சேலம், மே 11:
சேலம் மாவட் டம் ஆத் தூர் உடை யார் பா ளை யத் தில் உரிய அனு ம தி யின்றி ரூ.2.5 கோடி மதிப் பி லான ஜவ் வ ரிசி மூட் டை கள் இருப்பு வைக் கப் பட் டி ருந்த குடோ னுக்கு உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் அதி ர டி யாக `சீல்’ வைத்த சம் ப வம் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.
சேலம் மாவட் டம் ஆத் தூர் பகு தி யில் உரிய அனு ம தி யின்றி ஜவ் வ ரிசி தயா ரித்து, ஆண் டுக் க ணக் கில் இருப்பு வைத் துள் ள தாக புகார் எழுந் தது. நீண்ட கால மாக இருப்பு வைத்து விற் ப னைக்கு அனுப்பி வரு வ தால், அதன் தரம் குறைந்து காணப் ப டு வ தா க வும் உணவு பாது காப்பு துறைக்கு தக வல் கிடைத் தது.
இதன் பே ரில், சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் நேற்று ஆத் தூ ருக்கு விரைந்து வந் த னர்.
பின் னர், டவுன் பகு தி யில் உடை யார் பா ளை யத் தில் செயல் பட்டு வரும் தனி யார் குடோ னில் சோதனை நடத் து வ தற் காக சென் ற னர். ஆனால், கடன் பெற் றி ருப் ப தால் குடோன் சாவி வங்கி வச மி ருப் ப தாக தெரி விக் கப் பட் டது. இத னால், குடோனை திறந்து பார்த்து சோதனை நடத் து வ தில் சிக் கல் ஏற் பட் டது. விசா ர ணை யில், குடோ னுக் குள் 8000 மூட்டை ஜவ் வ ரிசி இருப்பு வைத் தி ருப் ப தும், உரிய அனு ம தி யின்றி நீண்ட நாட் க ளாக அந்த மூட் டை கள் அனைத் தும் அங் கேயே இருப் ப தும் தெரிய வந் தது.
குடோ னுக் குள் இருப்பு வைக் கப் பட் டுள்ள பொருட் களை முறை யாக சோதித்து பார்க்க முடி யா த தா லும், அனு மதி மறுக் கப் பட் ட தா லும் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் உரிய நட வ டிக் கை யில் ஈடு பட் ட னர். இதன் படி, ரூ.2 கோடியே 40 லட் சம் மதிப் பி லான 8000 ஜவ் வ ரிசி மூட் டை க ளு டன் அந்த குடோ னுக்கு `சீல்’ வைத் த னர். ஆத் தூர் நக ரின் மையப் ப கு தி யில் நடை பெற்ற உணவு பாது காப் புத் து றை யி ன ரின் இந்த அதி ரடி நட வ டிக் கை யால் ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் க ளி டையே பர ப ரப்பு ஏற் பட் டது.
இது கு றித்து சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா கூறு கை யில், குடோனை திறந்து பார்க்க உரிய அனு மதி கிடைக் கா த தால் `சீல்’ வைக் கப் பட் ட தாக தெரி வித் தார்.
விளக் கம் கேட்டு நோட் டீஸ்
இதே போல், ஆத் தூர் அருகே அம் மம் பா ள யைம் கிரா மத் தில் உள்ள ஒரு தனி யார் குடோ னில் 20,000 மூட்டை ஜவ் வ ரிசி இருப்பு வைக் கப் பட் டி ருப் ப தாக உணவு பாது காப் புத் துறை அதி கா ரி க ளுக்கு ரக சிய தக வல் கிடைத் தது. இதன் பே ரில், நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் விரைந்து சென்று விசா ரித் த னர்.
அப் போது, 5 தயா ரிப்பு நிறு வ னங் க ளுக்கு சொந் த மான ரூ.6 கோடி மதிப் பி லான 20,000 ஜவ் வ ரிசி மூட் டை கள் இருப்பு வைக் கப் பட் டி ருந் தது தெரிய வந் தது. ஆனால், அந்த தனி யார் குடோ னுக்கு முறை யாக அனு மதி பெறா தது தெரிய வந் தது. இதை ய டுத்து, அதன் உரி மை யா ள ருக்கு விளக் கம் அளிக் கு மாறு கூறி உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நோட் டீஸ் வழங் கி னர்.