Dec 9, 2013

Tobacco Ban in the Country

Gutkha and similar other food products containing nicotine and tobacco have been banned across the country vide Food Safety and Standards (Prohibition and Restrictions on Sales) Regulations, 2011 dated 1st August 2011, issued under the Food Safety and Standards Act, 2006. The said Regulation 2.3.4 lays down as under: 
“Product not to contain any substance which may be injurious to health: Tobacco and nicotine shall not be used as ingredients in any food products”. 
So far, 33 States/UT’s have issued orders for implementation of the Food Safety Regulations banning manufacture, sale and storage of Gutka and Pan Masala containing tobacco or nicotine. These are- Madhya Pradesh, Kerala, Bihar, Himachal Pradesh, Rajasthan, Maharashtra, Mizoram, Chandigarh, Chattisgarh, Jharkhand, Haryana, Punjab, Delhi, Gujarat, Uttar Pradesh, Nagaland, Andaman & Nicobar, Daman & Diu, Dadra and Nagar Haveli, Uttarakhand, Odisha, Andhra Pradesh, Goa, Sikkim, Manipur, Arunachal Pradesh, J&K, Assam , West Bengal, Tripura, Tamil Nadu, Karnataka and Puducherry. 
Enforcement and implementation of this regulation lies with the Commissioners of Food Safety under the state governments, as per the provisions of Food Safety & Standards Act 2006. 
Ministry of Health & Family Welfare, Government of India is aware of incidents of sale of tobacco and pan masala in separate pouches thereby circumventing the provisions under Food Safety Regulation. The said matter has been brought to the notice of the Supreme Court of India by the Ld ASG representing Union of India in the matter of Ankur Gutka vs. Indian Asthma Care Society & Ors. [SLP No.16308/2007,]. The Apex Court during its hearing on 03.04.2013 directed the Health Secretaries of 28 States/UT’s who had till then issued orders for implementation of the Food Safety Regulations, to file affidavits on the issue of compliance of ban imposed on manufacturing and sale of gutkha and pan masala with tobacco and/or nicotine. 
Gutkha and other similar food products containing nicotine and tobacco are prohibited under the Food Safety and Standards (Prohibition and Restrictions on Sales) Regulations, 2011 dated 1st August 2011, issued under the Food Safety and Standards Act, 2006. The said regulation lays down that tobacco and nicotine shall not be used as ingredients in any food products. 
Other forms of tobacco including cigarette and bidi etc., are regulated by the cigarettes and other tobacco products (Prohibitions of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution) Act, (COTPA), which regulates consumption, production, supply and distribution of tobacco products, by imposing restrictions on advertisement, promotion and sponsorship of tobacco products; prohibiting smoking in public places; prohibiting sale to and by minors, prohibiting sale within a radius of 100 yards of educational institutions and through mandatory depiction of specified pictorial health warnings on all tobacco product packs. 
National Level Public Awareness campaign is a very important activity under National Tobacco Control Programme which is aimed at educating people about the adverse health effects of tobacco use. A variety of media like electronic (Government and private Channels and FM/radio), outdoor billboards, bus panels, exterior train wrap-up, news-paper advertisement etc. have been used to reach a wide set of audience. Dedicated spots have been developed as well as adapted from global best practices. 
Health spots relating to harmful effects of tobacco use are also displayed by films and TV Programmes displaying tobacco products or their use, as per the Rules notified under COTPA, 2003. 
This was stated by Sh. Ghulam Nabi Azad, Union Minister for Health and Family Welfare in a written reply to the Lok Sabha today.

