Oct 21, 2016
அயோடின் கலக்காத உப்பு விற்றால் கடும் நடவடிக்கை
நாகை, அக். 21:
நாகை நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு:
அயோ டின் என் பது மிக குறைந்த அளவே உல கில் கிடைக் கும் தனி ம மா கும். இது மனித உடல் வளர்ச் சி யில் முக் கிய பங் காற் று கி றது. அயோ டின் சத்து குறை பட் டால் கர்ப் பிணி பெண் க ளுக்கு கருச் சி தைவு ஏற் ப ட லாம். குழந்தை பிறந்து இறக் கும் நிலை ஏற் ப ட லாம். குழந் தை கள் பிறவி குறை பா டு டன் பிறக்க நேரி ட லாம். குழந் தை க ளுக்கு மூளை பாதிப்பு, அங் கம் கோணல், அறிவு மந் தம், குறைந்த மதி நுட் பம் போன் றவை ஏற் பட வாய்ப் புள் ளது.
மேலும் வயது வந்த பெரி ய வர் க ளுக்கு ஆற் றல் குறைந்த செயல் பாடு, குறைந்த உழைப் புத் தி றன், முன் க ழுத்து கழலை ஏற் பட வாய்ப் புள் ளது. உல கில் உள்ள மக் கள் தொகை யில் 40 சத வீத மக் கள் அயோ டின் குறை பாடு பிரச் னை யால் அவ திப் பட்டு வரு கி றார் கள். இதை போக் கு வ தற் கா கத் தான் உல கில் உள்ள மக் கள் அனை வ ரும் ஏழை, பணக் கா ரர் என்ற வேறு பாடு இல் லா மல் அன் றா டம் குறைந்த அளவே பயன் ப டுத் தும் உப் பில் அயோ டின் கலந்து விற் பனை செய் யப் ப டு கி றது. இப் ப டிப் பட்ட அயோ டின் கலந்த உப்பை பயன் ப டுத் து வ தால் கர்ப் பிணி பெண் கள் ஆரோக் கி ய மான அறி வுத் தி றன் உள்ள குழந் தை களை பெற் றெ டுக்க முடி யும்.
அயோ டின் கலந்த உப்பை வாங்கி உட் கொள் வ தால் மட் டுமே அயோ டின் பற் றாக் கு றை யி லி ருந்து அனை வ ரை யும் பாது காத்து கொள்ள முடி யும். அயோ டின் பற் றாக் குறை கோளாறு இல் லா த வர் கள் கூட தொடர்ந்து அயோ டின் கலந்த உப்பை பயன் ப டுத்த வேண் டும். உண வில் அயோ டின் கலந்த உப்பை பயன் ப டுத் து வ தால் உண வின் குணம், மனம் மாறும். காய் கறி, பால், இறைச்சி, மீன் தானிய வகை கள் போன் ற வற் றில் அயோ டின் சத்து இருந் தா லும், அதன் அளவு நம் அன் றாட தேவை களை நிவர்த்தி செய் யாது.
உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டப் படி அயோ டின் கலக் காத உப்பு விற் பனை தடை செய் யப் பட் டுள் ளது. எனவே மனித உண வாக விற் பனை செய் யப் ப டும் உப்பு சரி யான அளவு அயோ டின் கலந் த தா கவே உணவு விற் ப னை யா ளர் கள், மளி கைக் கடை, பெட் டிக் க டை க ளில் விற் பனை செய்ய வேண் டும். முழு மை யாக தயா ரிப்பு விவ ரம் உள்ள அடைக் கப் பட்ட பாக் கெட் டு க ளில் மட் டுமே உப்பு விற் பனை செய்ய வேண் டும். ஒவ் வொரு பாக் கெட் டி லும் உணவு பாது காப் புத் துறை வழங்கி உள்ள தயா ரிப்பு உரிம எண் அச் ச டிக் கப் பட் டுள் ளதா என் பதை கவ னித்து பொது மக் கள் உப்பு பாக் கெட் டு களை வாங்க வேண் டும்.
உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டப் படி அயோ டின் கலக் காத உப்பு விற் பனை தடை செய் யப் பட் டுள் ளது. எனவே மனித உண வாக விற் பனை செய் யப் ப டும் உப்பு சரி யான அளவு அயோ டின் கலந் த தா கவே உணவு விற் ப னை யா ளர் கள், மளி கைக் கடை, பெட் டிக் க டை க ளில் விற் பனை செய்ய வேண் டும். முழு மை யாக தயா ரிப்பு விவ ரம் உள்ள அடைக் கப் பட்ட பாக் கெட் டு க ளில் மட் டுமே உப்பு விற் பனை செய்ய வேண் டும். ஒவ் வொரு பாக் கெட் டி லும் உணவு பாது காப் புத் துறை வழங்கி உள்ள தயா ரிப்பு உரிம எண் அச் ச டிக் கப் பட் டுள் ளதா என் பதை கவ னித்து பொது மக் கள் உப்பு பாக் கெட் டு களை வாங்க வேண் டும்.
