May 24, 2016

பாஸ்ட்புட் உணவால் உடலுக்கு தீமை ஏற்படும்

சிவ காசி, மே 24:
பாஸ்ட் புட் உணவு பொருட் களை உண் ப தால் வயிறு சம் பந் தப் பட்ட பல் வேறு நோய் கள் ஏற் ப டும் என உணவு பாது காப்பு அதி காரி தெரி வித் தார்.
சிவ காசி பிஎஸ் ஆர் பொறி யி யல் கல் லூரி இளை ஞர் செஞ் சி லுவை சங் கம் சார் பில் பாது காப் பான உணவு முறை கள் குறித்த கருத் த ரங் கம் நடை பெற் றது. முதல் வர் விஷ் ணு ராம், கல் லூரி டீன் மாரிச் சாமி ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பிஎஸ் ஆர் கல்வி குழு மங் க ளின் தாளா ளர் சோலைச் சாமி தலைமை வகித் தார்.
மாவட்ட உணவு பாது காப்பு கழக அதி காரி கவிக் கு மார் சிறப்பு விருந் தி ன ராக கலந்து கொண்டு பேசி ய தா வது:
பாகாப் பான உணவு முறை களை வாழ் வில் கடை பி டிக்க வேண் டும். இயற்கை உண வு களை அதி கம் விரும்பி சாப் பி டு வ தன் மூலம் உட லுக்கு பல நன் மை கள் ஏற் ப டு கி றது. கலப் பட உணவு பொருட் கள், பாஸ்ட் புட் உணவு பொருட் கள் மற் றும் பாக் கெட் டு க ளில் அடைத்து விற் கப் ப டும் உண வு க ளில் பல் வேறு தீமை கள் உள் ளன. இந்த உணவு பொருட் களை உண் ப தால் வயிறு சம் பந் தப் பட்ட நோய் கள் உண் டா க லாம்.
மேலும் இந்த உணவு பொருட் க ளில் நச்சு தன்மை அதி கம் உள் ள தால் உட லுக்கு தீங்கு ஏற் ப டு கி றது. பாஸ்ட் புட் களை உண் ப தால் சிறு வ ய தி லேயே பல ருக்கு தொற்று நோய் கள் ஏற் பட்டு உயி ருக்கு ஆபத்தை விளை விக் கின் றன. பாக் கெட் டு க ளில் அடைத்து விற் கப் ப டும் உணவு பொருட் கள் நச்சு தன் மை யு டன் இருப் ப தால் உட லில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல் வேறு உபா தை களை ஏற் ப டுத் தும். எனவே இது போன்ற உணவு பொருட் களை தவிர்க்க வேண் டும். இவ் வாறு அவர் தெரி வித் தார்.
இந் நி கழ்ச் சிக் கான ஏற் பா டு களை கல் லூரி இளை ஞர் செஞ் சி லுவை சங்க ஒருங் கி ணைப் பா ளர் ஆதி மூ லம் செய் தி ருந் தார்.

