காரைக் குடி அருகே காலா வ தி யான ஐஎஸ்ஐ எண்ணை பயன் ப டுத்தி தர மற்ற தண் ணீரை விற் பனை செய்த கம் பெனி சீல் வைக் கப் பட் டுள் ளது.
காரைக் குடி அருகே மான கிரி சுப யோக நக ரில் தனி யார் கம் பெனி செயல் பட்டு வந் தது. இங்கு பாக் கெட் மற் றும் 20 லிட் டர் கேன் உள் பட பல் வேறு கேன் க ளில் சுத் தி க ரிக் கப் பட்ட தண் ணீரை அடைத்து விற் பனை செய் த னர்.
கடந்த 6 மாதங் க ளுக்கு முன்பு இக் கம் பெ னி யில் இருந்து தண் ணீர் மாதி ரியை எடுத்து உணவு பாது காப்பு அதி கா ரி கள் ஆய் வுக்கு அனுப் பி னர். இந்த நீர் குடிக்க உகந் தது அல்ல என தெரி விக் கப் பட் டுள் ளது. அத னை யும் மீறி அந்த கம் பெனி செயல் பட்டு வந் தது. இந் நி லை யில் நேற்று உணவு பாது காப்பு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் விவே கா னந் தன், உணவு பாது காப்பு அதி கா ரி கள் செல் லத் துரை, உத ய ரா ஜன், ராஜேஸ் கு மார், ரமேஷ் ஆகி யோர் கம் பெ னிக்கு சீல் வைத் த னர்.
இது குறித்து உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் விவே கா னந் தன் கூறு கை யில்,” இக் கம் பெ னி யின் தண் ணீர் கடந்த 6 மாதங் க ளுக்கு முன்பு நீர் மாதிரி எடுத்து மதுரை உணவு பாது காப்பு அலு வ ல கத் துக்கு அனுப் பப் பட் டது. அதில் உண வுக்கு உகந் தது அல்ல என தெரி விக் கப் பட் டது. சம் பந் தப் பட்ட கம் பெனி உரி மை யா ளர் புனே வில் உள்ள மத் திய உணவு பகுப் பாய்வு அனுப் பி னார். அதி லும் உண வுக்கு உகந் தது அல்ல என தெரி விக் கப் பட் டது. இதன் படி உணவு பாது காப்பு ஆணை யர் உத் த ர வின் படி சம் மந் தப் பட்ட நப ரின் மீது வழக்கு தொட ரப் பட் டது. அத் து டன் வாட் டர் பிளான்டை மூட கோரி 2 முறை நோட் டீஸ் அனுப் பட் டது.
அதற்கு பின் பும் தொடர்ந்து நடத்தி வரு வது கண் டு பி டிக் கப் பட்டு தற் போது உற் பத் தியை தடை செய்ய கம் பெ னிக்கு சீல் வைக் கப் பட் டுள் ளது. அத் து டன் காலா வ தி யான ஐஎஸ்ஐ எண்ணை பயன் ப டுத்தி வந் துள் ள னர். இந்த தண் ணீரை தொடர்ந்து குடித் தால் மைக்ரோ ஆர் கா னி சம் உட லில் பரவி மஞ் சள் காமாலை, வயிற் று போக்கு உள் பட பல் வேறு நோய் கள் வர வாய்ப் புள் ளது” என் றார்.
No comments:
Post a Comment