Sep 16, 2016
உணவு விற்பனை உரிமம் பெற வியாபாரிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்
நாகை, செப். 16:
நாகை பெரிய கடைத் தெ ரு வில் உள்ள உணவு விற் பனை நிலை யங் க ளுக்கு, உணவு விற் ப னை யா ளர் கள் உரி மம், பதிவு சான்று பெறு வது தொடர் பான நோட் டீஸ் களை உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் நேற்று வழங் கி னார். பின் னர் அவர் கூறி யது:
உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் 2006ன்படி உணவு விற் ப னை யா ளர் கள் உணவு விற் பனை செய் வ தற் கான உரி மம், பதிவு சான்று பெறு வ தற் கான காலக் கெடு கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி யு டன் முடி வ டைந்து விட் டது. எனவே உணவு விற் ப னை யில் ஈடு பட் டி ருக் கும் டீ, காபி, பல கார கடை, ஓட் டல் கள், பேக் க ரி கள், ஸ்வீட், காய் கறி கடை கள், ஆடு, மாடு, கோழி கறி, மீன் விற் பனை கடை கள், சாலை யோர உணவு விற் ப னை யா ளர் கள், திரு மண மண் ட பங் கள், சமை யல் தொழில் செய் ப வர் கள், அடைக் கப் பட்ட உணவு பொருட் கள் தயா ரிப் ப வர் கள்,
சத் து ணவு, ஊட் டச் சத்து மையங் கள், ரேசன் க டை கள், அன் ன தான மையங் கள், மொத்த விற் பனை ஏஜென் சி கள் உள் ளிட்ட அனைத்து நிறு வ னங் கள், தனி நபர் கள் உட ன டி யாக மாவட்ட அரசு தலைமை மருத் து வ மனை வளா கத் தில் இயங்கி வரும் உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் தையோ அல் லது நாகை நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கனை9442214055 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ விண் ணப் பிக் கும் முறை குறித்து கேட் ட றி ய லாம்.
வரு டத் திற்கு ரூ.12 லட் சத் திற் குள் உணவு விற் பனை செய் யப் பட் டால் ரூ.100ம், அதற்கு மேலி ருந் தால் ரூ.2 ஆயி ர மும், கரு வூ லத் தில் செலுத்தி அதற் கான ரசீ து டன், புகைப் ப டம், அடை யாள அட்டை நகல், தேவை யான ஆவ ணங் க ளு டன் தாங் களே ஆன் லை னில் விண் ணப் பிக் க லாம். அல் லது உணவு பாது காப்பு துறை அலு வ ல கத்தை தொடர்பு கொள் ள லாம். உரி மம், பதிவு சான்று பெறாத நிறு வ னங் கள் மீது உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் 2006ன்படி நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
இவ் வாறு அவர் கூறி னார். நிகழ்ச் சி யில், நாகை வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் மகா ரா ஜன், சதீஷ் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.
MPCB acts against units selling unpackaged water
Nagpur: The Maharashtra Pollution Control Board (MPCB) has swung into action against local manufacturing units selling unpackaged and unsealed potable water.
On September 6, TOI had reported that the city has many water manufacturing units that are selling 'drinking' water in unpackaged and unsealed chilled cans and jars. All these units are operating without licences from Bureau of India Standards (BIS) or Food Safety and Standards Authority of India (FSSAI) which are mandatory for selling packaged drinking water.
MPCB is also identifying such units and taking action against them for flouting environmental laws and adding to pollution. MPCB officials informed that around 40-50 such units have been issued non-compliance letters. "The units do not discharge waste water scientifically which leads to water pollution. We have directed them to file a reply immediately on the basis of which we will issue show cause or closure notices," the officials said.
During visit to such units, TOI had found shocking practices. In one of the units, the rejected water was released unscientifically in a drainage line which was close to a well. According to groundwater experts, the discharged water can contaminate groundwater and nearby wells and borewells if it contains pollutants. The rejected water, which is released after RO treatment, is said to be highly concentrated with pollutants and chemicals, sometimes even double than the original raw water.
The units are also withdrawing large quantities of groundwater on daily basis, without any consent from the Central Ground Water Board (CGWB). BIS rules say that a water manufacturing unit must have sufficient space for a separate laboratory, raw water storage facility, packing area and loading and unloading points. However, most of these local units are running in a small rooms in unhygienic conditions where processes like water storage, Reverse Osmosis (RO) set-up, chilling and washing dirty containers and refilling them are being done at the same time and at same place.
Subscribe to:
Posts (Atom)