Jan 24, 2015

சமோசா சாப்பிடலாமா?



நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டவை டீ, காபி, சமோசா, போண்டா, பஜ்ஜி வகைகள்.
"லைட்டா பசிக்குது... ஒரு டீ, சமோசா போட்டுட்டு வந்திடறேன்!" னு பணிபுரியும் இடங்களில் பேசுவதை சகஜமாக கேட்க முடியும்.
சமோசா சாப்பிட்டால் மூணு மணி நேரத்துக்கு பசியை தள்ளிப்போட்டு விடலாம். டீயோடு எதையாவது சேர்த்து சாப்பிடுவது, சமோசாவின் மசாலா வாசனைக்காக சாப்பிடுவது என்று சமோசாவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
உருளைக்கிழங்கோடு வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலா பொடிகளை சேர்த்து தயாரிக்கும் பொருள்தான் சமோசா. வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த உணவுப்பொருள்களில் இதுவும் ஒன்று. சுவைக்காகவும், பசியை போக்குவனவாகவும் மக்களிடம் அறிமுகமான சமோசாவின் சுவைக்காக குழந்தைகளும் இன்று மயங்கி நிற்கின்றனர். இந்த சுவைக்காகவும், கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் சேர்க்கப்படும் பொருள்தான் சமோசா சாப்பிடுபவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அது என்ன என்றால் வினிகர் தான். இதன் அறிவியல் பெயர் அசிட்டிக் அமிலம் என்று சொல்வார்கள்.
நாம் சாப்பிடும் பெரும்பான்மையான சமோசாவில் கலந்திருப்பது ரசாயன வினிகர்தான். சமோசாவின் சுவையில் இதை எளிதில் கண்டறிய முடியாது. எலுமிச்சை பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகரும் கிடைக்கிறது. அது விலை அதிகமானவை என்பதால் யாரும் பயன்படுத்துவதில்லை. இந்த ரசாயன வினிகரின் விலை அரை லிட்டர் 35 ரூபாய்தான். சாதாரண மளிகைக் கடைகளிலே கிடைக்கிறது. இதன் காரணமாக சமோசாவின் சுவைக்காக குறிப்பிட்ட அளவில் சேர்த்து வருகிறார்கள். ஹோட்டல்கள் தொடங்கி... சாதாரண டீ கடைகள் வரை பயன்படுத்தி வருகிறார்கள். சமோசாவை காலையில் தயார் செய்துவிட்டால் இரவு வரை கடைகளில் இருப்பதை பார்த்திருப்போம். சமோசாவை சூடாக கொடுப்பதற்காக பப்ஸ் வகைகளை வைத்து விற்கும் ஹாட் பாக்ஸில் வைத்தும் தற்போது விற்பனை செய்து வருகிறார்கள். பசியிலும், சமோசா கொடுக்கும் ருசியிலும் இதை பெரும்பாலும் கவனிப்பதில்லை.
இந்த ரசாயன வினிகர் பாத்திரங்கள் கழுவும் சோப், கை கழுவும் சோப் மற்றும் பாத்திரங்கள் கழுவும் எண்ணெயில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பாத்திரங்கள் கழுவும் சோப் முழுக்க முழுக்க எலுமிச்சையிலிருந்து தயாரிப்பதாக நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்கின்றன. அப்படி முழுக்க முழுக்க எலுமிச்சையைப் பயன்படுத்தினால் நம் விவசாயிகள் கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பார்கள். மலிவான விலையில் கிடைக்கும் இந்த ரசாயன வினிகரால்தான் பாத்திரங்கள் பளிச்... பளிச்...ன்னு காட்சி தருகிறது. நம் வயிற்றுக்குள் போகும் ரசாயன வினிகர் என்ன செய்யும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.
இந்த வினிகரை கலந்தால் சமோசா 3 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என்பது கூடுதல் தகவல். சரி... வினிகர் கலந்த சமோசவை எப்படி கண்டுபிடிப்பது? அனுபவம் உள்ளவர்கள் அதன் சுவையை வைத்து கண்டுபிடிக்கலாம். இல்லையென்றால் சோதனைக் கூடத்தில் வைத்தும் கண்டுபிடிக்க முடியும். இதையெல்லாத்தையும் விட தினமும் ஒரு சமோசா என்பதை முடிந்தளவு தவிர்க்க பாருங்கள்.
சமோசாவில் ரசாயன வினிகர் கலப்பது குறித்து சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.
"தரமற்ற ஆயில், மைதா மாவால் தயார் செய்யப்படும் சமோசாவை சாப்பிடவே கூடாது. அதுவும் இந்த ஆயில் அப்பிக் கிடக்கும் சிறிய சமோசாவை அறவே தவிர்க்கலாம். சமோசாவால் உடலுக்கு பெரியளவில் மைக்ரோ நியூட்டிரிஷியன், புரோட்டீன் சத்துக்கள் கிடைப்பதில்லை. ஆற்றல் மட்டுமே கிடைக்கிறது. முன்பெல்லாம் கேரட், பீன்ஸ்.. மாதிரியான காய்கறிகள் கலந்திருக்கும். இப்போதும் அதையும் போடுவதில்லை.
ஊறுகாயில் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சேர்க்கப்படும் வினிகரை சுவைக்காக சேர்த்து தயாரிக்கிறார்கள். இது இயற்கையாக தயாரிக்கப்படும் வினிகராக இருந்தால் பரவாயில்லை. ரசாயன வினிகராக இருப்பதால் உடலில் அசிடிட்டி உருவாகி வயிற்றுப் புண்ணை வரவைக்கிறது. அதுவும் வாயு தொல்லை இருப்பவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு ஒருவித ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். நெஞ்சு கரிக்கும். நாளடைவில் அதுவே ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். செயற்கை வினிகரை தொடர்ந்து உணவில் கலப்பதால் புற்று நோய் வரும் என்று மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்து வருகிறார்கள்.
இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் எந்த உணவு பொருளானாலும் சமைத்த 4லிருந்து 6 மணி நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும். சமோசாவுக்கு பதிலாக பருப்பு வடை, கடலை மாவில் செய்யப்படும் பஜ்ஜி ஆகியவற்றை சாப்பிடலாம்'' என்றார். 

