Aug 3, 2015

உணவு பாதுகாப்பு துறை உரிமச் சான்று இல்லாத வாகனங்கள் நாளை முதல் கேரளாவுக்குள் நுழைய தடை கோவையில் 150 வியாபாரிகள் சான்று கோரி விண்ணப்பம்

கோவை, ஆக. 3:
உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய் யாத தமி ழக காய் கறி லாரி களுக்கு ஆகஸ்ட் 4ம்(நாளை) தேதிக்கு பிறகு கேர ளா விற் குள் நுழைய தடை வி திக் கப் ப டும் என்ற அறி விப்பை தொடர்ந்து வாகன உரி மச் சான்று பெற சொந் த மாக வாக னம் பயன் ப டுத் தும் வியா பா ரி கள் மற் றும் வாடகை லாரி உரி மை யா ளர் கள் விண் ணப் பித்து வரு கின் ற னர்.
காய் க றி கள், பழங் கள் உட் பட பெரும் பா லான உணவு பொருட் கள் தமிழ் நாடு, கர் நா டகா மற் றும் ஆந் திரா ஆகிய மாநி லத் தில் இருந்து கேர ளா வுக்கு செல் கி றது. இந் நி லை யில், தமிழ் நாடு மற் றும் வெளி மா நி லங் களில் இருந்து காய் க றி கள், பழங் களை கேர ளா வுக்கு கொண்டு செல் லும் வாக னங் கள் உணவு பாது காப்பு துறை யில் உரி மச் சான் றி தழ் பெற வேண் டும். இது தொடர் பாக கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய்து லைசன்ஸ் வாங் கா விட்டால் தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் கேர ளா வுக் குள் அனு ம திக் கப் ப ட மாட்டாது என வும் தெரி வித் துள் ளார்.
இதனை தொடர்ந்து தமி ழ கத் தில் இருந்து கேரளா செல் லும் காய் கறி லாரி வாக னங் களுக்கு உணவு பாது காப்பு துறை யின் மூலம் உரி மச் சான் றி தழ் வழங் கப் பட்டு வரு கி றது.
கோவை மாவட்டத் தில் கார மடை ஐடை யம் பா ளை யம் மார்க் கெட், செஞ் சே ரி மலை மார்க் கெட், கிணத் துக் க டவு மார் கெட், நாச் சி பா ளை யம் மார்க் கெட், பொள் ளாச்சி காந் தி மார்க் கெட், கோவை எம் ஜி ஆர் மார் கெட் பகு தி களி லி ருந்து தின மும் 300 முதல் 400 டன் வரை காய் கறி மற் றும் பழங் கள் கேர ளா விற்கு வாக னங் கள் மூலம் ஏற் றிச் செல் லப் ப டு கி றது. இதில் பல வியா பா ரி கள் சொந் த மாக வாக னங் களை இயக்கி வரு கின் ற னர். இது த விர பல வியா பா ரி கள் ஒன்ற சேர்ந்து வாட கைக்கு லாரி உள் ளிட்ட வாக னங் களை காய் கறி ஏற்றி செல்ல பயன் ப டுத்தி வரு கின் ற னர். கேரள அர சின் அறி விப்பை தொடர்ந்து கோவை மாவட்ட காய் கறி வியா பா ரி களி ட மி ருந்து 150 விண் ணப் பங் கள் பெறப் பட்டுள் ளது.
இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறு கை யில்,
கோவை மாவட்டத் தில் காய் கறி ஏற் றிச் செல் லும் அனைத்து வாக னங் களுக் கும் உரி மம் வழங் கப் ப டு வ து டன் அதனை முறை யாக பதிவு செய் ய வும் உத் த ர வி டப் பட்டுள் ளது.ஏனெ னில் இந்த உரி மச் சான் றிழ் காய் கறி எங் கி ருந்து கொண் டு வ ரப் ப டு கி றது என்ற விப ரம் கணி னி யில் பதிவு செய் யப் ப டும். எனவே, கேர ளா விற்கு காய் க றி களை கொண்டு செல் லும் வாகன உரி மை யா ளர் கள் உரி மம் பெற் றுக் கொள் வது அவ சி யம்.
தற் போது, வரை கோவை மாவட்டத் தில் 150 பேரி ட மி ருந்து விண் ணப் பங் கள் பெறப் பட்டுள் ளது. இவர் களுக்கு இன்று உரி மம் வழங் கப் ப டும். இது வரை விண் ணப் பிக் கா த வர் கள் கோவை ரேஸ் கோர்ஸ் பகு தி யில் உள்ள உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் தில் உரிய ஆவ ணங் கள், அடை யாள அட்டை, இரண்டு புகைப் ப டங் களை சமர்ப் பித்து ரூ.100 கட்ட ண மாக செலுத்தி உரி மத்தை பெற் றுக் கொள் ள லாம். இந்த உரி மம் பெறா த வர் களின் வாக னங் கள் நாளை முதல் கேர ளா விற்கு செல்ல அனு மதி மறுக் கப் ப டும் என வும் தெரி வித் த னர்.

