Jul 28, 2016

உணவு பொருட்களில் கலப்படம் அப்பாவி மக்கள் பாதிப்பு பாதுகாப்பு அலுவலர் பேச்சு

ஓம லூர், ஜூலை 28:
உண வில் செய் யப் ப டும் கலப் ப டத் தால் அப் பாவி மக் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு வ தாக மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தெரி வித் தார்.
சேலம் மாவட்ட உணவு பொருள் வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப் புத் துறை சார் பில், ஓம லூர் அருகே உள்ள தனி யார் மக ளிர் கலை அறி வி யல் கல் லூ ரி யில் தேசிய நுகர் வோர் பாது காப்பு தின விழா கொண் டா டப் பட் டது. கலெக் டர் சம் பத் தலைமை வகித்து பல் வேறு போட் டி க ளில் வெற் றி பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரி வித் தார்.
நிகழ்ச் சி யில் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா பங் கேற்று பேசி ய தா வது:
உணவு, மருந்து, துணி கள், வீட்டு உப யோ கப் பொ ருட் கள், தொலை பேசி சேவை மற் றும் உள் ளாட்சி அமைப் பு க ளின் சேவை போன்ற பல் வேறு சேவை களை நாம் பயன் ப டுத் து கி றோம். அவ் வாறு நாம் பொருள் மற் றும் சேவை களை பெறும் போது விழிப் பு ணர் வு ட னும், எச் ச ரிக் கை யு ட னும் இருக்க வேண் டும். உண வில் செய் யப் ப டும் கலப் ப டத் தால் அப் பாவி மக் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு கின் ற னர்.
உணவு, மருந்து, துணி கள், வீட்டு உப யோ கப் பொ ருட் கள், தொலை பேசி சேவை மற் றும் உள் ளாட்சி அமைப் பு க ளின் சேவை போன்ற பல் வேறு சேவை களை நாம் பயன் ப டுத் து கி றோம். அவ் வாறு நாம் பொருள் மற் றும் சேவை களை பெறும் போது விழிப் பு ணர் வு ட னும், எச் ச ரிக் கை யு ட னும் இருக்க வேண் டும். உண வில் செய் யப் ப டும் கலப் ப டத் தால் அப் பாவி மக் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு கின் ற னர்.
அவற்றை உணவு பாது காப் புத் துறை கடு மை யாக கண் கா ணித்து நவ டிக்கை எடுத்து வரு கி றது. அதே போன்று கலப் ப டம், குறை பா டு கள் இருந் தால் பொது மக் கள் அர சுத் துறை அதி கா ரி க ளி டம் புகார் தெரி விக்க வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார்.
விழா வில் மேட் டூர் சார் ஆட் சி யர் மேக நாத ரெட்டி, மண் டல கூட் டு றவு சங் கங் க ளின் இணை பதி வா ளர் சீனி வா சன் உள் பட அனைத்து துறை அதி கா ரி க ளும் கலந்து கொண் ட னர்.
விழா வில் நுக ர் வோர் விழிப் பு ணர்வு, ஏற் ப டுத் தப் பட் டது. பொருட் க ளில் எவ் வாறு கலப் ப டம் செய் ய ப டு கி றது, அவற்றை தவிர்ப் பது எப் படி, அள வு கள் சரி யாக உள் ளதா, அள வில் எவ் வா றெல் லாம் ஏமாற் றப் ப டு கி றோம் என் பது குறித்த பொருட் காட்சி வைக் கப் பட் டி ருந் தது. மேலும், பள்ளி கல் லூரி மாண வர் க ளுக்கு செயல் விளக் க மும் செய்து கண் பிக் கப் பட் டது.
இதை ய டுத்து உண வின் தரம், நேர் மை யற்ற வணிக முறை கள், நுகர் வோர் பாது காப்பு சட் டங் கள், பயன் கள், தேவைக் கேற்ற நுகர்வு, நுகர் வோ ரின் உரி மை கள் மற் றும் கட மை கள் குறித்து பல வேறு துறை க ளின் வல் லு னர் க ளும் பேசி னர்.

