Apr 25, 2015

சேகோ ஆலையில் பதுக்கி வைத்திருந்த 60 மூட்டை மக்காச்சோள மாவு பறிமுதல் குடோன் ‘சீல்’வைப்பு

ஆத்தூர் அருகே கலப்படம் செய்வதற்காக சேகோ ஆலையில் பதுக்கி வைத்திருந்த 60 மூட்டை மக்காச்சோள மாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திடீர் சோதனை
ஆத்தூர் அருகே வீரகனூர் ரோட்டில் துலுக்கனூர் கிராமத்தில் அன்பரசு(வயது52) என்பவர் சேகோ ஆலை நடத்தி வருகிறார். இவரது சேகோ ஆலையில் விலைகுறைந்த மக்காச்சோள மாவை கலப்படம் செய்து ஸ்டார்ச் மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதையொட்டி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சேலம் சேகோசர்வ் மேலாளர் ஆறுமுகம், வணிகவரி அலுவலர்கள் சிவக்குமார், தங்கராஜ், அன்பரசு ஆகியோர் சேகோ ஆலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 
பறிமுதல்
அப்போது சேகோ ஆலை குடோனில் கலப்படம் செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்த 60 மூட்டை மக்காச்சோள மாவு பறிமுதல் செய்யப்பட்டது. குடோனுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அந்த சேகோ ஆலையில் 42 ஜவ்வரிசி மூட்டையில் இருந்த ஜவ்வரிசி மாதிரி எடுக்கப்பட்டு உணவு கலப்பட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 
இதேபோல் வீரகனூர் ரோட்டில் இருந்த சேகோ ஆலை, ஸ்டார்ச் ஆலையிலும் சோதனை நடந்தது. ஆத்தூர் மஞ்சினி ரெயில்வே கேட் அருகே ஒரு கடையில் இருந்து காலாவதியான 12 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அருகே இருந்த ஒரு டீக்கடையில் டீ தூளில் கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஒரு கிலோ டீதூள் சாக்கடையில் கொட்டப்பட்டது. ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். 

மரவள்ளிக்கிழங்குடன் மக்காச்சோளம் கலப்படம்புதுப்பேட்டை தனியார் சேகோ ஃபேக்டரிக்கு "சீல்'

