Oct 30, 2015
ஜவ்வரிசி ஆலையில் திடீர் ஆய்வு சேலம் உணவு பாதுகாப்பு அலுவலர் சிறை பிடிப்பு உரிமையாளர்கள் போராட்டம்
ஆத் தூர், அக்.30:
ஆத் தூர் அருகே ஜவ் வ ரிசி தயா ரிப்பு ஆலை களில் திடீர் ஆய் வுக்கு சென்ற உணவு பாது காப்பு அலு வ லரை ஆலை அதி பர் கள் சிறை பிடித்த சம் ப வம் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
சேலம் மாவட்டம் ஆத் தூர் அருகே மஞ் சினி பகு தி யில் ஏரா ள மான ஜவ் வ ரிசி ஆலை கள் செயல் பட்டு வரு கின் றன. இங்கு, நேற்று மாலை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான உணவு பாது காப்பு ஆய் வா ளர் கள் மற் றும் வணிக வரித் துறை அலு வ லர் கள் கொண்ட குழு வி னர் ஆய்வு பணி யில் ஈடு பட்ட னர். அங் குள்ள பூமாலை என் ப வ ரின் சேகோ ஆலை யில் நடத் திய சோத னை யில், போதிய சுகா தார பணி களை மேற் கொள்ள வில்லை என கூறி நோட்டீஸ் வழங் கி னர்.
இதை ய டுத்து, மாலை 3.30 மணி ய ள வில் அதே பகு தி யில் செயல் பட்டு வரும் மற் றொரு ஆலை யில் சோதனை நடத் தி னர். அப் போது, அங்கு வந்த ஆலை யின் உரி மை யா ள ரும், ஆத் தூர் வட்ட ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் கள் சங்க தலை வ ரு மான துரை சா மிக் கும் நோட்டீஸ் வழங் கி யுள் ள னர். இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரி வித் தார். என்னை வைத் துக் கொண்டு சோதனை நடத் தா மல் விதி மீறி செயல் பட்ட தாக கூறி கடும் வாக் கு வா தத் தில் ஈடு பட்டார். இது கு றித்த தக வ லின் பே ரில், அப் ப கு தி யில் செயல் பட்டு வரும் 100க்கும் மேற் பட்ட சேகோ ஆலை அதி பர் கள் அங்கு திரண் ட னர். பின் னர், அனை வ ரும் சேர்ந்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ராதா மற் றும் குழு வி னரை சிறை பி டித் த னர்.
இது கு றித்த தக வ லின் பே ரில், ஆத் தூர் வரு வாய் கோட்டாட் சி யர் ஜெயச் சந் தி ரன் மற் றும் போலீஸ் இன்ஸ் பெக் டர் கண் ணன் ஆகி யோர் சம் பவ இடத் திற்கு விரைந்து சென்று பேச் சு வார்த் தை யில் ஈடு பட்ட னர். அப் போது, அத் து மீறி அதி கா ரத்தை துஷ் பி ர யோ கம் செய்து மிரட்டும விடுக் கும் தொனி யில் அதி கா ரி கள் ஆய்வு பணி யில் ஈடு பட்ட தாக சேகோ ஆலை அதி பர் கள் புகார் தெரி வித் த னர். சேகோ ஆலை களில் சோத னைக்கு வந் தால் சேலம் சேகோ சர்வ் ஊழி யர் களை உடன் வைத் தி ருக்க வேண் டும். அதை விடுத்து சம் பந் தமே இல் லாத வணிக வரித் துறை அலு வ லர் களை அழைத் துக் கொண்டு வந்து சோதனை என்ற பெய ரில் தொல்லை கொடுத்து வரு வ தாக குற் றம் சாட்டி னர். இதை ய டுத்து, வரு வாய் கோட்டாட் சி யர் சம ச ரம் செய்து மாலை 5.30 மணி ய ள வில் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் மற் றும் குழு வி னரை மீட்டார். பின் னர், அவர் கள் அங் கி ருந்து வாக னத் தில் ஏற்றி அனுப்பி வைக் கப் பட்ட னர்.
