Jun 1, 2015

நம் உணவில் நஞ்சு கலந்திருக்கிறது!

சற்றே பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்திருக்கும் படம்... திருமணத்துக்குப் பிறகு தங்கள் கனவுகளைத் தொலைக்கும் பெண்களின் அடையாளச்சிக்கல் பற்றிப் பேசும் படம் என்பதை எல்லாம் தாண்டி ‘36 வயதினிலே’ இன்னொரு விஷயத்தில் எல்லோரையும் கவனிக்க வைத்திருக்கிறது... அது உணவில் ஒளிந்திருக்கும் அபாயம்!
ரசாயன உணவுகளின் அபாயத்தை ஊடகங்களும் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வெகுஜன மக்களிடம் ஆர்கானிக் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை இன்னும் பரவலாகக் கொண்டு சேர்த்திருக்கிறது ‘36 வயதினிலே’. பறிப்பதற்கு ஒரு நாள், லாரியில் 2 நாள், கடையில் 2 நாள், நம் வீட்டு ஃப்ரிட்ஜில் 4 நாள் என்று வாரக்கணக்கில் ஒரு காய் ஃப்ரெஷ்ஷாக இருப்பதன் பின்னணியில் எண்டோசல்ஃபான் போன்ற பல அபாயகரமான ரசாயனங்கள் இருப்பதையும், இன்னொரு பக்கம் ஆர்கானிக் என்று நம்ப வைப்பதற்காக காய்கறிகள், கீரைகள், பழங்களை சேற்றில் புரட்டி வைப்பது, ஈக்களை வரவழைப்பதற்கு ஸ்பிரே அடிப்பது போன்ற மோசடிகள் செய்வதையும் இந்தத் திரைப்படம் உணர்த்தியிருக்கிறது. 
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நேரத்தில் ஆர்கானிக் தயாரிப்புகள் பற்றிய சில சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டோம்…
‘‘ஆர்கானிக் என்ற பெயரில் மக்கள் இயற்கைக்குத் திரும்பிக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க, ஆரோக்கியமான ஒரு மாற்றம். ஒரு பூச்சியைக் கொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் மருந்தையோ, உரத்தையோ வைக்கிறார்கள். பூச்சியின் உடலமைப்புக்கு ரசாயனம் உயிரைப் பறிக்கும் அளவு வீரியமானதாக இருக்கிறது. மனிதர்களின் உடலமைப்பு பூச்சிகளைவிட பலமடங்கு மேம்பட்டது என்பதால், உடனடியாக அந்த பாதிப்பு நமக்குத் தெரிவதில்லை. ஆனால், காலப்போக்கில் சாதாரண தோல் அரிப்பு முதல் புற்றுநோய் வரை என்ன நோய்கள் வேண்டுமானாலும் வரலாம். ’
எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. எனக்கு ஏன் இந்த நோயெல்லாம்’ என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். அதற்குப் பின்னணியில் முக்கிய காரணியாக இருப்பது நச்சு கலந்த நம் உணவுகள்தான்’’ என்கிறார் ‘நம் மண்’ அமைப்பை உருவாக்கி, இயற்கை விவசாயம் செய்து வரும் இளைஞரான ஆனந்தராசு. 
‘‘படிக்கும்போதே வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ, பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கோ வேலை பார்க்கக் கூடாது. தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்திலேயே விவசாயத்துக்கு வந்தேன்'' என்கிறார் ஆனந்தராசு. ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாதான் ‘நம் மண்’ என்ற பெயரையே வைத்தார்’ என்கிறவரிடம், ‘இயற்கை விளைபொருட்களின் விலை அதிகமாக இருப்பது ஏன்’ என்று கேட்டோம்.
‘‘இரண்டாம் உலகப் போர் நடந்த 1945ம் ஆண்டுக்குப் பிறகுதான் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகமாக ஆரம்பித்தது. ரசாயன உரங்களால் மலடாகிப் போன மண்ணை இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டுமானால் அதற்கு ஒன்றரை ஆண்டுகளாவது தேவைப்படும். இந்த ஆரம்பநிலையில் விவசாயிகளுக்குப் பெரிய லாபம் இருக்காது. மண் தயாரான பிறகே மகசூல் அதிகமாகி லாபம் வரும். இப்போது ஆரம்ப நிலையிலேயே பெரும்பாலான விவசாயிகள் இருப்பதால் விலை அதிகமாக இருக்கிறது. 
ஐந்தரை லட்சம் ஏக்கர் விவசாயம் நடக்கும் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே இயற்கை விவசாயம் நடக்கிறது. மக்கள் இயற்கை விளைபொருட்களைத் தேடிச்செல்வது அதிகமானால், விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். உற்பத்தி அதிகமாகும்போது தானாகவே விலை குறையும்’’ என்கிறார் ஆனந்தராசு.இயற்கை வேளாண் பொருட்களை வீடு தேடி கொண்டு செல்லும் நிறுவனத்தை நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த பிரசாத் இயற்கை விளைபொருட்கள் வாங்கும் வழிகளைச் சொல்கிறார்.
‘‘ரசாயனங்களால் தயாராகும் பொருட்கள் கவர்ச்சியாக இருக்கும். உதாரணத்துக்கு, காலிஃப்ளவரில் அதற்கே உரிய மஞ்சள் நிறம் கொஞ்சம் இருக்கும். ரசாயனம் கலந்த காலிஃப்ளவரோ ‘பளிச்’ வெண்மையாகக் காட்சியளிக்கும். இந்த வெண்மைக்காக பல முறை பூச்சி மருந்தில் காலிஃப்ளவரை நனைத்து எடுப்பார்கள். செயற்கை விளைபொருட்களின் விலை ஏறி, இறங்கிக்கொண்டே இருக்கும். இயற்கை விளைபொருட்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், வருடம் முழுவதும் நிலையானதாகவே இருக்கும். 
மக்களின் விழிப்புணர்வைத் தவறாகப் பயன்படுத்தி, ‘ஆர்கானிக்’ என்ற பெயரில் போலி வியாபாரங்களும் நடந்து வருகின்றன. நாம் ஏமாறாமல் இருக்க, நம்பகமான ஆர்கானிக் கடைகளிலும், வியாபாரிகளிடமும் வாங்குவது நல்லது. இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கு சென்று தேவைப்படும் அரிசி, காய்கறி, பழங்கள், கீரைகளைச் சொல்லிவிட்டால் வீடு தேடி வந்து கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் விவசாயப் பொருட்களின் விலை இடைத்தரகர்கள், வாகனப் போக்குவரத்து என்ற இரண்டு இடத்தில்தான் அதிகமாகிறது. 
