ராம நா த பு ரம், ஏப்.1:
ராம நா த பு ரம் மாவட் டத் தில் சுகா தா ர மற்ற குடி நீர் விற் கப் ப டு வ தாக புகார் எழுந் துள் ளது. நோய் கள் பர வும் அபா யம் நில வு வ தால் அதி கா ரி கள் உட ன டி யாக நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
ராம நா த பு ரம் மாவட் டத் தில் குடி நீர் பிரச் னை யைப் போக்க அரசு காவிரி கூட்டு குடி நீர் திட் டத் தின் மூலம் குடி நீர் விநி யோ கம் செய்து வரு கி றது. தற் போது காவிரி நீர் வ ரத் துக் குறை வால் ராம நா த பு ரம், பர மக் குடி, ராமேஸ் வ ரம் உள் ளிட்ட மாவட் டத் தின் முக் கிய நகர் பகு தி க ளின் அனைத்து இடங் க ளுக் கும் குடி நீர் வரு வது கிடை யாது. அத் யா வ சி யத் தேவை க ளுக்கு பொது மக் கள் பலர் மின ரல் வாட் டர், பாக் கெட் குடி நீ ரையே அதி கம் பயன் ப டுத் து கின் ற னர்.
தற் போ தைய நிலை யில் குடி நீரை பாட் டில் க ளில் அடைத்து விற் கும் கலா சா ரம் தவிர்க்க முடி யா த தாக மாறி வரு கி றது. தமி ழக அரசு பாட் டில் க ளில் அடைத்து குடி நீரை விற்று வரு வது குறிப் பி டத் தக் கது. பாட் டில் கள், கேன் கள், பாக் கெட் டு க ளில் விற் கப் ப டும் குடி நீர் ஐஎஸ்ஐ முத் தி ரை யு டன் விற் கப் பட வேண் டும் என சட் டம் உள் ளது. இருப் பி னும் மாவட் டத் தில் பலர் சட் டத் தைப் பின் பற் று வது கிடை யாது.
பெட் டிக் கடை க ளில் வாங் கப் ப டும் பாக் கெட் குடி நீ ரில் பிளாஷ் டிக் வாடை அடிக் கி றது. கேன், பாட் டில் க ளில் விற் கப் ப டும் குடி நீ ரில் ரசா ய னப் பொருள் நெடி வீசு கி றது. பல கடை க ளில் இதை பிரிட் ஜில் வைத்து குளி ரூட் டப் பட்டு விற் பனை செய் யப் ப டு வ தால் இதை குடிக் கும் மக் க ளுக்கு தொண்டை சம் மந் த மான நோய் கள் பர வு கின் றன. மாவட் டத் தில் ஏற் க னவே நடத் திய ஆய் வு க ளின் போது பல பெட்டி கடை க ளில் ஐஎஸ்ஓ தரம் இல் லாத தண் ணீர் கேன் கள், பாக் கெட் டு கள் இருந் தது தெரிய வந் தது. அவை கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டன.
வெயி லின் தாக் கம் அதி க மாக உள் ள தால் சுகா தா ர மற்ற குடி நீர் மீண் டும் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. இந்த குடி நீ ரால் தொற் று நோய் பர வும் அபா யம் உள் ள தால் சம் மந் தப் பட்ட சுகா தா ரத் துறை அதி கா ரி கள் அவ் வப் போது கடை க ளில் சோத னை நடத்தி தரம் இல் லாத குடி நீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் களை பறி மு தல் செய்ய வேண் டும் என பொது மக் கள் கேட் டுக் கொண் டுள் ள னர்.
ராம நா த பு ரத்தை சேர்ந்த ராம் கு மார் கூறு கை யில், “நகர் பகு தி யில் விற் கப் ப டும் குடி நீ ரின் சுகா தா ரம் கேள் விக் கு றி ய தாக உள் ளது. புற் றீ சல் போல புதிய பெய ரில் தரம் இல் லாத கம் பெ னி கள் குடி நீரை விநி யோ கம் செய் கின் றன.
சில தண் ணீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் க ளில் ஐஎஸ்ஐ முத் தி ரை யி டப் பட் டுள் ளது. இருப் பி னும் சுகா தா ர மாக இல்லை.
தாங் க ளா கவே அந்த லேபி லில் ஐஎஸ்ஐ முத் தி ரையை பிரின்ட் செய்து கொள் கின் ற னர். தண் ணீ ரில் துர் நாற் றம், பிளாஷ் டிக் வாடை அடிக் கி றது. இத் தொ ழி லில் பல் வேறு நிறு வ னங் கள் ஈடு பட் டுள்ள நிலை யில் அவை கள் அனைத் தும் அரசு அங் கீ கா ரம் பெற் றுள் ள தாக என தெரி ய வில்லை. பல கடை க ளில் காலா வ தி யான தண் ணீர் கேன் களை விற் பனை செய்து வரு கின் ற னர். இது நோயை உரு வாக் கும்” என் றார்.
சுகா தா ரத் துறை அதி கா ரி க ளி டம் கேட் ட போது, “அவ் வப் போது கடை க ளில் ஆய்வு செய்து வரு கி றோம். இருப் பி னும் குடி நீர் இல் லா மல், டீத் தூள், பருப்பு, மசாலா என அனைத் தி லும் கலப் பட பொருட் கள் சேர்ந்து விற் பனை செய் யப் ப டு கி றது. ஆய் வின் போது பிடி ப டும் கடை கா ரர் க ளி டம் தயவு காட் டு வது கிடை யாது. விரை வில் திடீர் ஆய்வு நடத்தி நட வ டிக்கை எடுப் போம்” என் றார்.