Oct 20, 2016

610 லிட்டர் எண்ணெய், கேன் தண்ணீர் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அதிரடி


ஆத் தூர், அக்.20:
ஆத் தூர் பகு தி யில் மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி தலை மை யில் நடை பெற்ற சோத னை யில் 610 லிட் டர் எண் ணெய் மற் றும் கேன் தண் ணீர் பறி மு தல் செய் யப் பட் டது.
சேலம் மாவட் டம் ஆத் தூர் நகர பகு தி யில் நேற்று மாலை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யில், உணவு பாது காப் புத் துறை ஆய் வா ளர் கள் குழு வி னர் திடீ ரென ஆய்வு பணி யில் ஈடு பட் ட னர். அப் போது, பழைய பஸ் ஸ்டாண்ட் உட் ப கு தி யில் உள்ள எண் ணெய் விற் பனை நிலை யத் தில் நடத் திய சோத னை யில், முறை யான அனு ம தி யின்றி தயா ரிக் கப் பட்டு விற் ப னைக்கு வைத் தி ருந்த 610 லிட் டர் எண் ணெய் பறி மு தல் செய் யப் பட் டது.
மேலும், அதே கடை யில் விற் ப னைக் காக வைத் தி ருந்த குடி தண் ணீர் கேன் க ளில் தயா ரிப்பு தேதி சரி யாக இல் லா த தா தும் தெரிய வந் தது. இதை ய டுத்து, 29 கேன் தண் ணீர் பறி மு தல் செய் யப் பட்டு கடை யின் உரி மை யா ள ருக்கு விளக் கம் கேட்டு நோட் டீஸ் வழங் கப் பட் டது. இதே போல், அங் குள்ள பாஸ்ட் புட் கடை யில் சுகா தா ர மற்ற முறை யில் இருந்த சிக் கன் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டது. உடை யார் பா ளை யம் பகு தி யில் செயல் ப டும் தனி யார் இனிப்பு தயா ரிப்பு நிறு வ னத் தில் நடத் திய சோத னை யில் சுகா தா ர மற்ற முறை யில் மிட் டாய் தயா ரித் தது தெரிய வந் தது. இதை ய டுத்து, உரி மை யா ள ருக்கு நோட் டீஸ் வழங் கப் பட் டது.
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு உணவு பொருட் கள் முறை யாக தயா ரிக் கப் பட வேண் டும். கலப் ப ட மின்றி இருக்க வேண் டும் என் கிற அடிப் ப டை யில் இந்த ஆய்வு நடத் தப் ப டு வ தாக உணவு பாது காப்பு ஆய் வா ளர் கள் தெரி வித் த னர்.

No comments:

Post a Comment