Aug 30, 2013
Prolonged and repeated milk boiling affects nutrition: Tetra Pak study
A study conducted by Tetra Pak, one of the world's leading food processing and packaging solutions companies, and market research agency Millward-Brown revealed that the prolonged and repeated boiling of milk depletes nutrition, which is vital for children.
The study, part of Tetra Pak’s continuing efforts to understand consumer behaviour, showed that only 17 per cent mothers surveyed believed that the boiling of milk affects its nutritional properties.
Even more startling was the fact that 59 per cent mothers felt boiling increases milk’s nutritional value, and 24 per cent felt that it does not impact its nutritional properties. It highlighted their lack of awareness, leading to children not receiving 100 per cent nutritional benefits of milk.
“It is surprising that most households are unaware that prolonged and repeated boiling of milk leads to loss in nutrition. In a majority of Indian households, milk is boiled more than thrice and skimmed, and hence is devoid of most of its essential vitamins, proteins, amino acids and minerals,” Sanjeev Bagai, senior consultant paediatrician and nephrologist, chief executive officer, Radiant Life Care (RLC) Pvt Ltd, Delhi, and chairman, Nephron, said.
“Vitamins and proteins are denatured and destroyed when milk is boiled at temperatures above 100 degrees Celsius for over 15 minutes,” he added.
“Milk is a critical source of nutrition for infants, as 80 per cent of a child’s growth potential is achieved by the age of two. So any loss of vital ingredients in milk, especially proteins and vitamins, could cause growth deficiency, weak bones, poor muscle development and neurological impact among other long-term effects,” Bagai said.
“Mothers need to be sensitised regarding improper boiling practices as it depletes milk of nutrients. At the same time, they should also be aware about technologies that best protect milk,” he added.
As Indian consumers are becoming more health-conscious in terms of the food and beverages they consume, increased awareness on making healthier choices is extremely important.
Commenting on the findings of the study, Ritika Samaddar, chief dietician, Max Hospital, New Delhi, stated that milk forms an integral part of everyone’s diet, especially that of children.
“It is a vital source for Vitamin D and Vitamin B12, which help in calcium absorption. Both these vitamins are highly heat-sensitive, and boiling milk destroys both substantially,” she said.
According to the Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM), consumers are slowly switching from high-sugar carbonated soft drinks to more healthy alternatives, regardless of price.
This trend is believed to be a result of the increased awareness about obesity and weight-related issues, as well as the desire for a better lifestyle.
Innovation in India’s retail milk market has revolved around offering convenience to different consumer segments. Easy-to-use packaging and long-life formats are gaining popularity, particularly due to the problems associated with the storage and transportation of milk.
“Mothers will always want what is best for their children, and we consider it vital that they be made aware about the quality and nutritional value of what they consume,” Kandarp Singh, managing director, South Asia markets, Tetra Pak, said.
“The study validates the need for us to continue to raise awareness on the benefits of milk processed and packaged with aseptic technology that offers convenience without compromising on hygiene, quality or nutrition. Tetra Pak has over six decades of industry leadership in milk processing and packaging. We have been mapping consumer behaviour and perception to better understand milk consumption habits,” he stated.

ஏ.எஸ்.பி.,க்கு புழுக்கள் கலந்த குடிநீர் சப்ளை போலி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல்
சேலம்: ஏ.எஸ்.பி., வீட்டுக்கு புழுக்களுடன் கூடிய குடிநீர் கேன் சப்ளை
செய்த, அங்கீகாரம் இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு, உணவு
பாதுகாப்பு துறை அதிகாரி சீல் வைத்தார்.
சேலம் மாவட்ட ஏ.எஸ்.பி.,( இணை கண்காணிப்பாளர்) சீரோஷ்குமார் தாகூர். இவரது வீடு சேலத்தில் உள்ளது. நேற்று ஏ.எஸ்.பி., சீரோஷ்குமார் தன் வீட்டுக்கு சுத்திகரிப்பு செய்த கேன் குடிநீர் வாங்கினார். அந்த கேனை சோதனை செய்தபோது, குடிநீருக்குள் புழுக்கள் கலந்திருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த ஏ.எஸ்.பி., மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, குடிநீர் கேன் எந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்டது என விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சேலம், நெத்திமேட்டில் பெயர் பலகை, அங்கீகாரம் எதுவும் இன்றி போலியான ஒரு சுத்திகரிப்பு நிலையம் இயங்குவதும், அங்கிருந்து குடிநீர் கேன் சப்ளை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அங்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல் வைத்தனர்.
இன்று நெத்திமேட்டில் இயங்கிய போலி குடிநீர் சுத்திரிப்பு நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rs.6 crore worth spoilt dun peas seized, warehouse sealed
Spoilt dun peas seized
Food
Safety Officers on Thursday conducted a raid on a private warehouse,
and seized heaps of fungus-infested imported dun peas worth about Rs.6
crore.
