பொள் ளாச்சி, ஆக. 1:
பொள் ளாச்சி மார்க் கெட்டி லி ருந்து கேர ளா வுக்கு காய் கறி ஏற்றி செல் லும் வாக னங் களுக்கு உரி மம் சான்று பெற வேண் டும் என்று, நேற்று நடந்த விழிப் பு ணர்வு கூட்டத் தில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.
தமி ழ கத் தின் பல் வேறு மாவட்டங் களில் இருந்து, கேர ளா வுக்கு காய் கறி ஏற் றி செல் லும் வாக னங் களுக்கு உரி மம் சான்று பெற வேண் டும், முறை யாக பதிவு செய்து கொள்ள வேண் டும் என்று, அம் மா நில உணவு பாது காப் புத் துறை மூலம் அறி வு றுத் தப் பட்ட தாக கூறப் ப டு கி றது.
இதை ய டுத்து தமி ழ கத் தில் இருந்து கேர ளா வுக்கு காய் கறி ஏற்றி செல் லும் வாக னங் களுக்கு உரிமை சான்று வழங் கு வ தற் கான நட வ டிக்கை எடுக் கப் ப டு கி றது.
No comments:
Post a Comment