சிவ காசி, மே 24:
பாஸ்ட் புட் உணவு பொருட் களை உண் ப தால் வயிறு சம் பந் தப் பட்ட பல் வேறு நோய் கள் ஏற் ப டும் என உணவு பாது காப்பு அதி காரி தெரி வித் தார்.
சிவ காசி பிஎஸ் ஆர் பொறி யி யல் கல் லூரி இளை ஞர் செஞ் சி லுவை சங் கம் சார் பில் பாது காப் பான உணவு முறை கள் குறித்த கருத் த ரங் கம் நடை பெற் றது. முதல் வர் விஷ் ணு ராம், கல் லூரி டீன் மாரிச் சாமி ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பிஎஸ் ஆர் கல்வி குழு மங் க ளின் தாளா ளர் சோலைச் சாமி தலைமை வகித் தார்.
மாவட்ட உணவு பாது காப்பு கழக அதி காரி கவிக் கு மார் சிறப்பு விருந் தி ன ராக கலந்து கொண்டு பேசி ய தா வது:
பாகாப் பான உணவு முறை களை வாழ் வில் கடை பி டிக்க வேண் டும். இயற்கை உண வு களை அதி கம் விரும்பி சாப் பி டு வ தன் மூலம் உட லுக்கு பல நன் மை கள் ஏற் ப டு கி றது. கலப் பட உணவு பொருட் கள், பாஸ்ட் புட் உணவு பொருட் கள் மற் றும் பாக் கெட் டு க ளில் அடைத்து விற் கப் ப டும் உண வு க ளில் பல் வேறு தீமை கள் உள் ளன. இந்த உணவு பொருட் களை உண் ப தால் வயிறு சம் பந் தப் பட்ட நோய் கள் உண் டா க லாம்.
மேலும் இந்த உணவு பொருட் க ளில் நச்சு தன்மை அதி கம் உள் ள தால் உட லுக்கு தீங்கு ஏற் ப டு கி றது. பாஸ்ட் புட் களை உண் ப தால் சிறு வ ய தி லேயே பல ருக்கு தொற்று நோய் கள் ஏற் பட்டு உயி ருக்கு ஆபத்தை விளை விக் கின் றன. பாக் கெட் டு க ளில் அடைத்து விற் கப் ப டும் உணவு பொருட் கள் நச்சு தன் மை யு டன் இருப் ப தால் உட லில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல் வேறு உபா தை களை ஏற் ப டுத் தும். எனவே இது போன்ற உணவு பொருட் களை தவிர்க்க வேண் டும். இவ் வாறு அவர் தெரி வித் தார்.
இந் நி கழ்ச் சிக் கான ஏற் பா டு களை கல் லூரி இளை ஞர் செஞ் சி லுவை சங்க ஒருங் கி ணைப் பா ளர் ஆதி மூ லம் செய் தி ருந் தார்.
No comments:
Post a Comment