புது டெல்லி, மே 24:
இந் தி யா வில் இருந்து வெளி நா டு க ளுக்கு ஏற் று மதி செய் யப் ப டும் மாம் ப ழங் க ளில் 70 சத வீ தம் ஐக் கிய அரபு எமி ரேட் சுக்கு செல் கின் றன. இப் ப டிப் பட்ட ஒரு சூழ் நி லை யில் ஐக் கிய அரசு எமி ரேட் சின் புவி வெப் ப ம ய மா தல் மற் றும் சுற் றுச் சூ ழல் அமைச் ச கம் சார் பில் ஒரு தக வல் இந் தி யா வின் கவ னத் துக்கு வந் துள் ளது.
மாம் ப ழங் க ளில் மட் டு மல்ல, மிள காய், மிளகு, வெள் ள ரிக் காய் க ளி லும் அதிக அளவு பூச் சிக் கொல்லி மருந்து படிந் துள் ளது என்று அந்த அமைச் ச கம் சுட் டிக் காட் டி யி ருக் கி றது.
இந் தி யா வில் இருந்து கன் டெய் னர் க ளில் வந்த மாம் ப ழம், மிளகு போன் ற வற்றை சோதித் த தில், அனு ம திக் கப் பட்ட அள வுக்கு மேல் பூச் சிக் கொல்லி மருந்து பயன் ப டுத் தி யுள் ளது தெரி ய வந் துள் ளது. இந்த விவரத்தை ஏற் று மதி செய்த நிறு வ னத் துக்கு கூறி யுள் ளோம் என்று விவ சா யம் மற் றும் பதப் ப டுத் தப் பட்ட உணவு பொருட் கள் ஏற் று மதி மேம் பாட்டு ஆணைய (ஏபி இ டிஏ) அதி காரி ஒரு வர் தெரி வித் துள் ளார்.
இந் தி யா வில் இருந்து விவ சாய உற் பத்தி பொருட் களை ஏற் று மதி செய் ப வர் கள் இந்த ஆணை யத் தில் கட் டா யம் பதிவு செய்ய வேண் டும். பூச் சிக் கொல்லி மருந்து விவ கா ரம் இந் திய மாம் பழ ஏற் று ம தி யா ளர் கள் மத் தி யில் கலக் கத்தை ஏற் ப டுத் தி யுள் ளது.
மாம் ப ழம் உள் ளிட்ட விவ சாய உற் பத்தி பொருட் களை ஏற் று மதி செய் யும் இந் திய ஏற் று ம தி யா ளர் கள், அத் து டன் பூச் சிக் கொல்லி மருந்து குறை வாக உள் ளதா என் பது குறித்த ஆய்வு அறிக் கை யை யும் இணைத்து அனுப் பு மாறு ஐக் கிய அரபு எமி ரேட்ஸ் கேட் டுக் கொண் டுள் ளது.
No comments:
Post a Comment