ஈரோடு, ஜூலை 24:
ஈரோட் டில் பெருந் துறை சாலை யின் இரு பு றங் க ளில் ஏரா ள மான பஞ் சாபி ஓட் டல் கள் செயல் பட்டு வரு கின் றன. இதில் பெரும் பா லான ஓட் டல் கள் உணவு பாது காப்பு சட் டத் தின் படி செயல் ப டு வ தில்லை, உள் ளிட்ட ஏரா ள மான புகார் கள் மாவட்ட நிர் வா கத் திற்கு சென் றது. இதை ய டுத்து, கலெக் டர் பிர பா கர் உத் த ர வின் பேரில் ஈரோட் டில் பெருந் துறை சாலை யில் உள்ள பஞ் சாபி ஓட் டல் க ளில் மாவட்ட நிய மன அலு வ லர் கரு ணா நிதி தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் நேற்று அதி ரடி ரெய்டு நடத் தி னர். அப் போது உண வின் சுவைக் காக அஜி னோ மோட்டோ மற் றும் கலர் வரு வ தற் காக செயற் கை யாக தயா ரிக் கப் பட்ட கலர் பொடி பயன் ப டு ்த்தி வந் தது கண் டு பி டிக் கப் பட்டு பறி மு தல் செய் யப் பட் டது.
மேலும், ஒரு சில ஓட் டல் க ளில் பரி சோ த னைக் காக உணவு மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப்பி வைத் துள் ள னர். ஆய்வு முடி வு க ளின் படி சம் மந் தப் பட்ட ஓட் டல் கள் மீது வழக்கு தொட ரப் ப டும் என் றும் உண வ கங் க ளில் குறை பா டு கள் இருந் தால் பொது மக் கள் 0424-2223545 என்ற எண் ணில் புகார் தெரி விக் க லாம் என்று அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.