Nov 14, 2015

போதிய அதிகாரம் இல்லாத தர நிர்ணய நிறுவனம்: விதிமீறும் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்


இந்திய தர நிர்ணய நிறுவனத்திடம் (பிஐஎஸ்) போதிய அதிகாரம் இல்லாததால் விதிமீறல் நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் மாசடைந்து வரும் நிலையில், பெரும்பாலானோர் குடிப்பதற்காக கேன்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரையே நம்பியுள்ளனர் இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாக் கெட், பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட குடி நீரை விற்பனை செய்ய இந்திய தர நிர்ணய நிறுவனம் (பிஐஎஸ்) வழங்கும் ஐஎஸ்ஐ தரச் சான்று கட்டாயம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இயங்கி வந்த 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னர் ஐஎஸ்ஐ தரச் சான்று பெற்றே இயங்கத் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து ஐஎஸ்ஐ குறியீட்டை தவறாக பயன்படுத்தி வரும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை கண்டுபிடித்து, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தரும் பணியை பிஐஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சோதனை நடத்திய பிஐஎஸ் நிறுவனம், காலாவதியான ஐஎஸ்ஐ தரச்சான்றை புதுப்பிக்காமலும், வேறு நிறுவனத்தின் ஐஎஸ்ஐ தரச்சான்று எண்ணை பயன்படுத்தியும் சில நிறுவனங்கள் குடிநீர் தயாரித்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தது.
அந்த நிறுவனங்களிலிருந்து சில குடிநீர் மாதிரிகளை எடுத்துக் கொண்டு, முறைப்படி ஆவணங்களை தயாரித்து சில தினங்களுக்கு பிறகு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங் கினால் மட்டுமே, நிறுவனத்தின் மீதும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கும் நடைமுறை அமலில் உள்ளது.
தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, வருவாய்த்துறையோ நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், முதலில் நிறுவனத்தின் மின் இணைப்பைத் துண்டித்து, நிறுவனத்துக்கு சீல் வைக்கும். இது போன்ற நடவடிக்கைகளை பிஐஎஸ் நிறுவனங்கள் மேற்கொள்வதில்லை. இதனால் வழக்கை சந்தித்து வரும் நிறுவனங்கள், தீர்ப்பு வரும் வரை தங்கள் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.
குற்றம் செய்திருப்பதற்கான முகாந்திரம் உள்ள நிலையில், அந்நிறுவனத்துக்கு சீல் வைக்காதது தொடர்பாக பிஐஎஸ் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிப்பதற்கு முன்பாக, ஒரு நிறுவனத் துக்கு சீல் வைக்கும் அளவுக்கு எங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கவில்லை என்றார்.
இது தொடர்பாக மாநில குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “அந்தந்த மாவட்ட வாருவாய்த் துறை அலுவலர்கள், வழங்கல் அலுவலர்கள் உதவி செய்ய தயாராக உள்ளனர். பிஐஎஸ் நிறுவனம் எங்களை அணுகினால், நாங்கள் விதிமீறல் நிறுவனத்துக்கு சீல் வைப்போம்” என்றார்.
இது தொடர்பாக மீண்டும் பிஐஎஸ் நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, “மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது பற்றி நாங்களே முடிவெடுக்க முடியாது. அதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே செய்ய முடியும்” என்றார்.

Fear of adulteration , made most prefer biscuits to traditional sweets

Though the festival of lights - Diwali is synonymous with sweets, fear of spurious ingredients being used in their preparation to meet the festive demand is keeping consumers at bay, highlighted a just-concluded analysis by apex industry body ASSOCHAM.
“If trends are anything to go by, there is a considerable rise of about 30 per cent in demand for assorted cookies, low-cal premium biscuits and bakery products this Diwali as consumers shift away from sweets amid fears of adulteration,” noted a sector-specific analysis aimed at asserting prevailing market trends this Diwali conducted by the Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM).
“Growing suspicion about adulteration together with rise in preference for healthy and low-fat products has hit the demand for traditional sweets which has fallen by over 50 per cent especially those made from milk,” said D S Rawat, secretary-general, ASSOCHAM, while releasing the chamber’s analysis.
“Considering there is an emotional value attached to traditional sweets, branded sweets market is doing a brisk business,” he added.
India's traditional sweets market which is worth over Rs 50,000 crore remains largely unorganised and constantly faces threats from rising prices of key raw materials like milk, butter, sugar and dry fruits, therefore, many resort to the use of inferior or adulterated ingredients and in some cases, they may even use chemicals to keep the costs down.
Biscuit hampers are selling like hot cakes and have even surpassed demand for chocolates and fruit juice packs owing to their growing acceptance amid varied Indian palates and are affordable, highlighted the analysis done by the ASSOCHAM Social Development Foundation.
ASSOCHAM Social Development Foundation had interacted with about 100 leading sweet shops countrywide to seek details on demand for traditional sweets during the festive season in past two weeks.
Majority of sweet shop-owners/representatives reported drastic dip in demand for sweets to the extent of about 25-50 per cent.
Most of the sweet shop-owners said they have started using more of dry fruits and less of mawa and other dairy products which has increased their costs by about 15-20 per cent.
Many of the traditional sweet shop-owners said that considering the growing demand for biscuits/cookies, they have started selling the same under their own brands and are selling other popular biscuit brands to lure customers.
Some of them said there is more demand for branded biscuits compared to chocolates this year.

