Oct 21, 2013

பீதியை கிளப்புது உணவு பாதுகாப்பு துறை தீபாவளிக்கு நீங்க வாங்கும் ஸ்வீட் தரமானதா ?

புத்தாடை, பட்டாசு வரிசையில் ஸ்வீட்டும் தவிர்க்க முடியாத அயிட்டம். தீபாவளிக்காக சென்னையில் உள்ள எல்லா ஸ்வீட் ஸ்டால்களிலும் பலதரப்பட்ட புதுவகையான ஸ்வீட்கள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை அதிரடி ரெய்டு நடத்தியது. சென்னையில் உள்ள அனைத்து ஸ்வீட் ஸ்டால்களிலும் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் தரமற்றவையாக இருப்பதாக பீதி கிளம்பியுள்ளது. ஸ்வீட் தயாரிக்கப்படும் இடம், அவற்றில் கலக்கப்படும் பொருட்கள் ஆகியவை தரமில்லாதவை என கூறப்படுகிறது.
மேலும், எப்போது ஸ்வீட் தயாரித்தார்கள், அவை எத்தனை நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்கிற தகவலையும் தயாரிப்பவர்கள் குறிப்பிடுவதில்லை.
இதனால், சுகாதாரமான வகையில் தரமான ஸ்வீட்களை தயாரித்து விற்குமாறு சம்மந்தப்பட்ட கடை நிர்வாகத்தினருக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், எல்லா ஸ்வீட் பாக்சிலும் காலாவதி தேதி யை குறிப்பிட வேண்டும்.
ஸ்வீட் எப்போது தயாரித்தார்கள், எத்தனை கிலோ என்ற தகவலையும் குறிப்பிட வேண்டுமென அறிவுருத்தியுள்ளோம். இத்தகைய குறிப்புகளுடன் கூடிய ஸ்வீட் பாக்ஸ்கள் மட்டுமே விற்க வேண்டும். தரமில்லாத ஸ்வீட்களையோ, காலாவதி தேதியில்லாத ஸ்வீட்களையோ விற்பனை செய்தால் எங்களுக்கு புகார் தரலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். தரமில்லாத ஸ்வீட்களை சாப்பிடுவதால், வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், புட் பாய்சன் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே, நீங்கள் ஸ்வீட் வாங்கும் போது கவனமா பார்த்து வாங்குங்க. தரமில்லாத ஸ்வீட் விற்கப்பட்டால் 044&24351051 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.


தடை செய்யப்பட்ட பான்பராக் மூட்டைகள் பறிமுதல்

வேளச்சேரி, அக். 20:
அடையாறில் 5.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான்பராக் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அடையாறு அருணாச்சலபுரம் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட பான்பராக் மூட்டைகள் சரக்கு லாரியில் இருந்து இறக்கப்படுவதாக சாஸ்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீலுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.ஐ. தாஸ், முதல்நிலை காவலர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரக்கு லாரியில் இருந்த 240 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையிலான குழுவினர் அவற்றை பறிமுதல் செய்து சைதாப்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இதன் மதிப்பு 5.5 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடக்கிறது.
பான்பராக் பறிமுதல் செய்யப்படுகிறது.