நேரடியாக விவசாயிகளிடமே வாங்கும்போது இன்னும் புதிதாகவும் வாங்க முடியும். எக்ஸ்ட்ரா செலவுகளையும் தடுக்கலாம்’’ என்கிற பிரசாத், சிறுதானியங்கள் பற்றியும் பேசுகிறார்.‘‘சிறுதானியங்கள் பெரும்பாலும் ரசாயனங்களோ, பூச்சிக்கொல்லிகளோ இல்லாமலேதான் விளைகின்றன. அதனால், சிறுதானியங்களை ஆர்கானிக் என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படி சொல்வதால் தவறும் இல்லை. பிராண்டுகளை பொறுத்த வரை இயற்கை விளைபொருட்களை மொத்தமாக வாங்கி தங்களது பெயரில் பிராண்டாக உருவாக்கி சிலர் விற்கிறார்கள். இதுவும் மக்களிடம் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவதற்காகத்தான்’’ என்கிறார். 
இயற்கை உணவுகள் ஏன் அவசியம்? இந்தக் கேள்விக்கு இயற்கை மருத்துவரான மனு பிரதீஷ் பதிலளிக்கிறார்.‘‘இன்று நம் சமூகத்தில் ஏற்படும் 90 சதவிகித நோய்களுக்கு உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பருமனுக்கு அதிக உணவு சாப்பிடுவதுதான் காரணம் என்று நினைப்போம். ஆனால், ரசாயன உணவுகளால் உணவில் இருந்து மக்னீசியம், செலினியம் போன்ற மைக்ரோ மினரல் சத்துகள் கிடைக்காதபோது, நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறாமல் அப்படியே கொழுப்பாக தங்கிவிடும். அதேபோல உணவின் மூலம் நமக்குள் செல்லும் ரசாயனங்கள் ஏற்கெனவே இருக்கும் ஹார்மோன்கள் போலவே தன்னை காட்டிக் கொள்ளும். இதை ’ஹார்மோன் மிமிக்ரி’ என்று சொல்வார்கள். 
இன்சுலின் ஹார்மோன் போல ஒரு ரசாயனம் நடந்துகொள்ளும்போது, தனது இன்சுலின் சுரப்பைக் கணையம் குறைக்கும். இதனால் நீரிழிவு ஏற்படலாம். ஆண்களுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டிரான் பெண் ஹார்மோனாக மாறுவதால் முடி உதிரும், பெண் தன்மை உருவாகும், மார்பகம் வளரும், தாம்பத்தியத்தில் விருப்பம் இருக்காது. பெண்களுக்கு ஆண் தன்மை ஏற்பட்டு முகத்தில் ரோமங்கள் வளரும், மாதவிலக்கு கோளாறுகள் ஏற்படும். 
இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கும் கறவை மாடுகளுக்கும் ஆன்டிபயாடிக் நிறைய கொடுப்பார்கள். இந்த ஆன்டிபயாடிக் நம் உடலுக்குள் வந்தால், நம்முடைய நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து, உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகமாகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மூளையில் நம் மனநலத்தைத் தீர்மானிக்கும் நியூரோடிரான்ஸ்மீட்டரை உற்பத்தி செய்வதில் குடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசாயன உணவுகளால் இந்த நியூரோடிரான்ஸ்மீட்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மனநலக் கோளாறுகள் உண்டாகும். 
நம் உடலுக்குள் தேவையற்ற ரசாயனங்கள் செல்வதால் ‘மெட்டாபாலிக் ஸ்ட்ரெஸ்’ என்கிற தேவையற்ற அழுத்தத்தை நம் உடலின் உள்ளுறுப்புகள் சந்திக்கின்றன. ரசாயன உணவுகள் இறுதியில் அமிலமாக மாற்றமடைவதால், நம் உடலின் அமில காரத்தன்மை சமன் குலைந்து நோய்கள் நிச்சயம் உருவாகும்.
சமீபத்தில் தர்பூசணியில் சிவப்பு நிறத்துக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருள் புற்றுநோயை உருவாக்குபவை என்று பரபரப்பாக செய்திகள் வந்தது நினைவிருக்கலாம். இது ஓர் உதாரணம்தான். எல்லா நோய்களையும் உணவினால் குணப்படுத்த முடியும் என்பதால்தான், ‘உணவே மருந்து’ என்று சொன்னார்கள். அந்த உணவை இயற்கையான உணவாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் ஆரோக்கியம் என்றும் நம்மை விட்டு விலகாது’’ என்கிறார் மனு பிரதீஷ். 
‘உணவு தானியங்கள் கெட்டு விஷமாகிப் போவதால், இயற்கைக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகா உதிர்த்த வார்த்தைகள் இன்றைய காலத்தின் கட்டாயம்!பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட காய்கறிகளால், காலப்போக்கில் சாதாரண தோல் அரிப்பு முதல் புற்றுநோய் வரை என்ன வேண்டுமானாலும் வரலாம்.
ஆர்கானிக் பொருட்களை கண்டுபிடிப்பது எப்படி?
ரசாயனம் கலந்த உணவுகள் பார்ப்பதற்கு அதீத நிறத்துடனும், கவர்ச்சியான தோற்றத்துடனும் இருக்கும். இயற்கை விளைபொருட்கள் அதற்குரிய நிறத்தில்தான் இருக்கும். அதிக ஃப்ரெஷ்னஸ் இருக்காது. இயற்கை விளைபொருட்களின் மேல் பூச்சி அரிக்கும். ரசாயனப் பொருட்களில் விஷம் இருப்பதால் பூச்சிகள் அண்டாது. இயற்கை விளைபொருட்களில் நல்ல சுவை இருக்கும். ரசாயனப் பொருட்களில் சுவை இருக்காது. என்னதான் ரசாயனம் கலந்து பாதுகாத்தாலும், இயற்கை வேளாண் பொருட்களைவிட 20 முதல் 30 சதவிகிதம் வரை ரசாயன உணவுப் பொருட்களுக்கு ஆயுள் குறைவுதான். 
பேக்கிங் செய்யப்பட்ட ஆர்கானிக் பொருட்களின் மேல், அதன் தரத்தை உறுதிப்படுத்து வதற்காக Organic Farming Association of India அமைப்பின் OFAI என்ற லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். இது அமெரிக்காவில் USDA என்றும், ஜப்பானில் JAS என்றும் நாடுகளுக்குத் தகுந்தாற்போல மாறுபடும். 3 ஆண்டுகளுக்கு மேல் இயற்கை விவசாயம் செய்கிற நிலத்திலிருந்து விளைவிக்கப்படுகிற பொருட்களுக்குத்தான் 100% ஆர்கானிக் என்று லேபிள் ஒட்டுவார்கள். 90%, 95% என்று குறிப்பிடுவதெல்லாம் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல!
உணவு தானியங்கள் கெட்டு விஷமாகிப் போவதால், இயற்கைக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை!
உணவே விஷமா?
உலக அளவில் தடை செய்யப்பட்ட Carbaryl, Malathion, Acephate, Dimethoate, Chlorpyrifos, Lindane, Quinalphos, Phosphomidon, Carbendazim, Tridemorph, Pretilachlor, Glyphosate போன்ற பல பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். உணவு என்ற பெயரில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது இந்த விஷங்களைத்தான். இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் www.whatsonmyfood.org, www.indiaforsafefood.in போன்ற இணையதளங்களைப் பார்க்கலாம்.

