Jan 21, 2013

Tamil Murasu


«õÖ˜ ì¾Q™

î‡a˜ èô‰î 620 L†ì˜ 𣙠î¬óJ™ áŸP ÜN‚èŠð†ì¶

àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõô˜èœ ïìõ®‚¬è


«õÖ˜, üù.22-
«õÖ˜ ì¾Q™ àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõô˜èœ î‡a˜ èô‰î 620 L†ì˜ ð£¬ô î¬óJ™ áŸP ÜNˆîù˜.
àí¾ ð£¶è£Š¹¶¬ø
«õÖ˜ èªô‚ì˜ Ü½õôè õ÷£èˆF™ àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõôè‹ ªêò™ð†´ õ¼Aø¶. ܃° ðEò£ŸÁ‹ ܽõô˜èœ Ü®‚è® «õÖK™ àœ÷ æ†ì™èœ ñŸÁ‹ àí¾ ªð£¼†èœ MŸ°‹ è¬ìèÀ‚°ªê¡Á «ê£î¬ù ï숶Aø£˜èœ. ÜŠ«ð£¶ èôŠðì ªð£¼†èœ Ü™ô¶ îóñŸø àí¾ ªð£¼†èœ MŸð¬ù‚è£è ܃° ¬õ‚èŠð†´ Þ¼‰î£™ Üõ˜èœ ܬõè¬÷ ¬èŠðŸP ÜNˆ¶ õ¼Aø£˜èœ. ܈¶ì¡ Ü‰î ªð£¼†è¬÷ MŸð¬ù‚è£è ¬õˆF¼‰î è¬ì‚è£ó˜èœ e¶ ïìõ®‚¬è»‹ â´‚èŠð†´ õ¼Aø¶.
î‡a˜ èô‰î ð£™
Þ‰î G¬ôJ™ «õÖ˜ ïèK™ ðô ÞìƒèO™ î‡a˜ èô‰î 𣙠ªð£¶ñ‚èÀ‚° MŸð¬ù ªêŒòŠð´õî£è ãó£÷ñ£ù ¹è£˜èœ àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõô˜èÀ‚° õ‰î¶.
ܬî£ì˜‰¶ «ïŸÁ «õÖ˜ ñ£õ†ì Gòñù ܽõô˜ ê‹ðˆ°ñ£˜, ÝŒõ£÷˜èœ è¾Kêƒè˜, ªè£N…C, ²«ów, ó£«üw ñŸÁ‹ ܽõô˜èœ «õÖ˜ ð¬öò ðvG¬ôò‹, ¹Fò ðvG¬ôò‹, «õÖ˜ ñ£ïèó£†C ð°FèO™ G¡Á ªè£‡´ ܉î õNò£è ¬ê‚Aœ ñŸÁ‹ 2 ê‚èó õ£èùƒèO™ ªê¡Á 𣙠Mò£ð£ó‹ ªêŒ¶ ªè£‡´ Þ¼‰îõ˜èO¡ ð£¬ô, ð£™ñ£Q («ô‚«ì£ e†ì˜) e†ì˜ Íô‹ «ê£î¬ù ªêŒîù˜.
«ê£î¬ùJ™ î‡a˜ èô‰î ð£¬ô 致H®ˆî¶‹ Ü‰î «è¬ù ¬èŠðŸP ð£¬ô î¬óJ™ áŸP ÜNˆîù˜. «ïŸÁ ñ†´‹ å«ó ï£O™ 620 L†ì˜ 𣙠ÜN‚èŠð†ì¶ â¡ð¶ °PŠHìˆî‚è¶.
¬ôªê¡²
H¡ù˜ ê‹ðˆ°ñ£˜ ÃPòî£õ¶:-
ð£™Mò£ð£ó‹ ªêŒðõ˜èœ 臮Šð£è ¬ôªê¡² ªðŸP¼‚è «õ‡´‹. ªî¼‚èO™ ð£™Mò£ð£ó‹ ªêŒðõ˜èœ Ï.100 è†ìí‹ ªê½ˆF»‹, è¬ìèO™ Mò£ð£ó‹ ªêŒðõ˜èœ Ï.2 ÝJó‹ è†ìí‹ ªê½ˆF»‹ ¬ôªê¡² ªðŸÁ‚ªè£œ÷ô£‹. «õ¬ôèO™ èªô‚ì˜ Ü½õôè õ÷£èˆF™ ªêò™ð´‹ àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõôè‹ ªê¡Á ¬ôªê¡² ªðŸÁ‚ªè£œ÷ô£‹.
«õÖ˜ ïèK™ C‚è¡ ð‚«è£ì£ MŸð¬ù ªêŒ»‹ è¬ìèœ ï£À‚°ï£œ ÜFèKˆ¶ õ¼A¡øù. ܃° îò£K‚èŠð´‹ C‚è¡ ð‚«è£ì£M™ õ£®‚¬èò£÷˜è¬÷ èõó C芹 èô˜ ªð£®¬ò èô‚A îò£K‚Aø£˜èœ. èô˜ ªð£®¬ò àí¾ ªð£¼†èO™ èôŠð¶ ê†ìŠð® îõø£ù‹. âù«õ ÞQ«ñ™ «ñŸè‡ì è¬ì‚è£ó˜èœ C芹 èô˜ ªð£®¬ò èôŠð¬î îM˜‚è «õ‡´‹. îõÁ‹ ð†êˆF™ âƒèÀ¬ìò ܽõô˜èœ ܃° ªê¡Á Ü‰î ªð£¼†è¬÷ ðPºî™ ªêŒõ¶ì¡ ê‹ð‰îŠð†ì è¬ì‚è£ó˜ e¶ ïìõ®‚¬è»‹ â´Šð£˜èœ.
Þšõ£Á ܉î ÜFè£K ÃPù£˜.