உணவுக் கலப்படம், நஞ்சாகும் வாய்ப்புகளை தவிர்ப்போம்

சேலம், : மாவட்ட உணவு பாது காப்பு துறையின் சார்பில் பார்க் பிளாசா ஹோட்டலில் உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கோவிந்தராஜன் வரவேற்றார்.
சமூக நலத்துரை அலுவலர் அன்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அம்சவேணி, தொழிலாளர் நலத்துறை அலுவலர் வெங்கடேசன், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். உலக உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் பரிசுகள் வழங்கி னார். விழிப்புணர்வு துண்ட றிக்கையை வெளியிட்டார்.
உணவுக் கலப்படம் மற்றும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்ப்பது குறித்து நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா பேசியதாவது: உலக உணவு தினத்தை முன்னிட்டு நான்கு விஷயங்களை ஒழிக்க திட்டமிட்டுள்ளோம். பிளாஸ்டிக் பைகளால் சூடான உணவு களை எடுத்துச் செல்வதை தடை செய்ய உள்ளோம். இதனால் பிளாஸ்டிக் பைகளில் உள்ள பாலிஎத்திலீன், பாலி வினைல் குளோரைடு, பாலி ஸ்டைரின் ஆகிய வேதிப்பொருட்கள் உணவுடன் கலந்து விடுகிறது. இதனால் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
இரண்டாவதாக உணவுப் பொருட்களை செய்தித் தாளில் வைத்து பயன்படுத்துவதும் தடுக்கப்படும். பேக்கரி பொருட்களை செய்தித் தாள்களில் வைப்பதால் காரீய நச்சு கலக்கிறது. இதற்கு பதிலாக பட்டர் பேப்பர் மற்றும் காகிதத் தட்டு பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்பதால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க கண்ணாடிப் பெட்டியில் வைத்து விற்க வேண்டும்.
திரும்பத் திரும்ப பயன்படுத்தும் எண்ணெயால் புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க பாக்கெட்டில் உள்ள சமையல் எண்ணெயை தினமும் பயன்படுத்த வேண்டும். இந்த நான்கு விஷயங்களில் தீவிரமாக கவனம் செலுத்தப்படும். மேலும் உணவில் கலப்படம், செயற்கை வண்ணங்கள் மற்றும் ரசாயனக் கலப்பு உடல் நலத்துக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கிறது. பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை எடுத்துக் கொண்டு உடல் நலத்தை பாதுகாப்பது தான் இன்றைய அத்தியாவசியத் தேவை. உணவுக் கலப்படம் மற்றும் உணவு நஞ்சாகும் வாய்ப்புகளை தவிர்க்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண் டும். இவ்வாறு அனுராதா பேசினார்.
கழிவு மேலாண்மை குறித்து ஹோட்டல் அலுவலர் ராகுல்கனுங்கோ பேசினார். உடல் நலத்தை பாதுகாக்க நமது பாரம்பரிய உணவு முறையை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் மகரபூஷணம் தனது பேச்சில் வலியுறுத்தினார். உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்ட விதிகளை முழுமையாக கடைபிடிக்க வலியுறுத்தல்


தீபாவளி இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்வோரில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்ட விதிகளை உரிய வகையில் கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை நகராட்சி மற்றும் திருமருகல் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளியை முன்னிட்டு, உணவு விற்பனை நிலையங்களில் இனிப்பு, கார வகைகளை வாங்கும்போது, பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்ற கடைகளில், தரமான, தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் முகவரி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்டுள்ளவற்றை மட்டுமே வாங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்வோர், உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ல் அனுமதிக்கப்படாத நிறமிகளை பயன்படுத்தக் கூடாது, அனுமதிக்கப்பட்ட நிறமிகளையும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பயன்படுத்தக் கூடாது,

தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை சுகாதாரமான இடத்தில், தூசி மற்றும் ஈ உள்ளிட்டவை நெருங்காத வகையில், கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே உணவுப் பொருள்கள் தயாரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட சில உணவு விற்பனை நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர் பெயரை தவறாகப் பயன்படுத்தியும், சிலர் தங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் என போலியாக சித்தரித்துக் கொண்டும் தீபாவளி இனாம் கோருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, உணவுப் பாதுகாப்புத் துறையின் பெயரால் யாரேனும் தீபாவளி இனாம் கோரினால் அல்லது லஞ்சம் கேட்டால், வியாபாரிகள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தகவல் அளிக்கலாம். அல்லது நாகை காடம்பாடியில் இயங்கி வரும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு 04365- 249090 என்ற தொலைபேசியில் புகார் அளிக்கலாம்.