Maggi row: FSSAI testing samples, says Ram Vilas Paswan

Paswan further said that there is also a case of misleading advertisement for which the Information and Broadcasting Ministry is looking into the matter.
Ram Vilas Paswan, Food and Public Distribution Minister 

Union Consumer Affairs, Food and Public Distribution Minister Ram Vilas Paswan on Monday said the Food Safety and Standards Authority of India (FSSAI) is testing Maggisamples after the Uttar Pradesh Food Safety and Drug Administration found monosodium glutamate (MSG) and lead in excess of the prescribed limit.
"The UP food department (UP FSDA) has investigated the matter and they found MSG and lead. Now, it has been taken up by the FSSAI and it will investigate further," Paswan told media here.
Elaborating on the issue, Consumer Affairs Additional Secretary G Gurucharan said: "FSSAI has collected samples from every state for testing. Not only MSG and lead, but keeping in mind every parameter the test is done. Some reports are likely to come by today and the results from other states will reach FSSAI within 2-3 days. If there is any violation, FSSAI will take action, he said, adding that the Consumer Affairs Ministry can also file class action suits," he said.
Paswan further said that there is also a case of misleading advertisement for which the Information and Broadcasting Ministry is looking into the matter.
According to reports, a case was lodged earlier against Nestle India by the UP food regulator FSDA in a local court at Barabanki in Uttar Pradesh over safety standards of its Maggi, while actors Amitabh Bachhan, Madhuri Dixit and Preity Zinta were also separately dragged to court for promoting the 'two-minute' noodles brand.

Maggi row: Govt warns of action against brand ambassadors if

Maggi brand ambassadors including Bollywood star MadhuriDixit were today warned of action by the Central Government if the advertisments for the noodles were found to be misleading. 
The warning came even as the probe into alleged lapses of food safety standards in Maggi noodles, a popular Nestle brand, was widened with the government saying it is testing samples from all states and that strict action will be taken for any violation. 
The tests are being done by the central food safety regulator FSSAI (Food Safety and Standards Authority of India) and the reports are expected to come in the next 2-3 days. 
A case has been lodged against Nestle India by UP food regulator FSDA in a Barabanki court in Uttar Pradesh over safety standards of its product Maggi. 
Actors Amitabh Bachchan, Madhuri Dixit and Preity Zinta were also separately dragged to court for promoting the 'two-minute' noodles brand. 
To a query on any action against the Maggi brand ambassadors, Consumer Affairs Additional Secretary G Gurucharan said, "Yes, they would be liable for action if the advertisements are found to be misleading." 
Elaborating, he said, "It becomes a misleading advertisement if it is found that the product does not have the attributes that the manufacturer professed. And if the brand ambassador has promoted that product and said specifically that the product has those attributes, they are also certainly liable for action," Gurucharan said. 
While Bachchan today said he no more endorses the brand, Dixit recently met Nestle officials in this regard and said the company has assured her about the quality of the product. 
Food and Consumer Affairs Minister Ram Vilas Paswan was also asked about the Maggi probe at a press conference here on the one-year achievements of the ministry. 
"In case of Maggi, we have gathered information. UP Food department has investigated and they have found monosodium glutamate (MSG) and lead. Now, FSSAI has taken up the issue. It will take the action," 
Nestle has maintained that it does not agree with the UP food regulator's order and it "is filing the requisite representations with the authorities". 
Regarding the expanded probe, Gurucharan said, "FSSAI has taken samples from every state. Testing is going on. Not only MSG and lead, all other parameters are being tested." 
He said that some test reports were expected soon and the rest could come in the next 2-3 days. 
"If any violations are found in the sample report, both FSSAI and the Consumer Affairs Department through NCDRC will take some class action," Gurucharan said.