இது கு றித்து அதி காரி அனு ரா தா வி டம் கேட்ட போது, அவர் கூறி ய தா வது:
உயர் நீ தி மன்ற உத் த ர வின் பே ரில், ஜவ் வ ரிசி உற் பத் தி யில் கலப் ப டம் செய் யப் ப டு கி ற தா? தேக்கி வைக் கப் பட்டுள்ள கழி வு நீ ரில் டெங்கு பரப் பும் கொசு உற் பத் தி யா கி ற தா? என் பது தொடர் பாக ஆய்வு செய்து வரு கி றோம். ஆனால், வழக் க மான இந்த ஆய் வின் போது என்னை தடுத்து நிறுத் தி ய தோடு, இடை யூறு ஏற் ப டுத் தி னர். வரு வாய்த் துறை மற் றும் காவல் து றை யி னர் விரைந்து வந்து என்னை மீட்ட னர். இவ் வாறு அவர் கூறி னார்.
இது தொ டர் பாக துரை சா மி யி டம் கேட்ட போது, சேகோ(ஜவ் வ ரிசி) ஆலை தொடர் பான நிலு வை யில் உள்ள வழக்கு வரும் 17ம் தேதி விசா ர ணைக்கு வரு கி றது. இதை ய டுத்து, எங் களை மிரட்டி பணிய வைக் கும் முயற் சி யில் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் ஈடு பட்டுள் ளார். இந்த ஆய்வு பணி யின் போது சேலம் சோகோ சர்வ் பணி யா ளர் க ளை யும் உடன் அழைத்து வந் தி ருக்க வேண் டும். ஆனால், தேவையே இல் லா மல் வணிக வரித் து றை யி னரை அழைத்து வந் துள் ள னர். எனவே, இதில் உள் நோக் கம் உள் ளது. யாரையோ திருப் தி ப டுத் து வ தற் காக இந்த ஆய்வு பணி யில் ஈடு பட்டு வரு கின் ற னர். இவ் வாறு அவர் கூறி னார்.
ஸ்டாலினிடம் புகார் கூறியதால் நடவடிக்கையா?
சேலம் மாவட்டத் தில் கடந்த 27ம் தேதி நமக்கு நாமே விடி யல் மீட்பு பய ணம் மேற் கொண் ட போது ஆத் தூ ரில் சேகோ ஆலை அதி பர் கள் மற் றும் ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் களி டம் தி.மு.க. பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் கலந் தா லோ சனை நடத் தி னர். இதில், ேசகோ ஆலை களில் சோதனை என்ற பெய ரில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் அச் சு றுத்தி வரு வ தாக புகார் தெரி விக் கப் பட்டது.
அதற்கு பதி ல ளித்து பேசிய மு.க.ஸ்டா லின், ஆளுங் கட் சி யி ன ருக்கு பணம் வசூ லித்து கொடுப் ப தற் காக இது போன்ற சோத னை யில் ஈடு பட்டு வரு வ தாக தெரி கி றது. இது கு றித்து திமுக ஆட் சிக்கு வந் த தும் நட வ டிக்கை எடுக் கப் ப டு மென உறுதி கூறி னார். இதை ய டுத்து, சில நாட் களி லேயே சேகோ ஆலை களில் சோதனை என்ற பெய ரில் அதி கா ரி கள் அத் து மீறி நடந்து கொள் வது பழி வாங் கும் செயல் என உரி மை யா ளர் கள் குற் றம் சாட்டி யுள் ள னர்.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சிறைபிடிப்பு
ஆத்தூரில் சேகோ ஆலைகளில் ஆய்வு செய்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டி.அனுராதாவை, ஆலை உரிமையாளர்கள் வியாழக்கிழமை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆத்தூரை அடுத்துள்ள மஞ்சினி வால்கரடு பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.துரைசாமி. இவர் சேகோ ஆலை உரிமையாளர். இவர் ஆத்தூர் வட்டார சேகோ மற்றும் ஸ்டார்ச் உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். இவரது ஆலை அருகே உள்ள செங்கோடன் சேகோ ஆலையை பூமாலை என்பவர் குத்தகைக்கு எடுத்து கடந்த ஒருவாரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.
வியாழக்கிழமை மாலை அங்கு வந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டி.அனுராதா மற்றும் வருமான வரி அலுவலர்கள் ஆலையை ஆய்வு செய்து விட்டு, துரைசாமி ஆலையை ஆய்வு செய்தனர்.