தமிழக காய்கறி லாரிகள் கேரளா செல்ல தடை உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத நாளை முதல் அமலுக்கு வருகிறது


கோவை, ஆக. 3-
உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய் யாத தமி ழக காய் கறி லாரி கள் கேர ளா வில் நுழைய நாளை முதல் தடை விதிக் கப் ப டு கி றது. பலர் இன் னும் உரி மம் பெறாத நிலை யில், கோவை யில் இருந்து காய் க றி கள் செல் வது தடை ப டும் நிலை ஏற் பட்டுள் ளது.
காய் க றி கள், பழங் கள் உட் பட பெரும் பா லான உணவு பொருட் கள் தமிழ் நாடு, கர் நா டகா மற் றும் ஆந் திரா ஆகிய மாநி லத் தில் இருந்து கேர ளா வுக்கு செல் கி றது. இந் நி லை யில், காய் க றி களில் அதிக நச் சுத் தன்மை இருப் ப தாக கண் ட றி யப் பட்டதை தொடர்ந்து தமிழ் நாடு மற் றும் வெளி மா நி லங் களில் இருந்து காய் க றி கள், பழங் களை கேர ளா வுக்கு கொண்டு செல் லும் வாக னங் கள் உணவு பாது காப்பு துறை யில் உரி மச் சான் றி தழ் பெற வேண் டும் என கேரள அரசு அறி வித் தது.
இது தொடர் பாக கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய்து லைசன்ஸ் வாங் கா விட்டால் தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் கேர ளா வுக் குள் அனு ம திக் கப் ப ட மாட்டாது என வும் தெரி வித் துள் ளார்.
இதனை தொடர்ந்து தமி ழ கத் தில் இருந்து கேரளா செல் லும் காய் கறி லாரி வாக னங் களுக்கு உணவு பாது காப்பு துறை யின் மூலம் உரி மச் சான் றி தழ் வழங் கப் பட்டு வரு கி றது.
கோவை மாவட்டத் தில் கார மடை ஐடை யம் பா ளை யம் மார்க் கெட், செஞ் சே ரி மலை மார்க் கெட், கிணத் துக் க டவு மார் கெட், நாச் சி பா ளை யம் மார்க் கெட், பொள் ளாச்சி காந் தி மார்க் கெட், கோவை எம் ஜி ஆர் மார் கெட் பகு தி களி லி ருந்து தின மும் 300 முதல் 400 டன் வரை காய் கறி மற் றும் பழங் கள் கேர ளா விற்கு வாக னங் கள் மூலம் ஏற் றிச் செல் லப் ப டு கி றது. இதில் பல வியா பா ரி கள் சொந் த மாக வாக னங் களை இயக்கி வரு கின் ற னர்.
இது த விர பல வியா பா ரி கள் ஒன்று சேர்ந்து வாட கைக்கு லாரி உள் ளிட்ட வாக னங் களை காய் கறி ஏற்றி செல்ல பயன் ப டுத்தி வரு கின் ற னர். கேரள அர சின் அறி விப்பை தொடர்ந்து கோவை மாவட்ட காய் கறி வியா பா ரி களி ட மி ருந்து 150 விண் ணப் பங் கள் பெறப் பட்டுள் ளது.
இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறு கை யில்,
கோவை மாவட்டத் தில் காய் கறி ஏற் றிச் செல் லும் அனைத்து வாக னங் களுக் கும் உரி மம் வழங் கப் ப டு வ து டன் அதனை முறை யாக பதிவு செய் ய வும் உத் த ர வி டப் பட்டுள் ளது. ஏனெ னில் இந்த உரி மச் சான் றிழ் காய் கறி எங் கி ருந்து கொண் டு வ ரப் ப டு கி றது என்ற விப ரம் கணி னி யில் பதிவு செய் யப் ப டும்.
எனவே, கேர ளா விற்கு காய் க றி களை கொண்டு செல் லும் வாகன உரி மை யா ளர் கள் உரி மம் பெற் றுக் கொள் வது அவ சி யம். தற் போது, வரை கோவை மாவட்டத் தில் 150 பேரி ட மி ருந்து விண் ணப் பங் கள் பெறப் பட்டுள் ளது. இவர் களுக்கு இன்று உரி மம் வழங் கப் ப டும்.
இது வரை விண் ணப் பிக் கா த வர் கள் கோவை ரேஸ் கோர்ஸ் பகு தி யில் உள்ள உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் தில் உரிய ஆவ ணங் கள், அடை யாள அட்டை, இரண்டு புகைப் ப டங் களை சமர்ப் பித்து ரூ.100 கட்ட ண மாக செலுத்தி உரி மத்தை பெற் றுக் கொள் ள லாம். இந்த உரி மம் பெறா த வர் களின் வாக னங் கள் நாளை முதல் கேர ளா விற்கு செல்ல அனு மதி மறுக் கப் ப டும் என வும் தெரி வித் த னர்.
கோவை மாவட்டத் தில் மேட்டுப் பா ளை யம் மற் றும் கிணத் துக் க ட வில் இருந் து தான் அதி க ள வி லான காய் க றி கள் கேர ளா வுக்கு கொண்டு செல் லப் ப டு கி றது. இன் னும் ஏரா ள மான வியா பா ரி கள் உரி மம் கேட்டு விண் ணப் பிக் கா மல் உள் ள னர். இன்றே கடை சி நாள் என் ப தால், கோவை யில் இருந்து கேர ளா வுக்கு காய் க றி களை கொண்டு செல்ல முடி யாத நிலை ஏற் பட்டுள் ளது. எனவே, கால அவ கா சத்தை நீட்டிக்க வேண் டும் என காய் கறி வியா பா ரி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

