நாமக் கல், ஜூலை 24:
பேக் கரி கடை உரி மை யா ளர் கள் 5ம் தேதிக் குள் லைசென்ஸ் பெற வேண் டும் என
உணவு பாது காப்பு அலு வ லர் வேண் டு கோள் விடுத் துள் ளார்.
நாமக் கல் லில் அனைத்து பேக் கரி தயா ரிப் பா ளர் கள் மற் றும் விற் ப னை யா ளர் க ளுக் கான விழிப் பு ணர்வு கூட் டம் நேற்று நடந் தது. இதில், உண வுப் பாது காப்பு துறை, மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் பேசி ய தா வது: பேக் க ரி யில் உண வுப் பொருட் களை பொட் ட ல மி டும் போது, அதன் லேபிள் க ளில் தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, உற் பத் தி யா ள ரின் முழு மை யான முக வரி, ஊட் டச் சத் துக் கள் விப ரம், உணவு பாது காப்பு உரி மம் எண் ஆகி யவை இடம் பெற் றி ருத் தலை உறுதி செய் ய வேண் டும். பேக் க ரி க ளில் பிரட் தயா ரிப் பின் போது, பொட் டா சி யம் புரோ மேட் பயன் ப டுத் து வதை தவிர்க் க வேண் டும்.
பாலை அடிப் ப டை யாக கொண்ட குளிர் பா னங் கள், ஆரஞ்சு, எலு மிச்சை பழச் சா று க ளில் பயன் ப டுத் த கூ டாது.
பேக் கரி பொருட் கள் தயா ரிப் பின் போது கடை பி டிக்க வேண் டிய வழி மு றை கள், தவிர்க் கப் பட வேண் டிய முலப் பொ ருட் கள், நிற மி கள் குறித்து அனை வ ரும் அறிந்து கொண்டு தயா ரிக்க வேண் டும். உண வுப் பாது காப்பு தர நிர் ணய சட் டத் துக்கு ஏற்ற வகை யில், தர மான பேக் கரி பொருட் களை பொது மக் க ளுக்கு வழங்க வேண் டும். பேக் கரி கடை க ளில் பொருட் களை தயா ரிக் கும் பணி யில் ஈடு ப டு ப வர் கள் சுத் த மான ஆடை கள் அணிய வேண் டும், பொருட் கள் தயா ரிக் கும் இடத்தை வேறு உப யோ கத் திற்கு பயன் ப டுத்த கூடாது. நாமக் கல் மாவட் டத் தில் இயங்கி வரும் பெரும் பா லான பேக் கரி கடை கள் லைசென்ஸ் இல் லா மல் நடத் தப் பட்டு வரு கின் றன. அனைத்து பேக் கரி உரி மை யா ளர் க ளும் வரும் 5ம் தேதிக் குள் கட் டா யம் உரி மம் பெற வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார். இதில், மாவட் டம் முழு வ தும் உள்ள பேக் கரி கடை உரி மை யா ளர் கள் கலந்து கொண் ட னர்.
No comments:
Post a Comment