ஆத்தூர்:புதுப்பேட்டை தனியார் சேகோ ஃபேக்டரியில், மரவள்ளி கிழங்கு மாவுடன், மக்காச்சோளம் மாவு கலந்து, தரமற்ற ஜவ்வரிசி தயாரிப்பதற்காக, லாரியில் இறக்கப்பட்ட, 60 மூட்டை மக்காச்சோள மாவு மற்றும் 42 மூட்டை ஜவ்வரிசியை, உணவு பாதுகாப்பு, வணிகவரித்துறை மற்றும் சேகோ அலுவலர்கள் பறிமுதல் செய்து, குடோனுக்கு, "சீல்' வைத்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட சேகோ ஃபேக்டரிகள் உள்ளன. தற்போது, மரவள்ளி கிழங்கு அறுவடை சீஸன் முடிந்து விட்டதால், இருப்பு வைத்துள்ள ஸ்டார்ச் மாவு மற்றும் பழைய மாவுகளில் இருந்து, ஜவ்வரிசி தயார் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மக்காச்சோளம் மாவுகளை, மரவள்ளி கிழங்கு மாவுகளுடன், அதிகளவில் கலந்து, தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்வதாக, தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு, புகார் சென்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, நியமன அலுவலர் அனுராதா, சுகாதார அலுவலர்கள் கோவிந்தராஜ், சுந்தரராஜ், புஷ்பராஜ், வணிகவரித்துறை அலுவலர்கள் தங்கராஜ், சிவக்குமார், சேலம் சேகோ சர்வ் மேலாளர் ஆறுமுகம் ஆகியோர், நேற்று, சேகோ ஃபேக்டரிகளில் சோதனை நடத்தினர்.அப்போது, ஆத்தூர் அருகே, புதுப்பேட்டையில் உள்ள, அன்பரசு என்பவரது, சந்துரு சேகோ ஃபேக்டரியில், லாரியில் இருந்து, மக்காச்சோள மாவு மூட்டைகள் இறக்கியது கண்டறிந்தனர்.
தலா, 50 கிலோ கொண்ட, 60 மூட்டை மக்காச்சோள மாவை, பறிமுதல் செய்த அலுவலர்கள், தனி குடோனில் அடுக்கி வைத்து, "சீல்' வைத்தனர். மேலும், சேகோ ஃபேக்டரியில் உற்பத்தி செய்த, தலா, 90 கிலோ கொண்ட, 42 ஜவ்வரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, சாம்பிள் எடுத்த ஜவ்வரிசி, உணவு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ஜவ்வரிசி உற்பத்திக்கு, தரமற்ற மக்காச்சோள மாவு பயன்படுத்தியது தொடர்பாக, சேகோ ஃபேக்டரி உரிமையாளர் அன்பரசுவுக்கு, "நோட்டீஸ்' வழங்கியதோடு, துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.
மக்காச்சோளம் மாவு மூட்டைகளில், உற்பத்தி தேதி, விலை விவரம் இல்லாததோடு, சேகோ ஃபேக்டரிக்கு சப்ளை செய்தது குறித்து, சேலம், வரலட்சுமி ஸ்டார்ச் நிறுவனத்தினரிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து, சேலம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் அனுராதா, கூறியதாவது:புரதசத்து உள்ள, மக்காச்சோள மாவு குறைந்த விலைக்கு கிடைப்பதால், மரவள்ளி கிழங்கு மாவுடன், 80 சதவீதம் கலந்து, தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்வது, சட்டத்துக்கு புறம்பானதாகும்.
கடந்த, 2014ல், மாவட்டம் முழுவதும், சேகோ ஃபேக்டரிகளில், 105 சாம்பிள் எடுக்கப்பட்டதில், 50 சாம்பிள் கலப்படம் உள்ளது கண் டறியப்பட்டது. அதில், இரண்டு பேருக்கு, தலா, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆத்தூரில் ஜவ்வரிசி ஆலை கிடங்குக்கு "சீல்'

ஆத்தூர் ஜவ்வரிசி ஆலையில் ஜவ்வரிசி உற்பத்தியில் மக்காச்சோள மாவை கலப்படம் செய்வதாகக் கிடைத்த புகாரின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தி கிடங்குக்கு "சீல்' வைத்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஜவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியுடன், மக்காச்சோள மாவைக் கலப்படம் செய்வதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகார் சென்றது.
இந்தப் புகாரின் பேரில், ஆத்தூர் மஞ்சினி சாலையில் உள்ள அன்பரசு (53) என்பவருக்குச் சொந்தமான ஜவ்வரிசி ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் மாவட்ட நியமன அலுவலர் டி.அனுராதா தலைமையில் ஆய்வு செய்தனர். அப்போது, ஜவ்வரிசி ஆலையில் உள்ள கிடங்கில் 42 மூட்டைகள் ஜவ்வரிசியும், 60 மூட்டைகள் மக்காச்சோள மாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜவ்வரிசி ஆலை உரிமையாளர் அன்பரசுவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கு அன்பரசு சரியான பதில் அளிக்காததால், ஜவ்வரிசி ஆலை கிடங்குக்கு நியமன அலுவலர் டி. அனுராதா உத்தரவிட்டதின் பேரில் அலுவலர்கள் "சீல்' வைத்தனர். இந்த ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் என்.சுந்தர்ராஜன், இ.கோவிந்தராஜ், ஐ.புஷ்பராஜ், எம்.முத்துசாமி, டி.சந்திரசேகரன், வணிக வரித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆத்தூர் அருகே பரபரப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி மக்காசோளமாவு மூட்டை இருந்த சேகோ ஆலைக்கு சீல்