Acting on a tip-off, a team of officials, led
by Designated Officer of Food Safety and Standards Act M.Jagadish
Chandrabose, inspected the imported consignment. The officials collected
six samples from different heaps of dun peas.
Mr.Chandrabose said the samples would be sent to Microbiological Lab at Guindy, Chennai, for test.
A
total of 3,500 tonnes of dun peas were shipped from Australia six
months ago, Dr.Chandrabose said after the raid. The officials sealed the
warehouse.
2,500 டன் கெட்டுப்போன பட்டாணி பருப்புடன் குடோனுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் சோதனையிட்டு நடவடிக்கை
தூத்துக்குடி,
ஆக.30-தூத்துக்குடியில் உள்ள தனியார் குடோனில், கெட்டுப்போன 2 ஆயிரத்து
500 டன் ஆஸ்திரேலியா பட்டாணி பருப்பை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்
ஜெகதீஷ் சந்திரபோஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த
குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.பட்டாணி பருப்புதூத்துக்குடியில் மதுரை
பைபாஸ் ரோடு அருகில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆஸ்திரேலியா பட்டாணி பருப்பு 3
ஆயிரத்து 500 டன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த பட்டாணி
பருப்பு இறக்குமதி செய்த போது, சரிவர கையாளப்படாமல் இருந்ததாக
கூறப்படுகிறது. இதனால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாணி பருப்பு
கெட்டுப்போக தொடங்கியது. பின்னர் துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்த அந்த
பகுதி மக்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல்
கொடுத்தனர்.சோதனைதகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன
அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்
சந்திரமோகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று
ஆய்வு செய்தனர். அங்கு சுமார் 2 ஆயிரத்து 500 டன் பட்டாணி பருப்பு
கெட்டுப்போன நிலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் 1000
டன் பட்டாணி பருப்பு விற்பனைக்காக சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டு
இருந்தது. இதன் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.குடோனுக்கு
‘சீல்’ வைப்புஉடனடியாக அதிகாரிகள் சாக்குப் பைகளில் இருந்த பட்டாணி பருப்பு
சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் உள்ளதா?, என்பதை ஆய்வு செய்வதற்காக மாதிரிகளை
அதிகாரிகள் சேகரித்தனர். பின்னர் அந்த குடோனுக்கு ‘சீல்’ வைத்தனர்.
சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சென்னைக்கு அனுப்பி சோதனை செய்ய இருப்பதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெட்டுப்போய் அழுகிய நிலையில் இருந்த தூத்துக்குடி குடோனுக்கு சீல் ரூ.6 கோடி ஆஸ்திரேலிய பட்டாணி பறிமுதல்
தூத்துக்குடி, ஆக. 30:
தூத்துக்குடி
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன ரூ.6 கோடி மதிப்பிலான
3,500 டன் ஆஸ்திரேலிய பட்டாணியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு
குடோனில் கெட்டுப்போன பட்டாணி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர்
ரவிக்குமாருக்கு தகவல் கிடைத் தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உணவு
பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பைபாஸ் ரோட் டில்
மீன்வளக் கல்லூரி அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் உணவு பாதுகாப்பு நியமன
அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ், பாதுகாப்பு அதிகாரிகள் ராமகிருஷ்ணன்,
சந்திரமோகன் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது
அங்கு அழு கிய நிலையில் பட்டாணி மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும், இவை கடந்த 6 மாதமாக கெட்டுப் போய் இருந்ததால் கடுமையான துர்நாற்றம்
வீசியது. குடோனில் இருந்த 3,500 டன் பட்டாணியை அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 கோடி ஆகும்.
விசாரணையில்,
கடந்த 6 மாதத்திற்கு முன் தூத்துக்குடி நிறுவனத்தால் ஆஸ்திரேலியாவில்
இருந்து கப்பல் மூலம் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றும் கடலில்
வரும்போது, பட்டாணியில் நீர் புகுந்ததால் அவை பூஞ்சை படர்ந்து கெட்டு போய்
விட்டது.
மேலும், 6 மாதமாக அடைத்து,
குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அவை துர்நாற்றம் வீசி, விஷத்தன்மை கொண்டதாக
மாறியுள்ளதாக கூறி அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.
மேலும்,
இந்த பட்டாணியை நல்ல பட்டாணியுடன் கலந்து விற்பனை செய்யவும் திட்டமிட்டு
இருந்தது தெரியவந்தது. இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதிகாரிகள் அதனை
சென்னை கிண்டியில் உள்ள அரசு நுண்ணுயிர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி
வைத்துள்ளனர்.
