Oct 20, 2016
தீபாவளி பண்டிகை அரியலூர் நகர்பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை ரூ.30 ஆயிரம் காலாவதி பொருட்கள் பறிமுதல் ‘தர மில் லாத உண வுப் பொ ருள் விற் றால் நட வ டிக் கை’
அரி ய லூர், அக்.20:
தீபா வளி பண் டி கை யை யொட்டி அரி ய லூர் நகர் ப கு தி யி லுள்ள ஸ்வீட்ஸ் மற் றும் பேக் கரி கடை க ளில் அதி கா ரி கள் நடத் திய சோத னை யில் ரூ.30 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான உண வுப் பொ ருட் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
அரி ய லூர் கலெக் டர் உத் த ர வின் பேரில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் கள் தீபா வளி பண் டி கைக் கால முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக அரி ய லூர் நக ராட்சி பகு தி யில் உள்ள இனிப்பு மற் றும் கார வகை கள், கேக் மற் றும் பேக் கரி பொருட் கள் தயா ரித்து விற் பனை செய் யும் கடை க ளில் நிய மன அலு வ லர் டாக் டர் ஜெக நா தன் தலை மை யில் கொண்ட குழு வி னர் ஆய்வு நடத் தி னர். அரி ய லூர் பேருந்து நிலை யம், மார்க் கெட் தெரு, வெள் ளாள தெரு, திருச்சி மெயின் ரோடு, சின் னக் க டைத் தெரு, பள் ளி வா சல் தெரு மற் றும் செந் துறை ரோடு பகு தி க ளில் உள்ள கடை கள், ஓட் டல் கள், தேனீர் விடு தி க ளில் பல கா ரங் கள் செய் வ தற் கான மூலப் பொ ருட் க ளின் தன்மை மற் றும் காலா வதி தேதி போன் ற வற்றை ஆய்வு செய் த னர். பின் னர் உணவு பதார்த் தங் க ளான இனிப்பு மற் றும் கார வகை கள், உணவு பாது காப்பு மற் றும் தரங் கள் சட் டத் தின் படி கீழ் கண் ட வாறு சுகா தா ர மான முறை யில் தயார் செய்து விற் பனை செய் ய வேண் டும்.
மேலும் தீபா வளி பல கா ரங் கள் தயார் செய்ய பயன் ப டுத் தும் மூலப் பொ ருட் கள், எண் ணெய், நெய் மற் றும் வனஸ் பதி போன் றவை தர மா ன தாக இருக்க வேண் டும். பல கா ரம் செய்ய பயன் ப டுத் திய உணவு எண் ணெயை எக் கா ர ணத்தை கொண் டும் மீண் டும், மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது.
இனிப்பு மற் றும் கார வகை பண் டங் களை பொட் ட லம் செய்து விற் பனை செய் யும் போது அதன் பெயர் கள், பொட் ட லம் செய் யப் பட்ட நாள், எத் தனை நாட் க ளுக் குள் அப் பண் டங் களை உண் ணத் த குந் தவை என்ற விவ ரம், தயா ரிப் பா ளர் பெயர் மற் றும் முழு முக வரி ஆகி யவை கண் டிப் பாக அச் ச டிக் கப் பட்டு இருக்க வேண் டும். இனிப்பு வகை பண் டங் க ளில் அனு ம திக் கப் பட்ட செயற்கை வண் ணங் கள் (கலர் பொடி) மட் டுமே பயன் ப டுத் தப் பட வேண் டும் என வணி கர் க ளி டம் ஆய்வு நடத் திய அதி கா ரி கள் அறி வு றுத் தி னர்.
இந்த ஆய் வின் போது ரூ.30 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான பிரட் மற் றும் ரொட் டி கள், பொட் ட ல மி டப் பட்ட இனிப் பு கள் மற் றும் கார வகை கள், குளிர் பா னங் கள், மாவு வகை கள் கைப் பற் றப் பட்டு பின் னர் அழிக் கப் பட் டது. ஆய் வில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் வசந் தன், ஸ்டா லின், ஐஸ் டின் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.