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி தீபாவளி வசூல்வேட்டை, லஞ்சம் லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் தெரிவிக்கலாம்


நாகை, அக்.21:
தீபாவளியையொட்டி உணவு பாதுகாப்புதுறை பெயரைசொல்லி வசூல் வேட்டை யில் ஈடுபட்டால் லஞ்சஒழிப்பு துறைக்கு வியாபாரிகள் புகார் தெரிவிக்கலாம்.
நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி திருவிழாவை முன்னிட்டு இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்களை தயாரிப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவதால், உணவு விற்பனை நிலையங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற கடைகளில் தரமான, தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் முகவரி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை பார்த்து வாங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்வோர், உணவு பாது காப்பு மற்றும் தரச்சட்டம் 2006ல் அனுமதிக்கப்படாத நிறமிகளை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப் பட்ட, நிறமி களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்த கூடாது.
தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான சூழ்நிலையில்,நோய்த்தொற்று இல்லாத ஊழியர்களை கொண்டு உணவுப்பொருட்களை தயாரிக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சுகாதாரமான இடத்தில் ஈ உள்ளிட்டவை அணுகாதவண்ணம் பாதுகாப்பான கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும். சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரையே உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாகை நகராட்சி மற்றும் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட சில உணவு விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் பெயரை தவறாக பயன்படுத்தியும், உணவு பாதுகாப்புத்துறை என்று சொல்லிக்கொண்டும், உணவு பாதுகாப்பு அலுவலரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வைப்பேன் என்று கூறியும் உணவு விற்பனையாளர்களிடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனாம், அன்பளிப்பு, லஞ்சம் கேட்பதாக தகவல்கள் வந்துள்ளன. உணவு பாதுகாப்பு அலுவலர் போல் செயல்படுவது உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே உணவு பாதுகாப்பு அலுவலர் பெயரை பயன்படுத்தி யாராவது வசூல் வேட்டையில் ஈடுபட்டால் உடனடியாக நாகை கலெக்டருக்கோ, மாவட்ட கலெக்டரின் முகாம் அருகில் காடம்பாடியில் இயங்கி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தை 04365 249090 என்ற தொலைபேசி எண்ணுக்கோ உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Dinamalar News


E.coli contamination in food

Chicken biryani is one of those ubiquitous dishes immensely liked by most. The possibility of faecal contamination — human or animal — in your favourite lunch order certainly cannot be a relishable thought.
It thus comes as a shocker that five out of six samples of chicken biryani, collected from across the State and tested by the Food Quality Monitoring Laboratory at Konni, have been found to be contaminated by high levels of E.coli bacteria.
The presence of E.coli in food is a general indication of direct or indirect contamination by faecal matter and a sure-fire indication of the poor hygiene practices of food handlers.
The results of the evaluation of microbial quality of various ready-to-eat foods in Kerala, done by the Konni-based Food Quality Monitoring Lab, was presented at a seminar on Safe Food Business Practices, organised by the Commissionerate of Food Safety here on recently.
The study, carried out between September 2011 and May 2013, evaluated the microbial load in 44 ready-to-eat food items from various food business operators across the State.
Of the 134 samples of food items analysed, 22.38 per cent (30 samples) were found to have the presence of E.coli bacteria above the tolerance limit.
E.coli is an organism which is normally present in the intestinal tract of mammals and is thus a faecal indicator organism. Its presence in ready-to-eat foods – fully cooked or raw edible foods like salads – is an indication of poor hygiene and sanitation or inadequate heat treatment.
The tolerance limit for E.coli is less than 100 cfu/g for raw food and less than 10 cfu/g for cooked food.
Some of the popular food items tested by the lab included green salads (all samples of which were contaminated by E.coli), fish curry, chicken curry, parotta, puffs, pizza, vada, dosa, sambar, chutney, among many other such items.
The samples were purchased from hotels across Kerala, in packets provided by eateries, which were immediately transferred to sterile polythene bags and to insulated chilled boxes and transferred to lab immediately.
The researchers have pointed out that poor sanitation is largely responsible for much of the contamination in food from food handlers.
The levels of hygiene and sanitation inside hotel kitchens is of prime importance because the presence of a toilet near the hotel kitchen poses a serious risk of E.coli contamination in food preparation.
Food handlers need to be made aware of the importance of maintaining personal hygiene as well as hygienic habits.