ஓட்டல்கள், பேக்கரியில்உ ணவு பொருள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கையுறை அணிவது கட்டாயம் உணவு பாதுகாப்பு அலுவலர் பேச்சு

ஆரணி, ஜூலை 28:
ஆர ணி யில் ஓட் டல், பேக் கரி உரி மை யா ளர் கள் சங் கத் தி னர் மற் றும் உணவு பாது காப்பு அதி கா ரி கள் கலந் து ரை யா டல் கூட் டம் ஓட் டல் உரி மை யா ளர் கள் நல சங் கத் தலை வர் ஆரி யாஸ் ஆர்.சந் தி ரன் தலை மை யில் நேற்று முன் தி னம் நடந் தது. மாவட்ட துணை தலை வர் பாபு முன் னிலை வகித் தார். நகர செய லா ளர் சந் தி ர சே கர் வர வேற் றார்.
இதில் உணவு பாது காப்பு அலு வ லர் பி.ராஜா பேசி ய தா வது: ஓட் டல் கள், ஸ்வீட், பேக் கரி கடை க ளை யும், உணவு பொருட் கள் தயா ரிக் கும் இடங் க ளை யும் தூய் மை யாக வைத் தி ருக்க வேண் டும். பணி பு ரி யும் தொழி லா ளர் கள் மற் றும் ஊழி யர் கள் கண் டிப் பாக கையுறை, தலை யில் பாது காப்பு கவர் அணிந்து உணவு தயா ரிக்க வேண் டும். வாடிக் கை யா ளர் கள் வாங் கும் பொருட் க ளுக்கு கண் டிப் பாக பில் போட்டு கொடுக்க வேண் டும். உணவு தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் பேக் கிங் செய் யப் பட்ட பொருட் க ளில் தயா ரிப்பு தேதி இருக் கி ற தா? என் ப தை யும் காலா வதி தேதியை பார்த் தும் வாங்க வேண் டும்.
டீ, காபி உள் ளிட்ட பானங் கள் தயா ரிக் கும் போது சர்க் கரை மட் டுமே பயன் ப டுத்த வேண் டும். மாற்று பொருட் களை பயன் ப டுத் தக் கூ டாது. இவ் வாறு அவர் பேசி னார்.
கூட் டத் தில் ஓட் டல் சங்க மாவட்ட செய லா ளர் இரா.கண பதி, மாவட்ட பொரு ளாளர் ரங் க நா தன், சங்க உறுப் பி னர் கள் கிருஷ் ண வேணி, பாரி பாபு, ராஜ நா ய கம் வி.கே.சர்மா, எல்.வீர பாண் டி யன், உணவு பாது காப்பு அலு வ லர் ரவிச் சந் தி ரன் உள் ளிட்ட பலர் கலந் துக் கொண் ட னர். முடி வில் சங்க பொரு ளா ளர் பாரி பாபு நன்றி கூறி னார்.

தரமற்ற உணவு பண்டங்களை விற்றால் கடும் தண்டனை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

