திண் டுக் கல், ஜூன் 5:கலப்
பட உண வி னால் வயது வித் தி யா ச மின்றி புதுப் புது நோய் கள் தொற் றி வ ரு வது நுகர் வோர் மத் தி யில் அதிர்ச்சி ஏற் பட் டுள் ளது. எனவே பிராய் லர், துரித உண வு களை தவிர்த்து வந்து பொது மக் கள் தற் போது செக்கு எண் ணெய்க்கு மாறி வரு கின் ற னர்.
உணவே மருந்து என்ற அடிப் ப டை யில் நம் முன் னோர் க ளின் பழக்க வழக் கம் இருந் தது. உண் ணும் உணவே உறுப் பு க ளுக்கு பலத் தை யும், செயல் பா டு களை ஊக் கு விக் க வும் செய் தது. மேலும் உடல் உழைப் பும் இருந் த தால் நோய் தாக் க மின்றி ஆரோக் கி ய மாக இருந் த னர்.
காலப் போக் கில் நாக ரீக வளர்ச் சி யில் உண வு மு றை க ளும் வெகு வாய் மாறத் துவங் கி யது. தேவை கள் அதி கம் இருந் த தால் உற் பத் தி யா ளர் கள் உண வுப் பொ ருட் க ளில் பல் வேறு கலப் ப டங் களை மேற் கொள் ளத் துவங் கி னர்.
குறைந்த உற் பத் தி யில் கூடு தல் லாபம் பெற வேண் டும் என்ற நோக் கில் மேற் கொண்ட பல் வேறு குறுக் கு மு றை க ளி னால் நுகர் வோர் தான் பெரும் பாதிப் பிற்கு உள் ளா கத் துவங் கி னர்.
ஆரம் பத் தில் சில பொருட் க ளில் மட் டும் இந்த பிரச்னை இருந் தது. தற் போது பெரும் பா லா ன வற் றி லும் இதன் தாக் கம் அதி க ரித் துள் ளது. ஏற் க னவே உடல் உழைப் பின்மை, மன இறுக் கம் உள் ளிட்ட பிரச் னை க ளில் சிக் கித் த வித்த மக் க ளின் குட லுக் குச் செல் லும் இந்த உண வு கள் அது பங் கிற் கும் கேடு களை ஏற் ப டுத் தத் துவங் கி யது.
இத னால் தற் போது பல் வேறு புதுப் புது வியா தி கள் உரு வாகி மக் களை வாட் டி வ தைத்து வரு கி றது. முன்பு புற் று நோயை சினி மா வில் மட் டுமே பார்த்து வந்த மக் கள் இன் றைக்கு சாதா ர ண மாக பல ரை யும் தாக் கி வ ரு வதை உண ரும் நிலை யில் உள் ள னர். மேலும் மார டைப்பு, மூட் டு வலி, சர்க் கரை, சிறு நீர், ரத்த அழுத் தம் உள் ளிட்ட பல் வேறு நோய் க ளும் தற் போது அதி க ரித் துள் ளது.
உடற் ப யிற்சி, உண வுப் ப ழக் க வ ழக் கம், மன அமைதி உள் ளிட்ட கூட் டு ந ட வ டிக்கை மூலமே பெரு நோய் க ளில் இருந்து தற் காத் துக் கொள்ள முடி யும். ஆனால் உண வுப் ப ழக் கம் தற் போது நுகர் வோர் க ளுக்கு பெரும் சவா லாக இருந்து வரு கி றது. ஏனென் றால் எல் லாப் பொ ருட் க ளி லும் ஏதா வது ஒரு வி தத் தில் கலப்பு ஊடு ருவி இருப் ப து தான்.
உதா ர ண மாக எண் ணெய் க ளில் உள்ள கலப் ப டம் அனைத்து உண வி லும் ஊடு ருவி வயிற் றுக் குள் சென்று பல் வேறு உபா தை களை ஏற் ப டுத் து கி றது.
கலப் ப டத் தின் தன் மைக் கேற்ப இத யம், சிறு நீ ர கம், எலும்பு, மூட்டு உள் ளிட்ட பகு தி க ளை யும் இவை பாதிக் கின் றன. குறிப் பாக பாமா யில் இருந்து சுத் தி க ரித்து கடை சி யாக வரும் வெள் ளை நிற ஆயில் இன் றைக்கு பல் வேறு வகை எண் ணெய் க ளி லும் கலக் கப் ப டு கி றது. தேங் காய் எண் ணெ யின் நிறத்தை வெள் ளை யாக மாற்ற பல இடங் க ளி லும் கந் த கம் கலக் கப் ப டு கி றது.
மிரட் டும் பல் வேறு நோய் க ளி னால் மிரண்டு போன பொது மக் கள் தற் போது கொஞ் சம் கொஞ் ச மாக தங் கள் உண வு மு றை களை மாற்றி வரு கின் ற னர்.
தற் போது கம்பு, சோளம், கேழ் வ ரகு, கோதுமை என்று தானி ய வ கை களை அதி கம் சேர்த் துக் கொள் கின் ற னர். மேலும் கலப் பட எண் ணை யைத் தவிர்த்து செக் கில் ஆட் டப் பட்ட எண் ணெய் களை அதி கம் வாங்கி பயன் ப டுத் தத் துவங் கி யுள் ள னர்.
இது கு றித்து திண் டுக் கல் ஆர்.எம்.காலனி மலர் விழி, காயத்ரி ஆகி யோர் கூறு கை யில், ‘எண் ணெய் கலப் ப டத் தி னால் உட லுக்கு பெரு வியாதி ஏற் ப டு கி றது. பிர பல கம் பெனி, விளம் ப ரத் தால் ஈர்க் கப் பட்டு இதை வாங் கிப் பயன் ப டுத் தும் போது இதில் சிக் கிக் கொள் கி றோம். எனவே சமீ ப மா கவே செக்கு எண் ணெய் களை சமை ய லில் சேர்த்து வரு கி றோம். மேலும் பிராய் லர் கோழி கள், துரித உண வு க ளை யும் வெகு வாய் தவிர்த்து விட் டோம்’ என் ற னர்.
இது கு றித்து செக்கு எண் ணெய் தயா ரிப் பா ளர் குரு நா தன் கூறு கை யில், ‘செக்கு எண் ணெ யில் பல் வேறு சிறப் பு கள் உள் ளன. நல் லெண் ணெ யில் பனங் க ருப் படி போட்டு தயா ரிக் கி றோம். வர்த் த ரீ தி யான தயா ரிப் பு க ளில் 70 சத வீ தம் லாபம் கிடைக் கும். ஆனால் இது போன்ற முறை யில் குறை வான லாபமே கிடைக் கும். பாரம் ப ரி ய மாக செய் வ தால் எங் க ளுக் கென்றே வாடிக் கை யா ளர் கள் அதி கம் உள் ள னர்.
மேலும் தற் போது கலப் ப டத் தி னால் ஏற் ப டும் நோய் கள் குறித்த விழிப் பு ணர் வி னால் செக்கு எண் ணெய் மீதான நாட் ட மும் அதி க ரித் துள் ள து’ என் றார்.