Nestle in soup; stock slips 3% as government widens Maggi probe

MUMBAI: Shares of Nestle India fell by nearly 3 per cent today amid fresh concerns related to Maggi after government widened probe into alleged lapses of food safety standards in 'two-minute' noodles brand. 
The stock went down by 2.70 per cent to settle at Rs 6,671.85 on the BSE. During the day, it dipped 4.4 per cent to Rs 6,555. 
On the NSE, it fell by 1.2 per cent to end at Rs 6,670.20. 
Widening probe into alleged lapses of food safety standards in Maggi noodles, the government has said it is testing samples from all states and strict action will be taken for any violation, including against brand ambassadors of the famous brand of Nestle. 
The tests are being done by the central food safety regulator FSSAI (Food Safety and Standards Authority of India) and the reports are expected in the next 2-3 days. 
A case has been lodged against Nestle India by UP food regulator FSDA in a local court at Barabanki in Uttar Pradesh over safety standards of its product Maggi, while actors Amitabh Bachchan, Madhuri Dixit and Preity Zinta have also been dragged to court for promoting the 'two-minute' noodles brand. 
"In case of Maggi, we have gathered information. UP Food department has investigated and they have found monosodium glutamate (MSG) and lead. Now, FSSAI has taken up the issue. It will take the action," Food and Consumer Affairs Minister Ram Vilas Paswan said in New Delhi at a press conference.

Government widens Maggi probe; tests noodle samples from all states

Widening its probe into alleged lapses of food safety standards in Maggi noodles, the government said it is testing samples from all states and strict action will be taken for any violation.

NEW DELHI: Widening its probe into alleged lapses of food safety standards in Maggi noodles, the government today said it is testing samples from all states and strict action will be taken for any violation, including against brand ambassadors of the famous brand of Nestle. 
The tests are being done by the central food safety regulator FSSAI (Food Safety and Standards Authority of India) and the reports are expected to come in the next 2-3 days. 
A case has been lodged against Nestle India by UP food regulator FSDA in a local court at Barabanki in Uttar Pradesh over safety standards of its product Maggi, while actors Amitabh Bachchan, Madhuri Dixit and Preity Zinta were also separately dragged to court for promoting the 'two-minute' noodles brand. 
"In case of Maggi, we have gathered information. UP Food department has investigated and they have found monosodium glutamate (MSG) and lead. Now, FSSAI has taken up the issue. It will take the action," Food and Consumer Affairs Minister Ram Vilas Paswan said here at a press conference organised to highlight the one-year achievements of the ministry. 
Nestle has maintained that it does not agree with the UP food regulator's order and it "is filing the requisite representations with the authorities". 
Elaborating on the issue, Consumer Affairs additional secretary G Gurucharan said: "FSSAI has taken samples from every state. Testing is going on. Not only MSG and lead, all other parameters are being tested." 
He said that some test reports were expected as early as today, and the rest could come in the next 2-3 days. 
"If any violations are found in the sample report, both FSSAI and the Consumer Affairs Department through NCDRC will take some class action," Gurucharan said. 
On action to be taken against Maggi brand ambassadors, he said, "Yes, they would be liable for action if advertisements are found to be misleading." 
While Amitabh Bachchan today said he no more endorses the brand, Madhuri Dixit recently met Nestle officials in this regard and said the company has assured her about the quality of the product.

DEATH BY FOOD!


Recent test reports allegedly showed the presence of high chemicals in a batch of Nestlé’s Maggi noodles. Experts, however, caution that while dining out, consumers need to be aware of numerous other harmful ingredients, which come from food besides noodles
Halfway through our conversation, chef and food stylist Michael Swamy asks us whether we have ever tasted the freshwater basa fish, which most chefs and restaurants swoon over. No, we reply, as we are vegetarians. “You wouldn’t want to taste it either,” he says, wryly. “The fish is highly toxic and has a high amount of lead”. 

According to a research paper published in the International Journal of Fisheries and Aquaculture, based on the findings of the Medical Physics Research Laboratory, Faculty of Science, Tanta University, in Egypt, when basa, among other items, was tested for chemicals, its cadmium and lead levels were “higher than permissible safety level of human use”. “But because the fish is so cheap, everyone wants to eat it and it sells like hot cakes in restaurants. But I would never try basa at a restaurant,” explains Swamy.
Days ago, test reports which allegedly suggested that samples of Nestlé’s Maggi noodles collected from Uttar Pradesh contained high amounts of the controversial taste enhancer monosodium glutamate (more commonly known as MSG) and lead, created a furore. With the Food Safety and Standards Authority of India ordering that samples from all over the country be tested for chemicals and the Uttar Pradesh Food Safety and Drug Administration giving its go ahead to prosecute Nestle India, recent reports even hint that the popular food may face a ban. Experts explain that there are scores of other harmful ingredients that consumers are rarely aware about. From additional MSG (for the Umami taste) in imported sauces to artificial colouring, experts talk about ingredients which, in the long run, may spell doom.
Butter and its alternatives