Independent milk testing lab in State demanded

Following the Food Safety and Standards Authority of India’s (FSSAI) recent survey report revealing that the milk available in the Odisha market is alarmingly adulterated and contaminated and contains detergent, conscious consumers have demanded establishment of an independent milk testing laboratory in the State to check the rate of adulteration in packaged milk.
The FSSAI had conducted the survey on milk adulteration throughout the country to check the contaminants in milk. The report revealed that most of the packaged milk was adulterated and 75 per cent of it contained urea, salt, caustic soda, paint, sugar, detergent, hydrogen-peroxide, glucose, water, starch, skimmed milk powder, etc.
The report stated that packaged milk available in the Odisha market was also alarmingly adulterated and contained detergent and other contaminants.
But it doesn’t appear that the State Government has taken any drastic corrective measures, as a consequence of which adulteration in milk has now increased manifold, consumers point out. 
As per reports, in some instances a lethal chemical like formalin or formal dehyde is now mixed with the milk to enhance its shelf life. This type of adulteration is more in the Puri jurisdiction of the Omfed, it is alleged.
“It needs a thorough investigation to confirm this allegation. Besides the Omfed, there are now two to three private dairy units processing and marketing milk in the State. But to examine any adulteration and regulating a standard in milk, there is no independent testing laboratory. Ironically, each dairy, including the Omfed, tests its milk in its own laboratory.
When allegations are made time and again on rampant adulteration in packaged milk and its harmful effects on health of children, pregnant women and aged persons, why doesn’t the Government take it seriously and set up an independent milk testing laboratory that would operate out of the bounds of these dairies to check contaminants in the milk prepared by them, consumers ask.

State to plug loopholes in norms banning gutka

Minister for Health U.T. Khader has said that the government will explore options to plug loopholes in the Food Safety and Standards (Prohibition and Restrictions on Sales) Regulations, 2011.
The announcement came a day after the Police and the Health Department officials found that separate sachets of chewing tobacco were being sold after the ban was imposed on sale and consumption of products containing tobacco and nicotine under the Food Safety and Standards (Prohibition and Restrictions on Sales) Regulations, 2011. And, gutka addicts had switched over to consuming a concoction of pan masala and chewing tobacco.
A team of officials on Saturday found sachets of pan masala and chewing tobacco being sold separately at a tea stall on Cunnigham Road. The Bangalore Urban District Health Officer, Rajani M., called for an amendment to the regulation banning consumption of gutka.
Section 2.3.4 of the Food Safety and Standards (Prohibition and Restriction on Sales) Regulations, 2011, prohibits the sale of food items containing tobacco and nicotine. But, the gutka lobby continues to sell chewing tobacco and pan masala separately.
In response, Mr Khader said that the ban is as per a central law. The State government would write to the Central government after exploring legal options, he added.
Meanwhile, vendors who were selling gutka packets and those consuming it pointed out that the imposition of the ban on gutka and pan masala that contain tobacco or nicotine by the State government on May 31 was “meaningless” as consumers were able to make gutka by mixing the two.
For thirty-two-year-old Ranganath (name changed), an auto driver, ban on sale and consumption of gutka did not have much of an impact on him. “The only change is that I do not get to eat tasty gutka like before,” he said even as he mixed chewing tobacco and pan masala packet before consuming it.
For gutka consumers the ban means that they have to buy separate sachets of pan masala and chewing tobacco.
In fact, The Hindu found sachets of pan masala and chewing tobacco of the same brand. “So if we spend Rs. 7, we can buy the two sachets and mix them. But this is not as tasty as gutka. Before the ban, I was consuming gutka five times a day, now I eat it only two times a day,” he added.
At one of the stalls in Koramangala, the vendor was selling sachets of tobacco and pan masala of different brands, and he admitted that gutka consumers were buying them.
“Youngsters, workers and people of all age groups throng these stalls and easily purchase tobacco at any given point of time. Buyers easily create their version of gutka by mixing the pan masala and chewing tobacco.” said a vendor in Koramangala seeking anonymity.