வேலூர், ஜூலை 28:
வேலூர் சண் மு க ன டி யார் சங்க கூடத் தில் வேலூர் உணவு பாது காப்பு துறை சார் பில் வியா பா ரி க ளுக் கான விழிப் பு ணர்வு விளக் கக் கூட் டம் நேற்று நடந் தது.
மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் செந் தில் கு மார் தலைமை தாங் கி னார். மாந க ராட்சி உணவு பாது காப் புத் துறை அதி காரி கவு ரி சுந் தர் முன் னிலை வகித் தார். இதில் எந்த மாதி ரி யான உணவு பொருட் களை நுகர் வோ ருக்கு விற் பனை செய்ய வேண் டும். தர மில் லாத உணவு பொருட் கள், தடை செய் யப் பட்ட உணவு பொருட் கள் போன் றவை குறித்து விளக் கப் பட் டது.
இதில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் செந் தில் கு மார் பேசி ய தா வது:
வியா பா ரி க ளுக்கு தர மான உணவு பண் டங் கள் எவை என் பது குறித்து விழிப் பு ணர்வு வேண் டும். அதா வது நுகர் வோ ருக்கு விற் கப் ப டும் உணவு பெருட் க ளின் மீது தயா ரிப்பு நிறு வ னத் தின் பெயர், முக வரி, தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, பொருட் க ளின் தரம், ரசா யன வண் ணங் கள் அளவு மதிப் பீடு, மூலப் பொ ருட் கள் போன்ற விவ ரங் களை சரி பார்த்து விற்க வேண் டும். அப் போது தான் உணவு பாது காப்பு துறை அதி கா ரி க ளின் சோத னை யின் போது, இவ் வ ளவு விவ ரங் க ளும் இருந் தும் பொருட் க ளில் குறை பாடு இருந் தால் தயா ரிப்பு நிறு வ னத் தின் மீது மட் டும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். இல்லை என் றால் போலி உணவு பொருட் கள் என்று தெரிந்தே விற் பனை செய் வது தெரி ய வந் தால் ₹1 லட் சத் திற் கும் மேல் அப ரா த மும், ஆயுள் தண் டனை விதிக் கப் ப டும்.
மேலும் வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் வியா பா ரி கள் ஆண்டு வர்த் த கம் ₹12 லட் சத் திற் குள் இருந் தால் ₹100 செலுத்தி பதிவு சான் றும், ₹12 லட் சத் திற்கு மேல் இருந் தால் ₹2 ஆயி ரம் செலுத்தி உரி மச் சான்று பெற வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார்.
அப் போது வேலூர் மாவட்ட வணி கர் சங்க பேரவை தலை வர் ஞான வேல், 1957ம் ஆண்டு உணவு பாது காப்பு தர நிர் ணய சட் டத்தை விட, தற் போது உள்ள சட் டத் தில் தண் ட னை யும், அப ரா த மும் அதி கம் உள் ளது. இதை முறைப் ப டுத்த கோரிக்கை வைக் கப் பட் டுள் ளது. வியா பா ரி களை கண் கா ணிப் ப து போல், உணவு தயா ரிக் கும் நிறு வ னங் க ளை யும் அதி கா ரி கள் கண் கா ணிக்க வேண் டும் என கோரிக்கை விடுத் தார். கூட் டத் தில் மாந க ராட்சி உணவு பாது காப்பு அதி கா ரி கள் சுரேஷ், கொளஞ்சி, வணி கர் சங்க பேரவை மாநில இணை செய லா ளர் குமார் மற் றும் வியா பா ரி கள் கலந்து கொண் ட னர்.

