கோவை, ஜன. 20:
கேரள மாநில ஊழல் தடுப்பு மனித உரி மை கள் ஆணைய உறுப் பி னர் லியோ னார்டு ஜான் கோவை யில் நிரு பர் க ளி டம் கூறி ய தா வது:
உண வில் சுவை மற் றும் மணம் அதி க ரிக்க கரு வப் பட்டை சேர்க் கப் ப டு கி றது. இதே போன்று ஆயுர் வேத மருந்து தயா ரிப் பி லும் கரு வப் பட்ை ட யின் பங் க ளிப்பு உள் ளது. கேர ளா வில் 600 ஏக் கர் பரப் ப ள வில் கரு வப் பட்டை உற் பத்தி செய் யப் ப டு கி றது. வாசனை பொரு ளான கரு வப் பட்டை கிலோ ரூ.600க்கு விற் கப் ப டு கி றது.
இந் நி லை யில் சந் தை க ளில் கரு வப் பட்டை என்ற பெய ரில் ‘கேசி யோ’ என்ற வாசனை பொருள் கிலோ ரூ.66க்கு விற் கப் ப டு கி றது. இந்த ரக மா னது சீனா, இந் தோ னே ஷியா, வியட் நாம், பிரே சில் உள் ளிட்ட பல நாடு க ளில் இருந்து இந் தி யா வில் இறக் கு மதி செய் யப் ப டு கி றது. இதில் நச் சுத் தன்மை கலப்பு, உட் கொள் ப வர் க ளுக்கு பல வித பாதிப்பு என்ற குற் றச் சாட்டு கார ண மாக வெளி நா டு க ளில் உள்ள ஆய் வ கங் க ளில் வைத்து பரி சோ திக் கப் பட் டது. அப் போது நச் சுத் தன்மை இருப் பது உறு தி யா னது. பின் னர் அந்த நாடு க ளில் கேசியோ வாசனை பொருள் இறக் கு ம திக்கு தடை விதிக் கப் பட் டது. ஆனால், இந் தி யா வில் இது வரை வெளி நா டு க ளில் மேற் கொள் ளப் பட்ட ஆய் வு கள் கூட நடத் தப் ப ட வில்லை. உணவு பாது காப் புத் து றை யி னர் கேசியோ வாசனை பொருட் களை சேக ரித்து, அதன் தன்மை என் ன? என் பதை ஆய் வ கங் கள் மூல மாக பரி சோ தனை செய்து, அற ய வேண் டும்.
பொது மக் க ளுக்கு பாதிப்பை ஏற் ப டுத் தும் நச் சுத் தன்மை கொண்ட இந்த வாசனை பொருளை இந் தி யா வில் இறக் கு மதி செய் வ தற்கு, மத் திய அரசு தடை விதிக்க வேண் டும். நாடு முழு வ தும் விற் கப் ப டும் இந்த வாசனை பொருளை பறி மு தல் செய்ய வேண் டும். இவ் வாறு லியோ னார்டு ஜான் கூறி னார்.