Aug 20, 2016

FSS Act turns 10



PM Message


DINAMALAR NEWS


காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

நாமக் கல், ஆக.20:
நாமக் கல் பஸ் ஸ்டாண்ட் உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் காலா வ தி யான தண்ணீர் பாக் கெட் டு கள் விற் பனை மும் மு ர மாக நடந்து வரு வ தாக புகார் எழுந் துள் ளது.
நாமக் கல் மாவட் டத் தில் எந்த ஆண் டும் இல் லாத அள விற்கு இந்த ஆண்டு வெயி லின் தாக் கம் அதி க மாக உள் ளது. கோடை காலம் முடிந் தும், வெயில் சுட் டெ ரித்து வரு வ தால் மக் கள் அவ தி யில் உள் ள னர். வெயி லின் உஷ் ணத்தை தாங்க முடி யாத மக் கள், குளிர் பான கடை களை மொய்த்து வரு கின் ற னர். பழ ரசங் கள், வாட் டர் பாட் டில் கள், வாட் டர் பாக் கெட் டு கள் என பல் வேறு குளிர்ச் சி யான பொருட் களை பருகி உடல் உஷ் ணத்தை தணித்து கொள் கின் ற னர். இதை சாத க மாக பயன் ப டுத்தி கொண்ட வியா பா ரி கள், காலா வ தி யான தண்ணீர் பாட் டில், பாக் கெட் டு கள் மற் றும் அழு கிய பழங் களை பயன் ப டுத்தி புருட் ஜூஸ் தயா ரித்து விற் பனை செய் கின் ற னர். இத னால் பொது மக் கள் பல் வேறு உடல் உபாதை நோயால் பாதிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
இது கு றித்து பொது மக் கள் கூறி ய தா வது:
நாமக் கல் லில் அழு கிய பழங் களை பயன் ப டுத்தி உரு வாக் கப் பட்ட புரூட் ஜூஸ் விற் பனை மும் மு ர மாக நடக் கி றது. அதே போல் காலா வ தி யான தண்ணீர் பாட்டில் கள், பாக் கெட் டுக் க ளின் விற் ப னை யும் அமோ க மாக நடக் கி றது. இதை வாங்கி பரு கு ப வர் கள், வாந்தி, மயக் கம், வயிற் றுப் போக்கு உள் ளிட்ட பல் வேறு உடல் உபா தை க ளால் பாதிக் கப் ப டு கின் ற னர். இது கு றித்து சுகா தா ரத் துறை அதி கா ரி கள் ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க வேண் டும், என்று மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

வேலூர் மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் விற்பனையால் பக்கவிளைவு

வேலூர், ஆக.20:
வேலூர் மாவட் டத் தில் காலா வ தி யான பொருட் கள் விற் ப னை யால் ஏற் ப டும் பக் க வி ளை வு களை தடுப் ப தில் அதி கா ரி கள் அலட் சி யம் காட் டு வ தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
உணவு பாது காப்பு அதி கா ரி கள் அடிக் கடி கடை கள், ஓட் டல் க ளில் ஆய்வு நடத் து கின் ற னர். அப் போது, காலா வ தி யான உணவு பொருட் களை பறி மு தல் செய்து அழிக் கின் ற னர். ஆனால், ஓட் டல் க ளில் தர மற்ற உணவு விற் பனை மற் றும் கடை க ளில் காலா வ தி யான உணவு பொருட் கள் விற் பனை தொடர் க தை யா கவே இருக் கி றது.
இந் நி லை யில் காலா வ தி யான சோப்பு, பற் பசை, அழகு சாதன கிரீம் கள், துணி பவு டர், சாமான் பவு டர், பிரஷ் உட் பட பல் வேறு பொருட் க ளின் விற் ப னையை சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் கண் டுக் கொள் ளா மல் இருப் ப தா க வும், இவை க ளால் பல் வேறு பக் க வி ளை வு கள் ஏற் ப டு வ தா க வும் குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
இது கு றித்து பொது மக் கள் கூறு கை யில், ‘துணி துவைக் க வும், சாமான் கள் தேய்க் க வும் பயன் ப டுத் தப் ப டும் டிடர் ஜென்ட் க ளின் காலா வ தி யான தேதி களை யாரும் கவ னிப் ப தில்லை. அதே போல் சோப்பு, பவு டர், பேஸ்ட் உள் ளிட்ட பொருட் களை வாங் கும் போது பெரும் பா லும் காலா வ தி யா கும் தேதி களை கவ னிப் ப தில் யாரும் அக் கறை காட் டு வ தில்லை. இத னால், சரும பிரச் னை கள் உட் பட பல் வேறு பக்க விளை வு கள் ஏற் பட வாய்ப் புள் ளது. எனவே, சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் இது கு றித்து ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என் ற னர்.
இது கு றித்து உணவு பாது காப்பு அதி கா ரி க ளி டம் கேட் ட போது, ‘உணவு பொருட் க ளின் தரம் காலா வ தி யான தேதி ஆகி ய வற்றை ஆய்வு செய் வது மட் டுமே உணவு பாது காப் புத் துறை கட் டுப் பாட் டில் உள் ளது.
அதே நே ரத் தில் கடை க ளில் உள்ள சோப்பு, பவு டர் உள் ளிட்ட மளிகை பொருட் களை ஆய்வு செய் வது தொழி லா ளர் நலத் துறை அதி கா ரி க ளின் கட் டுப் பாட் டில் உள் ள து’ என் ற னர்.