தற்காலிக உணவு விற்பனை கடைக்கு அனுமதி அவசியம்கொல்லிமலை வல்வில்ஓரி விழா

நாமக் கல், ஜூலை 28:
கொல் லி மலை வல் வில் ஓரி விழா வுக்கு, தற் கா லிக கடை கள் நடத்த அனு மதி பெற வேண் டும் என உணவு பாது காப் புத் துறை அதி காரி அறி வு றுத் தி யுள் ளார்.
நாமக் கல் மாவட் டம் கொல் லி ம லை யில் வல் வில் ஓரி விழா, வரும் ஆகஸ்ட் 1 மற் றும் 2ம் தேதி க ளில் நடை பெ று கி றது. இதை யொட்டி நாமக் கல் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கவின் கு மார் தலை மை யி லான அலு வ லர் கள், கொல் லி மலை, சோளக் காடு, செம் மேடு, தெம் பு ளம், பெரிய கோவி லூர் அரப் ப ளீஸ் வ ரர் கோவில் சுற் றி யுள்ள பகு தி க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். ஆய் வின் போது காலா வ தி யான குளிர் பா னங் கள், குடி நீர் பாட் டில் கள், திண் பண் டங் கள், நிறம் கூடு த லாக சேர்க் கப் பட்ட பொருட் கள் ஆகி யவை பறி மு தல் செய் த னர். கார வள்ளி பகு தி யில் அனைத்து கடை க ளி லும் ஆய்வு செய் யப் பட் டது. தங் கும் விடு தி க ளில் உள்ள சமை யல் அறை, பொருட் கள் இருப்பு அறை ஆகி யவை ஆய்வு செய் யப் பட் டது. ஆய் வின் போது சமை ய லர் க ளுக்கு சுத் தம், சுகா தா ரம் பற் றிய விழிப் பு ணர்வு வழங் கப் பட் டது.
இது குறித்து உண வு பா து காப்பு அலு வ லர் கவிக் கு மார் கூறு கை யில், வல் வில் ஓரி விழா வில், தற் கா லி க மாக கடை நடத்தி உண வுப் பொருள் விற் பனை செய் ப வர் கள், அன் ன தா னம் வழங் கு ப வர் கள் உணவு பாது காப்பு துறை யின் பதி வுச் சான்று கட் டா யம் பெற வேண் டும். பதிவு பெறாத கடை கள் உட ன டி யாக அகற் றப் ப டும். அதி கப் ப டி யான நிறம் சேர்த்து தயா ரிக் கும் உணவு பொருட் கள் விற் பனை செய்ய தடை செய் யப் பட் டுள் ளது. அன் ன தா னத் திற்கு ஒவ் வொரு முறை உணவு சமைக் கும் போதும், 300 கிராம் உணவு மாதி ரி யாக எடுத்து வைக்க வேண் டும்.
உணவு வழங்க பாலித் தீன் கவர் களை பயன் ப டுத் தக் கூ டாது. இதை கண் கா ணிக்க இரண்டு குழு வி னர் ஈடு ப டுத் தப் பட உள் ள னர் என்று அவர் தெரி வித் தார்.

மாவட்டத்தில் தொடர் ஆய்வு ஒரு மாதத்தில் 1.25 டன் புகையிலை பொருள் பறிமுதல்

கோவை ஜூலை28:
உணவு பாது காப் பு துறை சார் பில் கடந்த ஒரு மாதம் நடத் திய ஆய் வில் 1.25டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது.
கோவை மாவட் டத் தில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் க ளின் விற் பனை குறித்து உணவு பாது காப்பு நிய மன அதி காரி விஜய் தலை மை யில் ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. இந்த ஆய் வில் குடோன் க ளில் புகை யிலை பொருட் கள் தேக் கி வைக் கப் பட்டு விற் பனை செய் வது தெரி ய வந் தது. இதனை தொடர்ந்து அதி கா ரி கள் மாந க ரின் பல் வேறு இடங் க ளில் நடத் திய ஆய் வில் குடோன் க ளில் இருந்த புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. இந்த புகை யிலை பொருட் கள் பெங் க ளூ ரில் இருந்து கோவை கொண்டு வரு வது தெரி ய வந் துள் ளது. இதனை தடுக்க தற் போது அதி கா ரி கள் நட வ டிக்கை மேற் கொண் டுள் ள னர்.
மேலும், சிறிய கடை க ளில் விற் பனை செய் யப் பட்டு வருதை தடுக் க வும் தொடர் ஆய்வு நடத்தி வரு கின் ற னர். கடந்த ஒரு மாதத் தில் அதி கா ரி கள் பல் வேறு பகு தி க ளில் மொத் தம் 1,458 கடை க ளில் ஆய்வு செய் துள் ள னர். இதில், 344 கடை க ளில் இருந்து 1.25 டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. இதன் மதிப்பு ரூ5.25 லட் சம். மேலும், 36 கடை க ளில் இருந்து மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ளது.
இது த விர, தண் ணீர் பாட் டில் கள் குறித்து நடத் தப் பட்ட ஆய் வில் 7 நிறு வ னங் க ளின் மாதி ரி கள் எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ள தாக உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.