Lov Verma to hold additional charge of FSSAI chairperson

Senior IAS officer Lov Verma was today given additional charge of chairperson, Food Safety and Standards Authority of India (FSSAI). 
Verma, a 1978 batch IAS officer of Uttar Pradesh cadre, is Secretary, Department of Health and Family Welfare. 
He has been given the additional charge for a period of three months with immediate effect or until further orders, an order issued by the Department of Personnel and Training said. 
The vacancy has necessitated following superannuation of K Chandramouli, a 1975 batch IAS officer of Uttar Pradesh cadre.

JMC to outsource survey work for registering food joints

Jammu, January 23
Following its failure to rein in unregistered eateries and commercial establishments in Jammu due to corruption at various levels, the Jammu Municipal Corporation (JMC) has decided to outsource the survey work to private companies to ensure strict compliance to the rules.
A JMC official said the service providers would be provided the ward-wise list for all commercial eateries and food joints and they would be required to conduct a survey and verify registered and unregistered eateries.
“It will be the responsibility of the service providers to re-verify the unregistered eateries and enable their registration with the Jammu Municipal Corporation. The service providers will have to submit a prescribed form (duly filled) along with requisite information as per the time schedule provided by the JMC,” a municipal official said.
The food business operators include small retailers, roadside food vendors, hawkers, stall holders, cottage industries relating to food business and meat/mutton/poultry business operators.
As per the Commissioner, Food Safety, all food business operators have been directed to renew their existing licences, registration granted under the repealed Food Act/Order, under the Food Safety & Standards Act, 2006, and Food Safety & Standards (Licensing & Regulation of Food Business) Regulations, 2011.
“Some science-based standards for food article were laid down in the Act. This Act has enabled the Central government to control the food industry of the country,” said an official.
Under this food safety Act every food business retailer or manufacturer has to register with the licensing or registering authority. The food safety & standards Act says that even petty manufacturer shall follow the basic hygiene and safety requirements provided under these regulations.