ஆத் தூர், ஏப்.25:
சேலம் மாவட்டம், ஆத் தூர் பகு தி யில் உள்ள சேகோ ஆலை களில், ஸ்டார்ச் மாவில் மக் காச் சோள மாவு கலந்து விற் பனை செய் யப் ப டு வ தாக மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா விற்கு புகார் வந் தது. இதை ய டுத்து நேற்று அவர், ஆத் தூர் பகு தி யில் உள்ள சேகோ ஆலை களில் திடீர் ஆய்வு மேற் கொண் டார். ஆத் தூர் அருகே துலக் க னூர் செட்டி சா வடி பகு தி யில் உள்ள சேகோ ஆலை யில், குடோ னில் அடுக்கி வைத் தி ருந்த ஸ்டார்ச் மாவு மூட்டை களை ஆய்வு செய்த போது, அங்கு மக் காச் சோ ள மாவு மூட்டை கள் இருப் பது தெரி ய வந் தது.
இது தொடர் பாக மில் உரி மை யா ளர் அன் ப ர ச னி டம் கேட்ட போது, அவர் சரி யாக விளக் கம் தர வில்லை. இதை ய டுத்து அறை யில் வைக் கப் பட்டி ருந்த 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டை மக் கா சோ ள மாவு பறி மு தல் செய் யப் பட்டது. மேலும், அந்த குடோ னுக்கு சீல் வைக்க உத் த ர விட்டார். இச் சம் ப வம் ஆத் தூர் சேகோ உரி மை யா ளர் கள் மத் தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த ஒரு டன் சப்போட்டா பழங்கள் அழிப்பு


திருப் பத் தூர். ஏப்.25:
வேலூர் மாவட்டம் திருப் பத் தூர் பகுதி கடை களில் கார் பைட் கற் கள் வைத்து பழங் கள் பழுக்க வைக் கப் ப டு வ தாக கோட்டாட் சி யர் ரெங் க ரா ஜ னுக்கு தக வல் கிடைத் தது.
இத னை ய டுத்து வேலூர் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் செந் தில் கு மார், மற் றும் உணவு பாது காப்பு அதி கா ரி கள் திருப் பத் தூர் அடுத்த சந் தி ர பு ரம் கொல் லக் கொட்டாய் பகு தியில் ஒரு வீட்டில் தக வ லின் பேரில் அதி கா ரி கள் அதி ர டி யாக சோதனை செய் த னர்.
அப் போது சுமார் ஒரு டன் சப் போட்டா பழம் கார் பைட் கற் கள் மூலம் செயற் கை யாக பழுக்க வைப் பது தெரி ய வந் தது.
இத னை ய டுத்து அதி கா ரி கள் ஒரு டன் சப் போட்டா பழத்தை பறி மு தல் செய் து அழித்தனர்.

ஊட்டியில் பல இடங் களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு ரூ.2 லட்சம் காலாவதி உணவுப்பொருள் அழிப்பு


ஊட்டி, ஏப். 25:
ஊட்டி படகு இல் லம், கார் டன் ரோடு ஆகிய பகு தி களில் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் திடீர் ரெய்டு நடத்தி ரூ.2 லட் சம் மதிப் புள்ள கலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் தர மற்ற உண வுப் பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது.
கோடை சீசன் துவங் கி யுள்ள நிலை யில், நாள் தோறும் ஏரா ள மான சுற் றுலா பய ணி கள் வந்து செல் கின் ற னர். இவர் களை, குறி வைத்து பெரும் பா லான கடை களில் தர மற்ற உண வுப் பொருட் கள் மற் றும் கலா வ தி யான குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக உணவு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி களுக்கு தக வல் கிடைத் துள் ளது.
இதனை தொடர்ந்து உணவு தரக் கட்டுப் பாட்டு தர அலு வ லர் டாக் டர் ரவி தலை மை யில், படகு இல் லம் மற் றும் கார் டன் ரோடு ஆகிய பகு தி களில் அதி கா ரி கள் நேற்று ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, படகு இல் லம் பகு தி யில் சில கடை களில் தர மற்ற உணவு பொருட் கள் விற் பனை செய்து வந் தது தெரி ய வந் தது. அதனை கைப் பற்றி அழித் த னர்.
தொடர்ந்து, அங்கு ரூ.75 ஆயி ரம் மதிப் புள்ள கலா வ தி யான குளிர் பா னங் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது. கார் டன் ரோடு பகு தி யில், உள்ள ஒரு குடோ னில் சோதனை மேற் கொண்டு ரூ.1 லட் சத்து 25 ஆயி ரம் மதி்ப் புள்ள கலா வ தி யான குளிர் பா னங் கள் பறி மு தல் செய் யப் பட் டது. மாவட்டம் முழு வ தும் ஆய்வு மேற் கொள் ளப் ப டும்.
இது போன்று காலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் உண வுப் பொருட் கள் விற் பனை செய்து கண்டு பிடிக் கப் பட்டால், சம் பந் தப் பட்ட கடை உரி மை யா ளர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர்.

