ராம நா த பு ரம், அக். 20:
தீபா வளி பண் டி கைக் காக இனிப்பு மற் றும் கார பண் டங் க ளுக்கு சீட்டு நடத் து ப வர் கள் உட் பட அனைத்து தயா ரிப் பா ளர் கள் மற் றும் விற் ப னை யா ளர் க ளும் உணவு பாது காப் புத் துறை யில் பதிவு செய்து உரி மம் பெற் றும் பொது மக் க ளுக்கு விநி யோ கம் செய் வது கட் டா ய மாக் கப் பட் டுள் ளது. சுவீட்ஸ் மற் றும் பேக் கரி பொருட் கள் தயா ரிப் ப வர் கள் தர மான மூலப் பொ ருட் களை கொண்டு சுகா தா ர மான முறை யில் தயா ரித்து பாது காப் பான உணவு பொருட் களை மக் க ளுக்கு வழங்க வேண் டும்.
இது கு றித்து கலெக் டர் கூறு கை யில், ‘பண் டிகை காலத் தில் மட் டும் பல கா ரங் கள் தயா ரிப் ப வர் கள் உட் பட அனைத்து தயா ரிப் பா ளர் கள் மற் றும் விற் ப னை யா ளர் க ளும் உட ன டி யாக உணவு பாது காப்பு அலு வ ல கத்தை தொடர்பு கொண்டு இந் திய உணவு பாது காப்பு மற் றும் தரங் கள் சட் டம் 2006ன் கீழ் தங் க ளது வணி கத்தை செய்து உரி மம் பெற்று கொள்ள வேண் டும். பொது மக் க ளும், பண் டிகை காலங் க ளில் பல கா ரங் கள் வாங் கும் போது உணவு பாது காப்பு துறை யில் பதிவு பெற்ற நிறு வ னங் க ளில் மட் டும் வாங்க வேண் டும். பேக் கிங் செய் யப் பட்ட பொருட் களை விபர சீட்டு இருந் தால் மட் டுமே வாங்கி உப யோ கிக்க வேண் டும். இது தொ டர் பான புகார் கள் இருந் தால் மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் நிய மன அலு வ லர், உணவு பாது காப்பு பிரிவு, தொலை பேசி 04567-231170 என்ற எண் க ளில் தெரி விக் க லாம்’ என் றார்.
No comments:
Post a Comment