ஆய்வுக்கு அனுப்பி வைப்பு சேகோ ஆலைகளில் திடீர் ஆய்வு; 140 மூட்டை ஜவ்வரிசி முடக்கம்

நாமக் கல், நவ.14:
நாமக் கல் அருகே சேகோ ஆலை க ளில் அதி கா ரி கள் நடத் திய திடீர் ஆய் வில் 140 மூட்டை ஜவ் வ ரிசி முடக் கப் பட் டது. அவற் றின் மாதிரி ஆய் வுக்கு அனுப்பி வைக் கப் பட் டுள் ளது.
நாமக் கல் மாவட்ட உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய ம ன அ லு வ லர் தமிழ்ச் செல் வன், சேகோ சர்வ், வணிக வரித் துறை மற் றும் உணவு பாது காப்பு அலு வ லர் கள் ராம சாமி, சிவ நே சன், ராமச் சந் தி ரன், நர சிம் மன் ஆகி யோர் அடங் கிய கண் கா ணிப் புக் குழு, புதுச் சத் தி ரம் மற் றும் நாமக் கல் பகு தி யில் இயங்கி வரும் ஜவ் வ ரிசி உற் பத்தி செய் யும் 12 சேகோ தொழிற் சா லை க ளில் திடீர் ஆய்வு செய் த னர். புதுச் சத் தி ரம் பகு தி யில் உள்ள 8 சேகோ ஆலை க ளில் ஆய்வு செய் யப் பட் டது. செல் லப் பட் டி யில் உள்ள 2 சேகோ ஆலை க ளில் 2 உண வு மா தி ரி கள் தனித் த னி யாக எடுக் கப் பட்டு சேலம், உணவு பகுப் பாய்வு கூடத் துக்கு அனுப்பி வைக் கப் பட் டது.
மேலும் அந்த சேகோ ஆலை யில் தயா ரித்து விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த 101 மூட்டை ஜவ் வ ரிசி தனி அறை யில் வைத்து பூட் டப் பட் டது. உணவு மாதிரி அறிக்கை வரும் வரை, பூட்டி சீல் வைக் கப் பட்ட ஜவ் வ ரிசி மூட் டை களை விற் பனை செய் யக் கூ டாது என அறி வு றுத் தப் பட் டது.
இதே போல ஆவல் நாய்க் கன் பட் டி யி லுள்ள ஒரு சேகோ ஆலை யி லும் உணவு மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப்பி வைக் கப் பட் டது. அங்கு விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த 40மூட்டை ஜவ் வ ரி சியை தனி அறை யில் வைத்து பூட் டி ய து டன், அதை பயன் ப டுத் தக் கூ டாது என அதி கா ரி கள் அறி வு றுத் தி னர். ஆய்வு செய் யப் பட்ட ஆலை க ளில் இருந்து எடுக் கப் பட்ட உணவு மாதி ரி யின் ஆய்வு அறிக்கை கிடைத் த வு டன், உணவு பாது காப்பு துறை மூலம் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என மாவட்ட அதி காரி தமிழ்ச் செல் வன் தெரி வித் தார். நாமக்கல் மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அதி காரி தமிழ்ச் செல் வன் தலை மை யி லான அலு வ லர் கள், புதுச் சத் தி ரம் பகு தி யில் உள்ள சேகோ ஆலை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.

Adulteration takes ‘spice’ out of your life

HYDERABAD: Think twice before you 'spice' up your dishes as spices being sold by your local grocer may be adulterated. Liberal doses of red and black oxide, varnish, paint, glue and other chemicals are being added to low-grade spices to make them attractive before they are packaged, branded and sold by wholesale outlets at Begum Bazaar and other places.
These startling and disturbing details came to light when police started digging deep into the spices adulteration racket being operated from Hussainialam area of Old City. Police came to know that the kingpin of the racket, Rajesh Gupta, had been selling tonnes of spices adulterated with harmful chemicals like red oxide, varnish, glue and wall paint to scores of wholesale merchants, including those operating from wholesale hub Begum Bazaar. Down the supply chain, they then pack these 'spices' under various labels, terming them 'top quality' 'nature fresh' products and sell it to retailers across the state.
"Adulteration of food material with chemicals such as iron oxide, paint and glue may cause cancer as these contain carcinogens. The digestive system gets affected leading to various gastrointestinal disorders," GHMC food safety officer G Vinod Dayal told TOI.
The Hussainialam police along with the Central Zone team of Task Force had raided two godowns at Chandrikapuram and Golla Khidki, operated by Gupta, 60, of Shajahanpur in Uttar Pradesh, two days ago.
Police seized 80 sacks of adulterated spices, including poppy seeds, black pepper and cumin from the two godowns.
Cops also found several chemicals at the godowns and 20 workers mixing the spices with the chemicals, drying them and re-packing them in sacks.
Police then interrogated Rajesh Gupta and the workers. On interrogation, Gupta confessed that he mixed low-quality semolina (suji) in poppy seeds, applies a select shade of popular paint along with a mix of glue to increase its weight and make the final product visually attractive.
After questioning Gupta, police also caught one Bhajrangi Agarwal, who specialises in selling adulterated cardamom.
With the leads given by Gupta and his workers, police so far found five wholesale merchants of Begum Bazaar, who had been purchasing the adulterated spices, packaging them under various labels with fancy descriptions and selling them to retailers across the state.
Cops were now trying to identify people who were selling the harmful chemicals to the adulterators of spices. They have identified a broker who liaises between adulterators and merchants to know the size and scale of the operations and the markets, where the adulterated spices were being sold.
Deputy commissioner of police (DCP), South Zone, V Satyanarayana said they were conducting a thorough probe into the spices adulteration racket and soon details would be put in public domain to educate citizens about the fraud.