DINAKARAN NEWS


மானா ம து ரை யில் “சூடு” வைத்த மாம்பழம் விற்பனை ஜோர்

மானா ம துரை, மே 24:
மானா ம து ரை யில் கார் பைட் கல் லால் பழுக்க வைத்த மாம் ப ழம் விற் கப் ப டு கி றது. உடல் ஆரோக் கி யத் துக்கு சிக் கலை ஏற் ப டுத் தும் கல் மாம் பழ விற் பனை மீது நட வ டிக்கை எடுக் க வேண் டு மென பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கடந்த ஆண்டு பெய்த மழை யால் மாம் ப ழங் க ளின் விளைச் சல் அதி க ரித் துள் ளது. மாம் பழ சீசன் ஏப் ரல் இறு தி யில் தொடங் கி னா லும் தற் போ து தான் அதி க ள வில் மானா ம து ரை யில் உள்ள கடை க ளுக்கு மாம் ப ழங் கள் லாரி க ளில் வரு கி றது.
முக் க னி க ளில் மாம் ப ழத் திற்கு சுவை அதி கம் என் ப தால் குழந் தை கள் உள்ள வீடு க ளில் இவற்றை அதி க ள வில் வாங் கு கின் ற னர். கிருஷ் ண கிரி, தர் ம புரி, சேலம், ஈரோடு பகு தி யில் இருந்து மாங் காய் கள் தனி யா க வும், பழுக் கும் தரு வா யில் உள்ள பழங் கள் தனி யா க வும் பிரித்து குடோன் க ளில் வியா பா ரி கள் இருப்பு வைத் துள் ள னர். விலை யும் குறைந்து வரு வ தால் தின மும் நல்ல வியா பா ரம் நடக் கி றது.
இதனை வாய்ப் பாக பயன் ப டுத்தி இரண்டு, மூன்று நாட் க ளில் பழங் களை விற் பனை செய் யும் வகை யில், கார் பைட் கல்லை சிறு துகள் க ளாக்கி, பேப் ப ரில் பொட் ட ல மாக கட்டி, மாங் காய் குவி ய லுக் குள் வைத்து விடு கின் ற னர். இத னால் இயற் கை யாக பழுக் கும் நாட் க ளை விட, கார் பைட் கல் மூலம் பழுக் கும் பழங் கள் ஒரே நாளில் வெப் பத் தால் பழுத் து வி டு கின் றன.
இவ் வாறு செயற் கை யாக பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் கள் உட லில் சூட்டை அதி கப் ப டுத்தி அஜீ ர ணம், வயிற் றுப் போக்கு உள் ளிட்ட பிரச் னை களை ஏற் ப டுத் தும்.
தற் போது மானா ம து ரை யில் பழைய பஸ்ஸ் டாண்டு, புது பஸ்ஸ் டாண்டு, வாரச் சந் தை ரோடு, பேரூ ராட்சி காம்ப் ளக்ஸ் பகு தி யி லும் தள் ளு வண் டி க ளி லும், ரோட் டோ ரங் க ளி லும் கல் மாம் பழ விற் பனை அதி க ரித் துள் ளது.

வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 
திண் டுக் கல், மே 24:
கார் பைட் கல் லால் பழுக்க வைத்த மாம் ப ழம் விற் கப் ப டு கி றது. உடல் ஆரோக் கி யத் துக்கு சிக் கலை ஏற் ப டுத் தும் கல் மாம் பழ விற் பனை மீது நட வ டிக்கை எடுக் க வேண் டு மென பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கடந்த ஆண்டு பெய்த மழை யால் மாம் ப ழங் க ளின் விளைச் சல் அதி க ரித் துள் ளது. மாம் பழ சீசன் ஏப் ரல் இறு தி யில் தொடங் கி னா லும் தற் போ து தான் அதி க ள வில் மாம் ப ழங் கள் வரு கி றது.முக் க னி க ளில் மாம் ப ழத் திற்கு சுவை அதி கம் என் ப தால் குழந் தை கள் உள்ள வீடு க ளில் இவற்றை அதி க ள வில் வாங் கு கின் ற னர். கிருஷ் ண கிரி, தர் ம புரி, சேலம், ஈரோடு பகு தி யில் இருந்து மாங் காய் கள் தனி யா க வும், பழுக் கும் தரு வா யில் உள்ள பழங் கள் தனி யா க வும் பிரித்து குடோன் க ளில் வியா பா ரி கள் இருப்பு வைத் துள் ள னர். விலை யும் குறைந்து வரு வ தால் தின மும் நல்ல வியா பா ரம் நடக் கி றது.
இதனை வாய்ப் பாக பயன் ப டுத்தி இரண்டு, மூன்று நாட் க ளில் பழங் களை விற் பனை செய் யும் வகை யில், கார் பைட் கல்லை சிறு துகள் க ளாக்கி, பேப் ப ரில் பொட் ட ல மாக கட்டி, மாங் காய் குவி ய லுக் குள் வைத்து விடு கின் ற னர். இத னால் இயற் கை யாக பழுக் கும் நாட் க ளை விட, கார் பைட் கல் மூலம் பழுக் கும் பழங் கள் ஒரே நாளில் வெப் பத் தால் பழுத் து வி டு கின் றன.
இவ் வாறு செயற் கை யாக பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் கள் உட லில் சூட்டை அதி கப் ப டுத்தி அஜீ ர ணம், வயிற் றுப் போக்கு உள் ளிட்ட பிரச் னை களை ஏற் ப டுத் தும்.
தற் போது மாவட் டத் தின் பல் வேறு பகு தி யி லும் தள் ளு வண் டி க ளி லும், ரோட் டோ ரங் க ளி லும் கல் மாம் பழ விற் பனை அதி க ரித் துள் ளது.
இது குறித்து சுப் பி ர ம ணி யன் என் ப வர் கூறு கை யில்,” தற் போது கல் வைத்து பழுக்க வைத்த மாம் ப ழங் கள் விற் பனை அமோ க மாக நடக் கி றது. அதி கா ரி கள் அடிக் கடி சோதனை மேற் கொண்டு சுகா தா ர மான பழங் கள் கிடைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும்” என் றார்.

