ஆத் தூர், அக்.30:
ஆத் தூர் அருகே ஜவ் வ ரிசி தயா ரிப்பு ஆலை களில் திடீர் ஆய் வுக்கு சென்ற உணவு பாது காப்பு அலு வ லரை ஆலை அதி பர் கள் சிறை பிடித்த சம் ப வம் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
சேலம் மாவட்டம் ஆத் தூர் அருகே மஞ் சினி பகு தி யில் ஏரா ள மான ஜவ் வ ரிசி ஆலை கள் செயல் பட்டு வரு கின் றன. இங்கு, நேற்று மாலை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான உணவு பாது காப்பு ஆய் வா ளர் கள் மற் றும் வணிக வரித் துறை அலு வ லர் கள் கொண்ட குழு வி னர் ஆய்வு பணி யில் ஈடு பட்ட னர். அங் குள்ள பூமாலை என் ப வ ரின் சேகோ ஆலை யில் நடத் திய சோத னை யில், போதிய சுகா தார பணி களை மேற் கொள்ள வில்லை என கூறி நோட்டீஸ் வழங் கி னர்.
இதை ய டுத்து, மாலை 3.30 மணி ய ள வில் அதே பகு தி யில் செயல் பட்டு வரும் மற் றொரு ஆலை யில் சோதனை நடத் தி னர். அப் போது, அங்கு வந்த ஆலை யின் உரி மை யா ள ரும், ஆத் தூர் வட்ட ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் கள் சங்க தலை வ ரு மான துரை சா மிக் கும் நோட்டீஸ் வழங் கி யுள் ள னர். இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரி வித் தார். என்னை வைத் துக் கொண்டு சோதனை நடத் தா மல் விதி மீறி செயல் பட்ட தாக கூறி கடும் வாக் கு வா தத் தில் ஈடு பட்டார். இது கு றித்த தக வ லின் பே ரில், அப் ப கு தி யில் செயல் பட்டு வரும் 100க்கும் மேற் பட்ட சேகோ ஆலை அதி பர் கள் அங்கு திரண் ட னர். பின் னர், அனை வ ரும் சேர்ந்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ராதா மற் றும் குழு வி னரை சிறை பி டித் த னர்.
இது கு றித்த தக வ லின் பே ரில், ஆத் தூர் வரு வாய் கோட்டாட் சி யர் ஜெயச் சந் தி ரன் மற் றும் போலீஸ் இன்ஸ் பெக் டர் கண் ணன் ஆகி யோர் சம் பவ இடத் திற்கு விரைந்து சென்று பேச் சு வார்த் தை யில் ஈடு பட்ட னர். அப் போது, அத் து மீறி அதி கா ரத்தை துஷ் பி ர யோ கம் செய்து மிரட்டும விடுக் கும் தொனி யில் அதி கா ரி கள் ஆய்வு பணி யில் ஈடு பட்ட தாக சேகோ ஆலை அதி பர் கள் புகார் தெரி வித் த னர். சேகோ ஆலை களில் சோத னைக்கு வந் தால் சேலம் சேகோ சர்வ் ஊழி யர் களை உடன் வைத் தி ருக்க வேண் டும். அதை விடுத்து சம் பந் தமே இல் லாத வணிக வரித் துறை அலு வ லர் களை அழைத் துக் கொண்டு வந்து சோதனை என்ற பெய ரில் தொல்லை கொடுத்து வரு வ தாக குற் றம் சாட்டி னர். இதை ய டுத்து, வரு வாய் கோட்டாட் சி யர் சம ச ரம் செய்து மாலை 5.30 மணி ய ள வில் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் மற் றும் குழு வி னரை மீட்டார். பின் னர், அவர் கள் அங் கி ருந்து வாக னத் தில் ஏற்றி அனுப்பி வைக் கப் பட்ட னர்.
இது கு றித்து அதி காரி அனு ரா தா வி டம் கேட்ட போது, அவர் கூறி ய தா வது:
உயர் நீ தி மன்ற உத் த ர வின் பே ரில், ஜவ் வ ரிசி உற் பத் தி யில் கலப் ப டம் செய் யப் ப டு கி ற தா? தேக்கி வைக் கப் பட்டுள்ள கழி வு நீ ரில் டெங்கு பரப் பும் கொசு உற் பத் தி யா கி ற தா? என் பது தொடர் பாக ஆய்வு செய்து வரு கி றோம். ஆனால், வழக் க மான இந்த ஆய் வின் போது என்னை தடுத்து நிறுத் தி ய தோடு, இடை யூறு ஏற் ப டுத் தி னர். வரு வாய்த் துறை மற் றும் காவல் து றை யி னர் விரைந்து வந்து என்னை மீட்ட னர். இவ் வாறு அவர் கூறி னார்.
இது தொ டர் பாக துரை சா மி யி டம் கேட்ட போது, சேகோ(ஜவ் வ ரிசி) ஆலை தொடர் பான நிலு வை யில் உள்ள வழக்கு வரும் 17ம் தேதி விசா ர ணைக்கு வரு கி றது. இதை ய டுத்து, எங் களை மிரட்டி பணிய வைக் கும் முயற் சி யில் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் ஈடு பட்டுள் ளார். இந்த ஆய்வு பணி யின் போது சேலம் சோகோ சர்வ் பணி யா ளர் க ளை யும் உடன் அழைத்து வந் தி ருக்க வேண் டும். ஆனால், தேவையே இல் லா மல் வணிக வரித் து றை யி னரை அழைத்து வந் துள் ள னர். எனவே, இதில் உள் நோக் கம் உள் ளது. யாரையோ திருப் தி ப டுத் து வ தற் காக இந்த ஆய்வு பணி யில் ஈடு பட்டு வரு கின் ற னர். இவ் வாறு அவர் கூறி னார்.
ஸ்டாலினிடம் புகார் கூறியதால் நடவடிக்கையா?
சேலம் மாவட்டத் தில் கடந்த 27ம் தேதி நமக்கு நாமே விடி யல் மீட்பு பய ணம் மேற் கொண் ட போது ஆத் தூ ரில் சேகோ ஆலை அதி பர் கள் மற் றும் ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் களி டம் தி.மு.க. பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் கலந் தா லோ சனை நடத் தி னர். இதில், ேசகோ ஆலை களில் சோதனை என்ற பெய ரில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் அச் சு றுத்தி வரு வ தாக புகார் தெரி விக் கப் பட்டது.
அதற்கு பதி ல ளித்து பேசிய மு.க.ஸ்டா லின், ஆளுங் கட் சி யி ன ருக்கு பணம் வசூ லித்து கொடுப் ப தற் காக இது போன்ற சோத னை யில் ஈடு பட்டு வரு வ தாக தெரி கி றது. இது கு றித்து திமுக ஆட் சிக்கு வந் த தும் நட வ டிக்கை எடுக் கப் ப டு மென உறுதி கூறி னார். இதை ய டுத்து, சில நாட் களி லேயே சேகோ ஆலை களில் சோதனை என்ற பெய ரில் அதி கா ரி கள் அத் து மீறி நடந்து கொள் வது பழி வாங் கும் செயல் என உரி மை யா ளர் கள் குற் றம் சாட்டி யுள் ள னர்.
No comments:
Post a Comment