DINAMALAR NEWS


Crackdown on sale of expired, adulterated food items in Ooty

Food safety officials emptying the contents of soft drink bottles that were sold beyond the expiry date in Ooty on Friday.

On Friday, officials from the Department of Food Safety conducted a surprise raid on fast food outlets on the premises of Boat House here.
Among other things, the outlets were found selling soft drinks beyond the expiry date. The officials seized them and destroyed the contents. They also raided the distributor and seized the bottles.
Speaking to The Hindu, Food Safety Officer D. ivakumar said that the total value of the food items seized and destroyed on Friday was over Rs. 1.50 lakh.
Adulteration
Another officer, R.V. Ravi, said that the unscrupulous traders were taking tourists for a ride by not only selling expired and adulterated items but also compromising on hygiene. Items not fit for consumption are being passed off as fast food, he said.
In a number of places the tea being offered both in packets and cups were adulterated.
Pointing out that the raids would continue not only in Ooty but also in other parts of the district like Coonoor, Gudalur and Kotagiri, he regretted that the authority did not have enough staff. Though different kinds of commercial establishments including road side stalls are targeted during the raids, focus was o hotels because in addition to the local people a large number of tourists from various parts of India and abroad depend on them.
To a query, Mr. Ravi said that apart from destroying the adulterated or time barred items, the erring traders were also cautioned.
‘Items not fit for consumption are being passed off as fast food’
Similar raids to continue in Ooty, Coonoor, Gudalur and Kotagiri

DINAMALAR NEWS



DINAMALAR NEWS


கலப்பட உணவு பொருட்கள் தயாரித்த 7 நிறுவனங்களுக்கு ரூ1.30 லட்சம் அபராதம்

ேகாவை, ஏப்.25:
கோவை யில் கலப் பட உணவு பொருட் கள் தயா ரித்த 7 நிறு வ னங் களுக்கு ரூ1.30 லட் சம் அப ரா தம் விதிக் கப் பட்டுள் ளது.
கோவை மாவட்டத் தில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் பல் வேறு இடங் களில் கலப் ப டம், போலி உணவு பொருட் கள் குறித்து ஆய்வு செய் த னர். இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடத் தப் பட்ட ஆய் வில் ஒரு டீதூள் கம் பெனி, மில்க் ஷேக் கம் பெனி, மைதா, ரவை தயா ரிப்பு மற் றும் விற் பனை கம் பெ னி கள், கலப் பட இட்லி பொடி தயா ரித்த கம் பெனி உள் பட 7 நிறு வ னங் களின் மீது வழக்கு பதிவு செய் யப் பட்டு டிஆர்ஒ தலை மை யில் விசா ரணை நடத் தப் பட்டு வந் தது. இந் நி லை யில், நேற்று மாவட்ட வரு வாய் துறை அலு வ லர் கிறிஸ் து ராஜ் கலப் ப டம் மற் றும் போலி உணவு பொருட் கள் தயா ரித் த தில் நிறு வ னங் களில் பங் களிப் புக்கு ஏற்ப அப ரா தம் விதித் தார். அதன் படி, 7 நிறு வ னங் களுக் கும் ரூ1.30 லட் சம் அப ரா த மாக விதிக் கப் பட்டுள் ளது.

