை புதி தாக எடுக் க வும், புதுப் பிக் க வும் அறி வு றுத் தப் ப டு கி றது. மேலும் வரும் தீபா வளி பண் டி கை யை யொட்டி தனி யாக திரு மண மண் ட பங் க ளில் பல கா ரங் கள் தயா ரித்து விற் ப வர் கள், பேக் க ரி கள், ஸ்வீட் ஸ்டால் க ளில் இனிப்பு மற் றும் கார வகை கள் தயா ரித்து விற் பனை செய் ப வர் கள் அனை வ ரும் உணவு பாது காப்பு துறை யின் மூலம் உரி மம் மற் றும் பதிவு பெறா மல் உணவு பொருள் களை தயார் செய்து விற் பனை செய்ய வேண் டாம். மேலும் உரி மம் மற் றும் பதிவு பெற மாவட்ட நிய மன அலு வ லர், உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை, துணை இயக் கு னர், சுகா தா ரப் பணி கள் வளா கம், காந் திஜி ரோடு, தஞ்சை என்ற முக வ ரி யையோ அல் லது 04362&276511 என்ற தொலை பேசி எண் ணையோ தொடர்பு கொள் ள லாம் என டாக் டர்.ரமேஷ் பாபு கேட் டுக் கொண் டுள் ளார்.