மக்கள் உடல் நலம் பாதிக்கும் அபாயம் கலப்பட டீ தூள் பயன்பாடு அதிகரிப்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊட்டி, டிச.9: 
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் கலப்பட தேயிலை தூள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தரமான தேயிலை தூளுக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் நல்ல மார்க்கெட் உள்ளது. பாகிஸ்தான், ரஷ்யா போன்ற வெளிநாட்டு வியாபாரிகள் நீலகிரிக்கு வந்து தேயிலை தூளை வாங்கி செல்கின்றனர். இதேபோல் சுற்றுலா வரும் பயணிகளும் தரமான தேயிலை தூளை மொத்தமாவோ அல்லது சில்லரையாகவோ வாங்கி செல்கின்றனர். 
இதனால் பொதுமக்கள் பலர் தொழிற்சாலைகளில் இருந்து மொத்தமாக தேயிலை தூளை வாங்கி சில்லரையாக பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக மாவட்டத்தில் உள்ள சில டீ கடைகளில் சாயம் கலந்த கலப்பட தேயிலை தூளை பயன்படுத்தி வருகின்றனர். தரமான தேயிலை தூளை வாங்கி அதில் மரத்தூள், புளியங்கொட்டை போன்றவற்றை அரைத்து கலந்து விடுகின்றனர். சிலர் டிக்காஷன் வருவதற்காக சாயப்பொடிகளை கலந்து டீ தயாரிக்கின்றனர். இதனை தொடர்ந்து அருந்தினால் உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஊட்டி பஸ் நிலையம், ஏ.டிசி.மற்றும் சுற்றுலா தலங்களில் உள்ள டீ கடைகளிலும், ஊட்டி நகரில் உள்ள ஒரு சில ஆவின் பூத்களிலும் டீ தயாரிக்க கலப்பட தேயிலை தூள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கலப்பட தேயிலை தூளை கட்டுப்படுத்த தேயிலை வாரியம் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தேயிலை உற்பத்தி செய்யும் மாவட்டத்திலேயே கலப்பட தேயிலையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 
கலப்பட தேயிலை பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த தேயிலை வாரியமும், உணவு பாதுகாப்புத் துறையும் கை கோர்த்துள்ளன. ஆனால் இதுவரை இருதுறையும் இணைந்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 
சுற்றுலா மாவட்டமான நீலகிரியில், தற்போது பெருகி வரும் கலப்பட தேயிலை தூளின் தாக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலப்பட தேயிலை தூள் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தவறும்பட்சத்தில் மக்கள் மத்தியில் நீலகிரி தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு விருது

கிருஷ்ணகிரி, டிச.9: 
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டது. 
கிருஷ்ணகிரியில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், மக்கள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. சமூக நுகர்வோர் நலப்பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சக்தி மனோகரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சதீஸ் வரவேற்றார். 
கூட்டத்தில் சிறந்த முறையில் அரசு பணியாற்றி வரும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி, தர்மபுரி உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன், தர்மபுரி கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் துளசிராமன், நீதித்துறை ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜாமணி, ராஜேஷ் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. 
இந்த விருதை, இந்திய அரசின் உணவுக்கழக உறுப்பினரும், நுகர்வோர் சங்க தேசிய செயலாளருமான சாரதி வழங்கி வாழ்த்தி பேசினார்.

அதிகரித்து வரும் பாஸ்ட்புட் கலாச்சாரத்தால் நோய் தாக்கும் அபாயம்



சிவகங்கை, டிச. 9: 
அதிகரித்து வரும் பாஸ்ட்புட்(ஜங்க் புட்) உணவு கலாச்சாரத்தால் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை, இளையான் குடி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்க ளை குறிவைத்தே இது போன்ற பாஸ்ட் புட் கடை கள் திறக்கப்பட்டுள்ளன. 
சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே இருந்து வந்த இக்கடைகள் கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்திலும் ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. மாவ ட்டம் முழுவதும் பாஸ்ட் புட் ஓட்டல்கள் தவிர, சுகாதாரமற்ற நிலையில் உள்ள சாலையோர கடை களின் எண்ணிக்கை மட்டும் 500க்கும் மேல் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பாஸ்ட்புட் உணவில் சுவை மற்றும் வாசனைக்காக பல கெமிக்கல் கலந்த பொரு ட்களை உணவோடு கலக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி சிறு வயது குழந்தைகளும் இதன் சுவைக்கு மயங்கி இந்த உணவை தொ டர்ந்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
தற்போது அதிகமாகி வரும் நோய் தாக்குதலுக்கு உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாஸ்ட்புட் உணவால் பல்வேறு நோயை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இது குறித்து அரசு சுகாதாரத்துறை இயக்குனர் ஒருவர் கூறுகையில், 
நம்முடைய பாரம்பரிய உணவு வகையில் உள்ளதை போன்று ஆயிரக்கணக்கான மடங்கு கலோரி பாஸ்ட்புட் உணவு வகைகளில் உள்ளது. இந்த உணவில் கலக்கப்படும் பொருட்களினால் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடும் போது மாரடைப்பு, ரத்த அழுத்தம், அல்சர், டயரியா, ஆண்மைக்குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும். நூடுல்ஸில் வழு வழுப்பு தன்மைக்காக சேர்க்கப்படும் மெழுகு பொருள் எளிதில் ஜீரணமாகாது. இதனால் குடல், இரைப்பை, உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்புள்ளது. இந்த வகை உணவை சாப்பிட்டால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை, குழந்தை பேறு பிரச்சினை மற்றும் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும். எனவே இந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும் என்றார்.

