Oct 23, 2013

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்வீட் ஸ்டால், திருமண மண்டபங்களில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தகவல்

சேலம், அக்.23&
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலப்படத்தை தடுக்க ஸ்வீட் ஸ்டால், திருமண மண்டபங்களை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையில் முக்கிய அம்சமாக கருதப்படுவது இனிப்பு வகைகள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் பட்சத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வீட் ஸ்டால் மற்றும் திருமண மண்டபங்களில் இனிப்பு வகைகள் தயாரிக்கும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்றும், அவற்றில் ஏதாவது கலப்படம் செய்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்வீட் மற்றும் திருமண மண்டபங்களில் அதிகளவில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்புகள் வகைகள் சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆத்தூர், மேட்டூர், இடைப்பாடி, சேலம் மாநகரத்தில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் 4 அதிகாரிகள் இருப்பார்கள். இவர்கள் திடீரென ஸ்வீட் ஸ்டால் மற்றும் திருமண மண்டபங்களுக்குள் புகுந்து ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வின்போது இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட கலரை விட கூடுதலாக கலர் இருக்கக் கூடாது. தண்ணீர், ஆயில், மைதா மாவு, சர்க்கரை உள்பட ஸ்வீட் மற்றும் காரம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். இந்த கட்டுபாடுகள் அனைத்தையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஆய்வின்போது இனிப்பு வகைகளில் ஏதாவது கலப்படம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால், அந்த உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சுகாதாரமாக இல்லாமல் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். இந்த ஆய்வு தீபாவளி பண்டிகை வரை நடக்கும்.

கோவைக்கு அனுப்ப முயன்ற 960 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்



ஈரோடு, அக்.23&
கோவைக்கு ரயிலில் அனு ப்ப முயன்ற 960 கிலோ புகையிலை பொருட்களை ஈரோட்டில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை எக்மோர்& மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8 மணிக்கு ஈரோடு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து ஏராளமான பார்சல்கள் ஈரோடு ரயில்நிலையத்தில் இறக்கப்பட்டன. பின்னர் அந்த பார்சல்கள் அனை த்தும் ரயில்நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் கோவைக்கு அனுப்பி வைக்க வேண்டிய பார்சல் களை ஊழியர்கள் பிரித்து கோவை செல்லும் ரயிலில் அனுப்பவதற்காக அடுக்கி வைத்திருந்தனர்.
அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த ஈரோடு ரயில்வே பாது காப்பு பிரிவு போலீ சார் சந் தேகத்தின்பேரில் பார்சல் களை பிரித்து பார்த்தனர்.
அதில் குட்கா, ஹான்ஸ் உள் ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 13 பண்டல்களில் இருப்பது தெரியவந்தது. இதையடு த்து 960 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ் பெக்டர் கணேசன், எஸ்ஐ சுமித் ஆகியோர் கைப்பற்றி ஈரோடு ரயில்வே போலீ சில் ஒப்படைத்தனர். 
 
758 கிலோ புகையிலை ரயிலில் சிக்கியது 
 கோவை, அக்.23:
பெங்களூருரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 1 மணிக்கு கோவை வந்தது. கடைசி பெட்டியில் சந்தேகத்திற்குரிய 12 பார்சல்கள் இருந்தன.
இந்த பார்சல்கள் சென்னை எழும்பூர் ரயில்நிலைய த்தில் புக் செய்யப் பட்டு, ஈரோட்டில் இருந்து பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ஏற்றப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சாம்நாத் தலைமையிலான போலீசார் பார்சலை ஆய்வு செய்தனர். இதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஹான்ஸ் புகையிலைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இது 250கிராம் பாக்கெட்டுகளாக 758 கிலோ இருந்தது. இதை அடுத்து அந்த பார்சல்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார், இந்த பார்சல் எங்கு இருந்து கொண்டுவரப்பட்டது, பார்சலின் உரிமையாளர் யார், பார்சல் யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது போன்றவற்றை குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

