சேலம், பிப்.7:
சேலத் தில் வெல்ல மண் டிக்கு ஆய் வுக்கு சென்ற அதி கா ரிக் கும், வியா பா ரிக் கும் இடையே கடும் வாக் கு வா தம் நடந் த தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
சேலம் சிவ தா பு ரம் மூலப் பிள் ளை யார் கோயில் அருகே, மாவட்ட கரும்பு வெல்ல உற் பத்தி விவ சா யி கள் சங் கம் செயல் பட்டு வரு கி றது. இந்த சங்க வளா கத் தில் உள்ள வெல்ல மண் டி யில், ஞாயிறு தவிர மற்ற நாட் க ளில் வெல்ல ஏலம் நடை பெ றும். நேற்று காலை வழக் கம் போல் ஏலம் தொடங் கிய சிறிது நேரத் தில், உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா, அதி கா ரி க ளு டன் அங்கு வந் தார். அப் போது காரில் வெளியே செல்ல முயன்ற வெல்ல வியா பாரி தர் என் ப வரை தடுத்த அதி கா ரி கள், கூட் டம் நடத்த வேண்டி இருப் ப தால் அதில் பங் கேற் கு மாறு அழைத் த னர். ஆனால் தர், தனக்கு முக் கி ய மான வேலை இருப் ப தால் வெளி யில் செல்ல வேண் டும் என் றார். அப் போ து கண் டிப் பாக கூட் டத் தில் கலந்து கொள்ள வேண் டும் என தெரி வித்த அனு ராதா, வியா பா ரி கள் யாரும் வெளியே செல்ல முடி யா த வாறு கேட்டை மூடு மாறு காவ லா ளிக்கு உத் த ர விட் டார். இத னால் அதி கா ரி க ளு டன் கடும் வாக் கு வா தத் தில் ஈடு பட்ட தர், வெல்ல ஏலத்தை நிறுத் து மாறு வியா பா ரி க ளி டம் கூறி னார். அப் போது அதி கா ரி கள், ஏலம் முடிந்த பின் னர் கூட் டத்தை வைத் துக் கொள் ள லாம் என் ற னர். இந் நி லை யில் அனு ராதா, துணை கமி ஷ னர் செல் வ ராஜை செல் போ னில் தொடர்பு கொண்டு, வெல்ல வியா பா ரி கள் தன்னை பணி செய்ய விடா மல் தடுப் ப தாக கூறி னார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த அன் ன தா னப் பட்டி போலீ சா ரி டம், தன்னை தர் மிரட் டு வ தா க வும், பணி செய்ய விடா மல் தடுப் ப தா க வும் புகார் அளித் தார். போலீ சா ரின் பேச் சு வார்த் தைக்கு பின் னர் ஏலம் தொடர்ந்து நடந் தது. இது குறித்து அனு ராதா கூறு கை யில், ‘‘வழக் கம் போல் மண் டிக்கு ஆய் வுக்கு வந் தோம். பாது காப் பான முறை யில் வெல் லம் கொண்டு வரு வது குறித்த கூட் டத் தில் கலந்து கொள் ளத் தான் தரை வலி யு றுத் தி னேன். ஆனால், அவர் மீது ஏற் க னவே 6 மாதத் திற்கு முன்பு கொடுத்த புகாரை மன தில் வைத்து, வேண் டு மென்றே வாக் கு வா தத் தில் ஈடு பட் டார் ’’ என் றார்.
வியா பாரி தர் கூறு கை யில், ‘‘ஏலத்தை முடித் துக் கொண்டு, சொந்த வேலைக் காக வெளியே சென்ற எனது காரை அனு ராதா தடுத்து நிறுத்தி, கூட் டத் தில் கலந்து கொள் ளும் படி உத் த ரவு போட் டார். பின் னர் காவ லா ளி யி டம் கேட்டை பூட்ட சொல்லி உத் த ர விட் டார். கூட் டம் நடத் து வது என் றால் முன் கூட் டியே தக வல் தெரி விக்க வேண் டும். திடீ ரென கூட் டத் தில் கலந்து கொள்ள வேண் டும் என்று உத் த ரவு போட்டு, கேட்டை பூட் டு வது எந்த விதத் தில் நியா யம்?. முத லில் கேட்டை மூட சொன் ன தற்கு அவர் விளக் கம் அளிக்க வேண் டும். கடந்த 6 மாதத் திற்கு முன், கலப் ப டம் என கூறி 2526 வெல்ல சிப் பங் களை பறி மு தல் செய் த னர். இதனை கடந்த 28ம் தேதி விற் ப னைக்கு அனு ம தித் துள் ள னர்.
இது தொடர் பாக அதி கா ரி கள் உரிய விளக் கம் அளிக்க வேண் டும்,’’ என் றார்.