கோவை ஜூலை28:
உணவு பாது காப் பு துறை சார் பில் கடந்த ஒரு மாதம் நடத் திய ஆய் வில் 1.25டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது.
கோவை மாவட் டத் தில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் க ளின் விற் பனை குறித்து உணவு பாது காப்பு நிய மன அதி காரி விஜய் தலை மை யில் ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. இந்த ஆய் வில் குடோன் க ளில் புகை யிலை பொருட் கள் தேக் கி வைக் கப் பட்டு விற் பனை செய் வது தெரி ய வந் தது. இதனை தொடர்ந்து அதி கா ரி கள் மாந க ரின் பல் வேறு இடங் க ளில் நடத் திய ஆய் வில் குடோன் க ளில் இருந்த புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. இந்த புகை யிலை பொருட் கள் பெங் க ளூ ரில் இருந்து கோவை கொண்டு வரு வது தெரி ய வந் துள் ளது. இதனை தடுக்க தற் போது அதி கா ரி கள் நட வ டிக்கை மேற் கொண் டுள் ள னர்.
மேலும், சிறிய கடை க ளில் விற் பனை செய் யப் பட்டு வருதை தடுக் க வும் தொடர் ஆய்வு நடத்தி வரு கின் ற னர். கடந்த ஒரு மாதத் தில் அதி கா ரி கள் பல் வேறு பகு தி க ளில் மொத் தம் 1,458 கடை க ளில் ஆய்வு செய் துள் ள னர். இதில், 344 கடை க ளில் இருந்து 1.25 டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. இதன் மதிப்பு ரூ5.25 லட் சம். மேலும், 36 கடை க ளில் இருந்து மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ளது.
இது த விர, தண் ணீர் பாட் டில் கள் குறித்து நடத் தப் பட்ட ஆய் வில் 7 நிறு வ னங் க ளின் மாதி ரி கள் எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பப் பட் டுள் ள தாக உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.
No comments:
Post a Comment