Carcino what? Our FDA tested breads for colour, sugar


Loaf out loud: As Delhi tests on breads trigger a national scare, Maharashtra remains clueless
Maharashtra FDA says tests to check whether your bread contains carcinogens will be conducted only if the state government so orders
Hours after a study revealed chemicals “hazardous to public health“ in most of Delhi's popular bread brands, triggering a national scare about the breakfast staple, Maharashtra's Food and Drug Administration (FDA) commissioner HS Kamble said the state did not have the lab equipment to carry out such sophisticated tests.
While the FDA is authorised to send samples out to other labs, it will only do so under direct instructions from the government.
Results from an independent investigation released by the Centre for Science and Environment in Delhi yesterday found that 84 per cent of commonly consumed brands of bread were compromised. The tests covered the whole dough spectrum ­ whole grain, multi-grain, pav, bun, pizza base, pita, even artisanal bakes such as Granex or atta bread ­ and found that 32 of the 38 varieties tested had one potentially cancerous chemical and one that has been linked to thyroid disorders.
The two chemicals ­ potassium bromate and potassium iodate ­ are routinely used as flour treatment agents in India but are banned in many countries, including the European Union, Brazil, Canada, and South Korea.
When Mirror asked whether our wholesome morning slice also had a whole host of unsavoury chemicals, FDA officials simply said that the basic safety checks are in place. Food inspectors across Maharashtra collect random samples of branded breads of all types, as well as breads from local bakeries, but what they're looking for are the obvious violations of the Food Safety and Standards Regulations­that the bread is basically free from dirt, insect and insect fragments, larvae, rodent hairs.
A standardised food item as per the Food Safety and Standards Regulations bread is also tested for the presence of artificial colours and sweeteners, but not much more. “We carry out standardised tests at our FDA laboratory in Bandra. The tests we carry out have not revealed anything worrisome,“ said FDA Joint Commissioner Suresh Annapure. However, New Delhi's scary results also emerged from outside the ambit of routine tests, and the study released yesterday has spurred the Union Health Ministry to order a probe. Chandra Bhushan, deputy director general, CSE said, “Our study confirms the widespread use of potassium bromate or iodate as well as presence of bromate or iodate residues in the final product.“
The results were checked and rechecked and verified through external third-party labs, as well as by industry experts and scientists.
Kamble's predecessor at the FDA Mahesh Zagade was quite a pioneer pushing for new tests that would check for such unexpected and harmful additives, but his practices seem to have since languished. “He told the staff that if we are testing milk samples for urea and other basic compounds and suddenly one day there is cyanide poisoning, we are obviously never going to detect it. Therefore randomly detecting these chemicals is important,“ said an FDA official. Under his aegis, a machine worth over Rs 30 lakh was purchased to conduct chemical testing but since only standardised tests are now authorised, it is lying underutilised.
The two culprit chemicals will not show up on any routine test. Potassium bromate is a very powerful oxidiser which strengthens dough and helps bread rise ­ if it is not entirely used up in the baking process, the residual can be toxic.It is classified as a category 2B carcinogen (possibly carcinogenic to humans). Potassium iodate is also an oxidising agent and studies indicate that it could trigger thyroid disorders.
Reacting to the CSE report, Union Health Minister J P Nadda has asked the general public not to panic and ordered that a thorough report be completed swiftly.

BAN OF PANMASALA & GUTKHA - EXTENSION ORDER


Clarification on Quinoa Seeds


Watch the bread you eat?