வேலூர், ஜன. 22:
வேலூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 750 லிட்டர் கலப்பட பால் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் பாலில் நிர்ணயிக்கப்பட்ட அளவான 26 சதவீதத்துக் கும் குறைவான கொழுப்புச்சத்து உள்ளதாக புகார்கள் வந்தன. பாலில் தண்ணீர் அளவை அதிகரித்தும், பால் பவுடர், ஜவ்வரிசி மாவு போன்ற பொருட் களை கலந்தும் விற்பதாக தகவல்வந்தது.
இதையடுத்து கலெக் டர் சங்கர் உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதிகளில் ஒரே நேரத்தில் மா வட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான குழுவினர் கேன்கள் மூலம் கிராமங்களில் இருந்து வந்த பாலை ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூருக்கு அணைக் கட்டு, சதுப்பேரி, ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், பெருமுகை, காட்பாடி பகுதிகளில் இருந்து கேன்கள் மூலம் கொண்டு வரப்படுகிற பால் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம், பழைய பஸ் நிலை யம், தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம், கோட்டை சுற்றுச்சாலை பெரியார் பூங்கா சந்திப்பு போன்ற பகுதிகளில் இறக்கப்படுகின்றன.
இந்த பகுதிகளில் நேற்று அதிகாலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேன்களில் இருந்த பாலை ஆய்வு செய்தனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட கொழுப்பு சத்து அளவான 26 சதவீதத்துக்கும் குறை வாக 19 அல்லது 20 சதவீத அளவில் பால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் மொத்தமாக 650 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட பால் விற்பனையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
இதேபோல் மீண்டும் பால் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யவும், ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் நேரிடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
அதேபோல் திருப்பத்தூர், கந்திலி, நாட்றம்பள்ளி பகுதிகளில் இருந்து கேன்களில் பால் வந்து இறங்கும் இடங்களான வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சந்திப்பு, கிருஷ்ணகிரி சாலை சந்திப்பு, சேலம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் நடத்திய ரெய்டில் 100 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

Focus on food business operators - The Hindu

At a workshop and licensing conference for the food business operators, a few members revealed their apprehensions regarding the Food Safety and Standards Act 2006.
They felt that this would promote “license raj” in the country and ultimately would lead to a situation where only top branded goods could be made available in the market which would put the customer in trouble in terms of curbing his choice.
The Food Safety and Standards Authority of India (FSSAI) along with the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) on Sunday had held a workshop to create awareness about producing quality food products and obtaining the mandatory food licenses before February 4.

FSSAI decides to implement Gujarat's food safety model in other states

Street food in India - chaat items like pani puri to elaborate preparations such as dosas - is very popular. But when it comes to food safety then street food is perhaps the most unsafe in the country in the absence of proper vigil and regulations.

However, the state of Gujarat seems to be an exception as it has been following a street food safety model since 1979 and has been very successful at keeping a watchful eye as well as ensuring that regulations are followed by all concerned when it comes to street food.

It is in wake of this success that the Food Safety and Standards Authority of India (FSSAI) has decided to take the Gujarat model to other states of the country by implementing it in a similar fashion.

The Gujarat Food and Drugs Control Administration (FDCA) since 1979 when Prevention of Food Adulteration (PFA) Act, 1954, was in force had been following the street food safety model in 25 districts of the state. The state already has standard norms in place which in the near future are likely to be taken to other states of the country.

H G Koshia, commissioner, FDCA, Gujarat, informed, “We have the model to ensure street food safety since 1979 when PFA Act was in force. FDCA commissioner, joint commissioner (food), deputy commissioner (food), 25 deputy officers and 25 senior food safety officers along with municipal corporation officials are deployed in 25 districts of Gujarat to keep a check on street food.”