லாரி யில் கடத் திய ரூ.50 ஆயி ரம் புகை யிலை பொருள் பறி மு தல் அதி கா ரி கள் நட வ டிக்கை

ஈரோடு, ஏப். 25:
ஈரோட்டில் லாரி பார் சல் அலு வ ல கத் திற்கு வந்த ரூ.50 ஆயி ரம் மதிப் பி லான புகை யிலை பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் துள் ள னர்.
ஈரோடு அகில் மேடு 4வது வீதி யில் உள்ள ஒரு லாரி பார் சல் அலு வ ல கத் திற்கு தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் வந் துள் ள தாக ஈரோடு டவுன் போலீ சார்க்கு ரக சிய தக வல் கிடைத் தது. இதை ய டுத்து அங்கு வந்த போலீ சார் குடோன் முன் பாக நிறுத் தப் பட்டி ருந்த லாரியை சோத னை யிட்ட போது மளிகை பொருட் களு டன் ரூ.50 ஆயி ரம் மதிப் புள்ள 10 பண் டல் புகை யிலை பொருட் கள் இருந் தது கண் டு பி டிக் கப் பட்டது. இதை ய டுத்து புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டது.
இது குறித்து உணவு பொருள் பாது காப்பு மற் றும் மருந்து நிர் வாக துறை அதி கா ரி களுக்கு போலீ சார் தக வல் தெரி வித் த னர். பின் னர் உணவு பொருள் பாது காப்பு மற் றும் மருந்து நிர் வாக துறை அலு வ லர் கள் முத் து கி ருஷ் ணன், முரு கன், பூபா லன் ஆகி யோ ரி டம் புகை யிலை பொருட் களை போலீ சார் ஒப் ப டைத் த னர்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீ சார் வழக்கு பதிவு செய்து நடத் திய விசா ர ணை யில், சேலத் தில் இருந்து பார் சல் லாரி மூல மாக ஈரோட்டில் உள்ள ஒரு மளிகை கடைக்கு மளிகை பொருட் களு டன் புகை யிலை பொருட் களும் அனுப்பி வைக் கப் பட்டி ருப் பது தெரி ய வந் தது. இதை ய டுத்து மளிகை கடை உரி மை யா ள ரி டம் போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். பறி மு தல் செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் மாதி ரி கள் எடுக் கப் பட்டு போதை தன்மை குறித்து ஆய்வு செய்ய சென் னை யில் உள்ள பரி சோ தனை கூடத் திற்கு அதி கா ரி கள் அனுப்பி வைத் த னர்.

Banned tobacco seized


Officials of Food and Drug Administration examining the seized banned tobacco products during a raid in Erode on Friday.
Food Safety officials seized ten bundles of banned tobacco product from a parcel booking office in Town Station limits on Friday.
The package of chewable tobacco was a part of consignment sent in a van from Salem to a grocery shop in Erode.
The bundles were noticed while unloading.
Acting on information, police officials took possession of the bundles worth about Rs. 50,000 and handed them over to Food Safety Department officials.
No arrest has been made in this connection by the police.

On Kerala High Court fiat, hotels demand fines back


Health department officials conducting a raid as part of the Safe Kerala programme in Thiruvananthapuram in April.
Thiruvananthapuram: The Commissionerate of Food Safety has landed in a fix with the hotels and restaurants across the state demanding return of the fine compounded from them during the various raids held in the past couple of years.
The High Court has ruled in favour of the Hotels and Restaurants Association and rapped the commissionerate for collecting huge fines without improvement notices.
Kerala Hotels and Restaurant Association (KHRA) president Jose Mohan said that the food safety authorities had compounded fine to the tune of Rs 18 lakh.
“We have filed an appeal in the HC to get back the fines collected from us illegally. The court has already criticised the food safety authorities and asked them not to compound the fines without giving 14 days’ time to rectify the problems. If the conditions are not improved, they can cancel our licence,” said Mr Jose Mohan.
He said that the authorities were not following the guidelines of the Food Safety and Standard Authority of India.
“They cannot just come and confiscate the food items based on their intuition. They should collect the statutory samples first, get them tested at an authorised lab and action can be taken only after getting the result,” he added.
A top official of the commissionerate said that they had valid documents to prove that fine was compounded legally. “Initially, there were around 15 cases where we compounded fines without documents. But all other cases were registered with valid proof,” said the official.

