Jul 25, 2015

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு 7: நாட்டுக்கோழியின் இயற்கை சுவை



பிராய்லர் கறிக்கோழி காரணமாக உருவாகும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றி முந்தைய வாரங்களில் பார்த்தோம். அப்படியானால், கறிக்கோழிக்கும் கோழி முட்டைக்கும் என்ன மாற்று?
நாட்டுக்கோழி
காலம்காலமாக நாம் சாப்பிட்டு வந்த நாட்டுக்கோழி இறைச்சியும், நாட்டுக்கோழி முட்டையும்தான் இதற்கு மாற்று என்கிறார்கள் இயற்கை வேளாண் ஆர்வலர்கள். நாட்டுக்கோழி இறைச்சி, நாட்டுக் கோழி முட்டையை எப்படித் தேர்ந்தெடுப்பது?
பொதுவாக மூக்கு வெட்டாத கோழி நாட்டுக்கோழி என்றும், அல்புமின் புரதம் அதிகமிருப்பதால் நாட்டுக்கோழி முட்டையின் சுவையில் புளிப்புத்தன்மை கூடுதலாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
என்ன தீர்வு?
நாட்டுக்கோழி முட்டை ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை சமீபகாலமாக அதிகரித்துவருவதால், அவற்றின் விலை பிராய்லர் முட்டைகளைப் போல மூன்று மடங்குவரை விற்கப்படுகிறது. அத்துடன் பிராய்லர் முட்டைகளை தேயிலைத் தண்ணீர் அல்லது சாயத்தில் முக்கி நாட்டுக்கோழி முட்டை என்று போலியாக விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த இரண்டுக்கும் என்ன தீர்வு?
தஞ்சாவூர் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் பேராசிரியருமான ந. புண்ணியமூர்த்தி சந்தேகங்களைக் களைகிறார்:
இயற்கை சத்து
நம் நாட்டில் உருவான நாட்டுக்கோழிகள் இயற்கையான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் முட்டைக்கும், கோழி இறைச்சிக்கும் அந்தச் சத்து கிடைக்கிறது. ஒரு நாட்டுக் கோழி ஓராண்டில் 80 முட்டைகள் வரை இடும். இயற்கையாக அதன் உடல் பெற்ற ஊட்டம், இந்த 80 முட்டைகளுக்கும் பிரித்து அளிக்கப்படுகிறது.
நாட்டுக்கோழி - கறிக்கோழி, நாட்டுக்கோழி முட்டை - பிராய்லர் கோழி முட்டை ஆகியவற்றுக்கான வேறுபாடுகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
தனி ருசி
ஆய்வுரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாட்டுக்கோழி இறைச்சியும் நாட்டுக்கோழி முட்டையும் நிறம், மணம், குணம் ஆகிய அம்சங்களில் தனித்தன்மையுடன் காணப்படும்.
நாட்டுக்கோழி உயரம் குறைவாக இருக்கும். அதேநேரம் அது தரும் ருசியும் மணமும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.
பிராய்லர் கோழிகளின் எலும்பு அவ்வளவு வலுவாக இருக்காது, அதன் சதைப் பகுதியும் நீர்கோத்து மென்மையாக, சாப்பிட எளிதாக இருக்கும். நாட்டுக்கோழியின் இறைச்சி கடினமாக இருக்கும். கோழி இறைச்சியை நன்றாக மென்று தின்னால்தான் சிலருக்குத் திருப்தியாக இருக்கும். அதற்கு நாட்டுக்கோழிதான் ஏற்றது. நாட்டுக்கோழி இறைச்சியில் இயற்கையான குணமும் மணமும் கூடுதலாக இருப்பதன் காரணமாகவே, பலருக்கும் அது மட்டுமே பிடிக்கிறது.
அதேநேரம் நாட்டுக்கோழிகளையும் பிராய்லர் கோழிகளைப் போல இயற்கையாக இரை தேட விடாமல், பண்ணையில் அடைத்து நெருக்கடியாக வளர்த்தால், அதுவும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
அளவில் சிறியது
நாட்டுக்கோழி குட்டையாக இருப்பதைப் போலவே, அதன் முட்டையும் அளவில் சிறியதாக, பழுப்பு (பிரவுன்) நிறத்தில் இருக்கும். அதன் மஞ்சள் கரு, இயற்கையான நல்ல நிறத்துடன், திடமாக இருக்கும். இதன் மணமும் குணமும் பிராய்லர் முட்டையிலிருந்து மாறுபட்டிருக்கும்.
ஒருசிலர் தேயிலைத் தண்ணீரில் பிராய்லர் கோழி முட்டையை நனைத்து விற்பது வியாபாரத் தந்திரம்தான். நம்பிக்கையான ஒரு கடைக்காரருடன் நேரடிப் பழக்கம் வைத்துக்கொண்டு, முட்டையின் தரத்தை உறுதிப்படுத்துவதன் மூலமே நீண்டகாலத்தில் போலிகளைத் தவிர்க்க முடியும்.
இயற்கை முறை தடுப்பு