FDA Finalizes New Food Safety Rules

Farms, importers will be responsible for preventing outbreaks of foodborne illness


FRIDAY, Nov. 13, 2015 (HealthDay News) -- In the wake of wide-ranging outbreaks of foodborne illness, the U.S. Food and Drug Administration on Friday finalized new rules to help keep contaminated food out of American kitchens. 
These food safety regulations for fruit and vegetable farms and food importers were developed as a result of the Food Safety Modernization Act of 2011.
"These rules, for the first time, establish enforceable safety standards of production and harvesting of produce, and make importers accountable for the safety of the food they bring into the United States," Michael Taylor, FDA deputy commissioner for foods and veterinary medicine, said during a Friday morning news conference.
This is the first time that produce farmers and food importers have fallen directly under FDA regulations, he said.
Taylor said that outbreaks caused by leafy greens, cantaloupes, cilantro and other produce underscore the need for the new requirements.
"A recent outbreak of salmonella in imported cucumbers killed four Americans and sent more than 157 to the hospital," he said. "These outbreaks are just the kind of food safety problems today's rules are meant to prevent."
The establishment of regulations changes the FDA's mission from reacting to outbreaks of foodborne illness to making the food industry responsible for preventing them, Taylor said.
The new farm rule sets requirements for water quality; employee health and hygiene; wild and domesticated animals; compost and manure; and equipment, tools and buildings, the FDA said.
Also, food importers must verify that foreign suppliers are producing foods that meet U.S. safety standards. And the suppliers' facilities must achieve the same level of food safety as domestic farms and food facilities.
The FDA will also empower accredited independent auditors to conduct food safety inspections of foreign food facilities. In some cases, the FDA can require certification that imported food is safe.
To fund the agency's expanded role, the budget currently before Congress requests an additional $109 million, Taylor said. "Without this money, implementation of these rules will be seriously interrupted and delayed," he said.
The U.S. Department of Agriculture estimates that about 19 percent of the food eaten in the United States is imported. More than half of fresh fruits and 22 percent of fresh vegetables come from other countries, according to an FDA news release.
Two more rules will be finalized next year, Taylor said. One deals with food transportation and the other with intentional contamination of food, he said.
Each year some 48 million Americans -- one in six -- are sickened by foodborne diseases. About 128,000 people are hospitalized and 3,000 die from contaminated food, according to the U.S. Centers for Disease Control and Prevention.
More information
For more on food safety, visit Foodsafety.gov.

Maggi Needles

Maharashtra won’t pay heed to the clean chits to Maggi from both accredited labs and consumers
Maharashtra’s decision to challenge the Bombay High Court order lifting the ban on Nestle India’s instant-noodles brand, Maggi, in the Supreme Court seems unwarranted and serves to reinforce a negative perception of India’s conduciveness for doing business. What is curious, though, is that news reports a few weeks back suggested that the chief minister didn’t favour challenging the ban. Given that the noodles was cleared for lead and MSG content by three labs (in Jaipur, Hyderabad and Mohali) accredited by the National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL)—in keeping with the high court’s order—there is no reason why the ban should continue. The Maharashtra government, however, believes that since only certain batches have been tested, the rest could still be “potentially dangerous”. A similar, poorly-reasoned stand led to the hasty banning of the product in the first place. Despite many states like Kerala and Karnataka—and countries like the UK and Singapore—clearing the noodles, the Food Safety Standards Authority of India (FSSAI) ordered the ban, based on tests carried out by non-accredited labs.
With the ban, Nestle India’s net profits tanked by 60% in the third quarter of its fiscal year. To address the damage done to the Maggi brand by the controversy, Nestle India also ended up spending R40 crore on an ad campaign to reassure the consumer; for perspective, the entire annual advertising expenditure the company incurred in 2014 was just over R440 crore. Given how the relaunched Maggi sold faster than hot cakes just days back—a flash sale on the e-commerce website, Snapdeal, saw 60,000 Maggi “Welcome Kits” clearing out in under five minutes—Maharashtra seems not to have factored in the fact that the consumer stands convinced of the noodles’ safety.