Cancer served on a plate, with cheese and extra toppings


Potentially cancer-causing chemicals found in bread variants: CSE study

The study found various samples of packaged bread, white bread, pav, buns, breads used in pizzas and burgers to contain the chemicals
Indian bread manufacturers use potassium bromate, which was classified as possibly carcinogenic to humans—but not banned in India or the US—for treating flour, said the study. 
New Delhi: A new study released by activist group Centre for Science and Environment (CSE) on Monday claimed that many brands of packaged bread, and the bread used in ready to eat burgers and pizzas contain toxic chemicals which could probably cause cancer.
Union health minister J.P. Nadda has asked India’s food regulator, Food Safety and Standards Authority of India (FSSAI), to look into CSE’s claims. He asked people not to panic.
CSE said its Pollution Monitoring Laboratory (PML) tested 38 commonly available branded varieties of pre-packaged bread, pav and buns, and the bread used in burgers and pizzas at popular fast food outlets in Delhi.
“We found 84% samples positive with potassium bromate/iodate. We re-confirmed the presence of potassium bromate/iodate in a few samples through an external third-party laboratory. We checked labels and talked to industry and scientists. Our study confirms the widespread use of potassium bromate/iodate as well as presence of bromate/iodate residues in the final product,” said Chandra Bhushan, CSE’s deputy director general and head of the CSE lab.
Food regulator FSSAI said it has decided to remove potassium bromate from the list of permitted additives while it is examining evidence against potassium iodate before restricting its use.
The study said 19 of 24 samples of packaged bread, all samples of white bread, pav, buns and the bread used in pizzas and three out of four samples of the bread used in burgers had the chemicals.
“High levels of potassium bromate/iodate were found in sandwich bread, pav, bun and white bread. Products of Perfect Bread, Harvest Gold and Britannia were those with higher levels,” the CSE report said.
It added that no residues were found in all four tested products of Defence Bakery (Whole Wheat Bread, Jumbo Slices Brown, Brown Bread, Multigrain), one out of four samples of English Oven (Sandwich Bread) and one out of two samples of Nirula’s (burger bread of Chatpata Aloo Burger),” the .
On labelling of these products, CSE in an official statement said only one brand—Perfect Bread—labels use of potassium bromate and no maker (among those tested) labels potassium iodate.
“Only Britannia denied use of potassium bromate or iodate,” it added.
The report also revealed that products of all five popular multinational fast food outlets—KFC, Pizza Hut, Domino’s, Subway and McDonald’s—selling pizzas and burgers had potassium bromate/iodate.
Samples of two other fast food outlets—Nirula’s and Slice of Italy—also tested positive for the two chemicals. Slice of Italy denied use of the chemicals to CSE.
Indian bread manufacturers use potassium bromate and potassium iodate for treating flour. In 1999, the International Agency for Research on Cancer (IARC) classified potassium bromate as possibly carcinogenic (cancer causing) to humans. It is banned in many countries but not in India or the US.
“Globally, potassium bromate was allowed to be used on the assumption that the bromate residues would not be present in the end product. This assumption failed across the world. Residues were being detected even after reducing the allowed limits of use and therefore, countries started banning it. Our study confirms that residues of potassium bromate are present in bread sold in India,” CSE’s Bhushan added.
When CSE contacted the companies whose products were found to contain potassium bromate or potassium iodate, six out of 12 denied use of these chemicals. CSE recommended that FSSAI ban the use of potassium bromate in making bread with immediate effect.
In their response to Mint, many companies said that they do not use the chemicals
“At Jubilant FoodWorks Limited, we believe in, and adhere to, the highest quality standards and Indian food laws. We follow all process to maintain the highest level of food safety across all our restaurants. We only use additive/ingredients duly approved under Food Safety and Standards Authority of India Act (FSSAI) in all our preparations (across all our restaurants). The flour used by us is not treated with Potassium Bromate / Potassium Iodate. We do undertake certificate of analysis/undertaking from our flour suppliers on no usage of Potassium Bromate/Potassium Iodate in our flour supplies. We also carry out regular assessments of the flour to ensure compliance in this regard,” a Domino’s spokesperson said.
The promoters of HT Media Ltd, which publishes Mint, and Jubilant FoodWorks are closely related. There are, however, no promoter cross-holdings.
McDonald’s too denied CSE’s claim. “McDonald’s India strongly denies the claim and accusation made in the CSE report. McDonald’s India does not use potassium bromate or potassium iodate in the flour and all other ingredients that goes into our buns. The claims made by CSE in its press release and report are completely baseless. At McDonald’s India, we serve our customers with the highest quality products across all our restaurants,” said Vikram Ogale, director, National Supply Chain and Quality Assurance.
Manpreet Gulri, country head at Subway Systems India Pvt. Ltd, said his firm wouldn’t respond without going through CSE’s report.
Britannia said it does not use potassium bromate or iodate as an ingredient in any of its bread recipes.
“All Britannia Breads products are in 100% compliance to the existing food safety Regulations as stipulated by FSSAI. It must be noted that FSSAI stipulates usage of all Food Additives in Food Products within permissible limits. For potassium Bromate/Iodate, FSSAI stipulates the permissible limit as 50 ppm max (On flour mass basis). Britannia has studied the test reports released by CSE a couple of hours ago. The CSE report clearly states that the third part lab report did not find Potassium Bromate or Iodate in Britannia Bread samples,” said an official statement from Britannia.
A KFC spokesperson said, “Our suppliers have confirmed that they do not use flour treated with Potassium Bromate or Potassium Iodate to manufacture our products”.
“The safety and health of our customers is our top most priority and we are committed to following the best international standards and serving the highest quality products to customers. We have stringent processes in place to ensure that the food we serve complies with requirements laid down by FSSAI and is absolutely safe for consumption,” the KFC spokesperson added.

