Aug 18, 2016
Kozhikode: Packaged water is contaminated
Test reveals presence of coliform bacteria, yeast and moulds.
Kozhikode: Faecal coliform bacteria and the presence of yeast and moulds have been found in samples collected from 18 packaged drinking water suppliers in the city, according to food safety department officials.
Packaged in 20 litre bubble top plastic bottles and one litre mineral bottles, samples were collected on a direction from the Food Safety and Standards Authority of India (FSSAI), to test the quality of packaged drinking water across the state.
“On a suspicion of the presence of these particles in packaged drinking water,that people in various offices and other institutions depend on, we collected samples from 18 suppliers.
Twelve of them were found to be flouting the norms of FSSAI”, said P.K. Aleyamma, FSSAI Assistant Commissioner. “We also found that many of the potable water sources being tapped by these companies were poor in quality and unhygienic,” she added.
“In these processing plants which claim to use processes like reverse osmosis or ultraviolet filtration to purify water, we have found that a majority of them were not in working condition. Issues like low PH levels, presence of nitrite and e-Coli bacterial contamination are found more in this packaged drinking water,” she added.
It has to be noted that there was not even a single institution or office in the city that did not depend on this drinking water facility and hence inspections would be more stringent in the coming days in order to ensure the safety of water consumed by the public, she further pointed out.
The inspection has also pointed out that many local companies were supplying filtered water collected from home-based wells and packed in sealed containers and were not really processed or treated water, which is against the norms of FSSAI.
Food safety officers also added that two suppliers were found running the firm without renewing their licence from the FSSAI.
Know the bitterness of sweets !
Rakhi and other festivals are knocking at our door. Festivals are celebrated with much fervor and fanfare in northern India. No celebration is complete without sweets. But while these holy occasions are a time for merriment, we should also be alert about what we eat. Delicacies like Gujia, Thandai, Lavang Latikaand Khoya Burfi are all synonymous with our festivals.
Considering up the uglier side
In order to reduce the cost of production of sweets and give them a finer appearance without putting in extra capital, unscrupulous sweet merchants put in unhealthy add-ons to serve their purpose. These chemicals could be used to enhance color, texture or taste. Always taste or smell the sweets before buying in bulk. Stale products emit a musty smell and taste slightly sour. Before purchasing sweets, you should also make sure that the shopkeeper is trustworthy.
What all is adulterated?
- Paneer, khoya and milk are generally adulterated with starch & urea which is used to give a thick, rich texture to sweets.
- Gujia, a sweet dumpling made with suji or maida is stuffed with khoya. Sometimes, kesar (saffron) is added to enhance the yellow color of the sweet. But since kesar is very expensive, chances are purekesar Gujia will only be available at reliable outlets selling branded products, otherwise chances of adulteration are quite high.
- Ghee used in preparation of food is also one of the key source of adulteration. Ghee is high in preservatives, hydrogenated oils (similar to Dalda) and other flavor enhancement chemicals.
- Presence of harmful starch, urea mixed milk, caustic soda, ‘ararot’, artificial sweetening chemicals, non-approved colored sweets (like heavy metals incorporated malachite green, etc) and unhygienic conditions lead to acute gastritis, serious diarrhea, dysentery, dehydration, kidney inflammation, etc.
- To check for the presence of starch mixed with khoya, take a small sample and mix it with water and bring to the boil. Allow it to cool and add two drops of iodine in the solution. If the solution turns blue, then it has been adulterated with starch.
Be a “Smart” consumer
While buying branded products, check the batch number, manufacture date, expiry date, food license number, as well as ISI or AGMARK certifications on the packaging. Also, make sure that the packaging has not been tampered with.
It is also important for the consumers to see the hygiene standards of the sweet shop while buying sweets to check if cleanliness is being maintained and whether food handlers are following basic personal hygiene standards. Look out for the following:
- Are food handlers wearing clean clothes?
- Are they wearing gloves while packing sweets from the counter?
- Are they chewing or smoking tobacco?
- Are they touching their mouth, nose, eyes or other body parts?
- Are they spitting, sneezing, or coughing near food?
- Are they handling food and money simultaneously?
What are the alternates?
- Good news, there are so many interesting alternates.
- Mishri mixed with dry fruits
- Home made sweets (non khoya like laddus etc. or with home made khoya).
- Branded chocolates
What law says?
The larger public is not optimally aware about adulteration and the ways in which items of consumption are laced with harmful additives. In fact, most people are unaware that a law prohibiting adulteration actually exists. The Food Safety and Standards Act (2006) safeguards the consumer against unbranded food, sub-standard food and food containing extraneous matter by keeping provision of penalties. If a food product is found unsafe then the food business operator may be levied with a maximum fine of Rs. 10 lakhs along with an imprisonment which may extend even up to a life-term.