ஓட்டல்களில் வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

ராம நா த பு ரம், ஜூலை 28:
ராம நா த பு ரம் பகு தி யில் ஓட் டல் க ளில் வாழை இலைக்கு பதில் பிளாஸ் டிக் இலை க ளைப் பயன் ப டுத் து வ தால், பொது மக் க ளுக்கு சுகா தா ரக் கேடு ஏற் பட் டுள் ளது.
ராம நா த பு ரத் தில் 60க்கும் மேற் பட்ட ஓட் டல் கள் உள் ளன. இந்த ஓட் டல் க ளில் பெரும் பா லும் அன் றா டம் பணிக் குச் செல் வோர், சிகிச் சைக்கு வரு வோர், பய ணி கள் என பல் வேறு தரப் பி னர் காலை, மதி யம் என இரண்டு வேளை சாப் பி டு கின் ற னர். சில ஓட் டல் க ளில் வாழை இலைக் குப் பதி லாக பிளாஸ் டிக் இலை அதி க ள வில் பயன் ப டுத் தப் ப டு கி றது. சூடான உண வுப் பொருட் களை பிளாஸ் டிக் இலை யில் வைக் கும் போது, உண வுப் பொருட் க ளு டன் பிளாஸ் டிக் வாச மும் சேர்ந்து வரு வ தால் பொது மக் கள் சாப் பிட முடி வ தில்லை.
மேலும் பார் சல் க ளில் வாழை இலைக் குப் பதி லாக பிளாஸ் டிக் மற் றும் பாலித் தீன் பேப் பர் பயன் ப டுத் து வ தால், சிறிது நேரத் தி லேயே கெடும் வாசம் வீசு கி றது.
அத னால் ஓட் டல் க ளில் வாங் கும் உணவை சாப் பிட முடி யா மல் பொது மக் கள் கடும் அவ தி ய டை கின் ற னர். எனவே, ஓட் டல் க ளில் பயன் ப டுத் தும் பிளாஸ் டிக் பயன் பட்டை சுகா தா ரத் து றை யி னர் கட் டுப் ப டுத்த தேவை யான நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

இளையான்குடி பகுதி ஓட்டல்களில்வா ழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் இலை

இளை யான் குடி, ஜூலை 28:
இளை யான் குடி பகு தி யில் உள்ள ஓட் டல் க ளில் வாழை இலைக்கு பதில் பிளாஸ் டிக் இலை க ளைப் பயன் ப டுத் து வ தால், பொது மக் க ளுக்கு சுகா தா ரக் கேடு ஏற் பட் டுள் ளது.
இளை யான் குடி பகு தி யில் 50க்கும் மேற் பட்ட ஓட் டல் கள் உள் ளன. இந்த ஓட் டல் க ளில் பெரும் பா லும் அன் றா டம் பணிக் குச் செல் வோர், சிகிச் சைக்கு வரு வோர், பய ணி கள் என பல் வேறு தரப் பி னர் காலை, மதி யம் என இரண்டு வேளை சாப் பி டு கின் ற னர். இந்த ஓட் டல் க ளில் வாழை இலைக் குப் பதி லாக பிளாஸ் டிக் இழை அதி க ள வில் பயன் ப டுத் தப் ப டு கி றது.
சூடான உண வுப் பொருட் களை பிளாஸ் டிக் இழை யில் வைக் கும் போது, உண வுப் பொருட் க ளு டன் பிளாஸ் டிக் வாச மும் சேர்ந்து வரு வ தால் பொது மக் கள் சாப் பிட முடி வ தில்லை. மேலும் பார் சல் க ளில் வாழை இழைக் குப் பதி லாக பிளாஸ் டிக் மற் றும் பாலித் தீன் பேப் பர் பயன் ப டுத் து வ தால், சிறிது நேரத் தி லேயே கெடும் வாசம் வீசு கி றது. இத னால் ஓட் டல் க ளில் வாங் கும் உணவை சாப் பிட முடி யா மல் பொது மக் கள் கடும் அவ தி ய டை கின் ற னர். எனவே, ஓட் டல் க ளில் பயன் ப டுத் தும் பிளாஸ் டிக் பயன் பட்டை சுகா தா ரத் து றை யி னர் கட் டுப் ப டுத்த தேவை யான நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது குறித்து பொது மக் கள் கூறு கை யில், ‘அவ சர உண வுக் காக ஓட் டல் க ளில் சாப் பி டு கி றோம், ஆனால் பிளாஸ் டிக் மற் றும் பாலீத் தின் இழை கள் பயன் ப டுத் து வ தால் சாப் பிட முடி வ தில்லை. பிளாஸ் டிக் பயன் பாட்டை அறவே ஒழிக்க சுகா தா ரத் து றை யி னர் நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என் ற னர்.