KFC, Pizza Hut, Domino's, McDonald's outlets selling toxic breads: CSE study

Except Domino's, others deny use of potassium bromate and potassium iodate
Major multinational fast food outlets — KFC, Pizza Hut, Domino’s, Subway and McDonald’s — are selling pizzas and burgers made of breads laced with toxins such as potassium bromate and potassium iodate, says the Centre for Science and Environment (CSE).
“Except Domino’s, others have denied use (of these chemicals) in a response to CSE,” went its press statement on the study, limited to the geographical area of Delhi. Potassium bromate is a Category 2B carcinogen, meaning it can cause cancer. Potassium iodate could trigger thyroid disorders.
According to a Press Trust of India (PTI) report, the Food Safety and Standards Authority of India said it had decided to remove potassium bromate from the list of permitted additives, while it was examining evidence against potassium iodate before restricting its use.
CSE had urged the food regulator to ban the use of the two chemicals with immediate effect.
Bread products of Perfect Bread, Harvest Gold and Britannia were also found with a high amount of these two toxins, CSE said. Unlike in this country, the use of these chemicals in the bread-making sector has been banned in many countries for being hazardous to public health.
“We are seized of the matter. I have told my officials to report to me on an urgent basis. There is no need to panic. Very soon, we will come out with the (probe) report,” Union health minister J P Nadda told PTI.
The CSE’s Pollution Monitoring Laboratory (PML), which conducted this study, tested 38 commonly available branded varieties of pre-packaged breads, pav and buns, ready-to-eat burger bread and ready-to-eat pizza breads of popular fast food outlets from Delhi.
“We found 84 per cent of the samples positive with potassium bromate/iodate. We re-confirmed the presence of potassium bromate/iodate in a few samples through an external third-party laboratory. We checked labels and talked to industry and scientists. Our study confirms the widespread use of potassium bromate /iodate, as well as presence of bromate/iodate residues in the final product,” said Chandra Bhushan, deputy director general, CSE.
“At KFC, we don’t manufacture buns for our burgers. The buns are manufactured and supplied by approved vendors/suppliers as per our global quality and food safety standards. Our suppliers use high quality wheat flour for making burger buns,” Yum! Restaurants (India), which runs Pizza Hut and KFC, told CSE. 
Samples of two other Delhi-based fast food outlets, Nirula’s and Slice of Italy, also tested positive for the two chemicals, said CSE. Slice of Italy denied use of the chemicals to CSE.
Subway Systems India, which runs the fast food chain Subway, similarly defended its breads: “Our breads are made using high quality, protein-rich flour. The bread preparation process is also designed in a way which does not require the dough to go through intensive processing. This helps us produce breads without chemicals like iodates/bromates.”
BAKED TOXIN?
  • Nearly 84 per cent of 38 commonly available brands of pre- packaged breads tested positive for potassium bromate and potassium iodate
  • One of the chemicals is a category 2B carcinogen (possibly carcinogenic to humans), the other could trigger thyroid disorders
  • FSSAI decides to remove potassium bromate from the list of permitted additives

Study finds carcinogenic chemicals in Delhi Bread


Carcinogen found in your daily bread?


