Oct 18, 2015
கலப்பட உணவால் மிரட்டும் நோய்கள் செக்கு எண்ணெய்க்கு மாறும் நுகர்வோர்
காரைக் குடி, அக்.18:
கலப் பட உண வி னால் வயது வித் தி யா ச மின்றி புதுப் புது நோய் கள்
வரு வ தால் நுகர் வோர் அதிர்ச் சி ய டைந்து வரு கின் ற னர். நோயில் இருந்து தப் பிக்க பிராய் லர், துரித உண வு க ளைத் தவிர்த்து பாரம் ப ரிய முறை யில் தயா ரிக் கும் செக்கு எண் ணெய்க்கு மாறி வரு கின் ற னர்.
“உணவே மருந் து” என்ற அடிப் ப டை யில் நம் முன் னோர் களின் பழக் கம் வழக் கம் இருந் தது. உண் ணும் உணவே உறுப் பு களுக்கு பலத் தை யும், செயல் பா டு களை ஊக் கு விக் க வும் செய் தது. மேலும் உடல் உழைப் பும் இருந் த தால் நோய் தாக் க மின்றி ஆரோக் கி ய மாக இருந் த னர்.
காலப் போக் கில் நாக ரீக வளர்ச் சி யில் உண வு மு றை களும் வெகு வாய் மாறத் துவங் கி யது. தேவை கள் அதி கம் இருந் த தால் உற் பத் தி யா ளர் கள் உண வுப் பொ ருட் களில் பல் வேறு கலப் ப டங் களை மேற் கொள் ளத் துவங் கி னர்.
குறைந்த உற் பத் தி யில் கூடு தல் லாபம் பெற வேண் டும் என்ற நோக் கில் மேற் கொண்ட பல் வேறு குறுக் கு மு றை களி னால் நுகர் வோர் கள் தான் பெரும் பாதிப் பிற்கு உள் ளா கத் துவங் கி னர்.ஆரம் பத் தில் சில பொருட் களில் மட்டும் இந்த பிரச்னை இருந் தது. தற் போது பெரும் பா லா ன வற் றி லும் இதன் தாக் கம் அதி க ரித் துள் ளது. ஏற் க னவே உடல் உ ழைப் பின்மை, மன இ றுக் கம் உள் ளிட்ட பிரச் னை களில் சிக் கித் த வித்த மக் களின் குட லுக் குச் செல் லும் இந்த உண வு கள் அது பங் கிற் கும் கேடு களை ஏற் ப டுத் தத் துவங் கி யது.
இத னால் தற் போது பல் வேறு புதுப் புது வியா தி கள் உரு வாகி மக் களை வாட்டி வ தைத்து வரு கி றது. முன்பு புற் று நோயை சினி மா வில் மட்டுமே பார்த்து வந்த மக் கள் இன் றைக்கு சாதா ர ண மாக பல ரை யும் தாக் கி வ ரு வதை உண ரும் நிலை யில் உள் ள னர். மேலும் மார டைப்பு, மூட்டு வலி, சர்க் கரை, சிறு நீர், ரத் த அ ழுத் தம் உள் ளிட்ட பல் வேறு நோய் களும் தற் போது அதி க ரித் துள் ளது.
உடற் ப யிற்சி, உண வுப் ப ழக் க வ ழக் கம், மன அ மைதி உள் ளிட்ட கூட்டு ந ட வ டிக்கை மூலமே பெரு நோய் களில் இருந்து தற் காத் துக் கொள்ள முடி யும். ஆனால் உண வுப் ப ழக் கம் தற் போது நுகர் வோர் களுக்கு பெரும் சவா லாக இருந்து வரு கி றது. ஏனென் றால் எல் லாப் பொ ருட் களி லும் ஏதா வது ஒரு வி தத் தில் கலப்பு ஊடு ருவி இருப் ப து தான்.
உதா ர ண மாக எண் ணெய் களில் உள்ள கலப் ப டம் அனைத்து உண வி லும் ஊடு ருவி வயிற் றுக் குள் சென்று பல் வேறு உபா தை களை ஏற் ப டுத் து கி றது. கலப் ப டத் தின் தன் மைக் கேற்ப இத யம், சிறு நீ ர கம், எலும்பு, மூட்டு உள் ளிட்ட பகு தி க ளை யும் இவை பாதிக் கின் றன.