“Butter is never meant to be yellow. A colouring agent is added to it,” points out Dr Nandita Shah, founder of Sanctuary for Health & Reconnection to Animals & Nature (Sharan). “Colouring agents are added to gravies and drinks and many of them are manufactured from coal tars,” she adds. Bakeries and restaurants use margarine (which is unhealthy) instead of butter as it’s cheaper, explains Megha Deokule, COO of of i2cook organic foods LLP. She gave up consuming puffs, her favourite snack, when she learnt that outlets add huge doses of margarine, to make it flaky. Experts also point out that the cheese available at most outlets is not from animal fat and that desserts such as mousse have beef gelatin in them as vegetarian gelatin is expensive. “The other day, I ordered a vegan shake at a coffee shop and the waiter asked me whether he should add whipped cream to it,” says Deokule, pointing out to the lack of awareness.
Genetically modified vegetables

According to reports, the Maharashtra government has ‘granted permission for the field trial of five Genetically Modified (GM) crops such as brinjal, maize, rice, chickpea and cotton in the state’. Chef Swamy explains that such crops are full of toxins, while Shah agrees. “I always try and avoid having them from outside,” adds Swamy.
Molecular gastronomy and dry ice
Never mind the awe-inspiring theatrics that come with it: molecular gastronomy is toxic, say experts. “One meal is equivalent to your one year’s quota of toxins as you only consume chemicals,” explains Chef Swamy. “The other day, someone told me that they had something called a bubble kulfi, which had dry ice. Everyone knows that dry ice is very poisonous but it is still added to cocktails and so on,” he says.
Sulphides, salt and sugar
“Dried fruits like apricots, dried apples and pineapples are preserved in sulphides,” explains Dr Shah. Ketchup, she adds, is loaded with sugar, which is one of its most prominent ingredients. Food consultant and writer Saee Koranne-Khandekar explains that besides salt, copious amounts of sugar is used in savouries such as sauces as well, to help thicken them. “I am always unsure about the freshness of ingredients. Was the fish stored correctly? Why does the dessert have a fridge smell? I try and avoid buffets unless I know that a particular restaurant prepares fresh dishes for the buffet specifically. Most buffets simply recycle leftovers,” she adds.
Artifical colours and colouring agents
“A lot of colour is used by many Indian and Chinese restaurants while preparing curries such as the makhni-based gravy. They sometimes describe a dish as a saffron-based gravy, but what they do is add colour and garnish it with saffron. Colour is also used in cakes, dessert, icing and frosting, and this is something I don’t appreciate,” says Mitesh Rangras, Director, SID Hospitality.
Baking soda
Restaurants use food soda to cook things faster, say experts. “Even homemakers use it to cook channa and dal, so that they can save on gas. And that’s a killer,” says Namita Ambani, owner of online organic store Dial Organic.
Fruits and Veggies with most pesticides
>> Apples
>> Peaches
>> Nectarines
>> Strawberries
>> Grapes
>> Celery
>> Spinach
>> Sweet bell peppers
>> Cucumbers
>> Cherry tomatoes
>> Snap peas (imported) 
>> Potatoes

ரசாயன உரம் போட்டுத் தாக்குறீங்களே!'தமிழக அரசுக்கு கேரளா கடிதம்


நாகர்கோவில்:'தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக ரசாயன உரம் கலந்து காய்கறி பயிரிடும் முறையை மாற்ற வேண்டும்' என கேரள அரசு சார்பில் தமிழக வேளாண் உற்பத்தித்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சமீப காலமாக தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் ரசாயன உரம் மூலம் அதிக விஷத்தன்மை இருப்பதாக, கேரள அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் கேரள உணவு பாதுகாப்புத்துறை இணை ஆணையர் அனில்குமார், துணை ஆணையர் சிவகுமார், தொழில்நுட்ட அதிகாரி கோபகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மதுரையில் ஆய்வு நடத்தினர்.
கேரளாவுக்கு காய்கறி அனுப்பும் திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, நீலகிரி போன்ற இடங்களில் ஆய்வு நடந்தது.இக்குழு அளித்த அறிக்கையில், 'தமிழக காய்கறிகளில் அதிக விஷத்தன்மை இருக்கிறது; இது புற்று நோய் உள்ளிட்ட நோய்களை உருவாக்கும்' என கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து முதல்வர் உம்மன்சாண்டியின் அறிவுரைப்படி, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் டி.வி.அனுபமா, தமிழக வேளாண் உற்பத்தித் துறை ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், 'தமிழகத்தில் காய்கறி உற்பத்தி முறையை மாற்றாத பட்சத்தில் அது இரு மாநில மக்களையும் பாதிக்கும். பண்ணை விவசாயத்தில் வழக்கத்தை விட ௧௦ மடங்கு ரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி பயிரிட 12 வகை பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
செவ்வாழை பழத்தில் 'பியூரிடான்' பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட், கேரட் , உருளைக் கிழங்கில் 'போரைட்' என்ற கொடுமையான விஷ மருந்து கலந்த மண் பயன்படுத்தப்படுகிறது.
காலிபிளவர், வழுதலைங்காய் பயிரிடும் போதும், 'பேக்கிங்' செய்யும் போதும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கின்றனர். இவற்றை தடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

DINAMALAR NEWS


People upset over Maggi controversy

Many people have been accustomed to having Maggi for several years. 
After the Food Safety and Drug Administration in Uttar Pradesh claimed that Maggi noodles’ samples contained Mono Sodium Glutamate (MSG) and high amounts of lead, more than the permissible limits that could cause harm to organs in our body the Maharashtra and Gujarat government too has sent the samples for testing. With the row of Maggi escalating, Mumbaikars are unhappy as they may have to search some other alternative besides noodles for breakfast. Many of them have been accustomed to having Maggi noodles whenever they have been hungry. It’s easy to cook as compared to other Indian dishes which require lot of time.
“It will be a tough challenge to convince our kids to refrain from having Maggi and other instant noodles brand as they have been accustomed to it for several years. There should be some alternative food which can be served to our kids” said Sanket Shinde a father of a 4-year daughter.

