ஆத்தூà®°்: ஆத்தூà®°ில், அனுமதியின்à®±ி செயல்பட்டு வந்த, "ஆஸிட்' விà®±்பனை ஆலைக்கு, à®®ாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், "சீல்' வைத்தனர்.
ஜவ்வரிசி, வெண்à®®ை நிறத்தில் இருப்பதற்காக, ஜவுளி மற்à®±ுà®®் பேப்பர் வாà®·ிà®™் உபகரணங்களுக்கு சுத்தப்படுத்த பயன்படுத்துà®®், விஷத் தன்à®®ை கொண்ட ஆப்டிக்கல் ஒயிட்னர் (ஹைப்போ கரைசல்), சல்பியூà®°ிக் à®…à®®ிலம் ஆகியவை, சேகோ ஃபேக்டரிகளில் பயன்படுத்துவதாக, புகாà®°் எழுந்தது.
அதையடுத்து, à®®ாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அணுà®°ாதா தலைà®®ையிலான, உணவு பாதுகாப்பு சுகாதாà®° அலுவலர்கள், ஆத்தூà®°் சுà®±்à®±ுவட்டாà®° பகுதியில் உள்ள, சேகோ ஃபேக்டரிகளில், நேà®±்à®±ு ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆத்தூà®°் உடையாà®°்பாளையத்தில் இருந்து, "ஆஸிட்' விà®±்பனை செய்வதாக, தகவல் கிடைத்தது. அதையடுத்து, ஆத்தூà®°் வடக்கு உடையாà®°்பாளையம், நேà®°ு நகர், சிவக்குà®®ாà®°் என்பவரது, "à®…à®°ுள்à®®ுà®°ுகன் என்டர்பிà®°ைசஸ்' நிà®±ுவனத்தில், அதிகாà®°ிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, à®®ின்சாதன பொà®°ுட்கள் விà®±்பனை செய்வதற்கு அனுமதி பெà®±்à®±ு, "சல்ப்யூà®°ிக் à®…à®®ிலம், ஹைட்à®°ோ குளோà®°ிக் à®…à®®ிலம், பாஸ்போà®°ிக் à®…à®®ிலம் மற்à®±ுà®®் ப்ளீச்சிà®™் வாட்டர்' ஆகியவை, அனுமதியின்à®±ி பதுக்கி வைத்து, விà®±்பனை செய்தது தெà®°ியவந்தது.
அதையடுத்து, குடோனில் இருந்த, 80 கேன், "ஆஸிட்' பறிà®®ுதல் செய்யப்பட்டது. பின்னர், à®®ாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுà®°ாதா, "ஆஸிட்' பதுக்கி வைத்திà®°ுந்த குடோனுக்கு, "சீல்' வைத்தாà®°்.