தற் போது கம்பு,சோளம், கேழ் வ ரகு, கோதுமை என்று தானி ய வ கை களை அதி கம் சேர்த் துக் கொள் கின் ற னர். மேலும் கலப் பட எண் ணை யைத் தவிர்த்து செக் கில் ஆட்டப் பட்ட எண் ணெய் களை அதி கம் வாங்கி பயன் ப டுத் தத் துவங் கி யுள் ள னர். சிவ கங்கை மாவட்டத் தில் காரைக் குடி, கண் ட னூர், முத் துப் பட்ட ணம், தேவ கோட்டை உள் ளிட்ட பல் வேறு பகு தி களில் செக் கில் எண் ணெய் ஆட்டப் ப டு கி றது. மாவட்டம் முழு வம் இங் கி ருந்து கடை களுக்கு எண் ணெய் அனுப் பப் ப டு கி றது.
இது குறித்து முத் துப் பட்ட ணத்தை சேர்ந்த வசு மதி, புஷ் ப மீனா ஆகி யோர் கூறு கை யில், எண் ணெய் கலப் ப டத் தி னால் உட லுக்கு பெரு வியாதி ஏற் ப டு கி றது. பிர பல கம் பெனி, விளம் ப ரத் தால் ஈர்க் கப் பட்டு இதை வாங் கிப் பயன் ப டுத் தும் போது இதில் சிக் கிக் கொள் கி றோம். எனவே, சமீ ப மா கவே செக்கு எண் ணெய் களை சமை ய லில் சேர்த்து வரு கி றோம். மேலும் பிராய் லர் கோழி கள், துரி த உ ண வு க ளை யும் வெகு வாய் தவிர்த்து விட்டோம்” என் ற னர்.
இது குறித்து செக் கு எண் ணெய் தயா ரிப் பா ளர் சண் மு கா நா தன் கூறு கை யில், “ செக்கு எண் ணெ யில் பல் வேறு சிறப் பு கள் உள் ளன. நல் லெண் ணெ யில் பனங் க ருப் படி போட்டு தயா ரிக் கி றோம். வர்த் த க ரீ தி யான தயா ரிப் பு களில் 70சத வீ தம் லாபம் கிடைக் கும். ஆனால் இது போன்ற முறை யில் குறை வான லாபமே கிடைக் கும். பாரம் ப ரி ய மாக செய் வ தால் எங் களுக் கென்றே வாடிக் கை யா ளர் கள் அதி கம் உள் ள னர். மேலும் தற் போது கலப் ப டத் தி னால் ஏற் ப டும் நோய் கள் குறித்த விழிப் பு ணர் வி னால் செக்கு எண் ணெய் மீதான நாட்ட மும் அதி க ரித் துள் ள து” என் றார்.
ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில் திடீர் ஆய்வு; 170 மூட்டை பறிமுதல் ராசிபுரம், வெண்ணந்தூரில் சோதனைக்கு அனுப்பிவைப்பு
நாமக் கல், அக்.18:
ராசி பு ரம் பகு தி யில் ஜவ் வ ரிசி உற் பத்தி ஆலை களில் அதி கா ரி கள் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது 170 மூட்டை ஜவ் வ ரி சியை முடக் கம் செய் த னர். அதில் இருந்து மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப்பி வைக் கப் பட்டுள் ளது.
நாமக் கல் மாவட்ட உணவு பாது காப்பு நிய ம ன அ லு வ லர் தமிழ்ச் செல் வன் தலை மை யில் அலு வ லர் கள் சிவ சுப் ர ம ணி யன், ராமச் சந் தி ரன், சண் மு கம், சதீஸ் கு மார் மற் றும் ராம சாமி ஆகி யோர் அடங் கிய குழு ராசி பு ரம், வெண் ணந் தூர் மற் றும் அதன் சுற் று வட்டா ரப் ப கு தி யில் ஜவ் வ ரிசி உற் பத்தி ஆலை களில் திடீர் ஆய்வு செய் த னர்.