Food safety officer carries out raids, hotels and restaurants in Patna on alert

Hotel and restaurant owners in Patna are having a tough time as the health department of the state along the food safety officer is on a chase to get hold of restaurants not abiding by the rules of Food Safety and Standards Authority of India (FSSAI) Act, 2006. 
Hotel Maurya, one of the well know hotel of Patna, became the first target of the authorities on January 13. High profile meetings, parties and conferences are a daily thing for the hotel but when food safety officer Mukeshjee Kashyap and his team entered the kitchen of the hotel, the sight was unpleasant. They found all the vegetarian and non-vegetarian foods kept together, even in the freezer. Iodine salt was left uncovered near the fire leading to evaporation of iodine from the salt.
On January14, they raided Hotel Samrat and found it running without a license. The hotel was not approved under section 31 of FSSAI Act, 2006 which is mandatory for all the restaurants and hotels. 
The food safety officer’s latest target was a restaurant named Mamta operating on the second floor of Patna Airport. Kashyap and his team investigated the restaurant on January 21 after receiving a couple of complaints about it.
The restaurant did not have the mandatory FSSAI license and its kitchen was in an unhygienic state. The restaurant has been banned from selling foods or drinks till it gets an approved license.
“We have asked the owners of the hotels and restaurants to abide by the rules, maintain cleanliness in the kitchen and keep vegetarian and non-vegetarian foods separately,” said Kashyap.
“The best part of starting with big hotels and restaurants is that small restaurant and hotel owners get alert and start maintaining hygiene and quality,” he added.
Kashyap also said that if people see any hotel or restaurant not maintaining hygiene and quality as per the FSSAI Act, 2006 , they can complain to the health department, food safety officer, civil surgeon’s office or call the health department’s helpline and register their complain.

Food regulator curbs antibiotic use in poultry, animal feed

New Delhi, Jan 24, 2015, DHNS:

The Food Safety and Standards Authority of India has issued a draft notification prohibiting the use of antibiotics as growth promoters in poultry and animal husbandry sectors as they render microbes resistant to life saving drugs.
The food regulator sought to limit antibiotic use in feed and feed supplements and ensure veterinary supervision of overall antibiotic use.
The Authority asked the state governments and union territories to ensure judicious use of antibiotics in animal feed and premix. It also directed them to stop use of hormones as growth promoters in poultry and meat as there are known adverse effects on human and animal life.
The draft notification also asked the industry to stop using feed containing meat or bone meal, blood meal and bovine and porcine tissues. It also asked for separation of bovine and porcine meat from poultry meat in the slaughtering and processing plants.
The FSSAI notification relies on two advisories issued by the Department of Animal Husbandry, Dairying and Fisheries in June and December 2014. It asks the Food Safety Commissioners and food business operators dealing in meat and poultry products to comply with the advisories. 
The draft is open to public comments for 60 days, beginning January 19. Unregulated use of antibiotics in the poultry and animal husbandry sectors is one of the reasons for the drugs to enter the food chain, which contribute to the development of antibiotic resistance in the long run.
India’s 2011 policy on anti-microbial resistance cited several examples of how indiscriminate use of antibiotics can lead to serious health issues. Misuse of the antibiotic avoparcin as a growth promoter in food animals in Europe resulted in the development and amplification of vancomycin-resistant enterococci, which is a cause of concern as vancomycin is used as a last-line antibiotic for some hospital-acquired infections.
The poultry industry uses antibiotics as growth promoters to cut down on feed cost and increase the profit margin, going against a Bureau of Indian Standard's 2007 norm banning such use.
“India needs to implement a comprehensive set of regulations, including banning of antibiotic use as growth promoters in the poultry industry. Not doing this will put lives of people at risk,” said Chandra Bhusan, deputy director of Delhi-based green group, Centre for Science and Environment, that last year reported presence of large amount of antibiotics in raw chicken samples collected from Delhi.

CSE welcomes new draft order to curb the use of antibiotics in animals like chicken