“I take Maggi noodles in my tiffin as well, and love the curry flavoured noodle. I will not stop eating it, said a 5-year old,” Viren Mistry.

“Since, I stay in hostel, I am dependent on Maggi and other instant noodles brands for satisfying my hunger. I can store Maggi and consume it easily as we can’t cook food in hostel. If the government imposes a ban on Maggi then it will make our lives difficult,” said Shivani Sharma a Science student.

“He is just 4-years old. We used to serve him Maggi noodles when he was 2 years old. He has grown but still continues to love it. This ban will force us to find some other alternative food for him,” said parents of four year old Nihar Padwal.

“Biryani, curry masala’s also contains MSG to some extent. However, it not the only reason why Maggi is unhealthy as instant food is highly processed,” said Aparna Jain, housewife.

While the Food Safety and Standards Authority of India (FSDA) have confirmed the test results, the FSSAI is yet to conduct its own investigation.
According to an online report published by the Food Safety and Standards Authority of India (FSSAI), “The term trace metal refers to the metals found in food. While some inorganic elements such as sodium, potassium, calcium and phosphorus are essential to man; elements like lead, cadmium, mercury and arsenic are found to cause delirious effects even in low levels of 10-50mg/kg.”
The result of test from Kolkata National Lab proved the increased amount of Lead and MSG in Maggi than what is prescribed said Food Commissioner on 31st May.

Dr Simran Saini, Nutritionist said, “High amounts of Monosodium glutamate (MSG) can cause a gradual increase in blood pressure. It creates further problems for people who are already hypertensive.”
World Instant Noodles Association (WINA) has supplied some 200,000 packages of instant noodles as emergency ration to earthquake-stricken Nepal. This is the joint relief effort with Nissin Foods Holdings, WINA Governor.
China stands on the first place while, India ranks fourth in the global demand for Instant Noodles, according to the report published by World Instant Noodles Association of May 2015.
Since these instant noodles are made to bear a longer shelf life, they are highly processed. They are low on nutritive content; high on fat, calories and sodium; and are laced with artificial colours, preservatives, additives and flavourings.
“In most cases monosodium glutamate (MSG), a chemical preservative, may be present in instant noodles for their taste enhancing and preserving properties. Though dietary intake of these elements is allowed within a limit, regular intake of these can cause severe health issues,” said Dr Saini
“Although instant noodle is a convenient and delicious food, there could be an increased risk for metabolic syndrome given [the food’s] high sodium, unhealthy saturated fat and glycaemic loads,” Dr Hyun Shin, MD, is a clinical cardiologist.
“This research is significant since many people are consuming instant noodles without knowing possible health risks,” said Dr Shin
After the controversy, Nestle came out with a statement which said, “We use hydrolysed groundnut protein, onion powder and wheat flour to make Maggi Noodles, which contain glutamate. We believe that the authorities’ tests may have detected glutamate, which occurs naturally in many foods.” It also said that in its routine tests done over the years, it never found Maggi containing more than 0.03 ppm of lead, adding that the batch that was tested was an old one (February 2014).

“If the regulatory authorities get serious, there will be so many more violations that will be detected. While the Food Safety & Standards Act is stringent, enforcement of it has been weak,” Bejon Misra, a noted consumer activist, says.
“Health of people is important, lead and MSG is unacceptable, it damages kid’s brains and organs. The government should be strict and enforce quality control and ban companies not adhering to the standards for future of kids and India depend on it,” said Nilu Gupte mother to a 10 year.

“The case of Maggie would be the problem with almost all ready-to-eat food products in India, and excluding the unorganised sectors selling pickles, papads, bhel, instant parathas, idli butter etc,” added Dr Somya Gupta.

“Of course, health of our children is important, though the test reports are yet to arrive. Meanwhile, I have stopped providing Maggi or any such noodles to my kid. Also the celebrities should have some morals, and they should not promote bad unhealthy products, you have a social responsibility, children get convinced quickly after watching these advertisements,” said Chitra Subramaniam, writer and author.

“Nowadays adulteration is found in most of the food products. MSG is not good for kids. It is used in China regularly. I would say don’t panic rather try and have those diet which will detoxify your body,” said Dr Jacob Thomas.

Madhuri meets Nestle officials, is assured of Maggi quality

"Nestle has reassured me that they adhere to stringent testing for quality and safety and are working with the authorities closely," she tweeted.
Bollywood actress Madhuri Dixit, who is in the midst of a controversy for endorsing Maggi noodles, met officials of Nestle and said they assured her that there would be no compromise on the quality of the popular snack which is under scanner.
The 48-year-old Bollywood actress was slapped with a notice by Haridwar Food and Drug Administration to explain within 15 days claims made in the advertisement regarding the nutrition value of the ‘2-minute noodles’.
“Nestle has reassured me that they adhere to stringent testing for quality and safety and are working with the authorities closely,” she said.
Maggi recently came under the scanner after samples collected by Uttar Pradesh Food Safety and Drug Administration were reported to be containing Mono Sodium Glutamate (MSG) and lead more than the permissible limits.
Nestle India was asked to withdraw a batch of the popular snack from the market by the authorities in Uttar Pradesh recently.
Disputing the claim, Nestle India had said, “The company does not agree with the order and is filing the requisite representations with the authorities.”