Tartaric Acid and Ascorbic Acid are food additives that are permitted to be added to wines

Tartaric Acid and Ascorbic Acid are food additives that are permitted to be added to wines - Statutory authorities should act in manner that is fair, so that it encourages foreign investment which ultimately leads to economic growth: HC

 
MUMBAI, AUG 03, 2015: THE Petitioner Company is in the business of manufacturing, selling and importing various types of alcoholic beverages including established international brands such as "Jacob's Creek" .
By way of the present Petition, petitioner seeks an issuance of an appropriate writ for release of its wine products by the brand name of Jacob's Creek . These wine products are currently withheld by the Commissioner of Customs, NhavaSheva Port, Mumbai on the ground that Food Safety and Standards Authority of India (FSSAI) has refused to issue a No Objection Certificate (NOC) with respect to these wine products that are imported by the Petitioner. The ground on which the NOC has been refused is that the sample contains "Acidity Regulator: Tartaric Acid (INS334)" and "Antioxidant: ISO Ascorbic Acid (INS315)" which are not permitted as per Appendix A, Table No.3, Row No.14 of the Food Safety and Standards (Food Products Standards and Food Additives) Regulations, 2011 (hereinafter referred to as the "FSSR, 2011" ).
It is the case of the Petitioner that Tartaric Acid as well as Ascorbic Acid are ingredients that are permitted under the FSSR, 2011 and it is in these circumstances that the Petitioner has prayed that a writ of mandamus be issued directing the authority concerned to issue the NOC and further directing the Commissioner to release the said consignments.
The Petitioner holds a valid licence issued by FSSAI and has been importing Jacob's Creekbrand of wines for more than a decade and the formulation of the said wines has not changed ever since its first import. Up until October 2014, the Petitioner was given the NOC for import of this wine.
Elaborate submissions were made by both sides.
The High Court observed that the short question that needs to be answered in this Petition is whether Tartaric Acid and Ascorbic Acid are food additives that are permitted to be added to alcoholic wines under the FSSR, 2011.
After narrating the genesis of the Food Safety and Standards Act, 2006, the High Court extracted the provisions of s. 3 [Definitions], s. 19 [ Use of food additive or processing aid.] , s.22[ Genetically modified foods, organic foods, functional foods, proprietary foods, etc .].
Adverting to Regulation 3.1.1(1) of the FSSR, 2011, the High Court observed that in terms of the same, food products may contain food additives as specified in the Regulations and in Appendix 'A' and further Regulation 3.1.1(4) permitted the use of food additives in different foods and stipulated that the products mentioned therein may contain food additives permitted in the FSSR, 2011 and in Table 3 of Appendix 'A'. Inasmuch as “Alcoholic wines” are listed asitem (x) of Regulation 3.1.1(4) and, therefore,it is clear that Regulation 3.1.1(4) allowed food additives to be added to alcoholic wines.
Further, Regulation 3.1.12(ii) deals with 'buffering agents' and stipulates that they are materials used to counter acidic and alkaline changes during storage or processing steps, thus improving the flavour and increasing the stability of foods andthat in the Table appended to Regulation 3.1.12, Tartaric Acid finds a specific mention and can be added as an acidulant provided the maximum level of use is 600 ppm. The Note below the said Table also clearly states that Tartaric Acid shall not be added to any food meant for children below 12 months and, therefore,it is reasonable to presume that if the intention was to prohibit the use of Tartaric Acid for any other persons or in respect of any particular food, it would have then so provided clearly.