  • Draft order issued by the Food Safety and Standards Authority of India (FSSAI). Curbs antibiotic growth promoter use in food-producing animals such as chicken
  • “First big step in the right direction to regulate overuse and misuse of antibiotics. Would help in stemming antibiotic resistance” – says CSE
  • July 2014 study by CSE had found antibiotic residues in chicken. CSE has been calling for regulations to ban the use of antibiotics as growth promoters in this sector
  • Order may help restrict the likely import of chicken legs from the US, which sees significant antibiotic use in its poultry industry 
New Delhi, January 23, 2015: Centre for Science and Environment (CSE) has welcomed the Food Safety and Standards Authority of India’s (FSSAI) recent draft order which proposes to put curbs on the rampant use of antibiotics as a growth promoter in food-producing animals in India, such as chicken. 
Indians are developing resistance to antibiotics -- and are falling prey to a host of otherwise curable ailments. Some of this resistance might be due to large-scale unregulated use of antibiotics in the poultry and meat industry. A July 2014 study by CSE’s Pollution Monitoring Lab had established this linkage by detecting antibiotic residues in 40 per cent of the chicken samples that it tested (see link below to read the full story).
Says Chandra Bhushan, deputy director general, CSE: “India needs to implement a comprehensive set of regulations including banning of antibiotic use as growth promoters in the poultry industry. Not doing this will put lives of people at risk. Keeping that in mind, the FSSAI’s draft order is the first big step in the right direction to regulate overuse and misuse of antibiotics. It will help in stemming antibiotic resistance.”
The FSSAI order, which has been placed on the Authority’s website on January 19, invites comments within a period of 60 days and shall come into effect from July 1, 2015. Recognising the issue of antibiotic overuse and misuse in food-producing animals, the order issues directions to ensure compliance with two advisories circulated last year by the Department of Animal Husbandry, Dairying and Fisheries. 
The advisories were issued to directors and commissioners of animal husbandry departments of states and Union territories. They prohibit antibiotic use as growth promoters in feed and feed supplements. One of the advisories, in particular, also talks about ensuring veterinary supervision of overall antibiotic use; supply of a licensed antibiotic by a registered user; instituting a system of tracking antibiotic use; and the need for alternatives. CSE has time and again stressed on these actions as necessary interventions to stop antibiotic use in food animals.
Responding to the draft order, Amit Khurana, programme head of CSE’s Food Safety and Toxins team, says: “Another major concern is the unregulated entry of antibiotics into the food-producing industry, which we hope will be checked by this order.”
Khurana also points out that the order covers imported products as well – which means it could help restrict the likely import of chicken legs from the US to the Indian market. Huge amounts of antibiotics are known to be used in chicken farming in the US.