இந்த ஆய்வறிக்கை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் ரூ. 6 கோடி மதிப்பிலான கெட்டுப்போன பட்டாணிப் பருப்பு பறிமுதல்
தூத்துக்குடியில் உள்ள குடோனில் பதுக்கி
வைக்கப்பட்டிருந்த ரூ. 6 கோடி மதிப்புள்ள கெட்டுப்போன பட்டாணிப் பருப்பை
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இதையடுத்து,
அந்த குடோனுக்கு "சீல்' வைக்கப்பட்டது.
தூத்துக்குடி-மதுரை புறவழிச் சாலையில் உள்ள "ஸ்கெலைன் அக்ரோ' என்ற
ஏற்றுமதி நிறுவனத்துக்கு, ஆஸ்திரேலியாவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு
3,500 மெட்ரிக் டன் பட்டாணிப் பருப்பு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அவை
அனைத்தும் கடல்நீர் பட்டதால் கெட்டுப்போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து,
அவற்றை விற்க ஏற்றுமதி நிறுவனத்தினர் முடிவு செய்தனராம். இதுகுறித்து
ஆட்சியர் எம். ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில்,
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ்
தலைமையில், ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், சந்திரமோகன் ஆகியோர் கொண்ட
அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட குடோனில் வியாழக்கிழமை சோதனை
மேற்கொண்டனர்.
அங்கு 3,500 மெட்ரிக் டன் கெட்டுப்போன பட்டாணிப் பருப்பு இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 6 கோடி எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பட்டாணிப் பருப்புகளின் மாதிரிகளைச் சேகரித்த
அதிகாரிகள், அவற்றை சென்னை கிண்டியில் உள்ள நுண்ணறிவுப் பகுப்பாய்வு
மையத்துக்கு அனுப்பினர். பின்னர், குடோனுக்கு சீல் வைத்தனர்.
"சோதனை முடிவுகள் வந்தபிறகே பட்டாணிப் பருப்புகள் முழுமையாக அழிக்கப்படும்' என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3500 டன் அழுகிய பட்டாணியை தமிழகத்தில் விற்க முயற்சி தூத்துக்குடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடிப்பு ரூ. 6 கோடி மதிப்பு பட்டாணியை அழிக்க திட்டம் குடோனுக்கு சீல் வைப்பு
தூத்துக்குடி:அழுகிய நிலையில் உள்ள 6 கோடி மதிப்புள்ள பட்டாணியை
தமிழகத்திற்குள் விற்பனை செய்வதற்காக முயற்சி செய்ததை தூத்துக்குடி மாவட்ட
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை அழிக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு நோயை உருவாக்கும் வகையிலான
பொருட்களை பயன்படுத்த முயன்றதால் அந்த குடோனுக்கு உடனடியாக சீல்
வைக்கப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் செல்போன் எண்ணுக்கு தகவல் வந்தது. அதில் பைபாஸ் ரோடு அருகே உள்ள குடோன் ஒன்றில் இருந்து மிக மோசமான அளவிற்கு துர்நாற்றம் வீசிக் கொண்டிருப்பதாகவும், அங்கிருந்து பொருட்களை எடுத்து செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த தகவலை கலெக்டருக்கு நியமன அதிகாரி தெரிவித்தார். உடனடியாக ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ஜெகதீஸ்சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமகிருஷ்ணன், சந்திரமோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் குடோன் ஒன்றுக்குள் சென்று சோதனை செய்தனர்.
குடோனுக்குள் மலைபோல் முளை வந்த பட்டாணி குவிக்கப்பட்டிருந்தது. இது தவிர அதிகமான சாக்கு மூடைகளிலும் அவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் சாரா. இவருக்கு சொந்தமான ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் வாடகை குடோன் ஒன்றில் செயல்பட்டு வருகிறது. அக்ரோ இண்டஸ்டீரிஸ் என்னும் பெயரில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிறுவனத்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ்குப்தா என்பவர் மேலாளராக இருந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து சமீபத்தில் கப்பல் ஒன்றில் இருந்து பெஸ்பிரி என்று சொல்லப்படுகிற உணவுக்கு பயன்படுத்தக் கூடிய பட்டாணி மொத்தம் 3 ஆயிரத்து 500 டன் வந்துள்ளது. கப்பலில் பட்டாணி கொண்டு வரும் போது கப்பலுக்குள் தண்ணீர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக தண்ணீரில் நனைந்த பட்டாணி, நனையாத பட்டாணி என்று இரண்டு பிரிவாக எடுத்து வைத்து விற்பனைக்கு கொண்டு செல்ல தயாராகியதாக கூறப்படுகிறது.