அங்கு ஆய்வு செய்த அனுராதா, ஆலையில் உள்ள ஜவ்வரிசி மூட்டையைக் கணக்கிட்டுப் பார்த்து 1600 மூட்டை இருப்பதாக நோட்டீஸ் எழுதும் போது குறுக்கிட்ட துரைசாமி, 300 மூட்டைகள் தான் இருப்பதாகக் கூறியுள்ளார். எடை போட்டுப் பார்த்துக் கணக்கை எழுதுமாறும் தெரிவித்தாராம்.
இதனால், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கும், துரைசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், துரைசாமி ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, பொய்யான கணக்கை எழுதுவதாகவும், நேரில் வந்துப் பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பிற சேகோ ஆலை உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிய வரவே நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. ஆத்தூர் காவல் ஆய்வாளர் டி.கண்ணன் நேரில் வந்து பார்த்து ஆத்தூர் கோட்டாட்சியருக்குத் தகவல் கொடுத்தார். ஆத்தூர் கோட்டாட்சியர் சீ.ஜெயச்சந்திரன், வட்டாட்சியர் எஸ்.மனோகர் ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆலை சுகாதாரமாக இல்லை எனவும், இதனால் டெங்கு பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, நோட்டீஸ் கொடுக்க முன்வந்தனர். ஆனால் அதையும் துரைசாமி வாங்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, ஆத்தூர் கோட்டாட்சியர் அனைவரிடமும் பேசி நாளை நடைபெறவுள்ள சேலம் மாவட்ட ஆட்சியர் கூட்டத்துக்குப் பிறகு முடிவு எடுத்துக் கொள்ளலாம். இப்போது எந்தப் பிரச்னையும் வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் புறப்பட்டுச் சென்றார்.
தக்கலையில் ஓட்டல், பேக்கரிகளில் அதிகாரிகள் ஆய்வு
தக் கலை, அக் 30 :
தக் க லைப் ப கு தி களில் ஓட்டல், பேக் க ரி களில் உணவு பாது காப் பு துறை அதி கா ரி கள் டிஆர்ஓ முன் னி லை யில் சோதனை மேற் கொண் ட னர். மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் சாலோ டீ சன் தலை மை யில் வட்டார உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கள் சிதம் ப ர தா ணு பிள்ளை, முரு கே சன், சிறில் ராஜ் ஆகி யோர் மாவட்ட வரு வாய் அலு வ லர் உத ய கு மார் முன் னி லை யில் அதி ரடி சோதனை மேற்ெ காண் ட னர். தக் கலை, திரு வி தாங் கோடு ஆகிய இடங் களில் உள்ள சில பேக் கரி, ஓட்டல் கள், மளிகை கடை களில் சோதனை செய் த னர். அப் போது காலா வ தி யான உண வுப் பொருட் கள் இருந் தது கண்டு பிடிக் கப் பட்டது. அவற்றை கொட்டி அளித்த அதி கா ரி கள் மேற் கொண்டு காலாவதி பொருட்கள் வைத் தி ருந் தால் கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரித் த னர்.
கடைகளுக்கு விநியோகிக்க கொண்டு வந்த போலி குளிர்பானம், தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் நித்திரவிளை அருகே அதிகாரிகள் அதிரடி
நித் தி ர விளை, அக். 30:
நித் தி ர விளை அருகே கடை களுக்கு விநி யோ கிக்க கொண்டு வந்த போலி குளிர் பா னம், தண் ணீர் பாட்டில் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து தரை யில் கொட்டி அழித் த னர்.