CSE study: Your bread may cause cancer


DINAMALAR NEWS


DINAMANI NEWS


பிரட்களில் கேன்சர் பரப்பும் ரசாயனம் விசாரணைக்கு உத்தரவு

புது டெல்லி, மே 24:
டெல் லி யில் 38 பிர பல நிறு வ னங் க ளின் பிரட், பாவு , பன். பர் கர் பிரட், பிட்ஸா பிரட் போன் ற வற்றை அதி கா ரி கள் ஆய் வ கத் தில் சோத னை யிட் ட னர். இதில் பொட் டா சி யம் புரோ மேட், பொட் டா சி யம் அயோ டைடு போன்ற ரசா ய னங் கள் இருப் பது தெரி ய வந் தது. இவை புற்று நோய் உண் டாக் க வல் லவை. பல நாடு க ளில் இவற்றை உணவு தயா ரிப் பு க ளில் சேர்க்க தடை விதிக் கப் பட் டுள் ளது. இந்த இரண்டு ரசா ய னங் க ளில் ஒன்று புற் று நோய்க் கும், மற் றது தைராய்டு பிரச் னைக் கும் கார ண மாக அமை யும்.
இது குறித்த தக வல் அறிந் த தும், விசா ரணை நடத்தி அறிக்கை தாக் கல் செய்ய மத் திய சுகா தா ரத் துறை அமைச் சர், ஜே.பி. நட்டா உத் த ர விட் டுள் ளார். மக் கள் யாரும் பீதி அடைய வேண் டாம் என அவர் வேண் டு கோள் விடுத் துள் ளார்.

கார்பைடு கல் மூலம் மாம்பழம் பழுக்க வைத்தால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை

தர் ம புரி, மே 24:
தர் ம புரி மாவட் டத் தில் கார்பைடு கல் வைத்து மாம் ப ழங் களை பழுக்க வைத் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் துள் ள னர்.
தர் ம புரி மாவட் டத் தில் தற் போது மாம் பழ சீசன் களை கட் டி யுள் ளது. இதை யொட்டி தர் ம பு ரிக்கு மாம் பழ வரத்து அதி க ரிக்க தொடங் கி யுள் ளது. இத னி டையே, கார் பைட் எனப் ப டும் ரசா யன கற் கல் மூலம் மாம் ப ழங் களை பழுக்க வைத்து விற் பனை செய் வ தாக அதி கா ரி க ளுக்கு புகார் கள் வந்த வண் ணம் உள் ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அதி காரி டாக் டர் பிருந்தா தலை மை யி லான குழு வி னர், மாம் பழ குடோன் க ளில் அதி ரடி சோதனை நடத் த வுள் ள னர்.
இது கு றித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறி யது:
மாம் ப ழம் இயற் கை யாக பழுக்க 12 முதல் 15 நாட் கள் ஆகும். ஆனால் செயற் கை யாக பழுக்க வைக்க 2 நாட் களே போதும். இதற் காக வியா பா ரி கள் கார் பைடு ரசா யன கற் களை பழக் கூ டை யின் கீழே வைக் கின் ற னர். இக் கற் க ளில் இருந்து அசிட் டி லீன் வாயு வெளி யேறி, காய் கள் சீக் கி ரம் பழ மா னது போல் காட்சி அளிக் கின் றன. ஆனால் பழத் தின் நீர்ச் சத்து உறிஞ் சப் பட்டு உள்ளே வறட் சி யாக காணப் ப டும். இதை சாப் பி டு வ தால் வயிற் றுக் போக்கு, வாந்தி, தீராத தலை வலி, மயக் கம் வரும்.
கார் பைடு கற் க ளில் இருந்து புற் று நோயை உரு வாக் கும் ஆர் ச னிக் என்ற வேதிப் பொ ருள் பழத்தை சுற்றி பட ரும். இதை சாப் பி டு வ தால் புற் று நோய் பாதிப்பு வர வாய்ப்பு உள் ளது. செயற் கை யாக பழுக்க வைத்த மாம் ப ழங் களை வாங்கி சாப் பி டா மல், பொது மக் கள் விழிப் பு டன் இருக்க வேண் டும். இதை வலி யு றுத்தி விழிப் பு ணர்வு விளம் பர தட்டி வைத் துள் ளோம். பழத் தில் ரசா யன கற் கள் வைத் தால் சிறை தண் டனை மற் றும் அபா ர தம் விதிக் கப் ப டும். இவ் வாறு அதி கா ரி கள் கூறி னர்.