இந்த ஆய் வின் போது உண வு பா து பாப்பு நிய மன அலு வ லர் டாக் டர் ஜெக நா தன் தெரி வித் த தா வது, பண் டி கைக் கால முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக இனிப்பு மற் றும் கார உணவு வகை கள் தயா ரிப்பு நிலை யங் கள், விற் ப னைக் கூடங் கள் தற் போது ஆய்வு செய் யப் பட் டுள் ளது. தொடர்ந்து மாவட் டத் தி லுள்ள அனைத்து பகுதி முழு வ தும் உணவு பாது காப்பு அலு வ லர் கள் ஆய் வினை மேற் கொண்டு நட வ டிக்கை எடுக்க ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது. மேலும் விதி மு றை களை பின் பற் றா மல் இனிப்பு மற் றும் கார வகை பண் டங் கள் தயார் செய் தாலோ அல் லது விற் பனை செய் தாலோ உணவு பாது காப் புச் சட் டப் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
வேப்பூர் கிராமத்தில் அதிரடி சோதனை
பெரம்ப லூர் மாவட் டம் குன் னம் அருகே உள்ள வேப் பூர் கிரா மத் தில் பெரம் ப லூர் மாவட்ட உணவு பொருள் பாது காப்பு பிரிவு நிய மன அலு வ லர் டாக் டர் வெங் க டே சன் தலை மை யில் அரசு கல் லூரி மாண வி யர் விடுதி, சத் து ணவு மையம், அங் கன் வாடி மையம், தனி யார் உண வ கம், டீ கடை மற் றும் மளிகை கடை க ளில் திடீர் ஆய்வு மேற் கொள் ளப் பட் டது.
ஆய் வின் போது, அனைத்து வித மான குளிர் பா னங் கள், தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள், அடைக் கப் பட்ட குடி நீர் மற் றும் உணவு பொருட் கள் என 11 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான பொருட் கள் கண் ட றிப் பட்டு பறி மு தல் செய்து அழிக் கப் பட் டது. இது போன்ற திடீர் ஆய்வு குன் னம் பகு தி யில் தொடர்ந்து நடை பெ றும் என் றும், ஆய் வின் போது, தடை செய் யப் பட்ட புகை யிலை உள் ளிட்ட காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் தால் அவை பறி மு தல் செய் யப் ப டு வ தோடு, சட் டப் படி கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று கூறி எச் ச ரிக் கை யும் விடுக் கப் பட் டது. இந்த ஆய் வில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் அழ கு வேல், சின் ன முத்து, லட் சு மண பெரு மாள், ரத் தி னம், ரவி உட் பட பலர் ஈடு பட் ட னர்.
நகரில் சுகாதாரமற்ற பலகாரம் விற்பனையா? பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
ராம நா த பு ரம், அக். 20:
தீபா வளி பண் டி கைக் காக இனிப்பு மற் றும் கார பண் டங் க ளுக்கு சீட்டு நடத் து ப வர் கள் உட் பட அனைத்து தயா ரிப் பா ளர் கள் மற் றும் விற் ப னை யா ளர் க ளும் உணவு பாது காப் புத் துறை யில் பதிவு செய்து உரி மம் பெற் றும் பொது மக் க ளுக்கு விநி யோ கம் செய் வது கட் டா ய மாக் கப் பட் டுள் ளது. சுவீட்ஸ் மற் றும் பேக் கரி பொருட் கள் தயா ரிப் ப வர் கள் தர மான மூலப் பொ ருட் களை கொண்டு சுகா தா ர மான முறை யில் தயா ரித்து பாது காப் பான உணவு பொருட் களை மக் க ளுக்கு வழங்க வேண் டும்.