அதற்குள் இந்த தகவல் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையிலான குழுவினருக்கு கிடைக்க அவர்கள் அதனை குடோனில் இருந்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தலைமையிலான குழுவினர் குடோனுக்கு சென்று விசாரித்த போது முதலில் முன்னுக்கு பின் முரணாக அவர்கள் தகவலை அங்குள்ளவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்ட போது தான் உண்மை வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
மொத்தம் 3 ஆயிரத்து 500 டன் பட்டாணியில் சுமார் 2 ஆயிரத்து 500 டன் பட்டாணி முழுமையாக தண்ணீரில் நனைந்து விட்டதால் பட்டாணி மேல் முளை வந்து விட்டது. முளை வந்து நாட்கள் கடந்து விட்டதால் தான் மோசமான துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இதனை மக்களுக்கு விற்பனை செய்வதற்கு தான் ஏற்பாடு செய்துள்ள விபரத்தை ஆய்வில் அதிகாரிகள் கண்டுபிடித்ததால் அந்த குடோனுக்கு உடனடியாக கலெக்டர் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து ஜெகதீஸ்சந்திரபோஸ் கூறுகையில், கொடிய நோய்களை உருவாக்க கூடிய கெட்டு போன துர்நாற்றம் வீசிய பட்டாணியை விற்பனை செய்ய முயற்சித்த போது கண்டுபிடித்துள்ளோம். இதன் மதிப்பு 6 கோடி ரூபாயாகும். இதில் முளை வந்த பட்டாணி, முளை வராமல் உள்ள பட்டாணி இரண்டையும் சேம்பிள் எடுத்துள்ளோம்.
சென்னை கிண்டியில் உள்ள நுண்ணுயிர் பகுப்பாய்வு மையத்திற்கு இதன் சேம்பளை அனுப்பி வைத்து அங்கு ஆய்வு செய்யப்படுகிறது. அவர்கள் ஆய்வு முடிந்து அதற்கான அறிக்கையை எங்களுக்கு அனுப்பிய பிறகு கலெக்டரிடம் ஆலோசனை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மலை போல் குவிக்கப்பட்டு முளை வந்து மிக மோசமான நிலையில் உள்ள பட்டாணியை சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்தினர் செலவிலே அழிக்க வேண்டும். மீதியுள்ள ஆயிரம் டன் முளை வராத பட்டாணியின் நிலை குறித்து சென்னையில் இருந்து வரக் கüடிய சோதனை அறிக்கையை பார்த்த பின்னர் தான் அதில் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை குடோன் சீல் வைக்கப்படும். உள்ளே யாரும் செல்ல அனுமதி கிடையாது என்றார்.

Food safety officials await test results to take action against erring parties
COIMBATORE:
Officials of the food safety and drug administration department claim
they are waiting for test results from the referral laboratory of the
department in Kolkata to initiate action pertaining to the sub-standard
and misbranded dietary supplement that was purchased from Kovai Medical
Centre and Hospital here in the city. The product was found to be
misbranded and unsafe for human consumption in the tests conducted at
the food analysis laboratory in the King's Institute Campus in Chennai.
"I was shocked at the results especially since the supplement was prescribed by a doctor and from the pharmacy of a NABH accredited hospital in the city. But so far the officials from the food safety department did not take measures to seize the product through official channels," alleged Kumar.
However, the designated officer for food safety and drug administration in Coimbatore R Kathiravan claimed that they had communicated the test results to the hospital through a notice dated July 2 informing them about the product. The hospital was also offered an opportunity to confirm the results at the referral laboratory in Kolkata.
"The hospital authorities removed the product from the pharmacy after they got the letter. We are awaiting the test results from the referral laboratory before framing the official charge against them," claimed Kathiravan.
The Food Business Operator has the option, as per section 2.4.6 of the Food Safety and Standard Rules 2011, where the designated officer can forward one part of the sample to the referral lab in Kolkata for final analysis. However the final results are yet to be received and there seems to be some delay. The sample forwarded from Coimbatore on July 30 was received in Kolakata on August 2 as per the acknowledgement receipt.
"Usually, the referral laboratory takes 14 days to do the test and hand over the results
but there has been a slight delay. Based on the results we will initiate legal action against the hospital pharmacy and involved parties if required," Kathiravan added.
Meanwhile, Dr Tamilselvi Periasamy claimed that they had themselves decided to remove the unsafe product from the pharmacy after they were informed about the test results from the food safety department indicating there was no official communication regarding the matter. "There is no need for further action from our side since the product has been removed from the pharmacy. We will take action as per the proper procedures," Kathitravan added.
Meanwhile, D Kumar alleged that he was not informed about the decision to send the sample to Kolkata and the designated officer failed to furnish direct replies to his related queries filed through RTI.

Subscribe to:
Posts (Atom)