The High Court noted that it was not the case of FSSAIthat levels of Tartaric Acid in the alcoholic wines imported by the Petitioner are greater than 600 ppm.
The submission of the respondent that since Tartaric Acid is not an ingredient finding place in Appendix 'A', Table 3, Row 14 (alcoholic wines), the same is a prohibited product and, therefore, cannot be permitted to be used as a food additive in alcoholic wines was not accepted in view of the fact that the Regulations themselves contemplate food additives being added to alcoholic wines [Regulation 3.1.1(4)] and Tartaric Acid is specifically listed as a buffering agent which could be used in food products provided the levels do not exceed 600 ppm [Regulation 3.1.12 r/w the Table appended thereto].
The High Court also sought to place reliance on another ‘intrinsic evidence' and in this regard observed thus -
"…Some time in the year 2012, draft Regulations have been framed known as the Food Safety and Standards (Alcoholic Beverages Standards) Regulations, 2012. We must state here that these Regulations have not yet been placed before Parliament and hence do not have the force of law. However, these draft Regulations, and which have been prepared by Respondent No.2 under section 16(2) of the said Act, itself contemplate Tartaric Acid being permitted in wines as set out at item No.3 of Table 2 of the said draft Regulations. We, therefore, are clearly of the view that Tartaric Acid is permitted as a food additive to alcoholic wines and the contention of Respondent No.2 that it is a prohibited product is not borne out either under the provisions of the said Act or the FSSR, 2011 framed thereunder."
On the same reasoning, it was held that Ascorbic Acid is also a permitted food additive which can be added to alcoholic wines as an antioxidant as set out in Regulation 3.1.5(2).
Before concluding, the High Court also mentioned that its decision is supported by a decision of another Division Bench in case of Parle Biscuits Pvt. Ltd. v/s Food Safety and Standards Authority of India and others. 2013 (2) Mh.L.J. 409 : 2013 (3) Bom.C.R.314wherein it was held that Lactic Acid was a permissible ingredient in sugar boiled confectionery and that the use of the word "and" in Regulation 3.1.1(1) did not indicate that a food additive must be stated to be permissible in food products, both in the Regulations and in Appendix 'A' and that the SLP (Civil) No.1427/2013 filed by was withdrawn by the State of Maharashtra through Commissioner, on 28th January, 2013.
The High Court also had a note of caution for the respondent FSSAI. The Bench observed that it was a fit case in which costs ought to have been imposed on Respondent and in favour of the Petitioner but considering that Respondent is a statutory authority constituted under the provisions of The Food Safety and Standards Act, 2006 to ensure that safe and wholesome food is supplied to the consumers, the High Court refrained from doing so.
The High Court further added –
+ Respondent being a statutory authority cannot act in an arbitrary fashion disregarding the law under which it was constituted.
+ Respondent, being the watchdog for the consumer as well as a regulator of the food industry, ought not to take an adversarial approach. In this matter, we find that despite Tartaric Acid and Ascorbic Acid being clearly included in the Regulations, and the fact that the Petitioner's alcoholic wines have been imported in this country for over a decade without any complaint or untoward incident.
+ Respondent ought to have looked at the Regulations framed by them, a little more carefully before refusing to give the NOC to the Petitioner.
+ The only reason we say this is because in today's global reality India's borders have opened to international business. It is, therefore, important that the statutory authorities act in a manner that is fair, transparent and with a proper application of mind, so that it encourages foreign investment which ultimately leads to the economic growth of the country.
The Writ Petition was allowed.