இதில், 15 ஆலை களில் ஆய்வு செய் யப் பட்டது. அல வாய் பட்டி யில் ஒரு சேகோ பேக் ட ரி யில் சந் தே கத் தின் இருந்த 51 ஜவ் வ ரிசி மூட்டை, அர மத் தாம் பா ளை யம் பகு தி யில் ஒரு சேகோ பேக் ட ரி யி லும் 96 ஜவ் வ ரிசி மூட்டை, மின் னக் கல் லில் ஒரு சேகோ பேக் ட ரி யில் 30 ஜவ் வ ரிசி மூட்டை கள் சந் தே கத் தின் பேரில் தனி அறை யில் எடுத் து வைக் கப் பட்டது. அதில் இருந்து உணவு மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப்பி வைக் கப் பட்டது.
ஆய்வு முடிவு வரும் வரை இருப் பில் வைக் கப் பட்டுள்ள ஜவ் வ ரிசி மூட்டை களை விற் கவோ, வேறு பயன் பாட்டுக்கு பயன் ப டுத் தக் கூ டாது என அலு வ லர் கள் எச் ச ரித் த னர். ஆய்வு அறிக் கை யில் உணவு மாதி ரி களில் தவ று கள் இருப் பது கண் ட றி யப் பட்டால் சம் மந் தப் பட்ட ஜவ் வ ரிசி ஆலை உரி மை யா ளர் கள் மீது உண வுப் பா து காப்பு தர சட்டப் படி கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரிக் கப் பட்டது.
ஆய் வின் போது, ஜவ் வ ரிசி உற் பத் தி யில் மக் காச் சோ ள மாவு கலப் ப டம் மற் றும் ரசா ய னக்
கலப் ப டம் செய் யப் ப டு கி றதா என சோதனை செய் யப் பட்டது. ஜவ் வ ரிசி தயா ரிக்க அழுக் கு மாவை பயன் ப டுத் தக் கூ டாது என வும் அறி வு றுத் தி னர். இந்த தீவிர கண் கா ணிப்பு மாவட்டம் முழு வ தும் தொடர்ந்து நடை பெ றும். ஜவ் வ ரிசி உற் பத்தி நிறு வ னங் கள் உண வுப் பா து காப்பு தரச் சட்டத் துக்கு உட் பட்டு தர மா ன தா க வும், பாது காப் பா ன தா க வும் தயா ரித்து வினி யோ கம் செய்ய வேண் டும் என அதி கா ரி கள் அறி வு றுத் தி னர்.
தீபாவளி பண்டிகையையொட்டி வியாபார நிறுவனங்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உணவு பாதுகாப்பு விழாவில் தீர்மானம்
சேலம், அக்.18- தீபாவளி பண்டிகையையொட்டி வியாபார நிறுவனங்களின் முறையற்ற நடவடிக்கைகளை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உணவு விழா
சேலம் கலெக்டர் பங்களா அருகே உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேலம் சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் உலக உணவு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி நுகர்வோர் குழு கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏகாம்பரம் வரவேற்றார்.
உணவு மாதிரிகள்
இதில், தமிழகத்தில் உணவு பகுப்பாய்வு கூடங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.
உணவு வியாபாரம் செய்வோர் உரிமம் மற்றும் புதுப்பித்தலை மத்திய அரசு தொடர்ந்து நீட்டித்து வருகின்றது. அதனை மேலும் நீட்டிக்காமல் உணவுப் பாதுகாப்பு தர சட்டத்தில் கூறி உள்ளபடி நிறைவேற்ற வேண்டும்.உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து உணவு மாதிரிகளை எடுத்து 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் முடிவுகளை வெளியிட வேண்டும். மரபணு மாற்ற உணவு உற்பத்தியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையையொட்டி வியாபார நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் முறையற்ற நடவடிக்கைகளை கண்காணித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் பாக்கெட் மூலம் குடிநீர் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் இந்திய உணவு தர நிர்ணய அமைவிட இணை இயக்குனர் தயானந்த் மற்றும் மாணவிகள் ஆசிரியை, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளையராஜா நன்றி கூறினார்.