Maggi trouble mounts for Nestle, Uttarakhand to test samples

Maggi noodles came under the scanner last month after the Uttar Pradesh Food Safety and Drug Administration asked Nestle India to withdraw a batch of Maggi noodles.
In fresh troubles for Nestle over safety standards of its famous Maggi noodle brand, the Uttrakhand Food Safety Department has collected samples of the 'two-minute' noodles from the company's Pantanagar plant and other places in the state.
The company is already facing problems in neighbouring Uttar Pradesh, where the food regulator FSDA (Food Safety and Drug Administration) had found higher than permitted levels of monosodium glutamate and lead in Maggi samples tested by it.
Now, the Uttarakhand state government officials have collected samples of the Maggi noodles from Nestle India's Pantnagar plant and other cities, including Dehradun, and have sent them to the state government laboratories for tests.
"A team comprises of state Food Safety Department officials visited the Nestle's plant at Pantnagar and collected the eight samples of Maggi noodles, which were sent to the state government laboratories," District Magistrate of Udham Singh Nagar Pankaj Kumar Pandey told reporters here.
Maggi noodles came under the scanner last month after the UP Food Safety and Drug Administration asked Nestle India to withdraw a batch of Maggi noodles "which were manufactured in February 2014" after it found presence of non-essential taste enhancer MSG and high levels of lead in the samples.
Disputing the claim, Nestle India had said: "The company does not agree with the order and is filing the requisite representations with the authorities."
Meanwhile, the Union Food and Consumer Affairs Ministry has also asked the Food Safety and Standards Authority of India (FSSAI) to look into the matter.
Besides, a class action suit can be initiated into the matter if a complaint with National Consumer Disputes Redressal Commission (NCDRC) is filed, Consumer Affairs Minister Ram Vilas Paswan said last week.
"It is a serious issue. We have referred the matter to the Food Safety and Standards Authority of India (FSSAI).
Under the current law, FSSAI has the power to take action, including imposing fine and hefty punishment," Paswan said.
On Saturday, a case was lodged against Nestle India in a local court in Barabanki (UP), while actors Amitabh Bachhan, Madhuri Dixit and Preity Zinta have also been separately dragged to the court for promoting Maggi brand.
While the case against Nestle India and five others was filed by the UP food regulator FSDA (Food Safety and Drug Administration), a local advocate filed a separate case against the three cine personalities.
The case was lodged against the company's Nestle Nangal Kalan Industrial Area unit (Haroli, Una in HP), Delhi-based Nestle India Limited, an Easy Day outlet in Barabanki and the Delhi-based parent firm Easy Day, as also against and their FMCG (fast moving consumer goods) managers, Mohan Gupta and Shabab Alam.
The UP FSDA had collected the samples from the Easy Day store in Barabanki and had sent the consignment for testing, which showed that the quantum of lead present was 17 times more than the stipulated limit, which is considered hazardous.
Dixit was also slapped with a notice by Haridwar Food and Drug Administration to explain within 15 days claims made in the advertisement regarding the nutrition value of Maggi.
The Bollywood actress said on Saturday she met officials of Nestle and they assured her that there would be no compromise on the quality of the popular snack.
"Like most of India, I have enjoyed Maggi noodles for years. I was very concerned after recent reports and met with the Nestle team," she tweeted.

Maggi soup: Uttarakhand food regulator collects samples from Pantnagar plant


UP court summons Nestle India, Easyday on July 1
Trouble for Nestle India deepened on Sunday as another state, now Uttarakhand, has picked up instant noodle brand Maggi samples to check if it contains more than permissible limits of lead and monosodium glutamate (MSG).
The Uttarakhand food safety department collected samples from Nestle’s Pantnagar plant and other cities, including Dehradun. “A team of state food safety department officials visited Nestle's plant at Pantnagar and collected eight samples of Maggi noodles, which were sent to the state government laboratories,” Pankaj Kumar Pandey, district magistrate of Udham Singh Nagar, said.
Meanwhile, a local court in Barabanki has summoned Nestle India and retailer Easyday on July 1 on the basis of a case filed by Uttar Pradesh Food and Drug Administration (FDA). The court of additional chief judicial magistrate on Saturday summoned six persons and the corporate entities. The “contaminated” batch of Maggi was collected by an UP FDA team from an Easyday store in Barabanki.
A Barabanki-based lawyer has also filed a case against Bollywood filmstars Amitabh Bachchan, Madhuri Dixit and Preity Zinta for endorsing Maggi as a healthy food. The case, filed in the court of the chief judicial magistrate, is likely to be heard on June 19.
The Food Safety and Standards Authority of India is looking into the matter too.
On Friday, Union food minister Ram Vilas Paswan had hinted that a class-action suit could be filed against Nestle India if a complaint was filed.
According to reports, some outlets have started to withdraw the product from counters to avoid trouble.

ரசாயன கலப்பால் மேகி நூடுல்சுக்கு தடை: உ.பி., அரசு அதிரடி

லக்னோ:'மேகி நூடுல்சில்' அளவுக்கு அதிகமான ரசாயனம் கலந்திருப்பதை உத்தரபிரதேச உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து நூடுல்சுக்கு உத்தரபிரதேச அரசு தடை விதித்தது. மேலும் இந்த நூடுல்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததற்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தடையை மீறி வணிக நிறுவனங்களில் நூடுல்ஸ் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து லக்னோ, மொரக்கோபாத், கோண்டா, கன்னாஜ், ஜாவுலான், மீரட் ஆகிய இடங்களில் உள்ள வணிகநிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, 'மேகி நூடுல்சை' பறிமுதல் செய்தனர்.
வணிகர்கள் எதிர்ப்பு:அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வணிகர்கள், நூடுல்ஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் சிறு வணிகர்களை துன்புறுத்துவதாக வணிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனிடையே சில தன்னார்வ அமைப்புகள் நூடுல்சுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி லக்னோ மற்றும் அலகாபாத்தில் போராட்டம் நடத்தினர். மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கடந்த மார்ச் 10ல் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