அதேநேரம் நாட்டுக்கோழி இறைச்சியோ, முட்டையையோ போலி செய்வதைத் தவிர்க்க, அதன் உற்பத்தி முறை செலவுகளைக் குறைத்துக்கொண்டு நுகர்வோருக்குக் கட்டுப்படியாகும் விலையில் உற்பத்தியாளர்கள் கொடுக்க ஆரம்பித்தால், இந்தப் போலிகளை முற்றிலும் தவிர்க்க வாய்ப்பு உண்டாகும்.
பிராய்லர் கோழிகளையும்கூட ஆன்ட்டிபயாட்டிக் மருந்து கொடுக்காமல் வளர்க்க முடியும். தடுப்பூசி தவிர, மூலிகைகள் மூலமாகவே நோய்களைச் சிறப்பாகத் தடுக்க முடியும் என்பதை எங்களுடைய ஆராய்ச்சி, வழிகாட்டுதலின் கீழ் பண்ணைகள் நிரூபித்துள்ளன.
பூனைக்கு மணி கட்டப்படுமா?
பிராய்லர் கோழியில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது தொடர்பாக, மத்திய அரசு பாராமுகமாகவே இருந்துவருகிறது. கால்நடை வளர்ப்பில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டை எந்த விதிமுறையும் கட்டுப்படுத்துவதில்லை, அவற்றின் விற்பனைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
கால்நடைகளில் ஆன்ட்டிபயாட்டிக்குகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் அரசு சொல்கிறது. இந்தியத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) ஆன்ட்டிபயாட்டிக்குகளை வளர்ச்சி ஊக்கிகளாகப் பயன்படுத்தக் கூடாது என்கிறது. ஆனால், திட்டவட்டமான விதிமுறையாக அது அறிவிக்கப்படவில்லை. வெறும் அறிவுரை மட்டுமே.
தடுமாறும் அமெரிக்கா
கால்நடை உற்பத்தியில் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மையால் (Antibiotic resistance) பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 23,000 பேர் இறந்து போகின்றனர். ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மையை சமாளிப்பதற்கு அந்நாட்டில் ஆண்டுக்கு ரூ. 1,27,000 கோடி செலவாகிறது.
நம் நாடு பல்வேறு விஷயங்களில் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் அமெரிக்காவிலும், கறிக்கோழி உற்பத்தியில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்படவில்லை. அதேநேரம் கறிக்கோழியினுடைய உடலின் பல்வேறு பாகங்களில் (சிறுநீரகம், ஈரல், தசை) எவ்வளவு ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கலாம் என்பதற்குத் தெளிவான கட்டுப்பாடு உள்ளது.
தேவை விதிமுறைகள்
ஐரோப்பிய யூனியனில் வளர்ச்சி ஊக்கிகளாக ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில ஆன்ட்டி பயாட்டிக்குகளைப் பயன்படுத்த முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கால்நடைகளில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் போன்ற விதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இல்லையென்றால், அவற்றைவிட உறுதியான விதிமுறைகளைத் தேசிய அளவில் வகுப்பதற்கு நடவடிக்கை வேண்டும்.
செய்ய வேண்டியவை
அரசு உடனடியாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் என்று பாதுகாப்பான உணவை வலியுறுத்தும் ஆர்வலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்:
மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்புத் தொழிலில் பயன்படுத்தக் கூடாது.
கறிக்கோழித் தீவனத்தில் ஆன்ட்டிபயாட்டிக்கை கலக்கத் தடை விதிக்க வேண்டும்.
உரிமம் பெறாத, பெயர் குறிப்பிடப்படாமல் விற்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்.
கறிக்கோழி உற்பத்தியில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டைக் கண்டறியும் வகையில் தரக் கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும்.
மனிதர்கள், கால்நடைகளில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாடு, ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை ஆகிய இரண்டைப் பற்றியும் கண்காணிக்கவும் கவனிக்கவும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால் தமிழக காய்கறி லாரிகளுக்கு கேரளாவில் அனுமதி இல்லை சுகாதாரத் துறை அமைச்சர் தகவலால் சர்ச்சை