He added that after the implementation of FSS Act, 2006, “In one-and-a-half years we have organised more than 50 awareness programmes for street food vendors to ensure food safety. We have explained to them the standard pertaining to food safety in terms of the location of vending spots and hygienic food preparation practices to be followed.”

Recently S S Ghonkrokta, director, enforcement, FSSAI, talking on the sidelines of a seminar on enforcement of food safety organised as a precursor to the Vibrant Gujarat Summit said, “Gujarat has shown leadership in developing a collaborative model to ensure enforcement of quality amongst street food vendors. We are thinking of replicating the model in other major cities as well,"

Koshia added, “According to industry estimates, nearly 80 per cent of consumers in India access street food. To ensure the safety of these consumers all the states should follow the street food safety model. We are proud that Gujarat is setting an example for other states.”

FSSAI is planning to replicate the Gujarat model to ensure street food safety in eight cities including Bhubaneshwar, Hyderabad, Delhi, Lucknow, and Kolkata among others.

Dina Thanthi


°†è£, ð£¡ñê£ô£¾‚° î¬ì «è†´ ªð£¶ïô õö‚° îIöè Ü󲂰 ä«è£˜†´ «ï£†¯²

ªê¡¬ù, üù.21-
°†è£, ð£¡ñê£ô£ àœO†ì ¹¬èJ¬ô ªð£¼†è¬÷ î¬ì ªêŒò‚«è£K î£‚è™ ªêŒòŠð†´œ÷ ªð£¶ïô ñ¾‚° 4 õ£óˆ¶‚°œ ðF™ ñÂ î£‚è™ ªêŒ»‹ð® îIöè Ü󲂰 «ï£†¯² ÜŠð ªê¡¬ù ä«è£˜†´ àˆîóM†´œ÷¶.
¹¬èJ¬ô ð£FŠ¹ªê¡¬ù ä«è£˜†®™ õ‚W™ H.®.T«ò£Ç‹ î£‚è™ ªêŒ¶œ÷ ªð£¶ïô ñÂM™ ÃPJ¼Šðî£õ¶:-
¹¬èJ¬ô ªð£¼†èœ ðò¡ð´ˆ¶õ ݇´‚° å¼ I™Lò¡ «ð˜ Þø‚A¡øù˜. ݇´‚° 275 I™Lò¡ «ð˜ ¹¬èJ¬ô ðò¡ð´ˆ¶A¡øù˜. Þ‰î G¬ô ªî£ì˜‰î£™, àôè ²è£î£ó ¬ñòˆF¡ ÝŒ¾ ÜP‚¬èJ¡ð®, 2020-‹ ݇´ Þ‰Fò£M¡ ªñ£ˆî üùˆªî£¬èJ™ 13 êîiî‹ «ð˜ ¹¬èJ¬ô ðò¡ð´ˆ¶õ àJKöŠð£˜èœ. d裘, ñˆFòHó«îê‹, «èó÷£, ó£üv ÝAò ñ£Gô Üó²èœ ãŸèù«õ °†è£, ð£¡ñê£ô£ àœO†ì ¹¬èJ¬ô ªð£¼†è¬÷ î¬ì ªêŒ¶œ÷¶.
ðF™ Þ™¬ôâù«õ °†è£, ð£¡ñê£ô£ àœO†ì ¹¬èJ¬ô ªð£¼†è¬÷ î¬ì ªêŒò«õ‡´‹ â¡Á ²è£î£óˆ¶¬ø ªêòô£÷˜, àí¾ îó‹ ñŸÁ‹ ð£¶è£Š¹ èIûù˜ ÝA«ò£¼‚° 2012-‹ ݇´ Ýèv† ñ£î‹ ñ ªè£´ˆ«î¡. Þ¶õ¬ó â‰î ðF½‹ Þ™¬ô. âù«õ â¡ ñ¬õ ðKYLˆ¶ î°‰î àˆîó¾ HøŠH‚°‹ð® àˆîóMì «õ‡´‹. °†è£ àœO†ì ¹¬èJ¬ô ªð£¼†è¬÷ î¬ì ªêŒò «õ‡´‹.
Þšõ£Á ܉î ñÂM™ ÃøŠð†®¼‰î¶.
Þ‰î ñ¬õ î¬ô¬ñ cFðF î˜ñ£ó£š (ªð£ÁŠ¹), cFðF Ü¼í£ªüèbê¡ ÝA«ò£˜ Mê£Kˆîù˜. H¡ù˜, ñ¾‚° 4 õ£óˆ¶‚°œ ðF™ ñÂ î£‚è™ ªêŒ»‹ð®, îIöè î¬ô¬ñ ªêòô£÷˜, ²è£î£óˆ¶¬ø ªêòô£÷˜, àí¾ îó‹ ñŸÁ‹ ð£¶è£Š¹ èIûù˜ ÝA«ò£¼‚° «ï£†¯² ÜŠð àˆîóM†ìù˜.