Jul 25, 2016

Regulator to ensure quality prasad at shrines

New Delhi, July 24
Ever thought about the quality of food your revered shrine is serving? Well, the country’s apex food regulator is thinking about that on your behalf. 
For the first time in the history of India’s food safety movement, efforts are afoot to see that food and prasad served by temples, gurdwaras, mosques and churches conforms to the highest safety and hygiene standards and shrines voluntarily open their kitchens up for scrutiny.
“Lakhs of people throng places of worship, which mostly have large kitchens and pose potential health hazards to pilgrims. We are engaging the managements of shrines to help them implement food safety management systems for which we have prepared a draft manual. We are planning a workshop shortly for representatives of about 40 religious places in India. Our effort is to sensitise them on the significance of safety and hygiene in large community kitchen settings,” CEO of Food Safety Standards Association of India Pawan Agarwal told The Tribune today.
On the list of FSSAI’s invitees for the workshop, where the draft manual for food safety in places of worship will be circulated, are the Golden Temple, Gurdwaras Nanded Saheb and Patna Saheb; all four dhams of Hindu religion Badrinath, Dwarkadheesh, Rameshwaram and Jagannath Puri; Siddhivinayak, Balaji, Shirdi and Akshardham temples. In the category of mosques, Dargah Ajmer Sharif, Nizamuddin, Haji Ali and Kashmir’s Hazratbal are to be invited.
“We will also invite representatives of deras like Beas, Sacha Sauda and Patanjali yogpeeth, which cater to a large number of people. If we can get shrines and deras to implement food safety management systems, we can secure large sections of our population from any potential contamination or infection by way of food. Around 10 per cent of the country’s people are affected by the food and prasad served at religious places,” says AK Singla, Joint Director, Food Safety Management Division of FSSAI.
The workshop follows a successful experiment on the implementation of food safety systems in the kitchens of Shirdi and Siddhivinayak temples. The exercise was conducted by All India Food Technologists Association, which will partner with the FSSAI to take the exercise forward by piloting the same experiment in 100 places of worship. The upcoming workshop is the first step in that direction.
FSSAI officials say places of worship are mandated to be covered under the FSSAI Act. “The Act covers all catering establishments under which all places of worship fall as they serve food and maintain kitchens. All such establishments, including charity organisations like shrines, are required to be registered under the food safety law but registrations are low due to lack of awareness among their managements. Our workshop will help create awareness about the need for places of worship register and practice highest food safety standards,” Singla adds.
Under the FSSAI Act, any catering establishment with an annual turnover of less than Rs 12 lakh needs to be registered with the state government; establishments with a yearly turnover between Rs 12 lakh and Rs 20 crore need to be licensed by the state.