திரு வ னந் த பு ரம், ஜூலை 25:
‘ஆகஸ்ட் 4ம் தேதிக் குப் பிறகு கேரள உணவு பாது காப் புத் துறை யில் பதிவு செய் யாத தமி ழக காய் கறி லாரி களுக்கு தடை விதிக் கப் ப டும்’ என்று அம் மா நில சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் கூறி யுள் ளார்.
காய் க றி கள், பழங் கள் உட் பட பெரும் பா லான உண வுப் பொருட் கள் தமிழ் நாடு, கர் நா டகா மற் றும் ஆந் திரா ஆகிய மாநி லங் களில் இருந்து தான் கேர ளா வுக்கு செல் கி றது. இந் நி லை யில் தமிழ் நாடு உட் பட வெளி மா நி லங் களில் இருந்து கேர ளா வுக்கு கொண் டு வ ரப் ப டும் காய் க றி கள், பழங் கள் மற் றும் உண வுப் பொருட் களில் அதிக அள வில் பூச் சிக் கொல்லி கலக் கப் ப டு வ தாக கேரளா புகார் கூறி யது.
எனவே பூச் சிக் கொல்லி கலப் பதை குறைக் கா விட்டால் தமி ழ கம் உட் பட வெளி மா நில காய் க றி கள் மற் றும் பழங் களுக்கு தடை விதிக் கப் ப டும் என்று கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் கூறி னார். கேர ளா வின் இந்த புகா ருக்கு தமி ழக விவ சா யி கள் கடும் எதிர்ப்பு தெரி வித் த னர்.
தமிழ் நாட்டில் உற் பத் தி யா கும் காய் க றி களில் நிர் ண யிக் கப் பட்ட அளவை விட கூடு த லாக பூச் சிக் கொல்லி கலக் க வில்லை என்று தமி ழக விவ சா யத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர். ஆனால் இதை ஏற்க கேரள சுகா தா ரத் துறை மறுத் து விட்டது. இந் நி லை யில் தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் ஜூலை 19ம் தேதிக் குள் கேரள உணவு பாது காப் புத் துறை யில் பதிவு செய்து லைசன்ஸ் வாங் க வேண் டும் என் றும், 20ம் தேதி முதல் லைசன்ஸ் இல் லாத வெளி மா நில காய் கறி லாரி கள் கேர ளா வுக் குள் அனு ம திக் கப் பட மாட்டாது என் றும் அமைச் சர் சிவ கு மார் கூறி னார்.
மேலும் கடந்த 21ம் தேதி பூச் சிக் கொல்லி விவ கா ரம் குறித்து ஆலோ சிப் ப தற் காக தென் மா நில சுகா தா ரத் துறை மற் றும் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி களின் ஆலோ ச னைக் கூட்டம் நடத் தப் ப டும் என் றும் கேரள அரசு சார் பில் தெரி விக் கப் பட்டது. ஆனால் இந் தக் கூட்டத் தில் தமி ழக அதி கா ரி கள் கலந் து கொள்ள மறுத் து விட்டதை தொடர்ந்து ஆலோ ச னைக் கூட்டம் தள்ளி வைக் கப் பட்டது.
இந் நி லை யில் கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் திரு வ னந் த பு ரத் தில் கூறி யது:
காய் க றி கள் உட் பட உண வுப் பொருட் களில் அதிக அள வில் பூச் சிக் கொல்லி கலப் பதை கட்டுப் ப டுத்த கேரள அரசு கடும் நட வ டிக் கை களை மேற் கொண்டு வரு கி றது. தமி ழ கம் உட் பட வெளி மா நி லங் களில் இருந்து கொண் டு வ ரப் ப டும் காய் க றி கள், பழங் கள் மற் றும் உண வுப் பொருட் களில் மிக அதிக அள வில் பூச் சிக் கொல்லி கலக் கப் ப டு வது உறுதி செய் யப் பட்டுள் ளது. எனவே இதைக் கட்டுப் ப டுத் தக் கோரி தமிழ் நாடு உட் பட பிற மாநில அர சு களுக்கு கேரளா சார் பில் ஏற் க னவே வேண் டு கோள் விடுக் கப் பட்டுள் ளது.
கேர ளா வில் உள்ள காய் கறி மற் றும் உணவு உற் பத் தி யா ளர் களுக் கும், தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து இவற்றை கொண்டு வரு ப வர் களுக் கும் லைசன்ஸ் மற் றும் பதிவு சான் றி தழ் கட்டா ய மாக் கப் பட்டுள் ளது.
இதன் படி ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் கேரள உணவு பாது காப் புத் துறை யில் பதிவு செய்து லைசன்ஸ் வாங் கா விட்டால் தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் கேர ளா வுக் குள் அனு ம திக் கப் பட மாட்டாது.
மேலும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் அனைத்து சோதனை சாவ டி களி லும் தீவிர பரி சோ தனை செய் யப் பட்ட பிறகே அனு ம திக் கப் ப டும்.
இவ் வாறு அவர் கூறி னார்.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS



DINAMALAR NEWS



குமரி மாவட்டத்தில் இருந்து செல்லும் காய்கறிகளை கேரளா திருப்பி அனுப்புகிறது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நாகர் கோ வில், ஜூலை 25:
குமரி மாவட்டத் தில் இருந்து செல் லும் காய் க றி களை கேரளா திருப்பி அனுப் பு கி றது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவ சா யி கள் குற் றம் சாட்டி னர்.
குமரி மாவட்ட விவ சா யி கள் குறை தீர் கூட்டம், கலெக் டர் அலு வ லக கூட்ட அரங் கில் நேற்று காலை நடை பெற் றது. கலெக் டர் சஜ் ஜன் சிங் சவான் தலைமை வகித் தார். பொதுப் ப ணித் துறை செயற் பொ றி யா ளர் சுப் பி ர ம ணி யம், வேளாண் இணை இயக் கு னர் இளங்கோ, கலெக் ட ரின் நேர் முக உத வி யா ளர் (விவ சா யம்) நிஜா மு தீன் மற் றும் அதி கா ரி கள் கலந்து கொண் ட னர். கூட்டத் தில் விவ சா யி கள் பேசி ய தா வது:
குளங் களில் தாமரை வளர்க்க உச் ச நீதி மன்ற தடை உத் த ரவு உள் ளது. ஆனால் குமரி மாவட்டத் தில் உச்ச நீதி மன் றத் தின் தீர்ப்பை மதிக் கா மல், குளங் களில் தாமரை வளர்க் கப் பட்டு வரு கி றது. பசுமை தீர்ப் பாய உத் த ர வின் படி குமரி மாவட்டத் தில் உள்ள குளங் க ளை யும், கால் வாய் களை தூர் வார வேண் டும். கடந்த ஏப் ரல் மாதம் பெய்த கன ம ழை யில் பாதிக் கப் பட்ட வாழை விவ சா யி களுக்கு உரிய இழப் பீடு வழங்க வேண் டும்.
காய் க றி கள், பழங் கள் மற் றும் பயிர் களுக்கு என் னென்ன ரசா ய னம், பூச்சி கொல்லி பயன் ப டுத்த வேண் டும் என அரசு தௌிவு ப டுத்த வேண் டும். தடை செய் யப் பட்ட பூச்சி கொல் லி கள் எவை என அதி கா ரி கள் விளக்க வேண் டும். குமரி மாவட்டத் தில் இருந்து செல் லும் காய் க றி களை கேர ளா வில் திருப்பி அனுப் பு கி றார் கள். இந்த பிரச் னைக்கு மாவட்ட நிர் வா கம் தீர்வு காண வேண் டும்.
குமரி மாவட்டத் தில் ஒழுங் கு முறை விற் பனை கூடங் களில் போதிய வச தி கள் இல்லை. அங்கு இடைத் த ர கர் கள் ெதால்லை அதி க மாக இருக் கி றது. அதை கட்டுப் ப டுத்த வேண் டும். விவ சா யி களி டம் கட்டாய வசூல் செய் யப் ப டு வதை நிறுத்த வேண் டும்.