Fake variety leaves bitter taste in palm jaggery market

A group of men with baskets filled with palm jaggery, traditional brown sugar, line the highway on the outskirts of Madurai waiting for customers who might still prefer the sweetener to the factory-made refined white sugar. With the increasing number of diabetics, traditional palm jaggery is back in favour for its health properties. However, there is stiff competition from its fake version. The industry is a unorg anised and palm jaggery is mostly sold by vendors who set up shop on the roadsides of towns across Tamil Nadu. They procure the traditional sweet in large quantities from Udangudi in Tuticorin district and set out in minitrucks for various parts of the state.They sell palm jaggery, sugar, and ginger-flavoured jaggery pricing it from `250 to `350 per kilogram. “We travel throughout Tamil Nadu and Kerala,“ says one of the vendors, A Subramanian. According to them, there are nearly hundred such mini-trucks operating from areas like Udangudi, Sayalkudi in Ramanathapuram and Srivilliputhur in Virudhunagar. “Of late there is lot of demand for palm jaggery and Udangudi is famous for its brand name,“ says S Seenipandi, among the more prominent of the vendors.
Till the 1960s, farmers used to prepare jaggery in their homes after extracting the sap from palm trees.“From being a product that was made in every household, palm jaggery has become a rarity and finding one of good quality is a challenge“, he said.But the bigger headache is the fake jaggery made of sugar syrup. The Udangudi town panchayat president K Jayakumar says most of the jaggery sold from these mini-trucks is not genuine. “There is a growing industry manufacturing fake jaggery in Udangudi,“ he said. In its glory days, Udangudi used to produce 1,000 tonnes of palm sugar in one season that extended from March to August.“The fake jaggery manufacturing units function round the year produc ing 10 tonnes of jaggery a day , so it's not possible to keep up with the competition,“ rues Jayakumar.
“As demand for palm jaggery surges, the state government needs to play a greater role to ensure that palm trees are well maintained, workers are paid better and stop manufacture of fake jaggery,“ says C Nallusamy of Tamil Nadu toddy movement.
Nutritionists say palm jaggery is better than refined white sugar as it has lower glycemic index. “Since it is raw, the body takes some time to absorb palm jaggery when compared to refined sugar. The iron and minerals in it are beneficial too,“ says S Cynthia, assistant professor of food science at Arul Anandar College.However there is no scientific evidence on the benefits of palm jaggery . But traditional medicine like ayurveda and Siddha use it as an ingredient for various medicines.“Diabetes patients suffer from a lot of deficiencies and the palm sugar replenishes them since it has got iron, calcium, minerals and vitamins,“ says Siddha practitioner Dr S Kamaraj.

FSSAI raids reveal food adulteration

Officials of the Food Safety and Standards Authority of India (FSSAI) have ordered temporary closure of two hotels at Charummodu and a soda-making factory at Kayamkulam.
More than 35 food manufacturing and sales outlets were served notices by the authority for violation of food safety norms. Raids were conducted at a few major bakeries and several hotels. An amount of Rs.1.73 lakh was realised from the erring outlets.
The punitive action was taken after officials found gross violation of food safety rules. The violations were detected during raids conducted from July 25 to 31, under the codename ‘Operation Ruchi’ in Alappuzha, Cherthala, Mavelikara, Kayamkulam, Chengannur, and Haripad, Alappuzha Assistant Commissioner of Food Safety Joseph Shaji George told The Hindu .
Penalty was imposed on four prominent bakeries which were found to be using banned food colours. Raids revealed that these bakeries were adding monosodium glutamate (MSG) in bakery products beyond permitted levels. Ammonium chloride was seized from certain bakeries. It was suspected to have been added to food products for longer shelf life. The chemical is not permitted for use in food articles and is harmful to health.
The squad also conducted raids at certain export-oriented centres which were making ingredients for food items prepared by multinational food companies. The list of ingredients mentioned in the labels on the packaged food often is not exhaustive. The FSSAI drive was intended to gain information on the undeclared ingredients contained in the finished product marketed by MNCs.
The samples have been sent for analysis at the food analyst laboratory in Thiruvananthapuram. Appropriate action would be initiated against erring ones on receipt of test results, the official said.
The Alappuzha wing of FSSAI is functioning with less than 50 per cent of the required staff strength. The government is taking steps to fill up vacant posts. Shortage of hands had been hampering anti-adulteration initiatives, he said. The FSSAI drive would continue in the district, Mr. George said.
The health wing of local bodies were entitled to conduct inspections at food outlets on issues pertaining to hygiene as the former were the licencing authority for opening the shops. The FSSAI has the mandate to examine the quality of food products and to ensure compliance with food safety standards, he said.
Team orders closure of two hotels at Charummodu and a soda-making factory at Kayamkulam.

