வேலூர், ஜூலை 28:
வேலூர் சண் மு க ன டி யார் சங்க கூடத் தில் வேலூர் உணவு பாது காப்பு துறை சார் பில் வியா பா ரி க ளுக் கான விழிப் பு ணர்வு விளக் கக் கூட் டம் நேற்று நடந் தது.
மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் செந் தில் கு மார் தலைமை தாங் கி னார். மாந க ராட்சி உணவு பாது காப் புத் துறை அதி காரி கவு ரி சுந் தர் முன் னிலை வகித் தார். இதில் எந்த மாதி ரி யான உணவு பொருட் களை நுகர் வோ ருக்கு விற் பனை செய்ய வேண் டும். தர மில் லாத உணவு பொருட் கள், தடை செய் யப் பட்ட உணவு பொருட் கள் போன் றவை குறித்து விளக் கப் பட் டது.
இதில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் செந் தில் கு மார் பேசி ய தா வது:
வியா பா ரி க ளுக்கு தர மான உணவு பண் டங் கள் எவை என் பது குறித்து விழிப் பு ணர்வு வேண் டும். அதா வது நுகர் வோ ருக்கு விற் கப் ப டும் உணவு பெருட் க ளின் மீது தயா ரிப்பு நிறு வ னத் தின் பெயர், முக வரி, தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, பொருட் க ளின் தரம், ரசா யன வண் ணங் கள் அளவு மதிப் பீடு, மூலப் பொ ருட் கள் போன்ற விவ ரங் களை சரி பார்த்து விற்க வேண் டும். அப் போது தான் உணவு பாது காப்பு துறை அதி கா ரி க ளின் சோத னை யின் போது, இவ் வ ளவு விவ ரங் க ளும் இருந் தும் பொருட் க ளில் குறை பாடு இருந் தால் தயா ரிப்பு நிறு வ னத் தின் மீது மட் டும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். இல்லை என் றால் போலி உணவு பொருட் கள் என்று தெரிந்தே விற் பனை செய் வது தெரி ய வந் தால் ₹1 லட் சத் திற் கும் மேல் அப ரா த மும், ஆயுள் தண் டனை விதிக் கப் ப டும்.
மேலும் வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் வியா பா ரி கள் ஆண்டு வர்த் த கம் ₹12 லட் சத் திற் குள் இருந் தால் ₹100 செலுத்தி பதிவு சான் றும், ₹12 லட் சத் திற்கு மேல் இருந் தால் ₹2 ஆயி ரம் செலுத்தி உரி மச் சான்று பெற வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார்.
அப் போது வேலூர் மாவட்ட வணி கர் சங்க பேரவை தலை வர் ஞான வேல், 1957ம் ஆண்டு உணவு பாது காப்பு தர நிர் ணய சட் டத்தை விட, தற் போது உள்ள சட் டத் தில் தண் ட னை யும், அப ரா த மும் அதி கம் உள் ளது. இதை முறைப் ப டுத்த கோரிக்கை வைக் கப் பட் டுள் ளது. வியா பா ரி களை கண் கா ணிப் ப து போல், உணவு தயா ரிக் கும் நிறு வ னங் க ளை யும் அதி கா ரி கள் கண் கா ணிக்க வேண் டும் என கோரிக்கை விடுத் தார். கூட் டத் தில் மாந க ராட்சி உணவு பாது காப்பு அதி கா ரி கள் சுரேஷ், கொளஞ்சி, வணி கர் சங்க பேரவை மாநில இணை செய லா ளர் குமார் மற் றும் வியா பா ரி கள் கலந்து கொண் ட னர்.
No comments:
Post a Comment