கும ரி மா வட்டத் தில் போலி குளிர் பா னங் கள், பாக் கெட் தண் ணீர் ஆகி ய வற்றை வாக னங் களில் கொண் டு வந்து கடை கள், பேக் க ரி கள், மது பார் கள் போன் ற வற் றில் விற் பனை செய் வ தாக அதி கா ரி களுக்கு புகார் கள் வந் தன. இதை ய டுத்து முஞ் சிறை வட்டார உணவு பாது காப்பு அதி காரி ராஜன் கடை களுக்கு பொருட் கள் கொண்டு செல் லும் வாக னங் களை தடுத்து நிறுத்தி நேற்று மாலை சோதனை நடத் தி னார். அப் போது நித் தி ர விளை அருகே காண வி ளை யில் ஒரு கடைக்கு ேபாலி குளிர் பா னம் மற் றும் தண் ணீர் பாட்டில் கள் விநி யோ கித்து கொண் டி ருப் ப தாக தக வல் கிடைத் தது. இத னை ய டு துத்து சம் பவ இடம் சென்ற அதி கா ரி கள், வாக னத்தை மறித்து ஆய்வு செய் த னர். அப் போது கம் பெனி பாட்டில் களில் போலி குளிர் பா னம் அடைக் கப் பட்டி ருந் தது தெரிய வந் தது. மேலும் மற் றொரு கம் பெ னி யின் ஐஎஸ்ஐ முத் தி ரை யு டன் பாட்டில் தண் ணீர், பாக் கெட் தண் ணீர் விற் பனை செய் வது தெரிய வந் தது. தண் ணீர் பாட்டில் களில், அவை கழு வன் திட்டை யில் தயார் செய் யப் பட்ட தாக குறிப் பி டப் பட்டி ருந் தது. ஆனால் கழு வன் திட்டை யில் அது போன்று கம் பெனி இல்லை என் பதை அதி கா ரி கள் உறுதி செய் த னர்.
இத னை ய டுத்து அந்த குளிர் பா னங் க ளை யும், தண் ணீர் பாட்டில் க ளை யும் அவற்றை கொண்டு வந் த வர் களை வைத்தே தரை யில் கொட்டி அழித் த னர். மேலும் அவர் களை எச் ச ரித்து அனுப் பி னர். தொடர்ந்து பொது மக் களி டம் போலி யான பொருட் களை வாங்கி பயன் ப டுத்த வேண் டாம். அப் படி பயன் ப டுத் தி னால் பல நோய் கள் வர வாய் ப்புள் ளது என அறி வு றுத் தி னர். போலி குளிர் பா னம் கொண்டு வந்த வாக னங் களை அதி கா ரி கள் சோதனை நடத்தி பறி மு தல் செய் தது நித் தி ர விளை பகு தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.
காலாவதியான தின்பண்டங்கள தீ வைத்து எரிப்பு
திருக் கோ வி லூர், அக். 30:
திருக் கோ வி லூர் பேரூ ராட் சிக் குட் பட்ட பகு தி களில், உணவு பாது காப்பு துறை மற் றும் பேரூ ராட்சி நிர் வா கம் சார் பில் காலா வ தி யான குழந்தை தின்பண் டங் கள் கண்டு பி டிக் கும் பணி உணவு பாது காப்பு அலு வ லர் சர வ ணன் தலை மை யில் நடை பெற் றது. இதில் திருக் கோ வி லூர் கடை வீதி யில் சுமார் ரூ.15 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான குழந்தை தின் பண் டங் கள் கண் டு பி டிக் கப் பட்டது. மேலும் தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட ரூ. 60ஆயி ரம் மதிப் பி லான புகை யிலை பொருட் களை கண் டு பி டித்து அழித் த னர். சார் ஆட் சி யர் ஜெய சீ லன் ஆய்வு செய்து காலா வ தி யான குழந்தை தின் பண் டங் கள் மற் றும் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யும் வணி கர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும், என எச் ச ரித் தார். ஆய் வின் போது பேரூ ராட்சி துப் பு ரவு ஆய் வா ளர் விஸ் வ நா தன், ஆய் வா ளர் ராமு மற் றும் பேரூ ராட்சி பணி யா ளர் கள் உட னி ருந் த னர்.
Kerala won’t drop Nirapara case
Kochi: The state government has decided to go in for an appeal against the judgment of a single bench of the Kerala High Court annulling the order of the commissioner of food safety banning the sale of Nirapara brand of food products.
Sources familiar with the development said the Chief Minister’s office on Thursday directed the health department to overrule the recommendation of the law department not to go in an appeal.
The law department had sent its file to the health department, the administrative depar-tment of the commissionerate, with the recommendation that the move for an appeal may be dropped as “the High Court says that one chance has to be given to the said company. It is advisable not to question the observation of the court.”
Commissioner of food safety T.V. Anupama, who had issued the order on September 13 had earlier told Deccan Chronicle that she had recommended to the government to file an appeal against the single bench order.
Holding that there was difference between ‘substandard food’ and ‘unsafe food’, the single bench had on October 13 annulled the order saying the commissioner had no power to ban food materials which are substandard but can only ask the manufacturer to record the same on the label.