FSSR amendment on ice cream: Industry hit by frozen dessert by 5-10 pc

The ice cream industry already hit by eroding market share following the emergence of frozen desserts sector in the country during the last few years, is facing another major setback in recent times following an amendment to the Food Safety & Standards Regulations, 2011.
The amendment, introduced about two months ago, allows manufacturers of frozen desserts to mention “vegetable-based or non-dairy-based ice cream” on the packs thus blurring the fine line between ice cream and its similar but cheaper counterpart frozen dessert as far as labelling is concerned.
Suleman Hafizi, chairman, Pastonji Brands and Holdings Pvt. Ltd, observed, “ As the amendment requiring the frozen dessert manufacturers to mention vegetable oil-based ice cream or non-dairy-based ice cream, the manufacturers are following that rule. But in the process we the manufacturers of ice cream are losing business. Our company has incurred a loss of Rs 50 lakh in comparison with previous year due to more sale of frozen desserts.” Another source from the company stated that the impact of the recent amendment on the ice cream industry comes to 5-10 per cent.
Meanwhile, Rajesh Gandhi, managing director, Vadilal Industries Ltd, felt that the frozen desserts industry had impacted the ice cream industry by at least 30 per cent. “While there are no official estimates of the volumes of the two sectors, I think both are roughly the same size.”
However, he did not see any direct impact from the amendment. Gandhi stated, “Frozen desserts are in the country for the last 20 years, but the definition came two years back and the amendment was brought in force by FSSAI two months back.”
He explained, “The amendment states that frozen dessert manufacturers can mention on the packs that it is vegetable-based or non-dairy based ice cream. But milk is used in both the products. There is no impact on the ice cream industry after the amendment because the consumers who do not compromise on the price would go for ice cream and the consumers who look for affordability in prices would choose frozen desserts.”
R S Sodhi, managing director, Gujarat Cooperative Milk Marketing Federation (GCMMF), had a slightly different take, “They don't check the product's nutritious value. They just go for it because it is cheaper than ice cream. Frozen dessert has impacted the ice cream industry, but Amul is a big player in the ice cream sector, and has, therefore, not faced the heat.”
“The companies which are just focussing on frozen desserts are misguiding the consumers by calling it ice cream,” he felt.
While ice cream is made from milk fat, frozen dessert is made from vegetable oil fat and prior to the amendment, manufacturers of frozen desserts could not use the word ice cream but had to do by mentioning just “frozen dessert” and also needed to state that the product was made from “vegetable oils” somewhere on the pack.
Traditionally, the contention has been that though frozen desserts look and taste similar to ice creams, they have an advantage over the latter as they are cheaper and the buyer is not aware of the difference between the two.
Interestingly, even as the debate over impact of frozen dessert industry over ice cream sector continues, a report by Euromonitor International points out that in the five years ended December 31, 2012, Amul's share of India's frozen treats fell to 31 per cent from 35 per cent, while Unilever's rose to 21 per cent from 17 per cent.

பான் மசாலா- குட்காவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு

அனைத்து விதமான பான் மசாலாக்கள் மற்றும் குட்காவை தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை முறையீடு செய்தது.
நாடு முழுவதும் குட்கா-பான் மசாலா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 
அதிலும் குறிப்பாக 35 சதவீத இளைஞர்கள் குட்காவுக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
பான் மசாலா, குட்காவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி, ""அனைத்து விதமான பான் மசாலா-குட்காவை தடை செய்ய உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என்றார். 
மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் கூறும்போது, "" கட்டுப்பாடுகளை மீறி பான் மசாலா-குட்கா நிறுவனங்கள் அவற்றை தயாரிக்கின்றன. 
35 சதவீத இளைஞர்கள் இப்பொருள்களுக்கு அடிமையாகி இருப்பது நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது'' என்று தெரிவித்தார். 
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம், பான்மசாலா, குட்காவுக்கு தடை விதிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

