நாமக் கல், ஆக.1:
கொல் லி மலை மளி கை கடை மற் றும் ஓட்டல் களில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் சோதனை மேற் கொண் ட னர். அப் போது காலா வ தி யான குளிர் பா னங் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டன.
நாமக் கல் மாவட்டம் கொல் லி ம லை யில் வரும் 3ம் தேதி வல் வில் ஓரி விழா நடை பெ று கி றது. இதை யொட்டி கலெக் டர் தட் சி ணா மூர்த் தி யின் உத் த ர வுப் படி, உணவு பாது காப்பு துறை மாவட்ட நிய ம ன அ லு வ லர் தமிழ்ச் செல் வன் தலை மை யி லான அலு வ லர் கள் சோளக் காடு, மாசி பெரி ய சாமி கோவில், எட்டுக்கை அம் மன், நத் து கு ழிப் பட்டி, மற் றும் செம் மேட்டில் ஓட்டல் கள், பேக் க ரி கள், குளிர் பா னக் க டை கள், பழக் க டை கள், பெட்டி க டை கள், மளிகை கடை களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப்ே பாது ஓட்டல் களை சுத் தம் செய்து, சுண் ணாம்பு அடித் தும் பரா ம ரிக்க அறி வு றுத் தப் பட்டது. வாடிக் கை யா ளர் களுக்கு சுத் த மான குடி நீர் கொடுக் க வேண் டும். அசைவ உண வு களில் அதி க மாக சாயங் கள் பயன் ப டுத் தக் கூ டாது என அறி வு றுத் தி னர். மேலும் குளிர் பா னக் கடை கள் மற் றும் பேக் க ரி களில் இருந்த காலா வ தி யான குளிர் பா னங் கள் அழிக் கப் பட்டன. டீக் க டை களில் தர மான டீத் தூள் கள் பயன் ப டுத் த வேண் டும் டீக் கடை உரி மை யா ளர் களை அலு வ லர் கள் கேட்டுக் கொண் ட னர். அனைத்து கடை களுக் கும் உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் மூலம் அறி வு ரை கள் அடங் கிய நோட்டீஸ் வினி யோ கிக் கப் பட்டது. உள்ள மளிகை கடை களில் விற் ப னைக் காக வைக் கப் பட்டி ருந்த புகை யிலை பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
இந்த ஆய் வில், உண வுப் பா து காப்பு அலு வ லர் கள் செந் தில், ராம சுப் பி ர மணி, ராஜா, சதீஸ் கு மார், சிவ னே சன் ஆகி யோர் ஈடு பட் ட னர்.