Feb 4 deadline nears but only 6% FBOs obtain licence, get registration

Even as the fresh deadline for obtaining licence and securing registration by food business operators (FBOs) under the Food Safety and Standards (Licensing and Registration of Food Business) Regulations, 2011,is round the corner, going by the statistics, just 6 per cent of FBOs across the country seem to have completed the procedure.
For instance, last August when the deadline extension of February 4, 2015, was accorded, out of five crore FBOs in the country only 25 lakh had completed the procedure. And, going by what K Chandramouli, chairman, FSSAI (Food Safety and Standards Authority of India), stated recently at Chennai, the figure has reached just 30 lakh last month. 
Reasons for poor nos.
The poor numbers are being attributed to same old reasons - insufficient infrastructure and lack of manpower at FDAs and FDCAs as well as lukewarm response from FBOs either due to lack of awareness or reluctance to comply with the law and complete the procedure. 
In fact, such is the situation that except states like MP, UP, Gujarat, and Maharashtra, which have been all along recording a healthy percentage of licensing and registration, most states and Union territories like Chhattisgarh, Jharkhand, Bihar, Delhi, Chandigarh and Puducherry seem to be trailing with poor figures.
In Delhi, till January 6, 2015, authorities issued 6,736 licences. From among them, 5,464 licences were issued online, while 1,272 were forked out manually. 
About 1% in Delhi
According to a senior official from food safety department, Delhi, data is not available to identify the exact number of FBOs in the state, but he estimated it to be 5 lakh. Going by this number, Delhi has not completed even one per cent of licensing or registration of FBOs.
In Haryana, so far around 8,000 licences and 11,000 registrations have been issued. A senior food safety officer from Haryana, on the condition of anonymity, admitted, “ There are around one lakh FBOs in the state, we have to still complete a lot. The delay is because of several extensions to the process of licensing and registration by the food regulator body and ministry of health in the last three years. Due to many extensions, FBOs take it easy. But we are hopeful that as the deadline of February 4, 2015, approaches closer, many FBOs will rush to get their licensing and registration done.”
In Chandigarh, according to Anil Kumar, health secretary-cum-food safety commissioner, Food and Drugs Administration, and Union Territories Health Secretariat, from 2,50,000 food business operators in the UT, 2,744 food units were issued licences and 480 were registered. He revealed, “Due to manpower shortage, the work is not getting completed on time even after several extensions. Only 1.28 per cent of FBOs have been registered and licensed in Chandigarh.”
Chhattisgarh’s Kamal Preet Singh, director (health), Food and Drugs Administration (FDA), is equally candid, “ Since FSSAI has given four extensions in the past, FBOs think that they will get further extension, the reason why they show laziness in approaching FDA to complete the process.”
He shares the statistics, “From among 2,30,000 estimated FBOs, only 4,507 have been licensed and 4,722 registered. Only 4.01 per cent of FBOs have completed there licensing and registration process. The key problem we are facing is lack of manpower.”
UP, MP, Guj, Maharashtra
Meanwhile, in Uttar Pradesh, the progress seems to be good. Vijay Bahadur, assistant food safety commissioner, UP, stated, “Till December 2014, we have issued more than 45,000 licenses. Amongst them 44,885 licences were issued under state licence category while 1,247 FBOs were given Central licences.”
He was confident, “Around 19,638 licences were given online and a total of 3,56,754 FBOs were registered. About 1,90,856 food business operators were registered online. Our department will ensure that the work of licensing and registration of all FBOs in the state should be completed by February 4.”
Just like neighbouring UP, Madhya Pradesh is on track. Pramod Shukla, joint food safety commissioner, Food and Drugs Administration, Madhya Pradesh, pointed out, “We are far ahead than many states in the country. And after introduction of online registration and licensing, we have completed at least 50 per cent of the target in just five months.”
FBOs’ initiative sought
He stated, “From among estimated 10 lakh FBOs, we have given licences to 37,362 and registered 3,17,933 units. We will try our level best to complete registration of all FBOs in the state. But FBOs should also take interest in completing the procedure before the deadline.”
Meanwhile, down south in Puducherry, according to P Upadhayay, deputy food safety commissioner, Puducherry, the Union territory has completed 50 per cent of registration and licensing. He informed, “We have registered 847 and licensed 331 FBOs. Due to manpower shortage, we are not able to complete the process on time. Our department has sent a proposal for appointing more personnel at our office to concerned ministries. Once this is done, the process will be completed well before deadline.”
Interestingly, in Gujarat, the pace is good. H G Koshia, food safety commissioner, Gujarat, Food and Drugs Control Administration (FDCA), is optimistic, “We are doing very well in completing the registration and licensing of all the FBOs in the state. Around 1,84,000 FBOs have completed registration and licensing. We will be providing a laptop to all our FSOs soon so that they can complete the process very fast. We keep on conducting awareness programmes for FBOs to make them aware about the importance of having licences and getting registration. Our department is hopeful that we will be able to complete at least 80 per cent of registration and licensing in the state.”
Neighbouring Maharashtra, claims to be leading the country by topping in both licensing and registration. Uday Wanjari, joint commissioner, headquarters, Maharashtra, FDA, commented, “ We are aware about the approaching deadline for licensing and registration, and hence, we have set a target for ourselves as well as FSOs to speed up the process by January 26, 2015.”
He concluded, “We have issued licences to 1,73,751 and registered 5,97,958 FBOs. So we are leading among all the states in the country with a figure of 7,71,709 licences and registrations.”

தரமற்ற உணவுப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை

திண்டுக்கல், ஜன. 24:
திண்டுக்கல் நகரில் தரமற்ற உணவுப்பொருட்களை விற்ப னை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் நகரில் உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்ப னை செய்வதாக பல்வேறு புகார் கள் வந்தன. இதனையடு த்து உணவு பாதுகாப்பு நிய மன அலுவலர் சுரேஷ் பாபு தலைமையில் அலுவலர்கள் லாரன்ஸ், செல்வம், ஆகி யோர் அடங்கிய தனிப் படை நேற்று திண்டுக்கல் நகர் மெயின்ரோடு, கச் சேரித் தெரு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் கடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது மக்கள் அதி கம் பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்திருப்பதாக வந்த புகாரின் பேரில் 2 எண்ணெய் கடை களில் நடத்திய சோதனை யில் அங்கிருந்த நெய் மா திரி களை எடுத்து மதுரை யில் உள்ள ஆய்வு கூடத்தி ற்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே போல் கலப்பட பொருட்கள், காலாவதி யான, அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற் பனை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணித்து ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கூறுகை யில், �தரமற்ற உணவுப் பொ ருட்கள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொ ருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்� என்றனர்.