இது கு றித்து கலெக் டர் கூறு கை யில், ‘பண் டிகை காலத் தில் மட் டும் பல கா ரங் கள் தயா ரிப் ப வர் கள் உட் பட அனைத்து தயா ரிப் பா ளர் கள் மற் றும் விற் ப னை யா ளர் க ளும் உட ன டி யாக உணவு பாது காப்பு அலு வ ல கத்தை தொடர்பு கொண்டு இந் திய உணவு பாது காப்பு மற் றும் தரங் கள் சட் டம் 2006ன் கீழ் தங் க ளது வணி கத்தை செய்து உரி மம் பெற்று கொள்ள வேண் டும். பொது மக் க ளும், பண் டிகை காலங் க ளில் பல கா ரங் கள் வாங் கும் போது உணவு பாது காப்பு துறை யில் பதிவு பெற்ற நிறு வ னங் க ளில் மட் டும் வாங்க வேண் டும். பேக் கிங் செய் யப் பட்ட பொருட் களை விபர சீட்டு இருந் தால் மட் டுமே வாங்கி உப யோ கிக்க வேண் டும். இது தொ டர் பான புகார் கள் இருந் தால் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் நிய மன அலு வ லர், உணவு பாது காப்பு பிரிவு, தொலை பேசி 04567-231170 என்ற எண் க ளில் தெரி விக் க லாம்’ என் றார்.
610 லிட்டர் எண்ணெய், கேன் தண்ணீர் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அதிரடி
ஆத் தூர், அக்.20:
ஆத் தூர் பகு தி யில் மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி தலை மை யில் நடை பெற்ற சோத னை யில் 610 லிட் டர் எண் ணெய் மற் றும் கேன் தண் ணீர் பறி மு தல் செய் யப் பட் டது.
சேலம் மாவட் டம் ஆத் தூர் நகர பகு தி யில் நேற்று மாலை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யில், உணவு பாது காப் புத் துறை ஆய் வா ளர் கள் குழு வி னர் திடீ ரென ஆய்வு பணி யில் ஈடு பட் ட னர். அப் போது, பழைய பஸ் ஸ்டாண்ட் உட் ப கு தி யில் உள்ள எண் ணெய் விற் பனை நிலை யத் தில் நடத் திய சோத னை யில், முறை யான அனு ம தி யின்றி தயா ரிக் கப் பட்டு விற் ப னைக்கு வைத் தி ருந்த 610 லிட் டர் எண் ணெய் பறி மு தல் செய் யப் பட் டது.
மேலும், அதே கடை யில் விற் ப னைக் காக வைத் தி ருந்த குடி தண் ணீர் கேன் க ளில் தயா ரிப்பு தேதி சரி யாக இல் லா த தா தும் தெரிய வந் தது. இதை ய டுத்து, 29 கேன் தண் ணீர் பறி மு தல் செய் யப் பட்டு கடை யின் உரி மை யா ள ருக்கு விளக் கம் கேட்டு நோட் டீஸ் வழங் கப் பட் டது. இதே போல், அங் குள்ள பாஸ்ட் புட் கடை யில் சுகா தா ர மற்ற முறை யில் இருந்த சிக் கன் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டது. உடை யார் பா ளை யம் பகு தி யில் செயல் ப டும் தனி யார் இனிப்பு தயா ரிப்பு நிறு வ னத் தில் நடத் திய சோத னை யில் சுகா தா ர மற்ற முறை யில் மிட் டாய் தயா ரித் தது தெரிய வந் தது. இதை ய டுத்து, உரி மை யா ள ருக்கு நோட் டீஸ் வழங் கப் பட் டது.
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு உணவு பொருட் கள் முறை யாக தயா ரிக் கப் பட வேண் டும். கலப் ப ட மின்றி இருக்க வேண் டும் என் கிற அடிப் ப டை யில் இந்த ஆய்வு நடத் தப் ப டு வ தாக உணவு பாது காப்பு ஆய் வா ளர் கள் தெரி வித் த னர்.