உணவு பாதுகாப்பு தர கட்டுபாட்டு சட்டத்தினை உடனடியாக அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்
ஊட்டி, அக். 18:
உணவு தர கட்டு பாட்டில் அரசு சம ர சம் செய்து கொள் ள கூ டாது. உணவு பாது காப்பு தர கட்டு பாட்டு சட்டத் தினை உட ன டி யாக நிறை வேற்றி பாது காப் பான உணவை அனை வ ருக் கும் கிடைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வலி யு றுத் தப் பட்டுள் ளது.
ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., நகர மக் கள் விழிப் பு ணர்வு சங் கம் சார் பில் உலக உணவு தினத்தை முன் னிட்டு உணவு திரு விழா நடத் தப் பட்டது. நிகழ்ச் சிக்கு ஒய்.எம்.சி.ஏ செய லர் மேக்ஸ் வில் லி யர்ட் ஜெய பி ர காஷ் தலைமை தாங் கி னார். உணவு தினத் தின் சிறப் பினை குறிக் கும் வகை யில் ஆவின் தயா ரிப் பு கள் மற் றும் சிறு தானிய வகை கள், கீரை, காய் க றி கள் கண் காட்சி நடத் தப் பட்டது. தொடர்ந்து ஆவின் தயா ரிப் பு களும், பாலின் உற் பத்தி பொருட் கள் பயன் பா டு கள் குறித்து ஆவின் தர கட்டு பாட்டு அலு வ லர் சுப் பி ர ம ணி யன் விளக் கம் அளித் தார்.
விழிப் பு ணர்வு சங்க தலை வர் ஜி. ஜனார் த னன் பேசு கை யில், கோடிக் க ணக் கான மக் களின் உயிர் பாது காப்பு உணவை சார்ந்தே உள் ளது. இந் நி லை யில் உணவு தர கட்டு பாட்டில் அரசு சம ர சம் செய்து கொள் ள கூ டாது. உணவு பாது காப்பு தர கட்டு பாட்டு சட்டத் தினை உட ன டி யாக நிறை வேற்றி பாது காப் பான உணவு அனை வ ருக் கும் கிடைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும், என் றார். கூட லூர் நுகர் வோர் பாது காப்பு மைய தலை வர் சு. சிவ சுப் பி ர ம ணி யம் பேசு கை யில், இன் றைய சூழ லில் ருசிக் காக ஊட்ட சத்து உண வு களை தவிர்த்து தர மற்ற உண வு களை சாப் பி டு வ தால் உடல் நல குறைவு ஏற் ப டும் அபா யம் உள் ளது. மேலும் பள்ளி ஆசி ரி யர் அம் பிகா பேசு கை யில், கீரை வகை களை அதி கம் சேர்த்து கொள் வ தன் பயன் களை பற்றி விளக் க ம ளித் தார்.
நீல கிரி மாவட்டத் தில் அழிந்து வரும் ஆரஞ்சு பழங் களை பாது காக்க அரசு உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று முன் னாள் தலைமை ஆசி ரி யர் ராஜு பெட்டன் வலி யு றுத் தி னார். தொடர்ந்து மூலி கை களின் மகத் து வம் குறித்து இந்து நகர் எச்.பி.எப் பள்ளி மாண வர் கள் பேச்சு போட்டி யில் பங் கேற்று பரி சு களை பெற் ற னர். புல வர் கணே சன், கம லம், கேத்தி நஞ் சன், சுந் தர பாண் டி யன் ஆகி யோர் உணவு பாது காப்பு, தர மான ஊட்டச் சத்து உண வு கள் உள் ளிட்ட பல் வேறு தலைப் பு களில் உரை யாற் றி னார் கள். முடி வில் பள்ளி ஆசி ரி யர் நாக ராஜ் நன்றி கூறி னாா்.