அங்கீகாரம் பெறாத 3 குடிநீர் கம்பெனிகளுக்கு சீல்

சென்னை, அக். 23:
ஐஎஸ்ஐ முத்திரை அங்கீகாரம் பெறாத வட்டர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஐஎஸ்ஐ முத்திரைக்கான அங்கீகாரம் பெறாத மினரல் வாட்டர் கம்பெனிகளை ஆய்வு செய்து சீல் வைக்குமாறு பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகன்நாதன் தலைமையில் திருப்போரூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, லத்தூர் ஜான் சிம்சன், தோமையார் மலை சுகுமாரன், சித்தாமூர் சுகாநாந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் நடந்து வரும் ஐஎஸ்ஐ அங்கீகாரம் பெறாத மினரல் வாட்டர் கம்பெனிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
இதில் ஐஎஸ்ஐ அங்கீகாரம் பெறாமல் மூலிகை குடிநீர், சுவையூட்டப்பட்ட குடிநீர் என்ற பெயரில் சோனலூர், வெளிச்சை, தாழம்பூர் ஆகிய 3 இடங்களில் நடந்து வந்த 3 கம்பெனிகளுக்கு சீல் வைத்தனர். தாழம்பூரில் உள்ள கம்பெனிக்கு சீல் வைத்தபோது, அங்கிருந்த கம்பெணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் அதிகாரிகளை தாக்க முயன்றனர். தகவலறிந்து தாழம்பூர் எஸ்ஐ ரகுநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்து சென்றனர். பின்னர் அந்த கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த வாரம், துரைப்பாக்கம் பகுதியில் 13 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது, மேலும் 3 கம்பெனிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான குளிர்பானங்களையும் சோதனை செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்



இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (எப்எஸ்எஸஏஐ), அனைத்து வகையான கரியமில வாயு கலந்த குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன்படி நாட்டு மக்களின் அடிப்படையான வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் இதை செய்ய வேண்டும் என நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
குளிர்பானங்களில் காணப்படும் தீங்கு விளைவிக்ககூடிய ரசாயனபொருள்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை ஒழுங்குபடுத்த தனியானதொரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டு தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் மேற்கண்டவாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 
"பொதுநல வழக்குகள் மையம்' என்ற தொண்டு நிறுவனமானது கடந்த 2004-ல் தொடர்ந்த வழக்கு விவரம்: குளிர்பானங்களில் உள்ள ரசாயன பொருள்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. அவற்றால் ஏற்படும் பாதிப்பைக் கண்டறிய எவ்வித சோதனையும் செய்யப்படுவதில்லை. குளிர்பானங்களில் அடங்கியுள்ள பொருள்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றில் அடங்கியுள்ள கூட்டுப் பொருள்களின் விவரத்தை பாட்டிலின் வெளியே ஒட்ட வேண்டும் என்று கேட்டிருந்தது. 
இந்த வழக்கில் ஆஜரான "பெப்சி' நிறுவன வழக்கறிஞர், பொதுநல மனுவை எதிர்த்ததோடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகள் போதுமானவையாக உள்ளதாகவும், அவை அனைத்தும் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார். 
மேலும், "கோலா' குளிர்பானங்களில் அடங்கியுள்ள பொருள்களின் விவரத்தை பாட்டிலின் மேல் ஒட்ட வேண்டும் என்றும், மக்களை திசை திருப்பும் வகையில் அந்த நிறுவனம் செய்து வரும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. 
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர் கூறியுள்ள புகார்கள் குறித்து மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைத்தது. மேலும், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த 2012 டிசம்பர் 13-ல் உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில், இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மதிப்பீடு குழுவின் ஆவணங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மேற்கூறிய உத்தரவை அளித்தனர்.

பொதுமக்கள் உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருட்கள் இருப்பதாக வழக்கு குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்களை குறித்த காலங்களில் சோதிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

