Aug 5, 2012

Restauranters angry over FSSA demands

With the new Food Safety and Standards Act (FSSA), 2011 in place, restaurant owners want authorities to be encouraging, rather than discouraging them by making impractical demands. After the FSSA came in place, a restaurant owner who had applied for a licence received an improvement letter from the Food and Drug Authority (FDA) officials, who then inspected the restaurant.

The letter, which was issued in June 2012, mentions 13 improvement points that the FDA wants the restaurant to follow. Guruprasad Shetty, Owner, Status in Lower Parel, said, "While a few of the FDA’s suggestions were good, there were a few impractical ones such as having registration details of the vendors we buy raw materials from. If a vendor is not registered, how can we be held responsible or asked to produce it in a month’s time?"

Another impractical requirement, said Shetty, is maintaining the first in, first out (FIFO) procedure - a method of stock rotation wherein new supplies are shelved behind old supplies, so that the old supplies get used first. "FIFO is for raw food products, which applies only to five-star hotels, while small hotel owners like us shop for food products on a daily basis," he added, according to a DNA report.

While food experts want both authorities and restaurateurs to come together for the sake of food safety, Ashwin Badri, Head (business relations), Equinox Lab, a food hygiene expert professional agency, said, "Food safety officers need training in conducting inspections and what needs to be looked after. Also, restaurant owners would need workshops so that they are clear about the law."

About maintaining records, Badri said, "City restaurants already do 80 per cent of the work needed to maintain food safety and hygiene. Taking extra steps and getting documents will only give them an edge."

According to the report, however, Mahesh Zagade, Commissioner, FDA said that the FSSA has a provision, which allows the hoteliers to appeal to the commissioner directly if he is not happy with the improvement letter. "If there is something that they feel is impractical, they can approach me. We have to improvise the law," he added.

The improvement letter emphasised on maintaining documents on the food safety steps undertaken by the restaurant. These include details on when was the pest control carried out, records of raw material used, and other such data.

Food companies issued notices

The Commissioner of Food Safety has issued notices to four firms for violation of provisions of the Food Safety and Standards Act 2006, a press release informed on Saturday.
The firms Gemini Edibles and Fats Private Limited, Healthy Heart Foods, Hi-Tec Malto Max Foods of Himachal Pradesh, and Heinz India Private Limited, Mumbai, were issued notices allegedly for misleading advertisements about nutritional values in their food products.
False claims
The Gemini Edibles and Fats advertised about zero percent cholesterol in its Freedom Refined Sunflower Oil, while the Healthy Heart Foods claimed reduction of cholesterol through its Healthy Heart Refined Sunflower Oil. Hi-Tec Malto Max Foods claimed reduced cholesterol, improvement in digestion, low fat with stress relievers with ACTI lite, while Heinz India assured 34 vital nutrients, eight among them enriched in its Complan Memory, the press note said.

FDA License Mandatory



Food and Drugs Administration (FDA) has made it mandatory for all new restaurants and food establishments in the Nagpur, Bhandara, Wardha, Chandrapur and Gadchiroli district to obtain licence or registration. The FDA Joint Commissioner (Food), Nagpur Division, S G Annapure said that strict action will be initiated under the Food Safety and Standard Act, 2006 against those without license/registration. He clarified that an extension of six months has been given to modify the licenses and not for seeking new licenses.

இன்று சர்வதேச நட்பு தினம் : நட்பின் நாட்கள்... நண்பர்களின் ஞாபகங்கள்...

நட்பும் காதலைப் போன்றது தான். அழகு, அறிவு, அந்தஸ்து, பணம், பதவி, ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து, உள்ளத்தை மட்டும் நேசிக்கும் உயரிய பண்பு கொண்டது. சிலவகை நட்பு பால்ய பருவத்திலிருந்து தொடரும், சில நட்பு, பார்த்தவுடனே பல்லாண்டு பழகியதைப் போன்ற உணர்வைத் தரும். இன்னும் சிலவகை நட்பு முகம் அறியாமல், வாழ்க்கை முழுதும் தொடரும். நட்பிலும் சிறுசிறு சண்டை, ஊடல், கருத்து வேறுபாடுகள் உண்டு. அனைத்தையும் மறந்து மனதுக்குள் நட்பை நினைத்த மாத்திரத்தில், நண்பன் முகம் தெரிவது தான், சிறப்பு. எங்கோ ஒரு மூலையில் தொடர்பின்றி இருந்தாலும், பழைய குறும்புகளை அசைபோட்டு, அவ்வப்போது மனதுக்குள் சிரித்துக் கொள்ளும், இந்த நட்பிற்கு வானம் தான் எல்லை. இன்று சர்வதேச நட்பு தினம்.

மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை வருமா?

""உணவு பொருட்களில் நிக்கோடின் இருப்பதை தடுக்கும் வகையில் மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புற்றுநோய் வரும் காரணங்களில் புகையிலைக்கு 70 சதவீதம் பங்குள்ளது.
இந்தியாவில் அதிகம்பேர் சிகரெட், பீடி மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். இவை, புற்றுநோயை கன்னம், நுரையீரல் மட்டுமின்றி, சிறுநீரகம், கணையம், சிறுநீர்ப்பை போன்றவற் றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த பாதிப்பை தடுக்கும் வகையில் கோபா எனப்படும் புகையிலை கட்டுப்பாட்டு சட்டம் 2003ன் படி
மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை வருமா?

சிகரெட் உட்பட மெல்லும் புகையிலை பொருட்கள் மீது பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கபட்டன. ஆனால், இக்கட்டுபாடு இருந்தும் மத்திய அரசு முறையாக நடைமுறைபடுத்தவில்லை.
கடந்த 2008ல் மத்திய அரசு புகையிலை பொருட்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக நடைமுறைபடுத்தியது. இந்நடவடிக்கையில் முதற்கட்டமாக பொது இடங்களில் புகை பிடிக்க தடை செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் மீது அபாய குறியீடு பொறிக்க வேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.
தடை
இந்நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
(ஒழுங்கு முறைகள்) 2011 சட்டத்தின் 2,3,4, பிரிவின் படி உணவு பொருட்களில் நிக்கோடின் புகையிலை இருக்க கூடாது. இந்த, சட்டத்தின் அடிப்படையில் குட்கா, பான்பராக், ஹான்ஸ், ஜர்தா உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்களை கேரளா, பீஹார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடை செய்துள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்த துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
புற்றுநோய் பாதிப்பை தடுக்கலாம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் சமீபகாலமாக இந்தியா முழுவதும் 42 லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் நிக்கோடின் கலந்த மெல்லும் புகையிலை பொருட்களால் ஏற்படும் வாய் புற்றுநோய் தவிர்க்க அவற்றை விற்க தடை செய்துள்ளது வரவேற்கதக்கது. இதே போல தமிழகத்திலும் தடை செய்யும் பட்சத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

KUNGUMAM ARTICLE