FDA raids stalls selling ‘unhygienic’ food

MAPUSA: Food and Drugs Administration (FDA) is conducting checks at all the interstate bus stands in the state to crack a whip against the alleged sale of unhygienic food at stalls during the night time.
Sources informed that safety of food sold at these stalls, which have increased in number over the last couple of years, is a cause of concern for locals as well as interstate travellers.
On Thursday night at Porvorim, three unauthorized unhygienic street food stalls were closed or directed to discontinue their business till they rectify certain defects and obtain licences.
On the same night, food safety officers of FDA proceeded to Mapusa and found several unauthorized road stalls selling food items to passengers on interstate buses. FDA team led by Raju Korde, Rajaram Patil, Shailesh Shenvi and Yuvraj Naik immediately stopped four unauthorized stalls and confiscated their food articles. They were directed to apply for licences.
"FDA will conduct such inspection visits on all interstate bus stops at Panaji, Margao etc as there were complaints of unhygienic food items which are being sold there," FDA director Salim Velji Told TOI.
Similar raids were also conducted on April 17 at Margao bus stand on the omelette pao vendors and gobi manchurian vendors which were operating under unhygienic conditions. "Such inspection drive will continue across the state," Velji said. It has been revealed that a joint at the Mapusa interstate bus stand is always full with over 20 kiosks allegedly selling food in unhygienic conditions. The stalls are open till late night with many customers. Houseflies, mosquitoes and unhygienic water is seen flowing in the vicinity of the food stalls.

Akshaya Patra Foundations opens food safety laboratory in Ahmedabad

The Akshaya Patra Foundation, which serves Mid Day Meals (MDMs) to children studying in government and government-aided schools across ten states, inaugurated its first Food Safety and Quality Control Lab (FSQC Lab) in Ahmedabad, a statement issued by Akshaya Patra Foundation said here.
The statement further said that the state-of-the-art microbiology laboratory is equipped with the latest and modern technology and high precision testing instruments for evaluating the food products right from the farm to plate and has been established in technical collaboration with Mysuru-based Central Food Technological Research Institute (CFTRI).
Speaking on the occasion, Madhu Dasa, chairman, Akshaya Patra Foundation said, "It is indeed a great moment to have a state-of-the-art food safety lab being inaugurated in Ahmedabad. All the kitchens of Akshaya Patra follow a standard process for preparing the mid-day meals. This process is charted out to ensure hygiene and quality of the cooked meal and also to adhere to the food safety standards.”
Among the feature of the laboratory, the statement highlighted, is the microbiology lab, which is equipped with the latest technology instruments in enumerating the microbial count, using filtration techniques with pre-sterilised membranes of 0.45 microns. The air sampler instrument evaluates the environmental quality in few hours and additionally, the laboratory is equipped with imported Duran-make glass wares to carry out physical and chemical analysis to the maximum accuracy level, the statement pointed out.

