புது டெல்லி, டிச.24:
நுகர் வோர் பாது காப்பை உறுதி செய் யும் வகை யில் பேக் கேஜ் உணவு பொருட் க ளின் லேபிள் விதி க ளில் மாற் றங் கள் கொண்டுவரப்பட உள்ளன.
இது கு றித்து இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணைய தலை வர் ஆசிஷ் பகு குணா கூறி ய தா வது:
பொருட் கள் விற்பனையில் விளம் ப ரத் தின் பங்கு பிர தா ன மாக உள் ளது. பேக் கேஜ் உணவு பொருட் க ளி லும் விளம் ப ரத் தின் ஆதிக் கம் அதி கம். எனவே, இவற்றை வாங் கும் வாடிக் கை யா ளர் கள் ஒரு போ தும் அதி லுள்ள லேபிளை படித் துப் பார்த்து வாங் கு வ தில்லை. அந்த பொருட் க ளில் என் னென்ன சேர்க் கப் பட் டி ருக் கி றது என் பது பல ருக்கு தெரி யா ம லேயே போய் வி டு கி றது. அதோடு, பாது காப் பான உணவு என் ப தற் கும் ஆரோக் கி ய மான உணவு என் ப தற் கும் இடை யி லான வித் தி யா சத்தை பகுத் த றி யும் போக்கு நுகர் வோ ரி டம் இருப் ப தில்லை. ஒரு உண வுப் பொ ருள் உட் கொள் வ தற்கு பாது காப் பா னது. அத னால் உடல் நலத் திற்கு தீங்கு ஏற் ப டாது என் ப தற் காக, அந்த பொருள் உட லுக்கு ஆரோக் கி ய மா னது என்று முடிவு செய்ய கூடாது. எனவே, இது கு றித்த விழிப் பு ணர்வை உணவு தயா ரிப்பு நிறு வ னங் கள் மேற் கொள்ள வேண் டும்.
பெரும் பா லான பேக் கேஜ் உணவு பொருட் க ளில் ‘இந்த தேதிக்கு முன்பு பயன் ப டுத் து வது நன் று’ என குறிப் பி டப் ப டு கி றது. இத னால் அந்த தேதிக்கு பிறகு பயன் ப டுத் த லாமா கூடாதா என்ற குழப் பம் நுகர் வோ ருக்கு ஏற் ப டு கி றது. அதில், காலா வதி தேதி என ஏன் குறிப் பி டு வ தில்லை. இதில் மாற் றம் கொண் டு வர வேண் டும். உணவு பொருள் பற்றி தவ றாக சித் த ரிக் கப் ப டும் விளம் ப ரங் கள் மீது உணவு பாது காப்பு ஆணை ய மும், நுகர் வோர் பாது காப்பு அமைச் ச க மும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்றார்.