நாகூர் மற் றும் நாகை பகு தி க ளில் அயோ டின் கலக் காத உப்பு விற் பனை செய் யப் பட் டால் உட ன டி யாக உணவு பாது காப்பு அலு வ லரை 9442214055 என்ற கைப் பேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக் க லாம். இன்று சர் வ தேச அயோ டின் குறை பாடு நீக் கல் தினம் கடை பி டிக் கப் ப டு வ தால் பொது மக் கள் அனை வ ரும் ஆண்டு முழு வ தும் அயோ டின் கலந்த உப்பை பயன் ப டுத்தி பயன் பெற வேண் டும். இவ் வாறு தெரி வித் துள் ளார்.
சிதம்பரம் இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி ஆய்வு
சிதம் ப ரம், அக். 21:தீபா
வளி பண் டி கையை முன் னிட்டு சிதம் ப ரத் தில் உள்ள இனிப் ப கங் கள் மற் றும் பேக் கரி உாிமை யா ளா ் க ளுக்கு உணவு பாது காப்பு துறை சார் பில் அண் மை யில் விழிப் பு ணர்வு கூட் டம் நடத் தப் பட் டது.
இந்த கூட் டத் தில் தெரி விக் கப் பட்ட அறி வு ரை கள் கடை பி டிக் கப் ப டு கிறதா என சிதம் ப ரம் நக ரில் உள்ள இனிப் ப கங் க ளில் கட லூர் மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி டாக் டர் ரவி மற் றும் அலு வ லர் கள் பத் ம நா பன், அருண் மொழி ஆகி யோர் நேற்று மாலை அதி ரடி ஆய்வு செய் த னர்.
சிதம் ப ரம் சபா நா ய கர் தெரு, தெற்கு வீதி, மேல வீதி, மேல சன் னதி, பஸ் நி லை யம் உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் உள்ள இனிப் ப கங் க ளில் ஆய்வு செய் யப் பட் டது. ஆய் வின் போது, பெரும் பா லான கடை க ளில் விழிப் பு ணர்வு கூட் டத் தில் தெரி விக் கப் பட்ட அறி வு ரை கள் பின் பற் ற ப்ப ட வில்லை என தெரி ய வந் தது. சில இனிப் ப கங் க ளில் தயா ரிப்பு கூடம் சுத் த மாக இல் லா ம லும், இனிப்பு மற் றும் காரங் க ளில் மக் க ளுக்கு கேடு விளை விக் கின்ற கலர் பவு டர் அதி க மாக சேர்க் கப் பட் டி ருப் ப தும் தொிய வந் த து. இதை ய டுத்து அந்த இனிப் பக உாிமை யா ளர் க ளுக்கு எச் ச ரிக்கை விடுத்து குறை பா டு களை களைய அதி கா ரி கள் அறி வு றுத் தி னர்.
No Genetically Engineered food tests so far in Telangana, AP
FSSAI said no genetically modified food has been cleared for import through the FSSAI locations.
Hyderabad: Food safety officials of Telangana haven’t lifted any samples till date to test Genetically Engineered food products sold in the market.
In-charge chief public analyst of TS and AP Food Laboratory N. Ravindra, said, “We haven’t tested any samples so far regarding GE foods.” Deputy controller of Food Safety — Telangana, Mr G. Vinod Dayal said. “Licenses pertaining to imports are given in Chennai. We do not have authority and we are not aware of the rule position on GE foods.”
Union minister of commerce and industry Nirmala Sitharaman, in a written reply in the Lok Sabha, had recently stated, “FSSAI has informed that no genetically modified food has been cleared for import through the FSSAI locations. Import of food products is regulated under FSSAI Act 2006. Indian Customs can clear food products including Genetically Modified food products only after necessary approvals or no objection certificates by FSSAI."
She had said that the DFFT notified import policy for GM food, feed and GM Organism and Living Modified Organism stated that prior approval of GEAC constituted by the Ministry of Environment was mandatory.
The policy states: “At the time of import, all consignments containing products which have been subjected to Genetic Modification will carry a declaration stating that the product is GM. In case a consignment does not carry such a declaration and is later found to contain GM material, the importer is liable to penal action. GEAC has accorded one-time approval for import of GM soya bean oil derived from Round Up, ready soy bean for the purpose of consumption after refining.” However experts said that FSSAI has to finally give clearance and it has so far not cleared any GE food product.
Interestingly, none of the products has GM labelling as US laws require only QR codes or bar codes. Scientist Dr S.J. Rehman said, “Labelling is mandatory only for Genetically Engineered products. If there is no label, it is deemed to be non-GMO food. So it is the contending party that has to prove it is GMO food.”
According to FSSAI’s Delhi legal office, Section 22 of the Food Safety Act governs GM foods use. Section 22 states: “… Save as otherwise provided under this Act and regulations made thereunder, no person shall manufacture, distribute, sell or import any novel food, genetically modified articles of food, irradiated food, organic foods, foods for special dietary uses, functional foods, neutraceuticals, health supplements, proprietary foods and such other articles of food which the Central Government may notify in this behalf.”