புதுடெல்லி, அக்.23-குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்களை கண்காணிப்பதுடன், குறித்த காலங்களில் அவற்றை சோதிக்கவும் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.பொது நல வழக்குசுப்ரீம்கோர்ட்டில் கடந்த 2004-ம் ஆண்டு ‘சி.பி.ஐ.எல்.’ என்று அழைக்கப்படுகிற பொது நல வழக்கு மையம், ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் கூறி இருந்ததாவது:-கார்பனேட்டட் மென்பானங்களில் (காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள்) மனித உடல் நலத்துக்கு மிகுந்த கேடு ஏற்படுத்துகிற பொருட்கள் அடங்கி உள்ளன. இத்தகைய குளிர்பானங்களால் ஏற்படுகிற அபாயங்களை கண்டறியவும், அளவிடவும் எந்த நடவடிக்கையும் இல்லை. குளிர்பானங்களில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிற பொருட் கள் அடங்கி இருப்பதால், பொதுமக்களைக் காக்கிற வகையில், குளிர்பானங்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்று தனியாக ஒரு குழுவை அமைக்க உத்தரவிடவேண்டும்.விளம்பரங்கள்மேலும் குளிர்பான பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களில், அவற்றில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை குறிப்பிட உத்தரவிட வேண்டும். அதேபோன்று குழந்தைகளை குறிவைத்து குளிர்பான நிறுவனங்கள் வெளியிடுகிற விளம்பரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு விசாரணைஇந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பெப்சி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் குளிர்பானங்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் இயற்றப்பட்டுள்ளது. அதுவே போதுமானது. அனைத்து ஒழுங்குமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன” எனவும் அவர் கூறினார்.வழக்குதாரர் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், “ஒரு சுயேச்சையான வல்லுனர் குழுவை நியமிப்பதற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட ஆணையத்தின், லேபிள், விளம்பரங்கள் தொடர்பான வல்லுனர் குழுவே, குளிர்பானங்களில் நீண்டகாலம் கெடாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகிற ரசாயனங்களால் ஏற்படுகிற பாதிப்புகளை பரிசீலிக்க வேண்டும்” என வாதாடினார்.குழு அமைப்புஅதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்களால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கு சுயேச்சையான அறிவியல் குழுவினை அமைக்கும்படி கூறப்பட்டது.அதன்படி அறிவியல் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அதில், “குளிர்பானங்களில் செயற்கை இனிப்பு, பாஸ்போரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், கார்பன் டை ஆக்சைடு, செயற்கை வண்ணங்கள், பென்ஜோயிக் அமிலம், காபின் ஆகியவை உணவு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை விதிகளில் கூறப்பட்டுள்ள அளவே சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், வரையறை செய்யப்பட்டுள்ள அளவுக்குள் அவற்றை சேர்க்கிறபோது பொதுமக்களின் உடல் நலத்துக்கு கேடு ஏற்படாது” என கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து விசாரணைகள் நடந்து இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.குறித்த காலங்களில் சோதனைஇந்த வழக்கில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற பொருட்கள், பொதுமக்களின் உயிர் தொடர்பாக இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 வழங்கியுள்ள அடிப்படை உரிமை தொடர்பானதாகும். எனவே குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட ஆணையம் கண்காணித்து வரவேண்டும். அத்துடன் குறித்த கால இடைவெளிகளில் அவ்வப்போது, குளிர்பானங்களை சோதனைக்கும் உட்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறி உள்ளனர்.

குளிர்பான நிறுவனங்களில் சோதனை : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி : குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழக அதிகாரிகள், அவ்வப்போது சென்று, அதிரடி ஆய்வு நடத்த வேண்டும். குளிர்பானங்களில், மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், குளிர்பானங்களில், மனித உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சேர்த்து தயாரிப்பதாக, புகார்கள் வந்துள்ளன. இந்த குளிர்பானங்களை குடிப்போருக்கு, பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, குளிர்பான தயாரிப்பை ஒழுங்குபடுத்துவதற்கு, தனி கமிட்டியை அமைக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய,பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம், குடிமக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும்,
சட்டப் பிரிவுகள் தொடர்பானது. எனவே, கார்பனேட் கலந்த குளிர்பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழக (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) அதிகாரிகள், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சென்று, ஆய்வு நடத்த வேண்டும். மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள், அதில் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை
கண்டறிய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Are soft drinks as bad as cigarettes for your health?

