Jun 23, 2013
14 eateries asked to close down
52 outlets get improvement notices in two-day action
As many as 14 restaurants in the district were issued
improvement notices by the Food Safety officials on Saturday for
violation of the 30-point regulations for hygiene stipulated by the Food
Safety Department. (These 14 hotels would have to be closed down.
Others served improvement notices can function but works should be
carried out to raise standards). As many as 18 hotels were shut down on
Friday. In the two-day action, 52 hotels were served improvement
notices. As many as 12 hotels were fined, total fines amounting to
Rs.1.20 lakh.
The hotels that were shut down were
Hotel Dhanya, Chakka Bypass; Ali Resturant, Manacaud; Hotel Ajanta,
Vazhuthacaud; Hotel Aryas, Vazhuthacaud; Hotel Malabar, Statue; Hotel
Chandra, Thirumala; Food&Style, Palayam; Mobeena Bakers, Pettah;
Hotel Ameenas, Safa Hotel, and A-one hotel and fastfood (all three at
Vattiyoorkavu); Hotel Shine, Mannanthala; Hotel Smart, Kaimanam; and
Arun Tiffin Centre, Killippalam.
ஹோட்டல், இறைச்சிக் கடைகளில் திடீர் சோதனை
தருமபுரியில் உள்ள ஹோட்டல், இறைச்சி கடைகளில்
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர்கள் சனிக்கிழமை
திடீர் சோதனை நடத்தினர்.
ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்குவதாகவும், இறைச்சிக்
கடைகளில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்ததைத்
தொடர்ந்து அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி
உத்தரவிட்டார்.
இதன்படி, தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்
துறை மாவட்ட நியமன அலுவலர் பி. தினேஷ், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சி.
கோபிநாத், ஏ.குமணன் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் தருமபுரி
நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உரிமம் பெற்றுள்ளனரா, பாதுகாக்கப்பட்ட
குடிநீர் வழங்கப்படுகிறதா, சமையல் கூடங்கள் சுகாதாரமாக
பராமரிக்கப்படுகிறதா, பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவச் சான்று
பெற்றுள்ளனரா என்பது குறித்து சோதனை செய்தனர்.
இறைச்சிக் கடைகளில் சுகாதாரமான முறையில் இறைச்சி அறுவை செய்யப்படுகிறதா,
கலப்படம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறதா, பழைய இறைச்சிகளை விற்பனை
செய்கின்றனரா என்பது குறித்து சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக, மாவட்ட நியமன அலுவலர் பி. தினேஷ் கூறியது:
மாவட்ட ஆட்சியர் உத்தரவைத் தொடர்ந்து தருமபுரியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், உணவகங்களில் சனிக்
கிழமை சோதனை நடத்தியுள்ளோம். இறைச்சிக் கடைகளிலும் சுகாதாரமாக
வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம். குறைபாடுகள் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ்
அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்ட கடைகளில் 15 நாள்களுக்குப் பிறகு மீண்டும்
சோதனை நடத்தப்படும். அப்போது, குறைகள் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தால்
அந்த நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்கப்படும். உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளும்
4.2.2014-க்குள் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
Vada pav by the wayside to get hygienic - Safe Street Food Project
Mumbai among 15 cities chosen by Centre to kick off national project.
Vendors wearing gloves while serving up plates of pani puri or donning a
chef’s hat while stirring spicy bhel may soon be a regular sighting to
Mumbai’s street food culture.
Street food is set to become certifiably safer with the central
government kicking off their Safe Street Food project across fifteen
cities in India including Mumbai, Delhi, Hyderabad, Bangalore,
Ahmadabad, Kolkata, Patna, Lucknow, Varanasi, Dehradun, Bhubaneshwar,
Agartala, Jammu, Trivandrum and Chennai. The project will take off in
November this year.
Food Safety and Standard Authority of India’s (FSSAI) that launched the
Safe Street Food project plans to use officials from the state Food and
Drugs Administration (FDA) to narrow down food stalls at Juhu and
Girgaon Chowpatty as a part of the pilot project.
Prior to the implementation, a detailed project report has been sought
by FSSAI from all states. FDA officials are currently seeking
information on 80 food stalls in Juhu and 28 stall in Girgaon about
their working practices.
“We are closely studying the cooks to see if they maintain hygiene
while cooking. We are also observing how they store food and dispose
garbage,” said Kamlesh Sankhe, joint commissioner (food), FDA.
Apart from training the street vendors on handling preparation, storage
and presentation of food, the central government has instructed the
state and BMC to develop an infrastructure at street food hotspots to
make them more tourist-friendly.
“We have repeatedly requested the civic and state authorities to
provide sheds as protection from the rain and winds. Toilet facilities,
waste disposal and drainage facilities should be provided as well,” said
Atul Gupta, treasurer, Girgaon Bhelpuri Khadya Peey Vikreta Industrial
Products Co-operative Society Limited.
Subscribe to:
Posts (Atom)