Sep 11, 2015

உற்பத்தியாளருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை மசாலா பொருளில் ரசாயன பொடி கலப்பு சேலம் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

சேலம், செப்.11:
சேலத் தில் சில்லி சிக் கன் மசாலா பொடி யில் நிற மேற்ற கூடு தல் ரசா யன பொடி கலந்த உற் பத் தி யா ளர் களுக்கு சேலம் நீதி மன் றம் ஒரு வாரம் சிறை தண் டனை வழங் கி யுள் ளது.
சேலம் செவ் வாய் பேட்டையை சேர்ந் த வர் ரகு மான். இவர் இம யம் என்ற பெய ரில் சில்லி சிக் கன் மசாலா பொருளை தயா ரித்து, சேலம் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களுக்கு அனுப்பி வந் தார்.
இந் நி லை யில் கடந்த 2012ம் ஆண்டு நவம் பர் 1ம் தேதி, சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள் வாழப் பா டியை அடுத்த பேளூ ரில் குமார் என் ப வ ரின் மளிகை கடை யில் சோத னை யிட்ட னர்.
அப் போது ரகு மான் உற் பத்தி செய்த சில் லி சிக் கன் மசாலா பொருளை ஆய்வு செய் த னர். அந்த மசாலா பொருள் பாது காப் பற்ற முறை யி லும், குறி யீடு (பாக் கெட்டில் கவர்ச்சி கர மாக சில்லி சிக் கன் மீது மசா லாவை தட வி யது போல் விளம் ப ரம்) செய் யப் பட்டு இருந் தது. இதை ய டுத்து அதி கா ரி கள் அந்த மசாலா பாக் கெட்டுக் களை பறி மு தல் செய்து, அதை உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைத் த னர்.
உணவு பாது காப்பு சட்டத் தில் கூறப் பட்டுள்ள அளவை விட, மசா லா வில் அதிக நிற மேற்ற பயன் ப டுத் தப் ப டும் ஒரு வகை ரசா யண பொடி கலந் தி ருப் பது ஆய் வில் கண் டுப் பி டிக் கப் பட்டது. இதை ய டுத்து உணவு பாது காப் புத் துறை ஆணை யர் உத் த ர வின் பேரில், சேலம் உணவு பாது காப் புத் துறை அதி காரி அனு ராதா, சேலம் குற் ற வி யல் நடு வர் நீதி மன் றம் எண்6ல் ரகு மான், குமார் மீது வழக்கு தொடர்ந் தார்.
இந்த வழக்கு கடந்த 7ம் தேதி விசா ர ணைக்கு வந் தது. வழக்கை விசா ரித்த மாஜிஸ் தி ரேட் அம் பிகா, ‘‘நிர் ண யிக் கப் பட்டுள்ள அளவை விட கலர் கலந்து, தப்பு குறி யீடு கொண்டு மசாலா பொருளை உற் பத்தி செய்த ரகு மா னுக்கு ரூ.60 ஆயி ரம் அப ரா தம் மற் றும் ஒரு வாரம் சிறை தண் ட னை யும், மசாலா பொருளை விற் பனை செய்த குமா ருக்கு ரூ.60 ஆயி ரம் அப ரா தம் விதித்து தீர்ப்பு கூறி னார். இந்த அப ராத தொகையை கட்ட தவ றி னால் இரு வ ரும் 2 மாதம் சிறை தண் டனை அனு ப விக்க வேண் டும் என்று தீர்ப் பில் கூறப் பட்டுள் ளது. இதை ய டுத்து ரகு மான் 7ம் தேதி கைது செய் யப் பட்டு, சேலம் மத் திய சிறை யில் அடைக் கப் பட்டார்.
முதல் மு றை யாக சிறை தண் டனை
இது குறித்து உணவு பாது காப் புத் து றை யின் சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறு கை யில், ‘‘சில்லி சிக் க னுக்கு பயன் ப டுத் தும் மசாலா பொரு ளில் நிர் ண யிக் கப் பட்ட அள வை விட அதிக கலர் கலந்து உற் பத்தி செய்த உற் பத் தி யா ளர் களுக்கு, நீதி மன் றம் சிறை தண் டனை வழங்கி இருப் பது இதுவே முதல் முறை யா கும். இதே போல் சங் க கிரி, மேட்டூர், சேலம் உள் ளிட்ட நீதி மன் றங் களில் கலப் பட மசாலா பொருட் கள் உற் பத்தி செய்த உற் பத் தி யா ளர் கள் மீது 5 வழக் கு கள் உள் ளன. இந்த வழக் கு கள் விரை வில் விசா ர ணைக்கு வர வுள் ள து ’’ என் றார்.