MAALAI MALAR NEWS



India needs Food Safety Management System but with joint efforts: Expert

India needs to put in place a science-based, logical, practical, globally-recognisable Food Safety Management System (FSMS). But to bring in this is not the job of the food authority in the country, according to Dr D B Anantha Narayana, CSO, Ayurvidye Trust, Bengaluru. 
“With India emerging as food basket for the globe both for bringing food and food ingredients into the country and initiating exports, the need for building expertise skills and competencies in food safety management needs no emphasis and is not a new brainer. Therefore in the context of India’s new food law, it needs handholding and joint efforts,” observed Dr Narayana.
Food safety is a multifaceted subject which gyrates around safety assessment. The big task is to identify the risks and reason out measures to reduce or eliminate risks. “There is also the need to determine acceptable levels of risk in case complete elimination is not possible, developing strategies to contain, dilute, communicate, train personnel involved in the chain, putting in systems of checks and balances and ensuring management of these aspects,” he stated. 
It is rather easy to develop standards and leave it to the industry to implement, which does not ensure safety fully. In a number of sectors of food business, standards may be almost impossible or do not exist. In such a scenario, determining acceptable levels of ‘unsafe aspects / characteristics’ scientifically is difficult, even if such levels are determined testing may be very difficult. It is also expensive and the cost of enforcing such standards may be counterproductive, according to him. 
Analytical methods to address challenges posed by the pathogens, contaminants, toxicants, additives, and allergens amongst other unsafe characteristics are an ongoing exercise presenting problems to both the regulator and the FBOs (food business operators). 
Ensuring safety of food supplied to consumers in the country is one of the jobs of the government. Its role is to put in place the required systems to ensure safety. In the pre-FSSA regime, safety of foods was looked through the lens of regulations, standards, testing, prosecution, prevention of adulteration and punishment. “But now with Food Safety and Standards Act, there is no need to set up standards for everything but setting up a system to build and maintain safety in the entire supply chain till the food reaches the consumer is a hallmark of this regulation,” pointed out Dr Narayana.

Cockroach Milk may soon be new superfood


Faecal coliform bacteria found in packed drinking water

Faecal coliform bacteria and excess chlorine residues have been found in samples collected from seven of the ten companies in the city that are selling packaged drinking water, in 20 litre bubble top plastic bottles. Samples were collected on a direction from the Food Safety and Standards Authority of India, to test quality of packaged drinking water in 20 litre bottlers across the state.
In the first phase samples were collected from 10 firms by teams led by food safety officers K. Chandran, S.R. Jerald Sathyapunithan and S. Rajendran, last week. They were tested on 32 parameters at the department’s laboratory.
It included 23 chemical and nine microbiological parameters. “The results showed that seven of these brands were unfit for consumption,” a department official said.
According to the official, five of those samples had faecal coliform bacteria (due to faecal contamination – could be human or animal). They also had yeast moulds. The two other samples found to be unfit for consumption had excessive chlorine residues up to 10 mg per litre, which is manifold more than the permitted limited of 0.2 mg a litre.
“Excessive chlorine use is to kill the bacteria in water. The bacteria as well as high chlorine residues would cause dysentery and the latter could even affect the kidney in the long run. These contaminations could have been avoided if the water was properly treated using the right membrane and UV treatment. We suspect that these companies directly filled water in bottles without treating,” an official said.
According to FSSAI officials, companies selling packaged drinking water should test water samples 48 hours after it is packed, to check growth of yeast moulds before it is despatched for sale.
Officials said that all the companies from which the samples were collected had their own laboratories.
“Two of the companies from where samples were found unfit for consumption had obtained FSSAI certification. We are initiating steps to cancel the license,” an official added.
The department will be serving notices to the seven companies and seek permission from FSSAI Commissioner, Chennai, to legally challenge the companies.
“Samples from these seven companies and a few other companies will be constantly tested. If companies continue maintaining poor standard we will close the units,” the official concluded.