Food safety norms to come into force in six cantt areas

PUNE: Food safety norms will now be implemented in six cantonment areas in Maharashtra including three in Pune and one each in Nashik, Ahmednagar and Aurangabad that come under the Union government's jurisdiction. State government officials have been asked to oversee the work in these areas.
The issue of implementing authority in six cantonment areas in Maharashtra for enforcing food safety norms has finally been resolved.
State officials have been asked to oversee the work in three cantonment areas in Pune and one each in Nashik, Ahmednagar and Aurangabad that come under the union government's jurisdiction.
Though standards and guidelines set for food items under the 'Food Safety and Standards Act 2006 and Rules and Regulations 2011,' were implemented two years ago, they were not enforced in the state's cantonment areas due to the absence of an authority. The Act had replaced the Prevention of Food Adulteration Act 1954 from August 5, 2011.
Shashikant Kekare, joint commissioner (food), Food and Drug Administraiton, Pune said, "The state FDA had brought up the issue with the Central Advisory Committee of Food Safety and Standards Authority of India (FSSAI) in the past. However, no decision was made on notifying either central or state officials to regulate food businesses in cantonment areas as per the Act. The issue has been resolved now."
In the absence of an implementing authority, registration and licensing of food business operators in cantonment areas have not been done, so far.
"We have notified our officials to oversee the implementation of the Act in cantonment areas that fall in their division. The respective divisional heads were notified on October 8. The registrations and licencing of food business operators in cantonment areas, which could not take place in the last two years, has started in full swing now," said a top official from state FDA.
A Pune Cantonment Board official admitted that the provision of the new food act has not come into force in cantonment areas. "Even the ban on gutka has not been implemented despite its rampant sale here. As far as food business regulation is concerned, we have a well-designed system in place to ensure that food items and food handlers conform to standards of hygiene and safety," he said.
As per conservative estimates, there are around 15 lakh food business operators in Maharashtra. FDA has issued licences to 3.9 lakh food business operators in the state and incurred revenue of Rs 34 crore. Maharashtra is the first state in the country that has carried out licencing work of this proportion so far.
"We have intensified the drive of registering and licensing food business operators in the three cantonment areas in Pune," said Dilip Sangat, assistant commissioner (food), FDA, Pune.
Delay in enforcement
* Food safety norms were not enforced due to ambiguity over implementing authority. Since cantonment areas come under the Central government jurisdiction, state officials were not empowered to do so without clear instructions
* The designated officer for central licensing had not notified any of their officials to oversee the implementation of the Act in cantonment areas. State officials were also not given directives. Despite being a central Act, food safety norms under Food Safety and Standards Act 2006 could not be enforced in the state's cantonment areas
Cantonment areas
* Pune has three cantonment areas - Pune, Dehu and Khadki
* Deolali cantonment in Nashik
* Bhingar cantonment in Ahmednagar
* Aurangabad cantonment
* FDA officials in Pune, Nashik, Ahmednagar and Aurangabad have been notified to implement the food safety norms in these areas

Live rat pups in dry chilli packet


Packed and sealed:The chilli packet with the rat pups.
Packed and sealed:The chilli packet with the rat pups.
Live rat pups have been found in a sealed packet of dry chillies a man bought from a supermarket at Pallimukku in the city.
The man, who claimed buying it on Thursday, found the pups on Friday when he heard squeaks from inside the packet.
Following a written complaint from him, the Chief Food Safety Officer at Kollam, A.K. Mini, has written to the State Food Safety Commissioner seeking permission to initiate prosecution proceedings against the supermarket authorities. Ms. Mini has also ordered the closure of the super market’s packing centre following an inspection there.
The customer says the packet has not been opened and has been handed over to the Food Safety authorities. The pups can be seen through the plastic packet. But the supermarket authorities say that the claim of the man is hard to believe.
The label on the packet shows that it was packed on October 15. The man had purchased it on October 17 and noticed the pups on October 18. The supermarket authorities say it is simply not possible for the pups to be alive in an airtight packet for four days and that too without being fed.
They allege mischief behind it. The supermarket with several branches is the one that had earned a reputation in the city over the years, they add.