soft drinks 
Did you know that drinking even one soft drink (350ml) increases your chances of getting type 2 diabetes by 20%? Or that it can also damage your liver and kidney and is likely to  cause cancer and dementia? That’s right, the ubiquitous soft drink that’s endorsed by celebrities across the world and claims to be synonymous with happiness has been considered by many to be a dangerous product.
The soft drink issue found its way into our nation’s apex court today. The SC directed that the Food Safety and Standards Authority of India (FSSAI) to monitor and conduct periodic checks of all carbonated soft drinks as the issue relates to citizens’ basic right to life. A bench of justices K S Radhakrishnan and A K Sikri passed the direction while disposing of a PIL that had sought constitution of a separate panel to regulate soft drinks to protect citizens from their ‘deleterious effects’.
‘The Food Safety and Standards Authority of India will conduct periodic checks of the carbonated drinks,’ the bench said, adding the matter relates to the fundamental right to life guaranteed under Article 21 of the Constitution. The PIL alleged that carbonated drinks have ‘serious deleterious effects on human health’ and that no action had been taken to test and assess the risk posed by such beverages. 
According to a major study done by the Imperial College London, drinking even 350 ml of carbonated beverage a day is likely to raise your chance of getting type 2 diabetes by 20%. Researchers believe that it’s not just weight gain that soft drink causes but it could also be causing an increase in insulin resistance.
Other researches have shown that sugary drinks can damage the liver and kidneys and are linked to the risk of developing cancer or dementia. Studies have also shown a link between soft drink consumption and higher heart disease and hypertension risk.  Professor Barry Popkin of the University of North Carolina had told the Sunday Times: ‘If there is any item in our food supply that acts like tobacco, it is sugared drinks.’  Professor Nick Wareham, who led the Imperial team, told the Mail Online: ‘Labels on sugar-sweetened beverages should be explicit about how much sugar they contain and should say that we should limit consumption as part of a healthy diet.’
Why we need to worry about soft drinks
American scientists Robert Lustig had called for sweetened drinks and food to be regulated in the same manner as tobacco. Earlier, New York City Mayor Bloomberg had tried to ban supersized sodas in his city but to no avail, the courts deciding that it impeached on their freedom of choice. It has long been hypothesised that it was the easy availability of sugar in our diet that made the entire race vulnerable to obesity.
Why do we crave sugar?
As human beings, we’re designed to crave sugar since it contains glucose which is essential because it’s an energy source that keeps the human body functioning. However, earlier sugar was only available in natural sources like fruits which limited the amount we consumed. The Industrial Age however made crystallised sugar readily available and now it’s hard to find a society where sugar isn’t readily available.
How much sugar do soft drinks have?
Now the problem is that soft drinks contain a lot of sugar, 350 ml will have 31.5 g of sugar. The American Heart Association recommends that adolescents consume between 21 and 33g of sugar per day for children, while adult women should have 25g and adult men 37.5g. One can of soda, actually has enough sugar to fulfil your entire day’s calorie requirements without adding any nutritional value whatsoever!
Are celebs becoming the messengers of doom?
Most children and young adults are extremely impressionable and when they see their favourite icons – movie stars and sportsmen – promoting a soft drink they’re likely to be influenced.  The production actually costs very less and if it wasn’t for advertisements and marketing costs, soft drinks would have been far cheaper. Consider the stance taken against smoking and drinking alcohol.  You can’t advertise those products and every time a character drinks alcohol or smokes on screen, there’s a message that displays their hazards.
If we are to believe various studies, soft drinks have been found to cause obesity, diabetes, heart disease and dental decay. In fact, swap cancer for diabetes and obesity and they’re just as harmful as cigarettes! Maybe we need a major war on soft drinks similar to the current anti-tobacco propaganda to curtail its harmful effects.

Sale of adulterated food hits right to life, says SC

New Delhi: The Supreme Court Tuesday said that food articles which are harmful and injurious to public health had the potential of striking at the fundamental right to life guaranteed by the constitution and it was the government's responsibility to take steps for protection of life and health.
"Enjoyment of life and its attainment, including right to life and human dignity encompasses, within its ambit availability of articles of food, without insecticide or pesticide residues, veterinary drugs residues, antibiotic residues, solvent residues, etc", said a bench of Justice K.S.Radhakrishnan and Justice Dipak Misra in their judgment.
"But the fact remains, many of the food articles like rice, vegetables, meat, fish, milk, fruits available in the market contain insecticides or pesticides residues, beyond the tolerable limits, causing serious health hazards," said Justice Radhakrishnan speaking for the bench.
"We notice fruit-based soft drinks, available in various fruit stalls, contain such pesticide residues in alarming proportion, but no attention is made to examine its contents.
"Children and infants are uniquely susceptible to the effects of pesticides because of their physiological immaturity and greater exposure to soft drinks, fruit based or otherwise," the judgment said.
"We may emphasize that any food article which is hazardous or injurious to public health is a potential danger to the fundamental right to life guaranteed under Article 21 of the Constitution of India," it noted.
It said a "paramount duty is cast on the state and its authorities to achieve an appropriate level of protection to human life and health which is a fundamental right guaranteed to the citizens under Article 21 read with Article 47" of the Constitution.
"We are, therefore, of the view that the provisions of the FSS Act and PFA Act and the rules and regulations framed there under have to be interpreted and applied in the light of the constitutional principles, and endeavour has to be made to achieve an appropriate level of protection of human life and health."
It said authorities are "obliged to maintain a system of control and other activities as appropriate to the circumstances, including public communication on food safety and risk, food safety surveillance and other monitoring activities covering all stages of food business".
The court directed the Food and Safety Standards Authority of India, to interact with their counterparts in all states and union territories and conduct periodical inspections and monitoring of major fruits and vegetable markets, so as to ascertain whether they conform to the set standards.
The court ruling came while disposing of the petition by NGO, Centre for Public Interest Litigation seeking the setting up of an "independent expert/technical committee to evaluate the harmful effects of soft drinks on human health, particularly on the health of the children".
The CPIL had further sought direction to the central government to "make it mandatory for the soft drinks manufacturers to disclose the contents and their specific quantity on the labels of soft drinks, including appropriate warnings, qua a particular ingredient, and its harmful effects on the people.