பார் வ தி பு ரம் ஆராச் சர் நிலத் தில் ஏழை களுக்கு அடுக் கு மாடி குடி யி ருப்பு திட்டத்தை செயல் ப டுத் தும் வகை யில் நட வ டிக்கை எடுக்க வேண் டும். ரேஷன் கடை களில் பாமா யி லுக்கு பதில் தேங் காய் எண் ணெய் சப்ளை செய் தால், தேங் காய் உற் பத் தி யா ளர் கள் பயன் அடை வார் கள் என் பது உள் ளிட்ட கோரிக் கை கள் தொடர் பாக விவ சா யி கள் பேசி னர்.
இதற்கு பதி ல ளித்து அதி கா ரி கள் பேசி ய தா வது: தடை செய் யப் பட்ட பூச்சி கொல்லி மருந் து கள் விவ ரம் வேளாண் இணை இயக் கு நர் மற் றும் துணை இயக் கு நர் மூலம் முறை யாக அறி விக் கப் ப டும். விவ சா யி கள் அவர் களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள் ள லாம். இயற்கை பூச்சி கொல் லி யான வேம்பு சார்ந்த மருந் து க ளை யும், ரசா யன மருந் தான ‘மாலத் தி யான்’ பூச்சி கொல்லி மருந் தை யும் பயன் ப டுத் த லாம். ஒழுங் கு முறை விற் பனை கூடங் களில் இடைத் த ர கர் கள் அனு ம திக் கப் ப ட வில்லை. விற் பனை குழுக் களில் வரி வசூல் எது வும் நடை பெ ற வில்லை. வணி கர் களி டம் விளை பொ ருட் களின் மதிப் பில் 1 சத வீ தம் சந்தை கட்ட ணம் மட்டுமே வசூ லிக் கப் ப டு கி றது.
குமரி மாவட்டத் தில் 1653 குளங் களை தூர் வா ரும் வகை யில் மதிப் பீடு தயா ரிக் கப் பட்டு, அர சின் அனு ம திக்கு அனுப்பி வைக் க பட்டுள் ளது. ரேஷன் கடை களில் தேங் காய் எண் ணெய் வினி யோ கம் செய் வது ெதாடர் பாக அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண் டும். ஆராச் சர் நிலத் தில் அடுக்கு மாடி குடி யி ருப்பு கட்ட மாவட்ட நிர் வா கம் அனு மதி அளித்து விட்டது. ஆனால் தற் போது இந்த விவ கா ரம் நீதி மன் றத் தில் இருப் ப தால், சட்டப் படி அதற் கான நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் ப டும் என் ற னர்.
கூட்டத் தில் விவ சாய சங்க பிர தி நி தி கள் புல வர் செல் லப்பா, மருங் கூர் செல் லப்பா, குண சே க ரன், செண் பக சேக ரன் பிள்ளை, சதீஷ் கு மார், தேவ தாஸ், வருக் கத் தட்டு தங் கப் பன், கீழ் கு ளம் குண சீ லன் மற் றும் விவ சா யி கள் பலர் கலந்து கொண் ட னர்.

