Sep 15, 2016

Are mandals ready to comply with FDA’s diktat on mahaprasad?

T en days of revelry shall finally come to an end as the star guest — Lord Ganesha — is all set to bid adieu today on Anant Chaturdashi. There aremahaprasad distributions being organised by majority of the Ganesh mandals today and the Food and Drug Administration (FDA) has made it mandatory for all the Sarvajanik Ganesh Mandals to get a licence for mahaprasad distribution and strictly follow the guidelines issued by them. But are the Ganesh mandals complying with the same is the big question? We find out...
'FED UP OF TOO MANY PERMITS' Shri Chintaharan Ganesh Utsav Mandal Been around for: 15 years "We are really fed up of taking permissions for every little thing. It is a community celebration and there are so many permits we need to seek. If we are being bothered and burdened with too many diktats then we shall stop our Sarvajanik Ganeshotsav from next year." Nicky Chhoutani (active member)
'NO CLARITY ABOUT THE RULES' Shri Sarvajanik Bal Ganesh Utsav Mandal, Bhende Layout Been around for: 28 years"We registered with FDA last moment yesterday because we had no clarity about the rules. We did it simply because it's mandatory. But, I don't think there is any need of such stringent rules to be imposed upon us. We are serving masala bhaat and shira today, keeping FDA's guidelines in mind - like keeping the cooking area clean and wearing gloves, headgear and apron while cooking the prasad." Eshwar Dhengle (president of the mandal)
'WHAT'S THE NEED TO FRET SO MUCH' Shree Ashtvinayak Bahuudheshiya SansthaBeen around for: 27 years "The entire food for mahaprasad is cooked at my home under my supervision. The hygiene factor is well taken care of. We are aware and duly follow the guidelines by FDA. Having said this, I don't think it is physically possible for the officers to inspect all the mandals in one day, so what's the need to fret? But I have kept my FDA permit ready."Munna Jaiswal (One of the founders of the mandal)

Not all street food vendors are unhygenic, the real test lies in distinguishing the right from the wrong vendor. Here are few tips you can keep in mind when making that decision


UN agency launches action plan to tackle threat of 'superbugs'

Good farm hygiene and animal health practices can greatly reduce the need to use antimicrobial medicines. 
14 September 2016 – The United Nations agricultural agency today released a new action plan to help countries combat the spread of antimicrobial resistance in their food supply chains and to counter the growing threat of medicine-resistant ‘superbugs.’
“Antimicrobial medicines play a critical role in the treatment of diseases of farm animals and plants. Their use is essential to food security, to our well-being, and to animal welfare,” said the UN Food and Agricultural Organization (FAO) in a news release.
“However, the misuse of these drugs, associated with the emergence and spread of antimicrobial-resistant micro-organisms, places everyone at great risk,” it added.
According to the agency, its Action Plan on Antimicrobial Resistance will focus on improving awareness of antimicrobial resistance (AMR) issues among farmers, veterinary professionals, authorities, policymakers and food consumers.
The Plan will also focus building national capacities for surveillance and monitoring of AMR and antimicrobial use (AMU) in food and agriculture, strengthen governance related to AMU and AMR in food and agriculture, and promote good practices and the prudent use of antimicrobials in these systems.
Globally, the use of antimicrobial substances has grown steadily over the past 50 years as animal and fish farmers increasing use these medicines are used to treat diseases, or to prevent them from spreading further. In some cases – albeit to a lesser degree – antimicrobial substances are spread on plant crops.
Additionally, antimicrobials are added in low concentrations to animal feed as a way to stimulate growth – a practice that is increasingly discouraged but still relatively common.
Checking the increase of antimicrobial resistance

FAO Focus Areas of work as they relate to the five objectives of the Global Action Plan on increasing global Antimicrobial Resistance

To cope with the challenges of AMR, the UN agricultural agency underlined the importance of reducing the need for antimicrobial medicines in the first place, such as through vaccinating farm animals to build their natural ability to withstand disease. It also stressed that by adhering to best practices for hygiene, biosecurity, and animal care and handling, farms can minimise outbreaks and spread of diseases.
“Another key need is the lack of a global, standardized approach to data used to track the use of antimicrobials in livestock,” said FAO in the release, referring to a report by the UK Government's O'Neill commission which found that only 42 countries have such systems in place.
“Risks from AMR in agriculture are higher in countries where laws, regulations and monitoring systems are weak,” the agency noted.
On its ongoing work, FAO also mentioned that the joint FAO-World Health Organization (WHO) Codex Alimentarius Commission, which sets international food quality and safety standards, has already laid the foundations for food safety control authorities to tackle AMR in food via a range of standards on AMR, veterinary drugs and their residues, food hygiene, and animal feed. Codex recently established a dedicated AMR task force.
In the release, FAO also mentioned that the launch of the Action Plan is particularly timely given that the risk to human health posed by AMR as well as its connection to and impact on agriculture will be discussed at a high-level UN event to be held on 21 September in New York on the side-lines of the General Assembly.

அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை பாயும் தீபாவளி பலகாரம் தயாரிப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

சேலம், செப்.15:
அனு மதி பெறா மல் தீபா வளி பல கா ரம் தயா ரிப் பில் ஈடு ப டு வோர் மீது நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும் என சேலம் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் எச் ச ரித் துள் ளார்.
தீபா வளி பண் டி கை யின் போது நிரந் தர கடை கள் மட் டு மின்றி திரு மண மண் ட பம், வீடு க ளில் பல கா ரங் களை தயா ரித்து விற் பனை செய் கின் ற னர். நடப் பாண்டு தீபா வளி பண் டிகை அக் டோ பர் 29ம் தேதி கொண் டா டப் ப டு கி றது. தீபா வளி பண் டி கைக்கு இன் னும் ஒன் றரை மாதமே உள் ளது. இத னால் தமி ழ கம் முழு வ தும் உள்ள ஸ்வீட் ஸ்டால், திரு மண மண் ட பம், வீடு க ளில் இனிப்பு, கார வகை கள் தயா ரிக்க பலர் ஆயத் த மாகி வரு கின் ற னர். இது போன் ற வர் கள் கட் டா யம் உரிய அனு மதி பெற்ற பின்பே, பல கா ரங் களை தயா ரிக்க வேண் டும் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் உத் த ர விட் டுள் ள னர்.
சேலம் உணவு பாது காப் புத் துறை அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறி ய தா வது:
தமி ழ கத் தில் பத் தா யி ரத் திற் கும் ேமற் பட்ட கடை க ளில் நிரந் தர இனிப்பு, கார வ கை கள் தயா ரிக் கப் ப டு கி றது. இவர் களை தவிர 2 ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர், தீபா வ ளிக் காக தற் கா லி க மாக பல கா ரம் தயா ரிக்க ஆயத் த மாகி வரு கின் ற னர். இவர் கள் திரு மண மண் ட பம், வீடு க ளில் இனிப்பு, கார வகை கள் தயா ரிக் கின் ற னர். தற் கா லி க மாக பல கா ரம் தயா ரிப் போர் கண் டிப் பாக சம் பந் தப் பட்ட மாவட் டங் க ளில் உணவு பாது காப் புத் துறை அலு வ ல கத் தில் பதிவு செய்து, உரிய அனு மதி பெற வேண் டும். பதிவு செய் யா மல் பண் டிகை கால பல கா ரங் கள் தயா ரிக் கக் கூ டாது.
உரி மம் பெறா மல் இனிப்பு, கார வகை களை தயா ரித் தால், அந்த உரி மை யா ளர் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். பல கா ரங் கள் செய்ய பயன் ப டுத் தப் ப டும் மைதா, சர்க் கரை, அரி சி மாவு, நெய், டால்டா, எண் ணெய் உள் ளிட்ட பொருட் க ளும் தர மா ன தாக இருக்க வேண் டும். பாத் தி ரங் கள் நல் ல மு றை யில் இருக்க வேண் டும். சுத் தி க ரிக் கப் பட்ட தண் ணீரை மட் டுமே உப யோ கப் ப டுத்த வேண் டும்.
இதை கண் கா ணிப் ப தற் காக குழு அமைக் கப் பட் டுள் ளது.
பல கா ரங் களை நல்ல முறை யில் பேக் கிங் செய்து, அதில் தயா ரிக் கப் பட்ட தேதி, உரி மை யா ளர் முக வரி, எத் தனை நாட் க ளுக் குள் பயன் ப டுத்த வேண் டும் என் பதை கண் டிப் பாக அச் சிட வேண் டும். பாலில் தயா ரிக் கப் ப டும் பொருட் கள் 3 நாட் க ளுக் குள் பயன் ப டுத் த வேண் டும்.
இனிப்பு வகை கள் 10 நாட் கள் வரை யும், கார வகை கள் 25 முதல் 30 நாட் கள் வரை யும் பயன் ப டுத் த லாம். வாடிக் கை யா ளர் கள் இனிப்பு, கார வகை களை வாங் கும் போது, அவை எந்த தேதி யில் தயா ரிக் கப் பட் டது என்று கேட்ட வாங் க வேண் டும். அதில் தயா ரிக் கப் பட்ட தேதி உள் ளதா என் பது குறித்து கண் கா ணிக் க வேண் டும். இவ் வாறு டாக் டர் அனு ராதா கூறி னார்.
கையுறை, தொப்பி அணி ய வேண் டும்
‘‘இனிப்பு, கார வகை கள் தயா ரிக் கும் இடங் க ளில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு செய் வார் கள். இந்த ஆய் வின் போது ஸ்வீட் தயா ரிப் ப வர் கள் கையில் கையுறை, தலை யில் தொப்பி அணிந் தி ருக்க வேண் டும். நகங் களை சுத் த மாக வெட் டி யி ருக்க வேண் டும் என் றும் அறி வு றுத் தப் பட் டுள் ளது. அழுக்கு துணியை அணிந்து கொண்டு பல கா ரம் தயா ரிக் கக் கூ டாது. இது குறித்து அதி கா ரி கள் ஆய்வு செய் வார் கள். சேலம் மாவட் டத் தில் இது வரை பத் துக் கும் மேற் பட் ட வர் கள் உரி மம் கேட்டு பதிவு செய் துள் ள னர். இன் னும் ஒரு மாதத் திற்கு மேல் கால அவ கா சம் உள் ளது. இதற் காக சேலம், மேட் டூர், ஆத் தூர், இடைப் பாடி, ஓம லூர், நங் க வள்ளி, வாழப் பாடி உள் ளிட்ட பகு தி க ளில் ஏழு குழுக் கள் அமைக் கப் பட் டுள் ள து ’’ என் றும் அதி கா ரி கள் தெரி வித் த னர்.