‘நெஸ் லே ’வை துரத் தும் ‘நூடுல்ஸ்’ சிக் கல் உத் தர காண்ட் அர சும் ஆய்வு செய் கி றது


டோரா டூன், ஜூன் 1:
‘நெஸ் லே’ இந் தியா நிறு வ னத் தின் ‘மேகி நூடுல்ஸ் களின் தரம் குறித்து அறிய உத் த ர காண்ட் அர சும் ஆய் வுக்கு அனுப் பி யுள் ளது. இதை ய டுத்து, உத் த ர காண்ட் உணவு பாது காப்பு நிறு வ னம் மூலம், பன்ட் ந கர் தொழிற் சா லை யி லி ருந்து நூடுல்ஸ் மாதி ரி களை கைப் பற் றப் பட்டு, ஆய் வுக்கு அனுப் பப் பட்டுள் ளது.
ஏற் க னவே, உத் த ரப் பி ர தேச அரசு, நூடுல்ஸ் பாக் கெட்டு களை ஆய்வு செய் த தில், அதில் அனு ம திக் கப் பட்ட அள வைக் காட்டி லும் அதி க மாக மோனோ சோ டி யம் குல் ட மேட் வேதிப் பொ ருள் இருப் ப தைக் கண் ட றிந் தது.
இது மனி த னின் உடல் ந லத் திற்கு தீங் கு வி ளைக் கும் என் ப தால், நெஸ்லே நிறு வ னத் தின் மேகி நூடுல் சுக்கு தடை யும், நிறு வ னத் தின் மீது வழக் கும் தொடர்ந் தது. இந்த சிக் கல் முடி வுக்கு வரும் முன் உத் த ர காண்ட் அர சும் நெஸ்லே நிறு வ னத் துக்கு அடுத்த குடைச் சல் கொடுத் துள் ளது.
ஆய் வுக்கு உத் த ரவு:
உத் த ர காண்ட் மாநி லத் தில் உள்ள டேரா டூண், பன்ட் ந கர் உள் ளிட்ட பல இடங் களில் நெஸ்லே இந் தியா நிறு வ னம் தொழிற் சா லை களை அமைத் துள் ளது. அந்த தொழிற் சா லை களில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக் கெட்டுக் களை எடுத்து வந்து, அரசு ஆய் வ கங் களில் ஆய்வு செய்ய மாநில அரசு உத் த ர விட்டுள் ளது.
இது குறித்து, உதம் சிங் ந கர் மாவட்ட கலெக் டர் பங் கஜ் கு மார் பாண்டே கூறு கை யில், ‘ மாநில உணவு பாது காப்பு துறை யின் சார் பில் ஒரு குழு அமைக் கப் பட்டுள் ளது. அந்த குழு பன்ட் ந க ரில் செயல் பட்டு வரும் நெஸ்லே நிறு வ னத் தி ட மி ருந்து 8 மேகி நூடூல்ஸ் பாக் கெட்டு களை எடுத்து வந்து, அரசு ஆய் வுக் கூ டத் துக்கு அனுப் பி யுள் ளது. அதன் முடி வு கள் வந் த பின்பு, அடுத்த கட்ட நட வ டிக்கை இருக் கும் ’ என் றார்.
வாபஸ் பெற் றது:
இந் நி லை யில், மேகி நூடுல்ஸ் விவ கா ரம் கடந்த மாதம் முதன் மு த லாக, உத் த ரப் பி ர தேச மாநி லத் தில் தொடங் கி யது. அ்ந்த மாநில அர சின் உண வுப் பா து காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை யி னர் மேகி நூடுல்ஸ் பாக் கெட்டுக் களை ஆய்வு செய் த னர்.
அதில் மனித உடல் ந லத் துக்கு தீங்கு விளை விக் கும் வேதிப் பொ ருள் அதி க அ ள வில் இருப் ப தாக கண் ட றிந் த னர். இதை ய டுத்து, கடந்த 2014-ம் ஆண்டு உற் பத்தி செய் யப் பட்ட அந்த நூடூல்ஸ் பாக் கெட்டு களை நெஸ்லே நிறு வ னம் திரும் பப் பெற அரசு உத் த ர விட்டது.
இது தொடர் பாக, மாநில அரசு சார் பில் பார பங்கி மாவட்ட நீதி மன் றத் தில் வழக்கு தொட ரப் பட்டுள் ளது. மேலும் வக் கீல் ஒரு வ ரும் நெஸ்லே நிறு வ னத் தின் மீதும், நூடுல்ஸ் விளம் ப ரத் தில் நடித்து, தவ றான பிர சா ரத் தில் ஈடு பட்ட நடிகை மாது ரி தீட் சித், ப்ரீத்தி ஜிந்தா, நடி கர் அமி தாப் ஆகி யோர் மீதும் வழக்கு தொடர்ந் துள் ளார்.
தனிக் க வ னம்:
மேலும், மேகி நூடுல்ஸ் விவ கா ரத் தில் தனிக் க வ னம் செலுத் தும் படி இந் திய உண வுப் பா து காப்பு மற் றும் தர ஆணை யத் துக்கு, மத் திய உணவு மற் றும் நுகர் வோர் விவ கா ரத் துறை அமைச் சர் ராம் வி லாஸ் பஸ் வான் உத் த ர விட்டுள் ளார் என் ப தும் குறிப் பி டத் தக் கது.