DINAKARAN NEWS


சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார்

ராம நா த பு ரம், ஜூலை 25:
ராம நா த பு ரம் மாவட் டத் தில் சுகா தா ர மற்ற குடி நீர் விற் கப் ப டு வ தாக புகார் எழுந் துள் ளது. நோய் கள் பர வும் நிலை யில் இது கு றித்து அதி கா ரி கள் உட ன டி யாக நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
ராம நா த பு ரம் மாவட் டத் தில் குடி நீர் பிரச் னையை தடுக்க அரசு காவிரி கூட் டுக் கு டி நீர் திட் டத் தின் மூலம் குடி நீர் விநி யோ கம் செய்து வரு கி றது. தற் போது காவிரி நீர் வரத்து குறை வால் ராம நா த பு ரம், பர மக் குடி, ராமேஸ் வ ரம் உள் ளிட்ட மாவட் டத் தின் முக் கிய நகர் பகு தி க ளின் அனைத்து இடங் க ளுக் கும் குடி நீர் வரு வது கிடை யாது.
இத னால் அத் தி யா வ சிய தேவை க ளுக்கு பொது மக் கள் பலர் மின ரல் வாட் டர், பாக் கெட் குடி நீ ரையே அதி கம் பயன் ப டுத் து கின் ற னர். தற் போ தைய நிலை யில் குடி நீரை பாட் டில் க ளில் அடைத்து விற் கும் கலாச் சா ரம் தவிர்க்க முடி யா த தாக மாறி வரு கி றது. தமி ழக அரசு பாட் டில் க ளில் அடைத்து குடி நீரை விற்று வரு வது குறிப் பி டத் தக் கது. பாட் டில் கள், கேன் கள், பாக் கெட் டு க ளில் விற் கப் ப டும் குடி நீர் ஐஎஸ்ஐ முத் தி ரை யு டன் விற் கப் பட வேண் டும் என்ற சட் டம் உள் ளது. இருப் பி னும் மாவட் டத் தில் பலர் இந்த சட் டத்தை பின் பற் று வது கிடை யாது.
பெட்டி கடை க ளில் வாங் கப் ப டும் பாக் கெட் குடி நீ ரில் பிளாஷ் டிக் வாடை அடிக் கி றது. கேன், பாட் டில் க ளில் விற் கப் ப டும் குடி நீ ரில் மின ரல் வாட் ட ரில் பயன் ப டுத் தப் ப டும் கெமிக் கல் வாடை அடிக் கி றது. பல கடை க ளில் இதை பிரிட்ஜ் லில் வைத்து குளி ரூட் டப் பட்டு விற் பனை செய் யப் ப டு வ தால் இதை குடிக் கும் பொது மக் க ளுக்கு தொண்டை சம் மந் த மான நோய் கள் பர வு கின் றன.
மாவட் டத் தில் ஏற் க னவே நடத் திய ஆய் வு க ளின் போது பல பெட்டி கடை க ளில் ஐஎஸ்ஓ தரம் இல் லாத தண் ணீர் கேன் கள், பாக் கெட் டு கள் இருந் தது தெரிய வந் தது. அவை கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டன.
தற் போது வெயி லின் தாக் கம் அதி க மாக உள் ள தால் சுகா தா ர மற்ற குடி நீர் மீண் டும் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. இந்த குடி நீ ரால் தொற் று நோய் பர வும் அபா யம் உள் ள தால் சம் மந் தப் பட்ட சுகா தா ரத் துறை அதி கா ரி கள் அவ் வப் போது கடை க ளில் அதி ரடி சோதனை நடத்தி தரம் இல் லாத குடி நீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் களை பறி மு தல் செய்ய வேண் டும் என்று பொது மக் கள் பலர் வலி யு றுத்தி உள் ள னர்.
இது கு றித்து ராம நா த பு ரத்தை சேர்ந்த ராஜ ரெத் தி னம் கூறு கை யில், ‘நகர் பகு தி யில் விற் கப் ப டும் குடி நீ ரின் சுகா தா ரம் கேள் விக் கு றி ய தாக உள் ளது. புற் றீ சல் போல புதிய பெய ரில் தரம் இல் லாத கம் பெ னி கள் குடி நீரை விநி யோ கம் செய் கின் றன. சில தண் ணீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் க ளில் ஐஎஸ்ஐ முத் தி ரை யி டப் பட் டுள் ளது. இருப் பி னும் சுகா தா ர மாக இல்லை.
இது கு றித்து ராம நா த பு ரத்தை சேர்ந்த ராஜ ரெத் தி னம் கூறு கை யில், ‘நகர் பகு தி யில் விற் கப் ப டும் குடி நீ ரின் சுகா தா ரம் கேள் விக் கு றி ய தாக உள் ளது. புற் றீ சல் போல புதிய பெய ரில் தரம் இல் லாத கம் பெ னி கள் குடி நீரை விநி யோ கம் செய் கின் றன. சில தண் ணீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் க ளில் ஐஎஸ்ஐ முத் தி ரை யி டப் பட் டுள் ளது. இருப் பி னும் சுகா தா ர மாக இல்லை.
தாங் க ளா கவே அந்த லேபி லில் ஐஎஸ்ஐ முத் தி ரையை பிரின்ட் செய்து கொள் கின் ற னர். தண் ணீ ரில் துர் நாற் றம், பிளாஷ் டிக் வாடை அடிக் கி றது. இத் தொ ழி லில் பல் வேறு நிறு வ னங் கள் ஈடு பட் டுள்ள நிலை யில் அவை கள் அனைத் தும் அரசு அங் கீ கா ரம் பெற் றுள் ள தாக என தெரி ய வில்லை. பல கடை க ளில் முடிவு காலம் முடிந்த நிலை யில் தண் ணீர் கேன் களை விற் பனை செய்து வரு கின் ற னர்’ என் றார்.
சுகா தா ரத் துறை அதி கா ரி க ளி டம் கேட் ட போது, ‘அவ் வப் போது கடை க ளில் ஆய்வு செய்து வரு கி றோம். இருப் பி னும் குடி நீர் இல் லா மல், டீத் தூள், பருப்பு, மசாலா என அனைத் தி லும் கலப் பட பொருட் கள் சேர்ந்து விற் பனை செய் ய ப டு கி றது. ஆய் வின் போது பிடி ப டும் கடை கா ரர் க ளி டம் தயவு காட் டு வது கிடை யாது. விரை வில் திடீர் ஆய்வு நடத்த உள் ளோம்’ என் ற னர்.