வியாபாாிகள் நூதன மோசடி தரம் குறைவால் மக்கள் ஏமாற்றம் ‘போலி’ கொல்லிமலை மளிகை பொருட்கள் விற்பனை

 
நாமக் கல், செப்.15:
நாமக் கல் மற் றும் அதன் சுற் று வட் டார பகு தி க ளில், கொல் லி மலை பொருட் கள் என கூறி பலாப் ப ழம், பேரிக் காய், சீர கம் உள் ளிட்ட பொருட் களை மோச டி யாக விற்று வரு கின் ற னர்.
நாமக் கல் மாவட் டத் தின் பிர தான சுற் று லா த ல மான கொல் லி ம லை யில் வசிக் கும் விவ சா யி கள், பலாப் ப ழம், பேரிக் காய், சோம்பு, பட்டை, லவங் கம், கச கசா, கடுகு, வெந் த யம், சீர கம் போன் ற வற்றை இயற்கை முறை விவ சா யத் தில் சாகு படி செய் கின் ற னர்.
ரசா யன கலப் பில் லாத இந்த பொருட் களை வாங்கி செல் வதை பொது மக் கள் வழக் க மாக கொண் டுள் ள னர். நேரில் வர முடி யாத பலர், கொல் லி ம லைக்கு வரும் உற வி னர் க ளி டம் பணத்தை கொடுத்து, பொருட் களை வாங்கி உப யோ கித்து வரு கின் ற னர். கொல் லி ம லை யில் இயற் கை யாக விளைந்த விவ சாய பொருட் கள் அதிக ருசி யும், தர மும் கொண் ட தாக உள் ளது.
இத னால் இங்கு விளைந்த பொருட் களை நாமக் கல், குமா ர பா ளை யம், பள் ளி பா ளை யம், ராசி பு ரம், திருச் செங் கோடு உள் ளிட்ட பகு தி க ளில் விவ சா யி கள் விற் பனை செய் கின் ற னர். இந் நி லை யில் நாமக் கல் மற் றும் சுற் று வட் டார பகு தி க ளில், சிலர் கொல் லி மலை பொருட் கள் என கூறி மக் க ளி டம் மோச டி யாக விற் பனை செய்து வரு கின் ற னர்.
இது கு றித்து பொது மக் கள் கூறி யது:
நாமக் கல்-திருச் செங் கோடு சாலை யில் சனிக் கி ழமை தோறும் நடை பெ றும் சந் தை யில் மளி கைப் பொருட் களை வாங்க, தமி ழ கத் தின் பல் வேறு பகு தி க ளில் இருந் தும் மக் கள் வரு கின் ற னர்.
ஆனால், சந் தை யில் தற் போது விற் பனை செய் யப் ப டும் சீர கம், வெந் த யம், சோம்பு, பட்டை, லவங் கம், கச கசா, கடுகு ஆகி யவை கொல் லி ம லை யில் விளைந் தவை அல்ல. போலி யாக விற் கப் ப டும் பொருட் க ளில் தர மும், ருசி யும் இல்லை. கொல் லி மலை பொருட் கள் என வாங்கி செல் லும் வெளி யூரை சேர்ந் த வர் கள் தர மும், ருசி யும் இல் லா த தால் ஏமாற் றம் அடை கின் ற னர். இத னால் உண் மை யான கொல் லி மலை விவ சா யி க ளுக்கு அவப் பெ யர் ஏற் ப டு கி றது.
ஒரு முறை ஏமா றும் மக் கள், மறு முறை உண் மை யான கொல் லி மலை பொருட் களை கூட வாங்க தயங் கு கின் ற னர். சந் தை யில் மட் டு மின்றி, கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், உழ வர் சந்தை சாலை ரோடு, பூங்கா ரோடு, மோக னூர் சாலை என பல் வேறு பகு தி க ளில் போலி கொல் லி மலை விவ சாய பொருட் கள் விற் கப் ப டு கி றது. இதை தடுக்க சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு பொது மக் கள் கூறி னர்.
இது பற்றி அதி கா ரி கள் கூறு கை யில், ‘நாமக் கல் பகு தி க ளில் போலி யான கொல் லி மலை பொருட் கள் விற் ப தாக புகார் வர வில்லை. அவ் வி தம் மோச டி யாக விற் பனை செய் வோர் பற்றி புகார் தெரி வித் தால், உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும் பொருட் களை வாங் கும் போதே, அதன் தரம் மற் றும் சரி யான எடை யில் உள் ளதா என் பதை சரி பார்த்து பொது மக் கள் வாங்க வேண் டும்’ என் ற னர்.