TAMIL MURASU NEWS


ஆத்தூரில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஆத்தூர் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில், ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கிற்கு சங்கத்தின் தலைவர் என்.செல்வராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியை எம்.தில்லைக்கரசி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நுகர்வோர் விழிப்புணர்வு சங்க இயக்குநர்கள் மூத்த வழக்குரைஞர்கள் ஏ.வடிவேல், ஆர்.இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் டி.அனுராதா கலந்து கொண்டு, மாணவிகளுக்கு கருத்துக்களை வழங்கினார்.
ரசாயன கலப்படம் செய்த உணவுப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்றும், பொருள்கள் வாங்கும் போது தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த இரண்டு மாணவிகளுக்கு ஜெயபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஜெயஆனந்த் பரிசுகள் வழங்கினார்.

மருந்து என விற்கக்கூடாது; அறி வி யல் ரீதி யான நிரூ ப ணம் தேவை ஊட்டச் சத்து தயாரிப்புகளுக்கு கெடுபிடி அடுத்த ஆண்டு அமலாகிறது மக் களி டம் கருத்து கேட்பு


புது டெல்லி, ஜூலை 25:
ஊட்டச் சத்து பெய ரில் பல் வேறு உண வு கள் சந் தை யில் விற் கப் ப டு கின் றன. பான மா க வும், உணவு பொரு ளா க வும் இவை இருக் கின் றன. ஆனால் இதற் கென தனி யாக விதி மு றை கள் எது வும் தற் போது இல்லை.
உணவு பாது காப்பு ஆணை யம் வெளி யிட்ட புதிய விதி மு றை களின் படி, இதற்கு ஏற்ப ஊட்டச் சத்து உண வு கள், உடல் எடையை கட்டுப் ப டுத் தக் கூ டிய ஊட்டச் சத்து தயா ரிப் பு களை மருந்து என்ற பெய ரில் விற் பனை செய் யக் கூ டாது.
இது கு றித்து பாது காப்பு ஆணைய அதி காரி ஒரு வர் கூறி ய தா வது:
ஊட்டச் சத்து சார்ந்த உண வு கள், நோய் தடுப்பை நோக் க மாக கொண்டு தயா ரிக் கப் ப டும் உணவு பொருட் கள், இதே வகை யி லான புதிய உண வு கள் தயா ரிப் ப வர் களை கருத் தில் கொண்டு இந்த விதி கள் வரை யறை செய் யப் பட்டுள் ளன.
இந்த விதி களுக்கு உட் பட்டே இவர் கள் தயா ரிப்பு, பேக் கிங், விற் பனை, மார்க் கெட்டிங் ஆகி ய வற்றை மேற் கொள்ள வேண் டும். இந்த தயா ரிப் பு களின் அதன் நோக் கம் பற்றி லேபி ளில் தெளி வாக குறிப் பி டப் பட்டி ருக்க வேண் டும். எனவே, இதற் கான விளம் ப ரங் கள், துண்டு பிர சு ரங் கள் என அனைத் தும் இந்த விதி களுக்கு உட் பட்ட தாக இருக் கும்.
சம் பந் தப் பட்ட தயா ரிப் பின் நலன் கள் மட்டு மின்றி, உட லுக்கு ஒவ் வாத பாதக அம் சங் கள் எது வும் இருந் தால் அவற் றை யும் குறிப் பிட வேண் டும். இது கு றித்த தெளி வான விவ ரங் கள் அடங் கிய துண்டு பிர சு ரம் அந்த தயா ரிப் பு டன் சேர்த்து அளிக் கப் பட வேண் டும். ஊட்டச் சத்து, டயட் என எந்த பெய ரில் இருந் தா லும் இந்த விதி களுக்கு அது உட் பட்டதே.
உணவு அல் லது ஊட்டச் சத்து உணவு என்ற வாச கம் தாங் கி ய தாக இவை இருக்க வேண் டுமே தவிர, மருந்து என்ற பெய ரில் விற்க கூடாது. ‘மருத் துவ உப யோ கத் துக் கா னது அல் ல’ என் றும் அந்த தயா ரிப் பில் குறிப் பிட வேண் டும். இவை ஆயுர் வே தம், யுனானி, சித்தா அல் லது மரபு ரீதி யான எந்த முறை யில் தயா ரித் தி ருந் தா லும் இதன் பயன் குறித்த அறி வி யல் ரீதி யான நிரூ ப ணம் இருக்க வேண் டும். புதிய விதி கள் பற்றி 60 நாட் களுக்கு கருத் துக் கள் பொது மக் களி டம் இருந்து வர வேற் கப் ப டு கின் றன. விதி கள் இறுதி செய் யப் பட்ட பிறகு அடுத்த ஆண்டு ஜன வரி 1 அல் லது ஜூலை யில் இவை அம லுக்கு வர லாம்.
இவ் வாறு அதி காரி தெரி வித் தார்.
ஊட்டச் சத்தை, மருந்து என்ற பெய ரில் விற்க கூடாது.
பலன் கள் மட்டு மின்றி பாத கங் க ளை யும் குறிப் பிட வேண் டும்.
சித்த, ஆயுர் வேத தயா ரிப் பாக இருந் தா லும் அறி வி யல் ரீதி யான நிரூ ப ணம் தேவை.
மக் களி டம் கருத்து கேட் ட பிறகு நடை முறை.
பதிவு செய் யாத, போலி தயா ரிப் பு க்கு ஆபத்து.