DINATHANTHI NEWS


ஒரு வாரத்தில் மரவள்ளிக்கு ஆதார விலை நிர்ணயம் முத்தரப்பு கூட்டத்தில் மில் அதிபர்கள் உறுதி

ஆத் தூர், செப்.11:
சேலம் மாவட்டம் ஆத் தூ ரில் நடை பெற்ற முத் த ரப்பு கூட்டத் தில், இன் னும் ஒரு வாரத் தில் மர வள் ளிக்கு ஆதார விலை நிர் ண யம் செய்ய நட வ டிக்கை எடுப் ப தாக மில் அதி பர் கள் உறுதி அளித் த னர்.
சேலம் மாவட்டம் ஆத் தூர் பகு தி யில் உள்ள மர வள்ளி கிழங்கு உற் பத் தி யா ளர் களுக்கு உரிய விலை நிர் ண யம் செய் தி டும் வகை யில் மர வள்ளி உற் பத் தி யா ளர் கள், வேளாண் துறை அலு வ லர் கள், வேளாண் விற் ப னைக் குழு அலு வ லர் கள், ஏத் தாப் பூர் மர வள்ளி கிழங்கு ஆராய்ச்சி மைய அலு வ லர் மற் றும் சேகோ ஆலை அதி பர் கள் கொண்ட முத் த ரப்பு கூட்டம் நேற்று நடை பெற் றது. ஆத் தூர் வரு வாய் கோட்டாட் சி யர் ஜெயச் சந் தி ரன் தலைமை வகித் தார்.
கூட்டத் தில் விவ சாய சங்க பிர தி நி தி கள் பங் கேற்று பேசி ய தா வது:
மர வள்ளி கிழங் கிற்கு உரிய விலை கிடைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். ஏற் க னவே நடத் தப் பட்ட முத் த ரப்பு கூட்டத் தில் எடுக் கப் பட்ட முடி வு க ளான இறக்கு கூலி, 50 கிலோ விற்கு மேல் தள் ளு படி செய்து விலை கொடுப் பது, 28 பாயிண்ட் மாவு சத் திற்கு மேல் விலை கொடுக் கா மல் விவ சா யி களை சிர மத் திற் குள் ளாக் கு வது ஆகி ய வற்றை ஆலை அதி பர் கள் கைவிட வேண் டும். தற் போது, நாமக் கல் மாவட்டத் தில் நடை பெற்ற முத் த ரப்பு கூட்டத் தில் நிர் ண யம் செய் யப் பட்ட விலை யையே இங் கும் நிர் ண யம் செய் திட வேண் டும்.
இவ் வாறு அவர் கள் பேசி னர்.
இதற்கு பதில் அளித்து ஆலை அதி பர் கள் பேசி ய தா வது:
விவ சா யி களுக்கு உரிய விலை கொடுப் ப தில் எங் களுக்கு சிர ம மில்லை. சேலம் மாவட்டத் தில் தனி யார் மார்க் கெட் களில் சேகோ விற் ப னையை தடுத்து அனைத்து உற் பத்தி சேகோ பொருட் க ளை யும் சேகோ சர்வ் முல மாக விற் பனை செய் திட வழி வகை செய் திட வேண் டும். ஜவ் வ ரிசி, மாவு உள் ளிட்ட பொருட் கள் வெள்ளை நிறத் தில் இருக்க வேண் டும் என் ப தற் காக கெமிக் கல், ஆசிட் கலந்து உற் பத்தி செய்ய வேண் டி யுள் ளது. வெள்ளை நிறத் தில் உள்ள சேகோ பொரு ளுக்கு நல்ல விலை கிடைப் ப தால் சேகோ ஆலை யி னர் இந்த தவறை செய்ய வேண் டி யுள் ளது.
