வந் த வாசி, ஆக. 17:
முன் தே தி யிட்ட குடி நீர் பாட் டில் கள் வினி யோ கிக் கப் பட் டதை தொடர்ந்து வந் த வாசி அடுத்த தெள் ளா ரில் உள்ள குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் தில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண் ட னர்.
திரு வண் ணா மலை மாவட் டம், வந் த வாசி அடுத்த தெள் ளா ரில் தனி யார் குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யம் உள் ளது. இந்த நிறு வ னத் தில் இருந்து மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளுக்கு குடி நீர் சப்ளை செய் யப் பட்டு வந் தது. அதன் படி, காஞ் சி பு ரத் தில் கடந்த வாரத் தில் நடந்த ஒரு நிகழ்ச் சிக்கு அரை லிட் டர் பாட் டில் கள் வினி யோ கிக் கப் பட் டது. அந்த குடி நீர் பாட் டில் க ளில் தயா ரிப்பு தேதி 25.08.2016 என குறிப் பி டப் பட் டி ருந் தது. இதைப் பார்த்த காஞ் சி பு ரம் கலெக் டர் அதிர்ச்சி அடைந் தார். மேலும், இது கு றித்து திரு வண் ணா மலை கலெக் டர் சா.பழ னிக்கு (பொறுப்பு) தக வல் தெரி வித் தார். இதை ய டுத்து கலெக் ட ரின் உத் த ர வின் பேரில், திரு வண் ணா மலை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் ராஜா மற் றும் அதி கா ரி கள் சம் பந் தப் பட்ட குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் தில் நேற்று இரவு திடீ ரென ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது, அந்த குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் தில் சுகா தா ர மில் லாத வகை யில் பாட் டில் க ளில் குடி நீர் நிரப் பப் ப டு வ தா க வும், இயந் தி ரங் கள் துருப் பி டித்து சரி யான பரா ம ரிப்பு இல் லா மல் இருந் த தும் தெரி ய வந் தது. மேலும், தயா ரிப்பு தேதி யாக முன் தேதி யிட்ட லேபில் கள் ஒட் டப் பட்டு இருந் தது. இதைத் தொ டர்ந்து அங் குள்ள குடி நீர் ஆய் வுக் காக எடுத் துச் செல் லப் பட் டது. மேலும் குடி நீர் சுத் தி க ரிப்பு நிலைய ஊழி யர் கள் மற் றும் உரி மை யா ள ரி டம் அதி கா ரி கள் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். ஆய் வின் முடி வில் தர மற்ற குடி நீர் என் பது தெரி ய வந் தால் அந்த குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் திற்கு சீல் வைக் கப் ப டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர். குடி நீர் சுத் தி க ரிப்பு நிறு வ னத் தில் அதி கா ரி கள் திடீர் ஆய் வால் அந்த பகு தி யில் பர ப ரப்பு ஏற் பட் டது.
No comments:
Post a Comment