Now, Home Baked Food Comes Under Stringent Safety Checks

CHENNAI:If you were wondering what was next after Maggi’s encounter with the Food Safety and Standards Authority of India (FSSAI), consider that it could be the harmless jar of dessert you pick up from the home baker across your street. Chennai is home to around 100 serious bakers whose cakes, cupcakes and other goodies have a loyal following and only over the past few months, have they been scrambling to register with the FSSAI. “The FSSAI made it compulsory earlier in the year and news has been spreading rapidly. This is a good move as consumers can be sure of hygenically-made products now,” says KP Balakumar, one of the founders of the 40,000 plus member-strong Facebook page Home Bakers Guild. “I got my licenses only when I opened an establishment,” says Shalini Padmanabhan of Piece of Cake, adding, “while I was baking at home till around 2009, we did not need all this.”
Today, every home baker is required to contact their local Food Safety Officer, submit the required documentation and wait for a surprise visit from the authorities. “They check your kitchen for cleanliness, take photos of your space and even check your packaging,” says Cindana Manickavel, who sells dessert jars under the brand Sugar Monkey. “I had a ‘Best Before’ printed on my label and they insisted I add a ‘Consume Immediately Once Opened’ as well,” says Manickavel, who got her FSSAI number two months ago. “I am hoping to supply to Nuts N Spices, Mercado and Gormei Market soon, and even they have started insisting on being registered,” she points out.
Luckily, the good news is that the surprise checks are not a one-time thing. The officers are liable to visit you and try samples at random. “I got my number two years ago and one is supposed to renew it every year,” says home baker Sara Koshy, who also conducts classes on the same. While most bakers like that the FSSAI number adds a hygiene stamp to their products, not everyone is thrilled with the documentation. “It takes a while before you can figure out what ward you fall under, etc. I suggest contacting an agent who can walk you through the process,” says popular home chef Tasneem Ayub.
And it’s not just those who sell from home that need to be registered. “Even if you are just retailing from a counter, the producer and the seller need to have their licenses,” says Arul Futnani, who sells home made products at his restaurant The Farm on OMR. “We started in 2011 and back then it was not a criterion. But now we insist on it,” says Deepa Sekar, co-founder of By Hand, From The Heart, a bi-annual artisanal farmers market. The 16th edition this event, set to take place on August 7-8, is a must visit if you’re a fan of homemade foods and for the past two years, they have made it a criteria for bakers to possess an FSSAI registration if they wish to participate. “We will insist on it for our next bake sale in 2016,” says KP Balakumar of the Home Bakers Guild.

UP Food safety officials raid Vishal Mega Mart, seize products

During the inspection, the team found that 20 packets of a sweet dish. A video of the items was also taken by FDA team as evidence.
GHAZIABAD: The Uttar Pradesh Food and Drugs Administration (FDA) has raided a departmental store in Rajendra Nagar area of Sahibabad here and found that it was displaying expired food items.
FDA inspector Yaduveer Singh Yadav told that during its routine exercise the team reachedVishal Mega Mart and searched its counters for various eatable items being displayed for sale.
During the inspection, the team found that 20 packets of a sweet dish, displayed on the counters, had expired.
A video film of the displayed items was also taken by FDA team as evidence.
Rice and black gram were also found to be infested with weevil moths, bugs and borers. They were also on display on counters for "loose sale".
Sample of soan papdi (4 packets), rice and black gram were seized by the FDA team.
The store manager was directed to destroy rice (50 kg), black grams (80 kg) and 16 packets of 'soan papdi' in presence of FDA officials, the officer said.
Seized samples will be sent to laboratory for testing, he said.
Head of HR department of Vishal Mega Mart, Rajesh Mishra, said that the expired 'soan papdi' was stored in their warehouse where customers don't have any access.
But, he, accepted that rice and black gram was infested due to moisture.
Mishra said that some of the expired products are taken back by the manufacturers while remaining items are destroyed at regular intervals.

Dead insect found in food packet

The Divisional Food Laboratory has found a dead insect in a biscuit in the 100 grams packet of Horlicks manufactured on April 5 by Parsons Nutritionals Pvt Ltd in Ramanagara.
A Mangaluru resident, who found the insect, took a photograph and video, and sent them along with his complaint to the Joint Director, Food Safety, in Bengaluru. This complaint was forwarded to Senior Food Safety Officer Raju H.P., Mangaluru, for action.
Mr. Raju seized the biscuits and sent them for testing to the Divisional Food Laboratory in Mysuru. While detecting the insect in the biscuit, the laboratory in its report dated July 17 termed the sample related to Batch No. 05KKB1P3 as “not fit for human consumption”.
Mr. Raju said Food Safety Officer cannot take any action in this case as the consumer has opened the packet. In all such instances, consumers have to send the sample directly to the laboratory and get it tested by paying Rs. 400. The report of the laboratory, however, can be used by consumer to file a case before the Consumer Court, he said.
Substandard oil
Meanwhile, the Divisional Food Laboratory, Mysuru, has found substandard coconut oil of two local brands distributed in some local areas here last year.
Following a complaint by a consumer about the quality, the Senior Food Safety Officer Raju H.P. here sent a few samples of the coconut oil to the laboratory last year.
In its report dated October 31, 2014, the Chief Food Analyst of the laboratory said iodine value and Polenske value (a number related to fat content) are not within the parameters set as per the Food Safety and Standards (Food Products Standards and Food Additives) Regulations 2011.
“I have to issue notice to two manufacturers asking for their explanation about findings of the laboratory report. This will be done in a few days,” said Mr. Raju, who cited work pressures as a reason for delay in issuance of notice. He has to discharge duties including action of complaints, issuance of licences and other tasks of Food Safety Officers of five taluks, Dakshina Kannada, which are vacant for over several months. The manufacturers would be given two weeks to reply.