Food safety officials raid roadside eateries

A food safety team conducted a surprise raid in ‘Punjabi’ dhabas along Perundurai road recently and confiscated monosodium glutamate and artificial colouring agents from a few places.
The team that conducted the raid under instructions from District Collector S. Prabakar also determined hygiene in preparation of food at the hotels.
Advising the hotels to utilise quality inputs for preparation, to store vegetarian and non-vegetarian items separately under hygienic conditions, to use fresh and quality cooking oil, the team emphasised on maintenance of hygiene at the kitchen, dining area and store room.
The hotels were told that they must necessarily obtain licence from the Food Safety Department, and that in case of future complaints, the samples will be taken and further action will be initiated.
Public and consumers have been advised to convey any shortcomings they come across in the hotels to the office of the Designated Officer for Food Safety and Drug Administration, functioning on the premises of Government Headquarters Hospital, over phone:0424-2223545.

Sweets shop owners, bakers told to get their licences renewed by Aug 4

As per the Food Safety and Standards Act - 2006, it is mandatory to have a licence for food business operators with an annual turnover of above Rs 12 lakh, while those earning less than this amount must get a registration certificate.
Dera Bassi, July 27The Health Department has issued a deadline of August 4 to all sweets shop owners, grocers and bakers to get their licences renewed under the Food Safety Act.
The warning was issued by the department following the raids conducted yesterday at several shops in Dera Bassi and Lalru. It has been learnt that the department had started conducting inspections and raids in the city following complaints by residents that shopkeepers were selling adulterated or sub-standard food items.
Sources said warning was issued to all small retailers, roadside food vendors and stall holders to get their licences renewed or face suspension of their licences.
An official in the Health Department said: “Keeping in view the health aspects, we have issued a warning to them to maintain cleanness. All food business operators in Dera Bassi and Lalru have been directed to renew their existing licences and registration granted under the Food Safety and Standard Act 2006.”
District Health Officer Surinder Singh said all food business operators had been directed to renew their existing licences and registrations granted under the Food Safety and Standards Act 2006.
He said the last date for renewal of licences and registration was August 4. After that, any person found operating without licence or registration would be fined as per the Act.
Surinder said the Health Department team was planning to hold camps for registration and renewal of licences of persons dealing with food business.
Under this Food Safety Act, every food business retailer or manufacturer has to register with the licensing or registering authority. The Food Safety and Standards Act states that even petty manufacturer should follow the basic hygiene and safety requirements provided by these regulations.
As per the Food Safety and Standards Act - 2006, it is mandatory to have a licence for food business operators with an annual turnover of above Rs 12 lakh, while those earning less than this amount must get a registration certificate, the sources said.
In case of non-compliance of the Health Department’s instructions within the stipulated time, traders can be challaned with cash penalty of up to Rs 5 lakh and/or six months of imprisonment, the health officer said.

