சிதம் ப ரம், அக். 21:தீபா
வளி பண் டி கையை முன் னிட்டு சிதம் ப ரத் தில் உள்ள இனிப் ப கங் கள் மற் றும் பேக் கரி உாிமை யா ளா ் க ளுக்கு உணவு பாது காப்பு துறை சார் பில் அண் மை யில் விழிப் பு ணர்வு கூட் டம் நடத் தப் பட் டது.
இந்த கூட் டத் தில் தெரி விக் கப் பட்ட அறி வு ரை கள் கடை பி டிக் கப் ப டு கிறதா என சிதம் ப ரம் நக ரில் உள்ள இனிப் ப கங் க ளில் கட லூர் மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி டாக் டர் ரவி மற் றும் அலு வ லர் கள் பத் ம நா பன், அருண் மொழி ஆகி யோர் நேற்று மாலை அதி ரடி ஆய்வு செய் த னர்.
சிதம் ப ரம் சபா நா ய கர் தெரு, தெற்கு வீதி, மேல வீதி, மேல சன் னதி, பஸ் நி லை யம் உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் உள்ள இனிப் ப கங் க ளில் ஆய்வு செய் யப் பட் டது. ஆய் வின் போது, பெரும் பா லான கடை க ளில் விழிப் பு ணர்வு கூட் டத் தில் தெரி விக் கப் பட்ட அறி வு ரை கள் பின் பற் ற ப்ப ட வில்லை என தெரி ய வந் தது. சில இனிப் ப கங் க ளில் தயா ரிப்பு கூடம் சுத் த மாக இல் லா ம லும், இனிப்பு மற் றும் காரங் க ளில் மக் க ளுக்கு கேடு விளை விக் கின்ற கலர் பவு டர் அதி க மாக சேர்க் கப் பட் டி ருப் ப தும் தொிய வந் த து. இதை ய டுத்து அந்த இனிப் பக உாிமை யா ளர் க ளுக்கு எச் ச ரிக்கை விடுத்து குறை பா டு களை களைய அதி கா ரி கள் அறி வு றுத் தி னர்.
No comments:
Post a Comment