Three oil brands banned

Food Safety and Standards Authority of India (FSSAI) authorities in the district have banned the sale of three brands of coconut oil in the district. The brands are ‘Hrudayam,’ manufactured at Changanasserry; ‘Pavan,’ made in Aluva; and ‘Keratop,’ produced in Kochi, food safety officials said.
The samples of the three brands were collected earlier by a special squad of food safety officials. The three brands failed the tests in respect of safety standards, Alappuzha Food Safety Assistant Commissioner Joseph Shaji George said. The officials conducted raids at several outlets and action was being taken against erring entities, he said.

No legal case filed before consumer court against Nestle: Govt

Weeks after regulatory action forced Nestle to pull out popular snack Maggi, the government today said it has not filed any legal case before National Consumer Dispute Redressal Commission (NCDRC) against the Swiss food maker for alleged sale of sub-standard items.
In aftermath of the Maggi row, the Union Food and Consumer Affairs Minister Ram Vilas Paswan had said that the government on behalf of consumers would initiate a class action suit before NCDRC against Nestle India.
However in a written reply to Rajya Sabha today, Paswan said, “No case has been filed in the NCDRC against adulteration/sub-standard products of multinational companies (MNCs) such as Maggi and other eatable products, as informed by the NCDRC.”
Asked the number of cases filed in NCDRC against MNCs for selling adulterated and sub-standard products including Maggi, the Minister said, “The government has not filed any case against the accused MNCs so far.”
But food safety regulator FSSAI has directed Nestle India to recall all the nine variants of Maggi noodles and also issued a showcause notice as to why the no objection certificates (NOCs) and product approvals granted in respect of the said products should not be withdrawn, he said.
Further, NOCs of various food products (more particularly the energy drinks) manufactured by different companies including the MNCs have been withdrawn and orders issued for recall of the products, he added.
Last month, Food Safety and Standards Authority of India (FSSAI) had banned Maggi for being “unsafe and hazardous” for human consumption after it found excessive levels of lead and taste enhancer monosodium glutamate (MSG).
Nestle India had to recall Maggi from markets, while some other companies also later withdrew similar products.

Nestle India violated laws with Maggi, FSSAI tells Bombay HC

The court was hearing a petition filed by Nestle India against FSSAI’s order banning nine variants of Maggi
Even in foreign countries where Maggi was found to be of sub-standard quality, the product had been banned. 
Mumbai: The Food Safety Standards Authority of India (FSSAI) on Friday alleged in the Bombay High Court that Nestle India had violated laws in the country by producing Maggi with lead content more than permissible limits.
“The company had acted in an untrustworthy manner. They had the capacity to produce a safe product but had not done so,” Mahmood Pracha, Counsel for FSSAI’s CEO, argued before a bench of Justices V M Kanade and B P Colabawalla. The court was hearing a petition filed by Nestle India against FSSAI’s June 5 order banning nine variants of Maggi and Maharashtra government’s order prohibiting their sale.
Even in foreign countries where Maggi was found to be of sub-standard quality, the product had been banned, said Pracha who cited an instance of the Philippines where it was withdrawn. The lawyer clarified that Indian government had not banned Maggi but asked the company to stop production and sale of the product as it contained lead above permissible levels.
After FSSAI issued a notice to Nestle, the company could have given a reply within a day but it chose not to do so, he said. The notice had been issued to the company, keeping in mind the health hazards Maggie could have caused to the people due to alleged high lead presence in the product, he said. Senior counsel Darius Khambata, who represents Food and Drugs Administration of Maharashtra government, said he would argue on July 27, justifying the state’s action against Maggie for containing lead more than the permissible limits.
The hearing was adjourned until then by the bench. Nestle has argued that a certain batch of Maggi may have contained lead beyond permissible limit but the decision to impose a blanket ban was “unfair and illegal.” The company has claimed that it had tested the product in 2,700 laboratories in India and also abroad and the tests indicated that the lead content was less than the permissible limit of 0.5%.