In 2007, a notification was issuing allowing GM products, however, the Ministry of Environment has continuously been keeping the notification in abeyance since February 2008.
Food samples taken from Bhopal: Zero in 2 weeks
BHOPAL: There has been no food sample collection in Bhopal for over two weeks after the legality of district food safety officer was challenged in a court.
Simply put, if the government does not come out with a notification, any adulteratedfood sample this Diwali may not be legally tenable and the offender could walk free.
A manufacturer in Shivpuri district against whom the Food and Drugs administration (FDA) had moved for prosecution got relief from the court over a technicality. The state government has nominated a food safety officer (FSO) in each district. But the notification for five years lapsed on August 4 and is yet to be renewed.
Which means, any sample taken by government food inspectors cannot lead to prosecution in court, since the legality of the chief medical and health officer (CMHO), who is the designated FSO, has been challenged. "The situation will be resolved soon. As for the offenders going free we will ask for legal opinion and apply the law retrospectively," said an FDA official.
POLICE, FOOD SAFETY OFFICIALS ON TOES AS DEEPAWALI NEARS
Deepawali festival approaching near, police and food safety officials are on their toes to stop adulterated milk and other food items, especially sweets, from being supplied to Uttarakhand from western Uttar Pradesh, something that happens almost every year around the time of Deepawali festivities.
Dehradun food safety officer Anoj Kumar Thapliyal said that teams-each consisting of four officials-are alert. They had raided around 30 different shops and manufacturing units of sweets and collected 15 samples of food items – eatable oil, milk items and sweets-from within the city and its fringes over the past four days, he said, adding that some were found wanting after being tested preliminarily. “They were sent to Food and Drug Testing Laboratory (FDTL) based in Rudrapur to have their purity thoroughly checked,” he said.
Thapliyal said that despite the department facing acute staff crunch with the start of festive season from October, team members have been deployed at Rishikesh, Dharampur, Rispana, Kaulagarh and some other places of Dehradun city aside from Ajabpur, Rajpur, and others located along Chakrata Road.
During the raids, they are monitoring the preparation techniques and also keeping a tab over hygiene and precautions being maintained by the manufacturers while preparing the sweets. Such drive would continue in the district in the coming days, he added.
He further said that last year, they had sent around 60 samples of food items to Food and Drug Testing Laboratory (FDTL), Rudrapur. “15 of them were found negative as per the report. The manufacturers adulterated colour and starch in the sweet items. Cases were consequently filed in the additional DM Court which is under process,” he said.
Dehradun SP City Ajay Singh said that as per statistics, adulterated food items are supplied to Dehradun from some parts of UP during the time of Deepawali.
“Police are being put on alert. Maximum cases of such food adulteration come up a week ahead of the festival. We would put policemen alert to stop such malpractice. Station police officers would also put on alert. The policemen deputed at check posts would be asked to be alert too. Moreover, police station officers would launch vehicle checking drives in their jurisdictional limits. Vehicles carrying food items would be thoroughly checked at the check points,” he added.
Karnataka inks agreements with Akshaya Patra, Akshara Foundation
Akshaya Patra, which is run by the International Society for Krishna Consciousness (ISKCON), is known to run the world’s largest school lunch programme.
BENGALURU: The Karnataka government signed agreements Thursday with the Akshaya Patra Foundation and Akshara Foundation to tackle malnutrition and improve learning levels.
The agreement with Akshaya Patra involves serving fortified rice to 4.5 lakh children in 2,600 schools in Bengaluru, Ballari and Dharwad districts as part of the midday meal programme. One kg of fortified rice will be mixed with the 99 kgs rice supplied to these schools.
A year later, the government will review the benefits of fortified rice on the health of children.
Akshara Foundation will roll out the second phase of its Ganita Kalika Andolana (Math Learning Movement) in an effort to improve pass percentage in mathematics and science, which is low in government schools.
The 3-year partnership will have Akshara Foundation reach out to 1.29 lakh children in Classes 4 and 5 with specially-designed math kits across 4,419 schools in Bengaluru Rural, Chikkaballapura, Chamarajnagar, Chitradurga, Gadag and Dharwad districts at a cost of Rs 15.96 crore.
The Bengaluru-based nonprofit ran the first phase of the programme in 7,515 schools covering three lakh children in the backwardHyderabad-Karnataka region.
Karnataka’s Primary and Secondary Education Minister Tanveer Sait signed the agreements.
Akshaya Patra, which is run by the International Society for Krishna Consciousness (ISKCON), is known to run the world’s largest school lunch programme. The nonprofit supplies midday meals to over 5 lakh children in 2,841 schools.
“The Food Safety and Standards Authority of India (FSSAI) has asked states to go for fortified meals including rice, wheat, grain flour, oil, milk and salt. As a result, we want to start with fortified rice,” Sait said
Subscribe to:
Posts (Atom)