Legal circles pointed out that the judgment virtually took away the government’s authority under the Food Safety and Standards Act, 2006, in ensuring that only quality food materials are sold, which the law mandates. They also pointed out that the government cannot direct the manufacturers on what should be there on the labels.
Congress MLA V.T. Balram had written to the chief minister saying the advocate general may be instructed to take the necessary steps for filing an appeal in the case.
Usage Of Harmful Chemicals By Farmers In Valley Causing Deadly Cancers
• 35% Rise In Cancer Cases; Brain Tumor Most Prevalent
• Lack Of Awareness And Unethical Practices By MNC’s The Major Reason
Srinagar: The unabated use of harmful chemicals by the farming community has led to a rise in deadly cancers in the state of Jammu and Kashmir. According to highly placed sources at the SKIMS, nearly 50 cancer patients in the state are received at major hospitals for treatment every day. All in all, sources state that there is a 35% rise in cancer cases in the state. Brain tumor has been found to be most prevalent of these among patients in Kashmir.
This is, by and large, attributed to a substantial increase in the use of pesticides and other chemicals in terms both of volume and value from the last two decades. The use of spurious oil sprays, fertilizers and pesticides have led to an adverse effect on humans as well as on horticulture and agricultural produce.
According to a research journal published by the Sher-e-Kashmir University of Agricultural Science and Technology (SKUAST), the excessive use of pesticides not only increases the cost of apple cultivation but also results in many human health problems and environmental contamination and degradation. The paper also says that in Kashmir, which is a huge belt for horticulture farming, usage of indiscriminate pesticides and fungicides without any proper planning has become widespread.
“The climatic and weather conditions of the Kashmir region are most suitable conditions for apple farming but the topography of the region only allows small fraction of the crude oils to be used like Hindustan Petroleum (HP) and Servo which were recommended as Tree Spray Oil (TSO) by the experts. But then paraffin based oils like Arbofine, Rallister, ATSO, MAK etc are being used excessively by the farmers without knowing the ill effects of these chemicals. This has led to the contamination of the surrounding and has badly affected the health of farmers as they are directly in contact with these chemicals. The result also has been greater damage to our horticulture sector besides the health of people,” said Nazir Ahmad Pandith, Village Extension Officer.
“The reasons for this are lack of knowledge among farmers and presence of strong marketing forces who sell the products without caring about their adverse effects. Multinational companies who sell these harmful products to the farmers are earning huge money and poor farmers in Kashmir without knowing the ill effects are buying these chemicals like hot cakes. SKUAST-K has imposed restrictions on these harmful chemicals since 2001 but they are being sold through black marketing practices and channels”, he further added.
Researchers and medical experts have raised an alarm over exposure to toxic chemicals through food, water and air which could lead to deadly diseases and ultimately to death. According to a report published in FIGO (International Federation of Gynecology and Obstetrics), brain tumors and cancers occur , among other things, due to the excessive usage of pesticides, air pollutant chemicals which remain as droplets in air and are inhaled by humans; they also cause other diseases like brain tumors, heart ailments and deformities in the limbs. The report also indicates that exposure to toxic chemicals during pregnancy can cause a threat to the foetus.
A 2013 study by the Food Safety and Standards Authority of India showed how most common food items contain banned pesticides in quantities that are several hundred times over the permissible limit (Indian Permissible Limits are much higher than EU Levels).Most of these are neurotoxins and carcinogenic and can cause long term damage to humans as well as to environment. In India, the state of Jammu and Kashmir is among the list of states that uses extensively lot of harmful pesticides with Punjab topping the list. According to report published by the state government of Punjab ,18 people succumb to cancer every day. It has 90 cancer patients per 10000 people compared to the national average 80 patients. The Jammu and Kashmir state according to the report has 60 cancer patients per 10000 people. A large percentage of these patients are from rural areas.
All these findings are validated by Medical experts in Kashmir. They attribute the rising number of brain tumors and other deadly diseases to the usage of these harmful chemicals. The medical expert community is also are of the view that Government has failed in combating the black marketing of these harmful products. The exigent need of the hour is proper planning and proportional usage of these chemicals. More importantly, awareness campaigns which highlight and illustrate the harmful effects the chemicals used by farming communities and resisting the efforts of snake oil salesmen and black marketers need to be launched on an urgent basis.
Subscribe to:
Posts (Atom)