At the end of the day, it is up to you to save yourself and your family from becoming victims of food adulteration. Just follow these steps and have a safe, healthy and prosperous festive season ahead.
காலாவதியான குளிர்பானங்கள் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்
கிருஷ் ண கிரி, ஆக.18:
கிருஷ் ண கி ரி யில் காலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் தண் ணீர் பாட் டில் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர்.
கிருஷ் ண கிரி நகர பகு தி யில் பல இடங் க ளில் காலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் தண் ணீர் பாட் டில் கள் விற் பனை செய் யப் பட்டு வரு வ தாக, மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் புஷ் ப ரா ஜூக்கு புகார் வந் தது. இதை ய டுத்து அவ ரது தலை மை யில் 8 உணவு பாது காப்பு அலு வ லர் கள், நேற்று 2 குழுக் க ளாக பிரிந்து நகர பகு தி க ளில் ஆய்வு செய் த னர்.
கிருஷ் ண கிரி ராயக் கோட்டை மேம் பால சாலை, பெங் க ளூரு சாலை, சென்னை சாலை, சப்-ஜெயில் சாலை என்று நக ரம் முழு வ தும் உள்ள கடை க ளில் இந்த ஆய்வு மேற் கொள் ளப் பட் டது.
இதில் பல இடங் க ளில் காலா வ தி யான குளிர் பா னங் கள், தண் ணீர் பாட் டில் கள் விற் பனை செய் தது கண் டு பி டிக் கப் பட் டது. அவற்றை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். இதே போல பல இடங் க ளில் பால், டீத் தூள் க ளில் கலப் ப டம் செய் யப் பட் டது கண் டு பி டிக் கப் பட்டு பறி மு தல் செய் யப் பட் டது. அவ் வாறு பறி மு தல் செய் யப் பட்ட 200 தண் ணீர் பாட் டில் கள் மற் றும் குளிர் பான பாட் டில் கள், தரை யில் கொட்டி அழிக் கப் பட் டன. காலா வ தி யான குளிர் பான பாட் டில் கள், தண் ணீர் பாட் டில் கள் விற் பனை செய் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று அதி கா ரி கள் எச் ச ரித் த னர்.
இதே போல கிருஷ் ண கி ரி யில் பல இடங் க ளில் திறந்த வெளி யில் சுகா தா ர மற்ற முறை யில் பஜ்ஜி, வடை மற் றும் தின் பண் டங் கள் விற் பனை செய் யப் பட்டு வந் தது கண் டு பி டிக் கப் பட் டது. அவ் வாறு விற் பனை செய்த கடைக் கா ரர் களை அதி கா ரி கள் எச் ச ரித் த னர்.
காலாவதியான ஐஎஸ்ஐ எண்ணை பயன்படுத்தி தரமற்ற தண்ணீர் விற்பனை செய்த கம்பெனிக்கு சீல்
காரைக் குடி அருகே காலா வ தி யான ஐஎஸ்ஐ எண்ணை பயன் ப டுத்தி தர மற்ற தண் ணீரை விற் பனை செய்த கம் பெனி சீல் வைக் கப் பட் டுள் ளது.
காரைக் குடி அருகே மான கிரி சுப யோக நக ரில் தனி யார் கம் பெனி செயல் பட்டு வந் தது. இங்கு பாக் கெட் மற் றும் 20 லிட் டர் கேன் உள் பட பல் வேறு கேன் க ளில் சுத் தி க ரிக் கப் பட்ட தண் ணீரை அடைத்து விற் பனை செய் த னர்.
கடந்த 6 மாதங் க ளுக்கு முன்பு இக் கம் பெ னி யில் இருந்து தண் ணீர் மாதி ரியை எடுத்து உணவு பாது காப்பு அதி கா ரி கள் ஆய் வுக்கு அனுப் பி னர். இந்த நீர் குடிக்க உகந் தது அல்ல என தெரி விக் கப் பட் டுள் ளது. அத னை யும் மீறி அந்த கம் பெனி செயல் பட்டு வந் தது. இந் நி லை யில் நேற்று உணவு பாது காப்பு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் விவே கா னந் தன், உணவு பாது காப்பு அதி கா ரி கள் செல் லத் துரை, உத ய ரா ஜன், ராஜேஸ் கு மார், ரமேஷ் ஆகி யோர் கம் பெ னிக்கு சீல் வைத் த னர்.