குளிர்பான பாட்டில்களில் தூசி, பூச்சி
விரு து ந கர், அக். 18:
பிர பல கோக் நிறு வ னத் தின் குளிர் பான தயா ரிப் பு க ளான ஸ்பி ரைட், பேன்டா, தம்ஸ் அப், லிம்கா, மாசா உள் ளிட்ட குளிர் பா னங் களை விரு து ந கர் அருப் புக் கோட்டை ரோட்டில் உள்ள சேலை ஏஜென்சி நிறு வ னத் தி னர் விநி யோ கம் செய்து வரு கின் ற னர். இந்த நிறு வ னத் திற்கு கடை சி யாக வந்த கோகோ கோலா லோடு வில் இரு பாட்டில் களில் எறும்பு மற் றும் குப் பை கள் கிடப் பதை ஏஜென்சி உரி மை யா ளர் சோலை யப் பன் கண் டுள் ளார்.
இது தொடர் பாக சோலை யப் பன் கூறு கை யில், ‘கோக் நிறு வ னத் தில் இருந்து கடை களுக்கு விநி யோ கிக்க இறக் கப் பட்ட கோகோ கோலா பாட்டில் களில் சில வற் றில் தூசி கள், எறும் பு கள் இருந் தன. இது பற்றி கோக் நிறு வ னத் திற்கு தக வல் தெரி வித் தும், பொறுப் பற்ற முறை யில் பதில் தெரி விக் கின் ற னர். இத னால் ஏஜென் சியை ரத்து செய் து விட்டேன். பாட்டில் களில் குளிர் பா னம் அடைக் கும் முன் பாட்டி களை சுத் தம் செய் யா மல் குப் பை களு டன் சேர்த்து குளிர் பா னங் களை பிடித் துள் ள னர். கோக் நிறு வ னத் தின் பொறுப் பற்ற தன் மையை கண் டித்து நீதி மன் றத் தில் வழக்கு தொடர உள் ளேன்’ என் றார்.
Maggi faces production roadblocks
Though popular instant noodles brand Maggi has passed the safety tests mandated by the Bombay High Court, it faces hurdles on the production front, owing to lack of clarity on whether state-wide bans across the five Nestle India facilities that manufacture Maggi are still in place or not.
The five plants are located at Punjab, Himachal Pradesh, Uttarakhand, Goa and Karnataka. While Punjab, Himachal Pradesh and Uttarakhand were among the first few states to ban Maggi, following the detection of contaminated samples in those regions, Goa and Karnataka followed. Goa banned the product in June as a "precautionary measure", while Karnataka first gave a thumbs-up to the product and then reversed its stand. Sources say the Nestle India management is talking to the authorities in Goa and Karnataka to allow production in these states. Goa is on top of the company's list, as a Central Food Technological Research Institute laboratory, approved by the Food Safety and Standards Authority of India (FSSAI), had found samples of Maggi sent by the Goa FDA to be in compliance with food safety norms.
Responding to queries on the issue, a Nestle India spokesperson said re-starting the manufacturing process was lengthy and complex. "We will evaluate where we can accelerate the process of re-starting production under the current circumstances," the spokesperson added.
Those in the know say resolving production issues will be critical for Nestle, as it looks to re-launch Maggi by the year-end. Earlier, Nestle India Managing Director Suresh Narayanan had said the company would press all levers to make the re-launch memorable.
For that, Nestle will have to commence production at the earliest.
Some say Nestle could have avoided the current logjam had it not terminated an agreement with Kolkata-based contract manufacturer SAJ Food Products last month. As West Bengal didn't ban Maggi, the issue of having to negotiate with state authorities wouldn't arise, they add.
The FSSAI-certified SAJ Food Products manufactured about four per cent of Maggi's annual volumes.
As Nestle didn't have its own plant to manufacture Maggi in the eastern region, SAJ was a key contract manufacturer.
While SAJ Chairman K D Paul said his company continued to manufacture other Nestle products, he declined to specify what led to the termination of the Maggi contract. "The decision (to terminate the Maggi contract) was taken by Nestle, as it thought it would be best to use its own production facilities," Paul said. "We not only remain manufacturers of other Nestle products, but also their leading distributors in the (eastern) region."
Maggi may return; fans ready forks
Officials say the product will be tested again in the State before it hits markets
Popular instant noodles brand Maggi, may soon be back on shelves in the city, to the delight of its many fans.
“I will be very happy if Maggi comes back,” said T.P. Sneha, a student. A homemaker in Nanganallur, Tasneem Aferoz, said having Maggi noodles back would make for more relaxed weekends and fill in as emergency food. “I used to have it twice a week and I missed it,” she said.