Samples of open spices collected

Jaipur: The Food Safety and Standard Act prohibits the sale of loose spices, however, they are being sold openly in the city markets. Health department officials on Saturday conducted an inspection in the Walled City markets but they had to face protest from traders.
The health department's food inspectors collected five samples of powered chilli, turmeric and coriander. 
Chief medical health officer (Jaipur I) Narottam Sharma said the samples were sent for testing in laboratory.
According to the health department officials, two years ago, they had collected samples from the same shops. At that time, testing found the samples unsafe for use. The shops are situated in Ram Krishan Market in the Walled City.
Officials said that loose spice power cannot be sold in the market. Only packed spices are allowed for sale. When the officials inspected a shop in Ram Krishan Market, there was no one to claim the ownership of the shop.
Last time too, no one had claimed ownership of the inspected shops in the market. At that time, the food safety officer had sealed the shops.

திட்டச்சேரியில் தயாரிப்பு விவரம் இல்லாத இனிப்பு பொருட்கள் பறிமுதல்

நாகை, ஜூலை 25:
திட் டச் சே ரி யில் ரூ.1,000 மதிப் பு டைய தயா ரிப்பு விவ ரம் இல் லாத இனிப்பு பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
நாகை மாவட் டம் திட் டச் சே ரி யில் உள்ள கடை க ளில் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன், போதை பொருட் கள் கலந்த சாக் லெட் விற் பனை செய் யப் ப டு கி றதா என நேற்று ஆய்வு செய் தார். இதில் ரூ.1,000 மதிப் புள்ள தயா ரிப்பு விவ ரம் இல் லாத சர்க் கரை கலந்த இனிப்பு மிட் டாய் கள் கைப் பற் றப் பட்டு அழிக் கப் பட் டன.
பின் னர் அன் ப ழ கன் கூறி ய தா வது:
இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யத் தின் வழி காட் டு த லின் படி நாகை கலெக் டர் அறி வித் துள் ள படி, வரு கிற ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் உணவு வியா பா ரம் செய் யும் விற் ப னை யா ளர் கள் அனை வ ரும் ஆண் டிற்கு ரூ.12 லட் சத் திற் குள் வணி கம் நடந் தால் ரூ.100 கரு வூ லத் தில் செலுத்தி புகைப் ப டம் மற் றும் தேவை யான ஆவ ணங் க ளு டன் ஆன் லை னில் விண் ணப் பித்து பதி வுச் சான்று பெற்று கொள்ள வேண் டும். மற் ற வர் கள் வணிக அளவு மற் றும் தயா ரிப் பா ள ருக் குள்ள கட் ட ணத்தை செலுத்தி உரிய ஆவ ணங் க ளு டன் விண் ணப் பித்து உரி மம் பெற்று கொள்ள வேண் டும்.
தயா ரிப் பா ள ரின் முழு விவ ரம் இல் லாத, தயா ரிப்பு தேதி மற் றும் காலா வ தி யா கும் தேதி விவ ரம் இல் லாத உணவு பொருட் களை விற் பனை செய்ய கூடாது. குடி சைத் தொழி லில் தயா ரிக் கப் பட்ட பொருட் கள் என கூறி கொள் வ தால் உணவு பாது காப்பு சட் டத் தில் இருந்து விலக் க ளிக்க வாய்ப்பே இல்லை. திரு ம ரு கல் வட் டா ரத் தில் உணவு விற் ப னை யா ளர் கள் தேவை யான ஆலோ ச னை களை பெற வும், பொது மக் கள் புகார் அளிக் க வும் 9442214055 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரி விக் க லாம் என் றார்.