610 லி., தரமற்ற சமையல் எண்ணெய் பறிமுதல்
ஆத்தூர்: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று மாலை, 6:00 மணியளவில், ஆத்தூரில் உள்ள ஸ்வீட் கடை, குடிநீர், சமையல் எண்ணெய் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள, ராஜேந்திரன் என்பவரது ஜெயலட்சுமி ஆயில் ஸ்டோரில், 61 பெட்டிகளில் இருந்த, 610 லிட்டர் தரமற்ற சமையல் எண்ணெயை பறிமுதல் செய்தனர். அதே கடையில், தலா, 20 லிட்டர் கொண்ட, 69 கேன்களில் இருந்த குடிநீர், உற்பத்தி நிறுவனம் பெயர் இல்லாமல் இருந்த, தலா, 20 லிட்டர் கொண்ட, 25 கேன் குடிநீர் என, 1,880 லிட்டர் குடிநீர் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் ராஜேந்திரனுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. மேலும், குடிநீர், எண்ணெய் விற்க உரிமம் பெறவேண்டும். நகராட்சி கட்டண கழிப்பிடம் அருகில், குடிநீர் விற்கக்கூடாது என, அறிவுறுத்தினர். தொடர்ந்து, ஆத்தூர், உடையார்பாளையத்தில் உள்ள ராஜகுரு ஸ்வீட் கடையில், விதிமீறி உற்பத்தி துவங்கியதால், 'நோட்டீஸ்' வழங்கி, உற்பத்தியை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.
Reused oil? synthetic colours? Food safety officials step up vigil
Madurai: As homemade sweets have become a thing of the past with people plumping for sweet manufacturers, bakeries and private caterers to place orders, Food Safety authorities are leaving nothing to chance to ensure that people get good quality products.
Madurai Food Safety designated officer Dr S Lakshmi Narayanan while cautioning against violation of norms said they were conducting surprise inspections on food business operators, savoury makers and bakers to check on hygiene and sanitation in production.
During the festival season, many catering units take bulk orders from households often flouting hygiene and sanitation rules during preparations. The quality of oil used leaves much to be desired, synthetic colours are used and as preparations are done over a long period, there are incidents of the sweets becoming stale when they reach the customers.
Lakshmi Narayanan said that they were educating the sweets makers on the importance of adhering to Food Safety and Standards Authority of India (FSSAI) Rules of 2011. Initially, all sweet manufacturers are being informed about the rules during the first visit and an appeal is made to follow them."If they continue to violate, they would be slapped with a penalty as per the rules,'' he said.
One of the main things being stressed during these visits is to refrain from reusing cooking oil in any form. In many cases, predominantly the making of savouries, the oil is continuously reused. Sources said that the oil used for frying snacks like, 'Murukku' was rarely replaced but was only replenished by adding new oil when the quantity gets reduced in the pan. All raw materials for the manufacture of food products should meet food grade standards. Packed products should have details of the day of manufacture, expiry date, best before and lot number.
Public can also register their complaints on the phone number 04522640036, he added.
Call to monitor hygiene at workplace of seasonal sweet makers
Organised players in sweets business expect Food Safety authorities to ensure that hygiene is maintained by seasonal sweets manufacturers during the festive season.
It has become a usual practice for seasonal sweet makers in the district to hire marriage halls and prepare the products for bulk sale with workers employed on a temporary basis.
The Food Safety and Drug Administration Department has already specified norms for cleanliness of workplace and employees, Karunanidi, Designated Officer for Erode district, said. They are supposed to wear gloves and cover their heads while preparing sweets.
Floor must be smooth, washable and ceiling must also be washable. Production and storage areas must deter entry of flies and insects. There must be an effective drainage to drain off water used for washing equipment.