Rabbits and hare may soon land on your plate

At present, only ovines (sheep), caprines (goat), suillines (pig) and bovines (the cattle family including buffalo and bison) are included the list.
Rabbit and hare may become the fifth category of meat that can be legally consumed in India after fresh amendments to the Food Safety and Standards (Food Products Standards and Food Additives) Regulations, 2011.
PMO RECEIVED SEVERAL REPRESENTATIONS
A new category for 'Leporids' that refers to rabbits - both wild and domestic - was introduced after the PMO received several representations from Kerala, a state where rabbit meat is a delicacy.
At present, only ovines (sheep), caprines (goat), suillines (pig) and bovines (the cattle family including buffalo and bison) are included the list. This is authorised by the Food Safety and Standards Authority of India (FSSAI), which categorises animals as 'hygienic' or 'non-toxic' for human consumption.
Hilly areas in Jammu and Kashmir, Himachal Pradesh and the Northeast also rear rabbits for their fur while their carcasses are diverted to meat industry.
KERALA IS FARMING RABBITS FOR MEAT 
A senior FSSAI officer, who preferred to speak anonymously, told Mail Today, "We believe, several representations came to the Prime Minister's Office (PMO) last year. They said livelihoods of at least 10-15,000 families in Kerala alone depend on rabbit farming. It's considered a delicacy there. Restaurants claim it as a specialty. Their business was also hurt. The PMO referred their case to us and we decided to put 'Leporids' or rabbits in the list," he said.
Notably, a debate has already broken out on whether the small mammal should be allowed to be slaughtered. Certain States like Kerala and Goa have developed 'farm rabbits' over the past few years where these are bred and killed commercially, like poultry.
RABBITS ARE ALSO REARED FOR THEIR FUR
Hilly areas in Jammu and Kashmir, Himachal and the northeast also rear rabbits for their fur. It's carcass is then diverted to the meat industry. Animal activists, on the other hand, argue that the Indian Hare or Black-naped Hare is, in fact, protected under Schedule IV of the Indian Wildlife (Protection) Act, 1972. They say it's inclusion in the FSSAI list is a gross mistake.
Only in 2014, FSSAI had clamped down on slaughtering and meat consumption of 'unlisted' animals in the southern State. It had issued strict orders against killing of rabbits, cats, dogs and camels following such reports. Rabbit farmers had protested against it saying it's the most economical meat available. A single female rabbit produces a litter of at least 20 in a year. Rabbit fodder does not compete with food grains meant for human consumption.

Raw eggs 'safe for pregnant women'

Out of media player. Press enter to return or tab to continue.Media captionMark Williams, of the British egg industry, explains how runny eggs are now safe to eat
Pregnant women should no longer be told not to eat raw or lightly cooked eggs, a safety committee has recommended.
The risk of salmonella from UK eggs produced to Lion code or equivalent standards should be considered "very low", the Advisory Committee on the Microbiological Safety of Food said.
It said this meant eggs could be served raw or lightly cooked to "vulnerable" groups like the elderly and the young.
The Food Standards Agency (FSA) has begun a consultation on the issue.
The committee's report said there had been a "major reduction in the microbiological risk from salmonella in UK hen shell eggs" since a report it produced in 2001,
Its recommendation to classify certain eggs as "very low" risk only applies to UK hens' eggs produced under Lion code or equivalent standards.
It also warns that safety guidelines including proper storage and eating eggs within best before dates must be followed.
The FSA said it had launched an eight-week consultation in response to the report.
"The consultation is inviting views on the recommended changes to the FSA's advice from a range of stakeholders, including food and hospitality industries, consumer and enforcement bodies, and health care practitioners," it said.
It currently advises members of vulnerable groups against eating "raw eggs, eggs with runny yolks or any food that is uncooked or only lightly cooked and contains raw eggs" due to the risk of food poisoning.
Louise Silverton, Director for Midwifery at the Royal College of Midwives, said: "We are concerned that media headlines may be confusing for women.
"Whilst this latest evidence from the Advisory Committee on the Microbiological Safety of Food says that the risks are greatly reduced, the Food Standards Agency (FSA) continues to recommend that vulnerable groups including pregnant women do not eat raw or lightly cooked eggs, or any food that is uncooked or only lightly cooked and contains raw eggs. The RCM will continue to support this position.
"We await the conclusion of the FSA's consultation and would call for the analysis of the consultation to be done swiftly, to provide clarity and clear guidance for women and other groups about this issue."