அனு ம தித்த அள வுக்கு மேல் பூச் சிக் கொல்லி மருந்து மாம் பழ ஏற் று ம திக்கு தடை வரும் அபா யம் ஐக் கிய அரபு எச் ச ரிக் கை யால் சிக் கல்

புது டெல்லி, மே 24:
இந் தி யா வில் இருந்து வெளி நா டு க ளுக்கு ஏற் று மதி செய் யப் ப டும் மாம் ப ழங் க ளில் 70 சத வீ தம் ஐக் கிய அரபு எமி ரேட் சுக்கு செல் கின் றன. இப் ப டிப் பட்ட ஒரு சூழ் நி லை யில் ஐக் கிய அரசு எமி ரேட் சின் புவி வெப் ப ம ய மா தல் மற் றும் சுற் றுச் சூ ழல் அமைச் ச கம் சார் பில் ஒரு தக வல் இந் தி யா வின் கவ னத் துக்கு வந் துள் ளது.
மாம் ப ழங் க ளில் மட் டு மல்ல, மிள காய், மிளகு, வெள் ள ரிக் காய் க ளி லும் அதிக அளவு பூச் சிக் கொல்லி மருந்து படிந் துள் ளது என்று அந்த அமைச் ச கம் சுட் டிக் காட் டி யி ருக் கி றது.
இந் தி யா வில் இருந்து கன் டெய் னர் க ளில் வந்த மாம் ப ழம், மிளகு போன் ற வற்றை சோதித் த தில், அனு ம திக் கப் பட்ட அள வுக்கு மேல் பூச் சிக் கொல்லி மருந்து பயன் ப டுத் தி யுள் ளது தெரி ய வந் துள் ளது. இந்த விவரத்தை ஏற் று மதி செய்த நிறு வ னத் துக்கு கூறி யுள் ளோம் என்று விவ சா யம் மற் றும் பதப் ப டுத் தப் பட்ட உணவு பொருட் கள் ஏற் று மதி மேம் பாட்டு ஆணைய (ஏபி இ டிஏ) அதி காரி ஒரு வர் தெரி வித் துள் ளார்.
இந் தி யா வில் இருந்து விவ சாய உற் பத்தி பொருட் களை ஏற் று மதி செய் ப வர் கள் இந்த ஆணை யத் தில் கட் டா யம் பதிவு செய்ய வேண் டும். பூச் சிக் கொல்லி மருந்து விவ கா ரம் இந் திய மாம் பழ ஏற் று ம தி யா ளர் கள் மத் தி யில் கலக் கத்தை ஏற் ப டுத் தி யுள் ளது.
மாம் ப ழம் உள் ளிட்ட விவ சாய உற் பத்தி பொருட் களை ஏற் று மதி செய் யும் இந் திய ஏற் று ம தி யா ளர் கள், அத் து டன் பூச் சிக் கொல்லி மருந்து குறை வாக உள் ளதா என் பது குறித்த ஆய்வு அறிக் கை யை யும் இணைத்து அனுப் பு மாறு ஐக் கிய அரபு எமி ரேட்ஸ் கேட் டுக் கொண் டுள் ளது.

High Court summons principal secretary over food safety

Jaipur: Rajasthan High Court has directed the principal secretary of general administration department (GAD) to be present in the court on May 25 for its failure to comply with the provisions of Food Safety and Standards Act 2006.
The division bench of Justice Ajay Rastogi and Justice DC Somani while hearing a petition on food adulteration said even after five years and after the cout taking cognizance for constituting Food Safety Appellate Tribunal, still the tribunal has not been constituted so far, which may discharge its obligation provided under the Act 2006. 
The court said affidavits after affidavits have been filed by the government to justify its doing enough but the ground reality is that there is no infrastructure and logistic available for the tribunal to function. The court said unless the tribunal is constituted and starts functioning, no effective mechanism can be adopted in taking note of the restrictions which are imposed under the Act 2006. "We have already referred to four affidavits filed by the government one after another through AAG Dharamveer Tholia for providing staff by adopting ad hocism and transfer from other departments on deputation and the correspondence made in providing accommodation to them, but the ground reality today is that there is no adequate space provided by the government where the tribunal could start functioning.
The court said, "Before we proceed with the matter and pass further orders, let the principal secretary to appear before the court on May 25 along with the accommodations available at his disposal so far.