கோவை,ஏப்.27:
கோவை மாவட்டத் தில் கள்ள மார்க் கெட்டில் பான் மசாலா, போதை பாக்கு விற் பனை தடை யின்றி நடக் கி றது.
தமி ழ கத் தில், கடந்த ஆண்டு ஏப் ரல் மாதம் முதல் பான் மசாலா பொருட் கள் விற்க தடை விதிக் கப் பட்டது. தடையை தொடர்ந்து உணவு பாது காப்பு நிறு வ னம் மற் றும் சுகா தார துறை யி னர் பான் மசாலா பொருட் கள் பறி மு தல் நட வ டிக் கையை மேற் கொண் ட னர். கடந்த ஆண் டில், 1.10 லட் சம் கடை களில் பான் மசாலா பொருட் கள் தொடர் பாக ஆய்வு நடத் தப் பட்டது. இதில் 329 டன் பான் மசாலா பொருள் பறி மு தல் செய் யப் பட்டது.நடப் பாண் டில், கடந்த மார்ச் மாதம் வரை 17 ஆயி ரம் கடை, 51 குடோன் களில் சோதனை நடத் தப் பட்டது. இதில் 29 டன் பான் ம சாலா, போதை பாக்கு பறி மு தல் செய்் யப் பட்டது. கோவை மாவட்டத் தில் மட்டும் 11 டன் போதை பாக்கு சிக் கி யது. பான் மசாலா பொருள் பறி மு தல் செய் யப் பட்டு, குப்பை கிடங் கில் மண் கொட்டி அழிக் கப் பட்டது. கர் நா டகா, கேரளா, ஆந் திரா மாநி லங் களில் இருந்து பான் மசா லா பொ ருட் கள் தமி ழ கத் தின் பல் வேறு பகு தி களுக்கு விற் ப னைக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக் கி றது. விற் பனை கடை களில் போலீ சார், உணவு பாது காப்பு நிறு வ னத் தி னர் அடிக் கடி ஆய்வு செய் தும், வழக்கு பதிவு செய் தும் விற் பனை குறை ய வில்லை.
கோவை மாவட்டத் தில் தின மும் சுமார் 50 லட்ச ரூபாய்க்கு பான் மசாலா, போதை பாக் கு கள் விற் ப னை யா கி றது. கோவை யில் 4 லட் சத் திற் கும் மேற் பட்ட வட மாநி லத் தி னர் தங்கி பணி யாற்றி வரு கின் ற னர். இவர் கள் பலர் போதை பாக்கு, மசாலா பொருட் களை பயன் ப டுத் து வ தாக தெரி கி றது. வட மாநில தொழி லா ளர் களை குறி வைத்து பான் பொருட் களின் விற் பனை அதி க ரிக் கப் பட்டுள் ள தாக கூறப் ப டு கி றது. உணவு பாது காப்பு துறை யின் தடை விதிப் பிற்கு பின், பான் ம சாலா, குட்கா வகை பொருட் களின் விலையை இரு மடங்கு அதி க ரிக் கப் பட்டது. பீடி, சிக ரெட்டை காட்டி லும் பான் பொருட் கள் விற் ப னை யில் வியா பா ரி களுக்கு 20 முதல் 40 சத வீத தொகை கமி ஷ னாக கிடைக் கி றது. அதிக லாபத் திற் காக கடை வியா பா ரி கள் சிலர் தடை விதித்த பான் பொருட் களை விற் ப தாக தெரி கி றது.
போதை பாக்கு தயா ரிப்பு வட மா நி லங் களில் நடக் கி றது. தமி ழ கம் தவிர இதர மாநி லங் களில் இவற் றிக்கு தடை விதிக் கப் ப ட வில்லை. பான் மசாலா தயா ரிப்பு நிறு வ னங் கள், கேரளா, கர் நா டகா மாநி லங் களில் குடோன் அமைத்து அங் கே யி ருந்து தின மும் லாரி களில் வினி யோ கம் செய்து வரு கின் ற னர். இது வரை ரங்கே கவு டர் வீதி, வைசி யாள் வீதி, கருப்ப கவுண் டர் வீதி, தியாகி கும ரன் வீதி களில் பான் மசாலா பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டது. சரக்கு லாரி களை வணிக வரி, ஆர்.டீ.ஓ சோதனை சாவ டி களில் தீவி ர மாக கண் கா ணித் தால் பான் பொருட் கள் வரத் தினை முற் றி லும் தடுக்க முடி யும். ஆனால் தடை விதிக் கப் பட்ட பொருட் கள் செக் போஸ்ட் கடந்து தாரா ள மாக ‘கடத் தி’ வரப் ப டு வ தாக தெரி ய வந் துள் ளது. கடத் தல் தடுக் கப் ப டா மல் இருப் ப தால் கள்ள சந் தை யில் பான் பொருட் கள் விற் பனை தடையை மீறி தொடர் வ தாக உணவு பாது காப்பு துறை யி னர் கூறு கின் ற னர். கள்ள சந் தை யில் பான் பொருட் கள் விற் ப னையை தடுக்க சம் பந் தப் பட்ட துறை களின் ஒருங் கி ணைப்பு அவ சி ய மாக இருக் கி றது. எப் போ தா வது ஒரிரு குடோன் களை கண் ட றிந்து பொருட் களை பறி மு தல் செய்து அழிப்பு நட வ டிக்கை எடுத் தால் போதை பாக் கு களை தடுக்க முடி யாது. அடிக் கடி குடோன் களை மாற்றி ஒரிரு நாளில் டன் கணக் கில் போதை பாக் கு களை விற் பனை செய்து விடு கி றார் கள். போதை புகை யிலை தடுப்பு பெய ர ள விற்கு கூட மேற் கொள்ள முடி யாது என சுகா தார துறை யி னர் புலம் பு கின் ற னர்.