DINAMALAR NEWS



As tangled as a cup of noodles

Burning issue: A messy blame game. Sanjoy Ghosh

That’s food safety law for you. How the courts interpret alleged transgressions in the case of Maggi remains to be seen
August 2, 2015: 
The Food Safety and Standards Act, 2006, is the principal legislation governing food products in India. It classifies food products into two categories — standardised products and proprietary products. Products that conform to the standards specified under the Act are standardised products. Products that do not adhere to the standards, or for which no standards have been specified, are proprietary products.
All food manufacturers have to obtain a licence to manufacture and sell products; however, manufacturers of proprietary products have to additionally obtain prior product approval from the Food Safety and Standards Authority of India (FSSAI), the food regulator. Approval is granted based on safety assessment by a scientific panel; until such assessment is completed, the FSSAI issues an interim no objection certificate and licence to the manufacturers to launch products in the market.
If approval is not given, and the manufacturer has already launched the product on the basis of the NOC, the manufacturer has to recall the products. Therefore, manufacturers have to ensure ‘traceability’ of the products in order to facilitate a recall. The FSSAI has also introduced regulations on the recall procedure; although these are awaiting approval.
The noodles affair
The FSSAI is currently in the spotlight given its actions in the case of Maggi noodles. While nine variants of Maggi noodles, being proprietary products, were granted approval in 2013, the FSSAI has alleged that these products contain lead, a metal contaminant, beyond the permissible limit of 2.5 parts per million. The manufacturer, Nestle, has in its defence argued that the FSSAI has not interpreted the testing protocol correctly, as the noodles and tastemaker were tested separately, instead of being tested in their combined and consumable form.
Nestle’s defence is that lead in the tastemaker appears to be higher than the permissible limit only when tested separately. However, the FSSAI holds that both components have to be independently compliant, given that they are packaged separately. While the approval was for both the components based on one application, it appears they have been assessed separately.
Of greater concern
In addition to lead, the presence of mono-sodium glutamate (MSG) in Nestle’s products has caused an increased concern among consumers. It is pertinent to note here that tastemakers for noodles are permitted to contain MSG; but the issue raised by the FSSAI is that the declaration on product labels states that there is no ‘added’ MSG in the products. Here Nestle has taken a technical defence by contending that the tastemaker contains naturally-occurring MSG and that Nestle does not add any MSG. While it appears that Nestle’s contention is not wrong, the FSSAI has stated that the declaration creates an erroneous impression in the minds of consumers.
This approach of the FSSAI may be contradictory to its own labelling regulations, because these regulations imply a distinction between naturally occurring MSG and added MSG. The labelling regulations only require products which contain added MSG to bear a declaration, and not products containing naturally occurring MSG.
However, the trouble for Nestle does not end here. The food giant is also alleged to have launched ‘Maggi Oats Masala Noodles’ without obtaining product approval or the NOC. The FSSAI has stated that Nestle had made an application for product approval and that subsequently, due to a lack of response by Nestle on the safety assessment, the application was closed.
FSSAI’s product approval system itself is currently under the scanner of the Supreme Court as a result of a Bombay High Court order striking down the product approval system, for FSSAI exceeding its authority in promulgating the product approval system. In view of this, there was a short span of time when the product approval system was inapplicable. However, the High Court’s order has been stayed by the Supreme Court and the product approval system is applicable again.
Awaiting a decision
Nestle has stated that the alleged product was introduced in the market during such time when the product approval system was not in force. The approach that was expected to be taken by manufacturers of proprietary products who launched products when the Bombay High Court order was effective is required to be understood, given the inapplicability of the product approval system during such period. This ambiguity can only be settled with an expedited decision by the Supreme Court.
As it currently stands, the FSSAI, having rejected the arguments of Nestle, has issued an order directing the recall of all nine variants of its instant noodles and one other unapproved product from the market. The FSSAI’s order has been challenged by Nestle before the Bombay High Court; however the court has not granted interim relief over the ban on Nestle’s products. It will be interesting to see how the various provisions of law are interpreted and settled given the variety of interests and stakes involved.
The writer is a partner at J Sagar Associates, Advocates and Solicitors. The views are personal. Sindhu Nayak contributed to the article