இது குறித்து உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் விவே கா னந் தன் கூறு கை யில்,” இக் கம் பெ னி யின் தண் ணீர் கடந்த 6 மாதங் க ளுக்கு முன்பு நீர் மாதிரி எடுத்து மதுரை உணவு பாது காப்பு அலு வ ல கத் துக்கு அனுப் பப் பட் டது. அதில் உண வுக்கு உகந் தது அல்ல என தெரி விக் கப் பட் டது. சம் பந் தப் பட்ட கம் பெனி உரி மை யா ளர் புனே வில் உள்ள மத் திய உணவு பகுப் பாய்வு அனுப் பி னார். அதி லும் உண வுக்கு உகந் தது அல்ல என தெரி விக் கப் பட் டது. இதன் படி உணவு பாது காப்பு ஆணை யர் உத் த ர வின் படி சம் மந் தப் பட்ட நப ரின் மீது வழக்கு தொட ரப் பட் டது. அத் து டன் வாட் டர் பிளான்டை மூட கோரி 2 முறை நோட் டீஸ் அனுப் பட் டது.
அதற்கு பின் பும் தொடர்ந்து நடத்தி வரு வது கண் டு பி டிக் கப் பட்டு தற் போது உற் பத் தியை தடை செய்ய கம் பெ னிக்கு சீல் வைக் கப் பட் டுள் ளது. அத் து டன் காலா வ தி யான ஐஎஸ்ஐ எண்ணை பயன் ப டுத்தி வந் துள் ள னர். இந்த தண் ணீரை தொடர்ந்து குடித் தால் மைக்ரோ ஆர் கா னி சம் உட லில் பரவி மஞ் சள் காமாலை, வயிற் று போக்கு உள் பட பல் வேறு நோய் கள் வர வாய்ப் புள் ளது” என் றார்.
முன்தேதியிட்ட குடிநீர் பாட்டில்கள் விநியோகம் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு வந்தவாசி அருகே பரபரப்பு
வந் த வாசி, ஆக. 17:
முன் தே தி யிட்ட குடி நீர் பாட் டில் கள் வினி யோ கிக் கப் பட் டதை தொடர்ந்து வந் த வாசி அடுத்த தெள் ளா ரில் உள்ள குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் தில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண் ட னர்.
திரு வண் ணா மலை மாவட் டம், வந் த வாசி அடுத்த தெள் ளா ரில் தனி யார் குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யம் உள் ளது. இந்த நிறு வ னத் தில் இருந்து மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளுக்கு குடி நீர் சப்ளை செய் யப் பட்டு வந் தது. அதன் படி, காஞ் சி பு ரத் தில் கடந்த வாரத் தில் நடந்த ஒரு நிகழ்ச் சிக்கு அரை லிட் டர் பாட் டில் கள் வினி யோ கிக் கப் பட் டது. அந்த குடி நீர் பாட் டில் க ளில் தயா ரிப்பு தேதி 25.08.2016 என குறிப் பி டப் பட் டி ருந் தது. இதைப் பார்த்த காஞ் சி பு ரம் கலெக் டர் அதிர்ச்சி அடைந் தார். மேலும், இது கு றித்து திரு வண் ணா மலை கலெக் டர் சா.பழ னிக்கு (பொறுப்பு) தக வல் தெரி வித் தார். இதை ய டுத்து கலெக் ட ரின் உத் த ர வின் பேரில், திரு வண் ணா மலை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் ராஜா மற் றும் அதி கா ரி கள் சம் பந் தப் பட்ட குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் தில் நேற்று இரவு திடீ ரென ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது, அந்த குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் தில் சுகா தா ர மில் லாத வகை யில் பாட் டில் க ளில் குடி நீர் நிரப் பப் ப டு வ தா க வும், இயந் தி ரங் கள் துருப் பி டித்து சரி யான பரா ம ரிப்பு இல் லா மல் இருந் த தும் தெரி ய வந் தது. மேலும், தயா ரிப்பு தேதி யாக முன் தேதி யிட்ட லேபில் கள் ஒட் டப் பட்டு இருந் தது. இதைத் தொ டர்ந்து அங் குள்ள குடி நீர் ஆய் வுக் காக எடுத் துச் செல் லப் பட் டது. மேலும் குடி நீர் சுத் தி க ரிப்பு நிலைய ஊழி யர் கள் மற் றும் உரி மை யா ள ரி டம் அதி கா ரி கள் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். ஆய் வின் முடி வில் தர மற்ற குடி நீர் என் பது தெரி ய வந் தால் அந்த குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் திற்கு சீல் வைக் கப் ப டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர். குடி நீர் சுத் தி க ரிப்பு நிறு வ னத் தில் அதி கா ரி கள் திடீர் ஆய் வால் அந்த பகு தி யில் பர ப ரப்பு ஏற் பட் டது.
Subscribe to:
Posts (Atom)