இதனை தடுக்க சேகோ மில் களில் உற் பத் தி யா கும் அனைத்து பொருட் களும் சேகோ சர்வ் மூலம் மட்டும் தான் விற் பனை செய்ய வேண் டும் என் பதை அரசு செயல் ப டுத்த வேண் டும். சேலம் மாவட்டத் தில் மர வள்ளி கிழங் கிற் கான விலையை ஆலை அதி பர் கள் அனை வ ரி ட மும் கலந்து பேசி இன் னும் ஒரு வாரத் தில் நிர் ண யம் செய்து அறி விக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு ஆலை அதி பர் கள் தெரி வித் த னர்.
இது கு றித்து விவ சா யி கள் கூறி ய தா வது:
மர வள்ளி கிழங் கிற்கு உரிய விலை கிடைக்க அரசு கூட்டு றவு துறை யின் மூல மா கவோ அல் லது அர சுத் துறை மூல மா கவோ சேகோ ஆலையை அமைத் திட வேண் டும். அப் போ து தான் மர வள் ளிக்கு உரிய விலை கிடைக் கும் என தெரி வித் த னர். இந்த கூட்டத் தில் ஆத் தூர் தாசில் தார் தேன் மொழி, வரு வாய் ஆய் வா ளர் சுப் ர மணி, வேளாண்மை அலு வ லர் கள் தீபா பிரி ய தர் ஷினி, ஜோதி பிர பா கர், ஏத் தாப் பூர் மர வள்ளி ஆராய்ச்சி மைய வேளாண் அலு வ லர் வேல் மு ரு கன், சேகர், சந் தி ரன், செல் வம், விவ சாய சங்க பிர தி நி தி கள் தலை வா சல் வையா புரி, மர வள் ளிக் கி ழக்கு உற் பத் தி யா ளர் கள் சங்க மாநில தலை வர் கோவிந் த சாமி, ராம சாமி, தும் பல் கிருஷ் ண மூர்த்தி, மாதேஸ் வ ரன், புத் தூர் ஊராட்சி மன்ற தலை வர் அரங்க.சங் க ரய்யா, வக் கீல் வெற் றி மணி, தலை வா சல் கோவிந் தன் உள் ளிட்டோர் பங் கேற் ற னர்.

சத்துணவையும் கண்காணிக்குது உணவு பாதுகாப்புத்துறை

திண்டுக்கல்:பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துமாவு போன்றவற்றை கண்காணிக்க, உணவு பாதுகாப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.ஓட்டல், உணவு நிறுவனங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி கண்காணிக்கின்றனர். பள்ளி, அங்கன்வாடி மையம், மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை அந்தந்த துறை அதிகாரிகளே ஆய்வு செய்கின்றனர்.
இருந்தபோதும் தரமற்ற உணவு வழங்குவதாக புகார்கள் எழுகின்றன. இதையடுத்து பள்ளி, அங்கன்வாடி மையம், விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துணவு, சத்துமாவு போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சாம்இளங்கோ கூறுகையில், “பள்ளி, அங்கன்வாடி மையம், விடுதிகளில் விரைவில் ஆய்வு நடத்த உள்ளோம்.
இந்த அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்,” என்றார்.