On Friday, Nestle, the noodles’ manufacturer announced that test results from all three laboratories as mandated by the Bombay High Court, which checked 90 samples covering six variants, had come back clear, with lead much below permissible limits. But there’s still some time to go before Maggi could be back – manufacturing will commence now but sales will only begin after the newly-manufactured products also clear tests at the labs, its statement said.
A senior official of the State Food Safety department however said that only after instructions from the Food Safety and Standards Authority of India (FSSAI) would Maggi be allowed back in Tamil Nadu. “In any case, we will put the product through a test once again here,” he said.
In June, the Tamil Nadu government had banned the manufacture, stocking and sale of Maggi noodles and three other brands — Wai Wai Xpress Noodles, Reliance Select Instant Noodles, and Smith and Jones Chicken Masala Noodles — for a period of three months, on the grounds that the products contained unacceptable levels of lead.
The official said that while all three brands had been told to submit their products for re-testing, only Reliance had come forward so far. “Their products have been tested, and results are awaited,” he said. He added that all the instant noodle brands would now be put through regular, perhaps monthly tests.
The controversy over Maggi first erupted after the product was found to contain high levels of lead, a toxic metal, in a test done in Uttar Pradesh. In Tamil Nadu, tests found that at least six samples had lead content higher than the mandated 2.5 parts per million.
On June 5, the FSSAI had asked Nestle to withdraw its noodles from the market, stating that they were “unsafe and hazardous for human consumption” on the grounds of excessive lead, mislabeling of monosodium glutamate on the packets and the release of Maggi Oats Masala Noodles without product approval. Nestle had then withdrawn Maggi noodles.
On Saturday, a post on cleared test results on the ‘Meri Maggi’ Facebook page had 4,087 ‘likes’ with comments such as: “My dear Maggi we are so excited on your return, that it feels like a long lost friend is coming back.”
Popular instant noodles brand Maggi, may soon be back on shelves in the city, to the delight of its many fans.
“I will be very happy if Maggi comes back,” said T.P. Sneha, a student. A homemaker in Nanganallur, Tasneem Aferoz, said having Maggi noodles back would make for more relaxed weekends and fill in as emergency food. “I used to have it twice a week and I missed it,” she said.
On Friday, Nestle, the noodles’ manufacturer announced that test results from all three laboratories as mandated by the Bombay High Court, which checked 90 samples covering six variants, had come back clear, with lead much below permissible limits. But there’s still some time to go before Maggi could be back – manufacturing will commence now but sales will only begin after the newly-manufactured products also clear tests at the labs, its statement said.
A senior official of the State Food Safety department however said that only after instructions from the Food Safety and Standards Authority of India (FSSAI) would Maggi be allowed back in Tamil Nadu. “In any case, we will put the product through a test once again here,” he said.
In June, the Tamil Nadu government had banned the manufacture, stocking and sale of Maggi noodles and three other brands — Wai Wai Xpress Noodles, Reliance Select Instant Noodles, and Smith and Jones Chicken Masala Noodles — for a period of three months, on the grounds that the products contained unacceptable levels of lead.
The official said that while all three brands had been told to submit their products for re-testing, only Reliance had come forward so far. “Their products have been tested, and results are awaited,” he said. He added that all the instant noodle brands would now be put through regular, perhaps monthly tests.
The controversy over Maggi first erupted after the product was found to contain high levels of lead, a toxic metal, in a test done in Uttar Pradesh. In Tamil Nadu, tests found that at least six samples had lead content higher than the mandated 2.5 parts per million.
On June 5, the FSSAI had asked Nestle to withdraw its noodles from the market, stating that they were “unsafe and hazardous for human consumption” on the grounds of excessive lead, mislabeling of monosodium glutamate on the packets and the release of Maggi Oats Masala Noodles without product approval. Nestle had then withdrawn Maggi noodles.
On Saturday, a post on cleared test results on the ‘Meri Maggi’ Facebook page had 4,087 ‘likes’ with comments such as: “My dear Maggi we are so excited on your return, that it feels like a long lost friend is coming back.”
Subscribe to:
Posts (Atom)