காலாவதியான பின்னரும் விற்பனை குளிர்பானம் வாங்கும்போது கவனம் தவை

நாகர் கோ வில், ஏப்.24:
மாவட்டம் முழு வ தும் காலா வ தி யான பின் ன ரும் குளிர் பா னங் கள் உள் ளிட்ட உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தால் பொது மக் கள் அவற்றை வாங் கும் போது கவ னத் து டன் இருக் க வேண் டும் என்று மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் எச் சா ிக்கை விடுத் துள் ளார்.
குமரி மாவட்டத் தில் கோடைக் கா லம் தொடங் கி யுள் ளது. மதி யத் திற்கு மேல் மழை பெய் தா லும் சில நாட் களில் காலை வேளை களில் வெயில் வறுத் தெ டுக்கி றது. இத னால் இள நீர், தர் பூ சணி, சர் பத், நுங்கு சர் பத், பத நீர், ஐஸ் கி ரீம் மற் றும் ரசா யன குளிர் பா னங் களின் விற் ப னை யும் அதி கா ித் துள் ளது. இதே போல் பழங் களின் விற் ப னை யும் அதி கா ித் துள் ளது.
இந் நி லை யில் குக் கி ரா மங் களில் உள்ள சாதா ரண கடை கள் மட்டு மின்றி பொிய வணிக நிறு வ னங் களி லும் காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் பட்டு வரு வ தாக உணவு பாது காப்பு அலு வ லர் அலு வ ல கத் திற்கு புகார் கள் சென் றுள் ளன. இத னை ய டுத்து மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் சாலோ டீ சன் உத் த ர வின் ேபரில் நேற்று முன் தி னம் திங் கள் சந்தை பஸ் நிலை யத் தில் இருந்து அதி ரடி சோதனை தொடங் கி யது. அம் மாண் டி விளை, மண வா ளக் கு றிச்சி, மண் டைக் காடு, குளச் சல் பகு தி களில் உள்ள கடை களில் திடீா் சோதனை நடத் தப் பட்டது.
இதில் சாதா ரண கடை கள் முதல் பொிய கடை களில் வரை காலா வ தி யான பிர பல நிறு வ னங் களின் குளிர் பா னங் கள் இருப் பது கண் ட றி யப் பட்டு பறி மு தல் செய்து அழிக் கப் பட்டன. இதே போல் சுகா தா ர மற்ற முறை யில் தயா ரிக் கப் பட்ட வடை வகை கள் போன் ற வை யும் அழிக் கப் பட்டன. பழக் க டை களில் கார் பைட் கல் பயன் ப டுத்தி பழுக்க வைக் கப் பட்ட பழ வகை களும் பறி மு தல் செய் யப் பட்டன.
இது பற்றி உணவு பாது காப்பு அலு வ லர் சாலோ டீ சன் கூறி ய தா வது: படித் த வர் கள் உள் பட பெரும் பா லான மக் கள் பொட்டல பொருட் கள் வாங் கும் போது அதில் உள்ள உற் பத்தி தேதி, ேசர் மான பொருட் கள் உள் ளிட்ட விப ரங் களை பார்ப் ப தில்லை. இத னால் காலா வ தி யான பொருட் களை வாங்கி உண்டு உடல் நலம் பாதிப் ப டை யும் நிலை ஏற் ப டு கி றது. தற் போது கோடை யில் குளிர் பா னங் கள் வாங் கும் போது உற் பத்தி தேதி, காலா வதி நாள் போன் ற வற்றை கவ னிக்க வேண் டும்.
இதே போல் பத நீரில் கலப் ப டம் செய் யப் ப டு வ தால் பத நீர் அருந் தும் போது கவ னம் தேவை. சுகா தா ர மற்ற முறை யில் தயா ரா கும் தின் பண் டங் கள் வாங் கு வதை தவிர்க்க வேண் டும். காலா வதி பொருட் கள் விற் பனை செய் யும் கடை வியா பாரிகளுக்கு 3 முறை எச் ச ரிக்கை விடுக் கப் ப டும். அதன் பின் ன ரும் விற் பனை தொடர்ந் தால் சம் பந் தப் பட்ட விற் ப னை யா ளர் கள் மீது சட்டப் படி நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும். இவ் வாறு அவா் கூறி னார்.
6 ேபர் கொண்ட குழுக் கள் அமைப்பு
உணவு கலப் ப டம், காலா வதி குளிர் பா னங் கள் மற் றும் உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வதை கண் கா ணித்து, தடுக்க ஒவ் வொரு வட்டத் தி லும் 6 பேர் கொண்ட குழுக் கள் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ ல ரால் நிய மிக் கப் பட்டுள் ளன. இக் கு ழு வி னர் வாரத் திற்கு 2 நாட் கள் திடீர் சோத னையை அந்தந்த வட்டத் தில் உள்ள கடை களில் நடத் து வார் கள்.