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

கோவை, டிச.9:கோவை 
மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலையோரம் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றன. சாலையோரம் 3 கம்புகளை நட்டி அதில் ஆடு, கோழி இறைச்சிகளை தொங்க விட்டு விற்பனை செய்கின்றனர். 
சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மாநகராட்சி அனுமதி பெறாமல் இறைச்சி விற்பனை செய்தால் அவற்றினை பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை செய்தும், அதனை பொருட்படுத்தாமல் பிராதன சாலைகளின் ஓரத்தில் திறந்த வெளியில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 
இதை தொடர்ந்து மாநகராட்சி கால்நடை மருத்துவரும், மிருகசாலை இயக்குநருமான டாக்டர் அசோகன் தலைமையில் மேற்பார்வையாளர் ஸ்ரீராம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 5 பேர் நேற்று கவுண்டம்பாளையம் முதல் துடியலூர் வரை சாலையோரங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்த கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
10 இறைச்சி கடைகளில் நடைபெற்ற இச்சோதனையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என மாநகராட்சி கால்நடை மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.

DINAMALAR NEWS



DINAMALAR NEWS




Midnight raids expose supply of banned tobacco products

Food Safety Wing zeroes in on lorry booking offices that supply the products to places in southern districts
During intensive raids conducted across the city in the last three days, the Food Safety Wing has detected an illegal network through which banned tobacco products were being supplied to various southern districts from here.
The inspection teams stumbled upon a major supply chain which has been operating by using lorry booking offices as supply points thereby evading the food safety officials who normally carry out raids in retail and wholesale shops.
Large cartons of banned tobacco products such as ‘pan parak’ were seized at lorry booking offices situated on East Veli Street in the city and also some quantities from houses at Villapuram, Kaithari Nagar and T.Kallupatti, official sources told The Hindu on Sunday.
Food safety inspectors led by J.Suguna, Designated Officer for Food Safety, undertook inspection in 20 lorry parcel booking offices at East Veli Street from 12’o clock midnight till 3 a.m. on Friday. At least, four lorry offices were actively involved in transporting huge boxes containing consumable tobacco products despite the ban imposed by the State Government.
“We have seized tobacco products worth Rs.5 lakh from lorry godowns but the staff there was not forthcoming to provide details on who booked the parcel. The modus operandi to supply banned tobacco needs more investigation,” she said.
After informing District Collector L.Subramanian about the seizure, the food safety inspectors destroyed the tobacco products.
The lorry parcel connection was traced to Virudhunagar, Sivakasi, Ponamaravathi, Salem and Kanyakumari.
Inspecting teams suspect that large stocks of ‘pan parak’ and other such chewable tobacco products might have been stocked in the houses of retail shop owners in the city’s outskirts.
Dr.Suguna has said that the district administration had already formed a coordination committee comprising representatives from various departments, including the police, to implement the ban and take the violators to task.

Milk dealers urge govt. to sort out adulteration issue

The Milk Dealers Welfare Association wants the government to call the dealers for a dialogue to address the issue of adulteration.
The association, which met here on Sunday, has sought government support to form a four-member committee to inspect milk production units.
The meeting was held following a Supreme Court’s decision to take stringent action against milk producers and distributors for adulteration.
The State consumes around 1.5 crore litres of milk. While Aavin produces around 25 lakh litres, private companies provide the rest of it.
A national survey on milk adulteration done two years ago found that an estimated 12 per cent of milk sold in the State does not conform to parameters set by the Food Safety and Standards Authority of India.
Association president S.A. Ponnusamy said, “It is difficult for each dealer to ensure the quality of milk we sell. Dealers must pay Rs. 5,000 for each sample for the tests and only King Institute, Guindy does the tests. Since each producer offers at least four varieties of milk, we could end up paying Rs. 20,000 for these tests.”
At present, milk samples are taken for testing from the dealers’ end by officials of Food Safety and Aavin.
“We never know the result of these tests as officials inform the company who are expected to set right the anomaly. Since the court has said that we would also be punishable, we suggest that the committee include an IAS officer, a representative from the milk producers’ federation, a citizen and a member of our association,” Mr. Ponnusamy added.

SC’s directions on spurious milk

Sir,
As per news reports, The country’s apex court has urged the state governments to make amendments in laws to curb adulteration in milk with a provision of life imprisonment. This direction of the apex court is indicating the fact that adulteration in milk going on at a massive scale in our country remains a tedious problem to tackle with the existing laws. Most of the samples of milk collected by the Food Safety and Standards Authority of India (FSSAI) revealed in 2011 massive adulteration . We in Jammu see checking and testing of the milk being given a secondary importance and the result is that milk continues to be adulterated with urea, detergents, water, and other substances and sold in the market. Worst are the milk products like cheese, curd etc; not to speak about the sweets sold. Symbolic testing on festivals is an eye wash . Politics and other types of pressures including corruption are some other problems in the way of checking of this anti human practice. It is important direction by the Supreme court which the state government must respect by proper legislation.