According to Food Safety officials, seasonal players could do business provided they comply with the safety norms, and have the licence.
However, according to sweet makers in the organised sector, the authorities are not able to be rigid on compliance to safety norms when the products are made in marriage halls and homes.
For instance, the workers employed temporarily are required to be medically examined by an authorised medical practitioners to rule out tuberculosis. The worker has to be free from typhoid, dysentery, boils, cuts, sores and ulcers, discharging ears and notifiable diseases occurring in their homes and families.
They are also required to keep their finger nails short and clean and wash heir hands with soap or detergent and water before commencing work and especially after using sanitary conveniences.
Washbasins with adequate provision of soaps and towels has to be provided.
The Food Safety authorities must be particular about hygiene of the workers since it would have a definite bearing on the health of consumers, a manager of a leading sweet shop emphasised.
Keep your food safe and secure with latest Japanese technology
To keep food safe and secure is a challenge globally.
At the recently held Food Safety and Security Expo in Tokyo, many new technological products were showcased.
"Happy gate MONBAN" is a high-speed sheet shutter that helps protect from dust and insect.
The company has sold about 160,000 units so far.
Katsunori 'Kenny' Taketani, Divisional Manager (Export Sales) of Innovex Co. Ltd., said, "This is the G Series of MONBAN. It's a model for mainly indoor use. The door moves at an industry leading 3.2 meters per second, making it dust-proof, insect-proof and energy saving."
The shutter is equipped with MONBAN tube that ensures air-tightness and has a feature to open open and close it silently.
After contacting any object, the sheet swing back automatically. Also, it automatically recovers even if it was teared loose from a strong shock.
Taketani further said, "Other than that, as a safety solution, from the built-in control panel, countdown can be set to control the timing. The open/close speed can be adjusted by the controller also."
Another feature of MONBAN is that it has the widest sheet variation in the industry.
The sheet contains a drug that keeps the insect away. It is verified to be safe to human beings or animals.
Taketani added, "For example, in order to enhance the visibility from the other side, the insect repelling power is as strong as the orange version. Starting with Thailand, the product has already had hundreds of sales records in Southeast Asia. We look forward to introducing it to more users in the future. It is the "Net that insects dislike".
As the top share in Japan, the production process of the insect net maker Dio Chemicals, Ltd not only to bending and weaving the net to make it, but also includes the production of the threads with intergradation system.
LED lights are used commonly the world over. However, an LED light has been introduced which is only visible to human beings, but not insects.
The insect resistance effect can be utilized at the door that connects to the outside of the factory or the boundary line of the production area.
During the drug-free setup experiment outside, where there were many insects, it gathered only 1/8 of the insects attracted to the fluorescent light.
Covered by a soft material, the tape-style LED light can be processed into many shapes. Also, you don't need to worry about the light scatters like fluorescent light.
It can be installed at overlooked places like floor or gaps, not only increasing visibility, also getting insect proof effect.
With this effect utilized, the compact insect catcher can effectively pinpoint where insects are coming from with high accuracies and without limiting its setup location.
Nakayama of Luci Co.Ltd. said, "Actually, an insect capture device was placed here. It's the insect capture device's size which was not available. Since our company makes LED lighting equipment, we are able to make this device this small. We can even make it in a minimal size like 125 or 40 millimeters, and can be placed in spaces that were not able to fit this kind of device before. During the experiment conducted at our company, it became clear that once the output of ultraviolet rays is increased, more insects can be captured than the fluorescent light generating ultraviolet rays. From the experiment results of the physical store in Singapore, a substantial quantity of insects was captured within three days. The store staff was also hoping that the product can soon become available."
The company has received sales queries from Indonesia, Vietnam, Thailand, Muyanmar, Malaysia and India.
By implementing new technologies, the possibilities of food safety are growing.
(This story has not been edited by Business Standard staff and is auto-generated from a syndicated feed.)
Subscribe to:
Posts (Atom)