கரூரில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை




கரூர், ஏப்.24:
கரூ ரில் ரசா யன முறை யில் பழுக் க வைக் கப் ப டு வதை தடுக்க அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் க வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.
கரூர் மாவட்டத் திற்கு தர் ம புரி, கிருஷ் ண கிரி, திண் டுக் கல் மாவட்டங் களில் இருந்து மாம் ப ழங் கள் விற் ப னைக் காக கொண் டு வ ரப் ப டு வது வழக் கம். 10க்கும் மேற் பட்ட மாம் பழ ரகங் கள் விற் ப னைக் காக வரும். இந்த ஆண்டு மாம் ப ழம் சாகு படி செய் யப் பட்ட இடங் களில் போது மான மழை யில் லா தால் விளைச் சல் குறை வாக இருந் தது. இத னால் மாம் ப ழங் கள் வரத் தும் வழக் க மான அள வில் இல்லை. முதல் சீ ச னில் விளைச் சல் குறை வாக இருப் பி னும், ஏப் ரல் கடைசி மற் றும் மே மாதத் தில் விளைச் சல் அதி க மாக இருக் கும். ஜூனில் பல ரகங் களில் மாம் ப ழங் கள் விற் ப னைக் காக வரும் என வியா பா ரி கள் தெரி வித் த னர்.
தற் போது கரூர் மாம் பழ குடோன் களுக்கு இமாம் ப சந்த், பங் க ன பள்ளி, செந் தூ ரம் ஆகிய ரகங் கள் விற் ப னைக் காக வந் துள் ளது. இவற் றில் அதிக வரத்து உள் ள தாக செந் தூ ரம் பழம் உள் ளது. திண் டுக் கல் மாவட்டம் நத் தம் பகு தி யில் விளை யும் பழங் கள் அதிக அள வில் விற் ப னைக் காக வந் தி ருப் ப தாக மொத்த வியா பா ரி கள் தெரி வித் த னர். குடோன் களில் இருந்து மாம் ப ழங் களை ஏலத் தில் எடுத்து சில் லரை வியா பா ரி கள் விற் பனை செய் கின் ற னர்.
மாம் ப ழக் க டை களில் இமாம் ப சந்த் கிலோ ரூ.100, பங் க ன பள்ளி ரூ.60, செந் தூ ரம் ரூ.50 என்ற அள வில் விற் ப னை யா கி றது. கடந்த ஆண்டு விலை யை விட தற் போது விலை அதி க ரித் துள் ளது. வரத்து மேலும் அதி க மா கும் பட் சத் தில் மாம் ப ழம் விலை குறைய வாய்ப் பி ருக் கி றது.
மாம் ப ழங் களை விரை வில் பழுக்க வைப் ப தற் காக கார் பைட் ரசா ய னக் கல் மூல மாக பழுக்க வைக் கப் ப டு கி றது. சில இடங் களில் இம் மு றையை பின் பற் று கின் ற னர். மாம் ப ழங் களை பொறுத் த ள வில் இயற் கை யாக எத் தி லின் வேதி யி யல் மாற் றத் தி னால் பழுக் கி றது. ஆனால் ரசா ய னக் கல் மூலம் பழுக்க வைப் ப தால் மேல் பு றம் தோல் நிறம் மாறி னா லும், உள் ப கு தி யில் பழுக் கா ம லும், சுவை யற் ற தா க வும் இருக் கும். ரசா ய ன மு றை யில் பழுக் க வைத்த பழங் களை சாப் பி டும் போது, வாந்தி, வயிற் றுப் போக்கு, தொண்டை புண், ஆகி யவை ஏற் ப டும் புற் று நோய் ஆபத் து கூட உள் ளது டாக் டர் கள் தெரி வித் துள் ள னர். இது குறித்து பொது மக் களுக்கு போதிய விழிப் பு ணர்வை ஏற் ப டுத்த வேண் டும். சுகா தா ரத் து றை யி னர் பெய ர ள வுக்கு கரூ ரில் உள்ள மாம் பழ குடோன் களில் சோதனை நடத் தி விட்டு போய் வி டு கின் ற னர். தொடர்ந்து கடும் நட வ டிக் கை களை மேற் கொள் ள வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

DINAMALAR NEWS



DINAMALAR NEWS