A can of energy drink = 10 teaspoons of sugar



You can’t miss the big buzz of energy drinks flooding our grocery store shelves, shining aloud with their lurid logos and ever-so-fancy names. They enjoy a healthy popularity among teens, youth, fitness enthusiasts and health freaks. But just one can has nearly 10 teaspoons of sugar. Now imagine your sugar intake from sources and think about the amount of sugar it adds up to just in a day. According to the American Heart Association (AHA), the recommended sugar intake per day for women and men are 5 and 9 teaspoons respectively. Have a can of energy drink and you are already past your limit. (Read: 6 healthy substitutes to white sugar)
What’s worse is energy drinks are marketed as calorie-free, carbonated, sugar-free and light beverages. Simran Saini, Weight Loss Management Consultant at Fortis Hospital helps us unearth a few potential disasters of energy drinks, and tells us why they shouldn’t be heavily consumed.
Reason 1
The high level of caffeine in energy drinks is a potential threat: Caffeine is the most common energy drink ingredient and the one of most concern. Its tolerance levels vary between individuals, but for most people, a dose of over 200-300 mg may produce some initial symptoms, such as restlessness, increased heartbeat, insomnia. Higher dosages can also result in increased blood pressure, heart palpitations, gastrointestinal disturbance (diarrhoea), frequent urination, allergic reactions, headache and severe fatigue from withdrawal. So make sure you read the label and check for the amount of caffeine in any energy drink you pick up. (Read: Coffee can make women infertile)
Reason 2
Addiction to energy drinks can be dangerous for your health: Medically speaking, caffeine is a chemical stimulant called trimethylxanthine. The overdose of it can block the effects of adenosine, a brain chemical involved in sleep. Thus, over a period of time, the person feels anxious, nervous, may face mood swings or have trouble sleeping when the body is exposed to overdose of caffeine. Withdrawal symptoms are worse than the effects seen during intake.
Reason 3
Energy drinks have a deteriorating effect on your teeth and only add more toxins to your body: One can of energy drink contains nearly 10 teaspoons of sugar. Its acidic content can erode the enamel of the teeth and the high intake of sugar can lead to tooth decay. It also leads to negative effects on the immune system, thickened blood and an eventual insensitivity to insulin, also known as type II diabetes. This also leads to accumulation of fat in the body which can show on your waistline. (Read: 10 ways to beat sugar cravings)
Reason 4
Mixing energy drinks and alcohol can play havoc with your system: Alcohol is a depressant, and when you combine that with a stimulant, like energy drinks, it causes health problems. Stimulants prompt the secretion of adrenaline which makes the heart’s rhythm less stable if you’re combining that with alcohol. (Read: What alcohol does to your liver)
Reason 5
Energy drinks can deteriorate cardiovascular health: According to a study released by a research group at the Cleveland Clinic in USA, a dietary compound used as a supplement in energy drinks has been found to promote hardening of the arteries. ‘By inhibiting the activity of the vitamin folate, B12 and B6, high levels of caffeine may interfere with your body’s ability to regulate two significant cardiovascular disease risk factors: homocysteine and cholesterol’, the report claims. By causing blood vessel constriction and increased risk of blood clots, the caffeine content in some energy drinks can be very harmful for someone with high stress levels or hypertension.
The only way forward with energy drinks is to regulate and control the consumption of the same. Remember to check the number of servings in an energy drink can to determine the total caffeine content, and to include caffeine from other sources, such as soda and coffee, when determining your total for the day.